ஆறு மாதங்களாக உதவிக்காக காத்திருந்த கணவரால் கைவிடப்பட்ட அக்கா

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 49

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 11 месяцев назад +4

    உதவி செய்ய. வந்த. உங்களுக்கு. ஊர். கதை. எல்லாம். தேவை. இல்லை
    நல்லா இருந்த. மனசை. குழப்பி விட்டு. போய். விட்டான். அந்த. ஆசாமி.
    Love. பண்ணி. முடித்த. புருசனே. இப்படி.
    நீங்கள். மருமணம். பண்ண. வேண்டாம்
    படைத்த. ஆண்டவன். இருக்கான். சகோதரி. நீங்கள். தைரியமாக. இருங்கள்❤❤❤

  • @LOVEANPU
    @LOVEANPU 11 месяцев назад +9

    கட்டாரில் வேலை செய்யும் பொடியன்மாருக்கு கோடான கோடி நன்றிகள🙏🙏🙏

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna 😍

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 11 месяцев назад +7

    உதவி புரிந்த கத்தார் வாழ் உறவுகளுக்கு மிக்க நன்றிகள். மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து செய்கின்ற உதவி பேருதவி போற்றுதலுக்குரியவர்கள்.

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 11 месяцев назад +2

    ஹலோ தம்பி தினமும் உங்க வீடியோ பார்க்கிறேன் மிகவும் சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள்

  • @jeevarasiah7191
    @jeevarasiah7191 10 месяцев назад +1

    Ladies had big investment cry 😢

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 11 месяцев назад +3

    Super help bro congratulations continue OK thanks.

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna

  • @melathmuneer1732
    @melathmuneer1732 11 месяцев назад +4

    நீங்கள் சொன்ன விடயம் வந்து உண்மையான விடயம்

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna

  • @jeevaratnam2578
    @jeevaratnam2578 11 месяцев назад +1

    திபா புங்க தாழ்வு கல்கி அறனினெரிபாடசா 26:53 சாலையைபார்வையிடவும்

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 11 месяцев назад +2

    வணக்கம், தங்கை நல்ல முயற்ச்சியாளர் அவருக்கு உதவி செய்யுங்கள் கத்தார் உறவுகளுக்கு நன்றி

  • @krishnakarankandasamy643
    @krishnakarankandasamy643 11 месяцев назад +6

    தம்பி வணக்கம் எப்படி சுகம் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் நல்ல சுகம் என்று தான் சொல்லுவார்கள் ஏழையாய் இருந்தாலும் சரி பணக்காரராக இருந்தாலும் சரி.

    • @MABROA
      @MABROA  11 месяцев назад +1

      thanks Anna

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 11 месяцев назад +2

    ஒன்றும் தவறில்லை தம்பி மறு மணம் சின்ன வீடு தப்பில்லை.

  • @Sathees2024
    @Sathees2024 11 месяцев назад +2

    மீண்டும் துன்பமே ,படியுங்கள் வேலை ஒன்றை கற்றுக் கொண்டு வாழலாம்

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 11 месяцев назад +2

    Well job bro,god bless

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna

  • @sasibalendran3037
    @sasibalendran3037 11 месяцев назад +2

    Super sister

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna

  • @kumaratputharatnam9176
    @kumaratputharatnam9176 11 месяцев назад +2

    அவர்களுடைய வீட்டையும் சரிசெய்து கொடுத்தால் நன்றாய் இருக்கும்,

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️qqq

  • @Kaneshwaransumathy
    @Kaneshwaransumathy 11 месяцев назад +2

    good keep it up congratulations my dear son 😍

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna

  • @susiendranss6095
    @susiendranss6095 11 месяцев назад +5

    வீட்டை திருத்தி கொடுத்து & சைக்கிளும் வேண்டி கொடுங்கள் தம்பி ........... ( சிலர் ஆண்கள் பிடுகிற பிழைகளுக்கு ..... எல்லா ஆண்களும் அப்படி பிழைகள் விடுவது இல்லை .......... ஆகையால் இரண்டாவது திருமணம் செய்வதில் எந்த பிழையும் இல்லை ........... )

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna

  • @ajithkumarshamini
    @ajithkumarshamini 11 месяцев назад +2

    super Anna 🥰

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 11 месяцев назад +2

    ஹலோ தம்பி நேற்று நீங்கள் போடட வீடியோ ஊறுகாமம் லலிதா வின் நான் விவாகரத்து செய்து விட்டு தனியா வாழ்ந்து வருகிறேன் முடிஞ்சா லலிதா விரும்பினால் போன் நம்பர் தரவும் இந்த உதவி செய்விங்க என்று எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 11 месяцев назад +2

    Vanakkam

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 11 месяцев назад +2

    Hi🎉🎉🎉🎉.❤❤❤❤

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna

  • @eelapirianrajasingam6565
    @eelapirianrajasingam6565 10 месяцев назад +1

    வணக்கம் தாஸ் , கேள்விகள் கேட்கவேண்டும் ஆனால் கண்ணியமாக இருக்கவேண்டும். பிறந்தாள்விடயமாக உங்கள் கருத்துக்கள் வரவேற்க தக்கது. உங்களது சமூக கண்ணோட்டம், விழிப்புணர்வு பார்வை பாரட்டக்குரியது. இதை உங்களுக்கு தலைக்கனம் வருவதற்கு சொல்லவில்லை, இன்னும் உங்களது presentation முன்னேறவேண்டும். இப்படியான இடங்களில் உங்களுடன் உங்களுக்கு தெரிந்த சகோதரியையும் அழைத்து செல்வதைப்பற்றி சிந்திக்கவும்.
    வாழ்க வளமுடன்.

    • @MABROA
      @MABROA  10 месяцев назад

      thanks Anna ❤️

  • @ajithkumarshamini
    @ajithkumarshamini 11 месяцев назад +2

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝👌👌👌👌👌👌

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna

  • @melathmuneer1732
    @melathmuneer1732 11 месяцев назад +3

    ஹலோ உங்க நம்பர் போட்டு விடுங்களேன்

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      +94779529231

  • @jeevarasiah7191
    @jeevarasiah7191 10 месяцев назад +1

    Why she can find the job ? You guys make ppl Lazy really

  • @Hasibkhan-m2d
    @Hasibkhan-m2d 11 месяцев назад +2

    Hi

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna

  • @eunicerajah4304
    @eunicerajah4304 11 месяцев назад +2

    18minutes Antha lady sonnathu sariyana vidayam . Ethanayo penkal 2vathu kalyanam seithapinpu muthal tharathin pillaikal keddu pokindrarkal.

    • @MABROA
      @MABROA  11 месяцев назад

      thanks Anna

  • @vinayagamoorthythambipilai6719
    @vinayagamoorthythambipilai6719 11 месяцев назад +7

    தம்பி நீங்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் சம்பந்தமாகக் கூறிய அத்தனையும் 100% சரி. சமூகத்துக்கு உதவி செய்ய புறப்பட்ட பல சேவகர்கள் இந்த விடயத்தில் பெரும் பிழைகளைச் செய்தமையால் நானும் அவர்களை unsubscribe பண்ணி விட்டேன். நிமிர்ந்து நில்லுங்கள்👍👏👍

    • @jsa27
      @jsa27 11 месяцев назад +1

      அப்படித்தான் செய்யவேண்டும்.திமிர்பிடித்தவர்கள் காணாமல் கண்டால் அப்படித்தான் நன்றி

    • @MABROA
      @MABROA  11 месяцев назад +1

      sorry for the comment i trust everything will go well Anna ❤❤❤

  • @vithursanthivakaran9525
    @vithursanthivakaran9525 11 месяцев назад +1

    Hi