பெட்டிக்கடையின் ஒரு நாள் வியாபாரமும் வருமானமும் இவ்வளவா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025

Комментарии • 31

  • @pramilaVlog-xy1zr
    @pramilaVlog-xy1zr 10 месяцев назад +8

    இன்னும் நல்ல வியாபாரம் ஓடுவதற்கு ஆண்டவரோட பிரார்த்தனை பண்ணுகிறேன் அப்பா முகத்தில் சந்தோசம் ஆண்டவருக்கு நன்றி சொல்லுங்க மேலும் உயர்ந்து வர என்னுடைய வாழ்த்துக்கள் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை பிரமிளா

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 10 месяцев назад +10

    இது கல்லாட்டம்... நான் ஒத்துக்க மாட்டேன்..சேனல் பேர மாத்து சுமியின் அலப்பறை என்று 😂😂❤❤

  • @sureshpriya3658
    @sureshpriya3658 9 месяцев назад

    Appa sirippukku na adimai...sumi sis appa amma va pathirama parthukonga...age aguthilla athan solluren ... God bless you sis antony bro kinstan bro our family ❤

  • @rajkumarraj9872
    @rajkumarraj9872 9 месяцев назад

    இது தான் அந்தோனி அலப்பறையோ...🤔🤔🤔🤔🤔👍🥰💚❤️ வாழ்க வளமுடன் ❤❤

  • @SangeethaSelam-jr9px
    @SangeethaSelam-jr9px 9 месяцев назад +4

    ஆனா மொதமொத தொழில் பண்ற அந்த வருமானத்தை வச்சு நம்ம கும்பிட கடவுளுக்கு வந்து நம்மளால முடிஞ்சது வாங்கி வாங்கி செலுத்தினீர்கள் என்றால் இன்னும் மேலும் மேலும் நீங்க முன்னுக்கு வருவீங்க பரவாயில்லை குள்ள வயசானாலும் சொந்தமாக உழைக்கணும் நினைக்கிறாங்க எங்க அப்பா வேலைக்கு போய் ஒரு வருஷம் ஆகுது எங்க அம்மா தான் பாவம் வேலைக்கு போயிருந்தா எல்லா செலவும் பாக்குறாங்க என்ன ஒரு குடும்பத்தில் இரண்டு பேரும் சம்பாதிச்சா தான் இந்த இந்த காலத்துல வந்து வாழ முடியும் ஒருத்தர் சம்பாரிச்சு ஒன்னும் பண்ண முடியாது

  • @kumaresankalimuthan1348
    @kumaresankalimuthan1348 9 месяцев назад

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 10 месяцев назад

    Happy for Appa n Amma small shop. GOD BLESS THEM to prosper the shop . The smile on Appa n Amma face is really a joy to yur fans .LORD BLESS THEM MORE 🤲🤲🤲🤲

  • @Suvan2015
    @Suvan2015 10 месяцев назад +5

    Sumithra ipidi ellathayum katanum nu avasiyam illa . Kalla pettiya ipidi la katathingha. Sila vishayam namma sollama katama irukurathu romba nallathu. Sila vishayangala personal maintain pannungha . Maelum maelum munnaera vazhthukal

  • @Vani-xj2jp
    @Vani-xj2jp 10 месяцев назад +1

    Un pasanga oray naal la kadaya thuvamsam pannidunga.nalla valarppu sumi

  • @DharaniPradhiksha
    @DharaniPradhiksha 9 месяцев назад +1

    அண்ணி உங்கள கட்டிக் கொடுத்தது எந்த ஊரு அம்மா ஒரு ராமேஸ்வரம் நீங்க எங்க இருக்கீங்க

  • @lohitdisha2371
    @lohitdisha2371 10 месяцев назад +1

    Super video sister sumitra 💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kumarkamala3215
    @kumarkamala3215 10 месяцев назад +1

    Sumi sister,Anthony ,super kanaku parakavendam unkal Appa,Amma.

  • @Pavithra13216
    @Pavithra13216 10 месяцев назад +1

    Akka money box (Kalla pattiya) aptiye kila kotta kutathu ..daily paisha serathu akka

  • @DharaniPradhiksha
    @DharaniPradhiksha 9 месяцев назад +1

    அண்ணா அண்ணி எந்த ஊரு

  • @ManiMani-yh3gf
    @ManiMani-yh3gf 10 месяцев назад +5

    ஒரு வருடம் ஆண்டு பிறகு அந்தோணி அழபரை சேனல் இப்படிக்கு டைகர் சிவா😅😅

  • @vinovinoth1961
    @vinovinoth1961 10 месяцев назад +1

    Hi appa❤.. Nalla irukingala🎉❤

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 9 месяцев назад

    Menmelum valga valamudan appa mukathel erukum santhosam velai kothu vanga muteyathu

  • @SathishKumar-pl6ig
    @SathishKumar-pl6ig 10 месяцев назад +2

    கருவாடு சூப்பர் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம்

  • @manikandank4808
    @manikandank4808 9 месяцев назад +1

    Intha kadailaye vada ponda antha mari negaleve senji vekalam la

  • @anbuselvan9602
    @anbuselvan9602 10 месяцев назад +1

    Hi❤😊

  • @estermageswary8748
    @estermageswary8748 10 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 10 месяцев назад +1

    🙏

  • @M.SoundrapandianPandian
    @M.SoundrapandianPandian 10 месяцев назад +4

    Apdi onnum Anthony Anna alapara pannalaye....

  • @5masanamvg809
    @5masanamvg809 10 месяцев назад

    Unga chanella promotion pannalama

  • @aanandikw2849
    @aanandikw2849 10 месяцев назад +4

    கல்லாப்பெட்டியை கவுட்டு கொட்டாதீங்க கூடாது

  • @PrakashM-y3o
    @PrakashM-y3o 10 месяцев назад

    💯👈

  • @vasanth2980
    @vasanth2980 10 месяцев назад +2

    poramai piditha ulagam ithu...intha video avasiyam illathathu...yerkanave unga melayum unga meenavan brother melayum porama paduraanga...

  • @CruzVlogs55020
    @CruzVlogs55020 10 месяцев назад +1

    romba santhosam

  • @MuraliMurali-pg6qp
    @MuraliMurali-pg6qp 9 месяцев назад +2

    Nee Romba overa seen podra