7:28 Sample Images and Video Footage ..watch..share and Subscribe 🙏🏽 By mistake I have mentioned Vari Angle screen as Flip Screen , excuse the error 🙏🏽
நன்றி ஐயா, நான் கடந்த 12 வருடங்களாக போட்டோகிராபராக இருந்து வருகிறேன் , அது முதல் இதுவரை நான் நிக்கான் கேமராவை தவிர வேறு எதுவும் பயன்படுத்தியது இல்லை, என்னுடைய முதல் கேமரா Nikon 3200, அதன் பிறகு Nikon 5300, Nikon 7200, Nikon D750,nikon Z5, Nikon Z6ii, இப்பொழுது Nikon Z8 பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன், என்னை ஒருபோதும் இந்த நிக்கான் கேமராக்கள் கைவிட்டதில்லை நான் தற்பொழுது வீடியோ மற்றும் போட்டோ அனைத்தையும் Nikon Z6II மற்றும் Nikon Z8 பயன்படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன், வீடியோ மற்றும் போட்டோ அனைத்தும் மிகச் சிறப்பான தரமான முறையில் பதிவு செய்ய முடிகிறது❤❤❤
அன்பு சகோதரரே இனிய மதிய வணக்கம் அருமையான பதிவு நீங்கள் பயன்படுத்தும் நிக்கான் கேமரா Z6 பற்றிய சிறப்பான தகவல்களை தெளிவாக எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கினீர்கள் நீங்கள் பிழை இல்லாமல் தமிழ் பேசும் விதம் அபாரம் திருமண புகைப்படங்கள் எடுக்க பயன்படுத்தப்படும் புகைப்படங்கள் எல்லாம் தத்ரூபமாக உள்ளது என்னிடம் ஒரு கேமரா கூட இல்லை சகோதரரே.
Thanks Venkat Sir, I am Patturajan from Madurai. I have attended many classes while you were as Nikon mentor. Recently I bought z6iii+ nikkor z180-600. Please post a video for bird photography setups if possible
@@prasanaphoto Basically Im nikon shooter already having d5300 with 18 -140 mm lens with 35 and 50 mm prime lens But Price wise i feel little higher the nikon z6iii Can u suggest which lens go well with this Camera right now only one lens for all arounder of wedding photography and videography sir
7:28 Sample Images and Video Footage ..watch..share and Subscribe 🙏🏽 By mistake I have mentioned Vari Angle screen as Flip Screen , excuse the error 🙏🏽
Can I relocate my SonyA7!v
Is the Nikon Z6iii a suitable camera for wedding films?
@@abdulkadhar1002 It's far better than the A74 ..but why do u want to move from A74 ,it's a very expensive decision,I won't advise that
@@prasanaphoto ok sir thanks for your valuable suggestions
நன்றி ஐயா, நான் கடந்த 12 வருடங்களாக போட்டோகிராபராக இருந்து வருகிறேன் , அது முதல் இதுவரை நான் நிக்கான் கேமராவை தவிர வேறு எதுவும் பயன்படுத்தியது இல்லை, என்னுடைய முதல் கேமரா Nikon 3200, அதன் பிறகு Nikon 5300, Nikon 7200, Nikon D750,nikon Z5, Nikon Z6ii, இப்பொழுது Nikon Z8 பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன், என்னை ஒருபோதும் இந்த நிக்கான் கேமராக்கள் கைவிட்டதில்லை நான் தற்பொழுது வீடியோ மற்றும் போட்டோ அனைத்தையும் Nikon Z6II மற்றும் Nikon Z8 பயன்படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன், வீடியோ மற்றும் போட்டோ அனைத்தும் மிகச் சிறப்பான தரமான முறையில் பதிவு செய்ய முடிகிறது❤❤❤
சூப்பர் வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி சகோ. 1997 ஆம் வருடம் முதல் நிக்கான் கேமரா மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். தற்போது நிகான் Z 8 பயன்படுத்துகிறேன்.
@@ashokfotoSuper Anna
I loved using Nikon Z6iii. Good low light performance. Best overall camera for wedding photographers
Superb na..sample pics n clips are much convincing...adorable ❤planning...lets see😊
Thanks so much 🙏🏽
இனிய தீபாவளி பண்டிகை நல் வாழ்த்துக்கள் சகோதரரே
very nice explanation thank you
Very useful information sir. Thank u so much sir 🤩🥰
Best Wishes
Looks super cool sir😀
Sir, please review the lens of Nikon Z35mm F1.4
inspiration of the generation for 👑.......
Thank you so much ...share the video if possible
🎉Thank you sir naan z6 ii use pandra🎉
அன்பு சகோதரரே இனிய மதிய வணக்கம் அருமையான பதிவு
நீங்கள் பயன்படுத்தும் நிக்கான் கேமரா Z6 பற்றிய சிறப்பான தகவல்களை தெளிவாக எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கினீர்கள்
நீங்கள் பிழை இல்லாமல் தமிழ் பேசும் விதம் அபாரம்
திருமண புகைப்படங்கள் எடுக்க பயன்படுத்தப்படும்
புகைப்படங்கள் எல்லாம் தத்ரூபமாக உள்ளது
என்னிடம் ஒரு கேமரா கூட இல்லை சகோதரரே.
Congrats on the 100k subscribers.
Thank you so much dear sir
sir wedding photography suitablle for colar space SRGB or ADOP RGB in nikon z6ii camera
@@photosaravan SRGB sir ...Adobe RGB not suitable for color lab printing
how its working with ftz 2 adapter, cuz i am having afs lens
I havent checked with Adapter ..but i suggest Native Z mount lenses for best performance
Wildlife photography ku use pannalama sir
Yes ..definitely ..Pre release capture is very useful for wildlife
Awesome sir 👌👍
Thank you so much 🙏🏽
sir i feel ur voice enhance is not properly done try using audacity to fix the noise it works fine!!
@@akshayakay9754 Sure will do
Fx30 best or Nikon z6iii which one sir
Z6iii photo & video best but fx 30 only for video
Thanks Venkat Sir, I am Patturajan from Madurai.
I have attended many classes while you were as Nikon mentor. Recently I bought z6iii+ nikkor z180-600. Please post a video for bird photography setups if possible
Sure sir ..will try soon
மிக்க மகிழ்ச்சி ஜி
Thank you Ji
Good one sir🎉
Thank you so much 🙏🏽
Indha Nikon z6iii camera and Sony 7iv la edhu sir best for both wedding videography and photography ...nan already sony 7iv deside pani vachi iruken
Go for Z6 iii far more advanced than A7 IV , excellent for both Video and Stills ,neraiya video features irukku
@@prasanaphoto Basically Im nikon shooter already having d5300 with 18 -140 mm lens with 35 and 50 mm prime lens
But Price wise i feel little higher the nikon z6iii
Can u suggest which lens go well with this Camera right now only one lens for all arounder of wedding photography and videography sir
How to upload photos online z6iii
Thanks sir
You are welcome sir ..pls watch and share
வாழ்த்துக்கள்
Thanks sir
Focus is better z63
@@AJAYSALIMPHOTOGRAPHY Yes very good 👍🏼
Sir z5 review
Try panren sir
Good 👍 night sir
Good Night
SUPER. SUPER , THE BEST VIDEOS , VERY NICE
வீடியோ நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் ,
CHENNAI-சென்னை
R.MANOHAR(MGR) INDIA,*