அந்த பெண் உண்மையில் மனம் பறிகொடுத்ததால் உறவை வளர்க்க இவரின் அக்கா போன் நம்பர் கேட்கிறார்! காரணம் வெளியே சுற்றி காதல் வளர்க்காமல் கல்யாணம் பின் காதல் வாழ்க்கை என முடிவில் இருக்கும் பெண் அவர்❤
she is not acting, it is real, Her eyes shows her feelings. her words touched my heart, bro, please don't play with girls mind, they are highly sensitive & emotional. Her proposed husband will be a lucky one to have such a good wife.
அண்ணா தயவு செய்து விழிப்புணர்வு வீடியோவை போடுங்கள் அல்லது உதவி செய்யும் படி வீடியோக்கள் போடுங்கள் பெண்களிடம் இந்த மாதிரியான பேச்சு வார்த்தை விளையாட்டுக்கள் வேண்டாம் என்று நான் கேட்டுகொள்கிறேன் . அவர் அல்லது அவள் என்னுடைய friend மற்றும் family தெரிஞ்சவங்க நீங்கள் prank பண்ணுங்க என்று கூறினால் அவர்களை பிராங்க் விளையாட்டுக்கள் செய்து கொள்ளாதீர்கள். நன்றி வணக்கம்
சக்தி உங்களது குடும்பம் தழைக்க வேண்டும் அப்படி தழைக்க வேண்டும் என்றால் இந்த மாதிரி அப்பாவி பெண்களிடம் நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெண்களின் மனதுடன் விளையாட வேண்டாம் நீங்கள் கண்டிப்பாக இனிமேல் இது போன்ற ஒரு காரியத்தை செய்யாதீர்கள்
தயவுசெய்து ஒருவர் மனம் புண்படும் அளவுக்கு விளையாட வேண்டாம் இது உங்களுக்கு விளையாட்டு அவங்களுக்கு ஃபீலிங்ஸ்
Bro 8:40 ku apro vara song name enna bro 😥
@@safeekop8756
song:parthen
Movie:power pandi
Yes.
@@safeekop8756 bro move name power pandi song kaathu sillunu veesudhu kaathu
😭😭
எனக்கு இது மாதிரியான அன்பான பொண்ணு கிடைக்கணும்.
இந்த மாதிரியான ப்ராங்க் வேண்டாம் . பெண்களின் உணர்வும் மனமும் பாதிக்கபடுகிது.😢
இது அவர்களே பேச சொல்லி செட் செய்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்
இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணு இந்த பொண்ணு நல்லாயிருக்கணும்
டேய் அது திருநெல்வேலிகார பெண்....
பொண்ன பெக்க சொன்னா 24கேரட் தங்கத்த பெத்துருக்காங்க டா ❤❤❤😍😍 இதான் டா கிராமத்து பொண்னு😍
சக்தி ஏற்கனவே நா சொல்லியிருக்க நீ என்ன வீடியோ வேண்ணாலும் போடு நாங்க பார்த்து ரசிக்கிறோ உன் அக்காவா நான் கேக்கற பொண்ணுகளோட மனசுல விளையாடாத 🙏🙏🙏🙏🙏
உண்மையாகவே இவங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க ❤❤😍😍🌹🌹
அந்த புள்ள ரொம்ப அழகா feel பண்ணி நடிச்சிருக்கு.... Good ஆக்ட்டிங்
Neenga Brilliant 😂
2023 la epdi oru ponna evagala kalyanam pandra boy romba koduthu vachavan ❤
யோவ் என்னய்யா அந்த பொண்ணு பாவம் அழுகுது!🙄😊
Bro 8:40 ku apro vara song name enna bro 😥
உண்மையில் இவங்க ரொம்ப அழகா இருக்காங்க நண்பா உங்கள் ஜோடி பொருத்து சூப்பர் கல்யாணம் செய்து கொல்லுங்கள் நண்பா👍👍👍
இது பிராங்க்னு நம்பி பாக்குறிங்க. Full concept good acting
டேய் ஒழுங்கா போய் அந்த புள்ளைய கட்டு நீ நல்லாருப்ப🤗
கிராமத்து பெண்களுக்கே உரிய அச்சமும் நாணமும் கொண்ட அழகான மனதை நோகடித்து விட்டீர்களே...
நல்ல மனசு நல்ல பொண்ணு இந்த காலத்துல ......
அந்த பெண் உண்மையில் மனம் பறிகொடுத்ததால் உறவை வளர்க்க இவரின் அக்கா போன் நம்பர் கேட்கிறார்! காரணம் வெளியே சுற்றி காதல் வளர்க்காமல் கல்யாணம் பின் காதல் வாழ்க்கை என முடிவில் இருக்கும் பெண் அவர்❤
Really sorry for her. As she said she lived moments as real. Don't know how many noticed.
she is not acting, it is real, Her eyes shows her feelings. her words touched my heart, bro, please don't play with girls mind, they are highly sensitive & emotional. Her proposed husband will be a lucky one to have such a good wife.
எல்லா பெண்களையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது. பாவம் அந்த பெண். அதன் மனம் எவ்வளவு கஷ்டப்படும்.
Village ponnu paavam series aagidanga pola antha ponna love pannunga bro ❤
Kanyakumari ponnu tana bro ....!
She is very innocent girl!💯🆗!🗣️
அப்பாவிப்பெண்ணின்மனதில் ஆசையை தூண்டிவிட்டு prank என்று சொல்வது நியாயமில்லை.😊
She is very innocent Family Girl please don't deceive her very Good Girl
Ammadi editingl Varuna music kolluaado Shakthi Anna adipoli
ஏண்டா இத விட்டா வேற கான்செப்ட்டே கிடைக்காதா உங்களுக்கு,அடுத்தவங்க மனசுல என்ன இருக்கு எவ்வளவு வலிகளையும் வேதனைகளையும் சுமந்து வாழ்ந்திட்டு இருக்காங்கன்னு தெரியுமா உங்களுக்கு 😭
உங்க அக்கா தங்கை கிட்ட போய் ஒருத்தர் இப்படி பண்ண என்னடா பண்ணுவா ? அப்படி காசு சம்பாரிச்சி உன் குடம்பத்த காப்பது .....
Video delete paniruga antha ponnu pavam please
She was really Beautiful and she was very innocent
பெண்பாவம் பொல்லாதது!😢பெண்கள் விஷயத்தில் படைத்த இறைவனுக்கு பயந்து நடந்து கொள்ளவேண்டும்
Act
I'm Miss You Prameela& Pragathi in Village Andhra Pradesh❤......
Ethu rompa thappu.unka pillaippukaga.yarukudaum vilayadathinga
@@KathiKathi-zl4yz ok
Acting Audition 😂 very soon we might see this person in cinemas. These days pranks shows are not candid. Tension aagadheenga makkaley. 😂
டேய் நீ திருந்தவே மாட்டியா.LKB
Kaniykumari district ponnu polai iruku.
வேணாம்பா இந்த மாதிரி வீடியோ ஃபிராங்க் தெரியல ரொம்ப சங்கட்டமா இருக்கு அந்த பொண்ணு எவ்ளோ கஷ்டமா இருக்கு காமெடி பண்ணுக யாரையும் கஷ்ட படுததிங்கா
Full acting Bro last antha ponnu phonea Vaanki type pannuthu
அண்ணா தயவு செய்து விழிப்புணர்வு வீடியோவை போடுங்கள் அல்லது உதவி செய்யும் படி வீடியோக்கள் போடுங்கள் பெண்களிடம் இந்த மாதிரியான பேச்சு வார்த்தை விளையாட்டுக்கள் வேண்டாம் என்று நான் கேட்டுகொள்கிறேன் . அவர் அல்லது அவள் என்னுடைய friend மற்றும் family தெரிஞ்சவங்க நீங்கள் prank பண்ணுங்க என்று கூறினால் அவர்களை பிராங்க் விளையாட்டுக்கள் செய்து கொள்ளாதீர்கள். நன்றி வணக்கம்
Rendu peru nadipu super 😂
Inga ivlo amuli kumuli nadakudhu yaaarra anga Kannalaney song potadhu 😂😂😂
First class.Touching end.
Pavam bro avanga romba serious agitanga 😮😢
Bro 8:40 ku apro vara song name enna bro 😥
Pa Pandi movie bro
கண்ணாளனே பாட்டு நெஞ்ச சுட்டுச்சுயா
Super nice❤❤❤❤❤
அட. போங்கடா அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு பா இந்த மாதிரி யாரையும் நம்பவச்சு மோசம் பன்னாதிங்கடா என் கண்ணே களங்கிடுச்சி டா. 🥺🥺🥺🥺🥹😡😡😡😡😡😡😡
bro very talent nega❤❤
தமிழ் அழகு பெண்🙏 வணங்குகிறேன் மா🙏
எனக்கு ரொம்ப புடிச்ச வீடியோ. 6,7 தடவ பாத்துட்டேன்
Yo sakthi pavam antha ponnu😂
Super vedio ❣️
Excellent love story
அட நாசமா போவாரே பெண் பாவம் பொலாததுடா வெளங்காம போவாரே
Yes brother please don't do prank with anyone in this kind of subject. Pranking should not hurt others.
Thala...sorry...kelunga
Next part podunga...ples
Antha...ponna....serisa...Love
Pannunga...Miss..pannathinga
Ples....ples...ples
Very nature
Nobody can not say it as action
Is the girl affected?
சக்தி உங்களது குடும்பம் தழைக்க வேண்டும் அப்படி தழைக்க வேண்டும் என்றால் இந்த மாதிரி அப்பாவி பெண்களிடம் நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெண்களின் மனதுடன் விளையாட வேண்டாம் நீங்கள் கண்டிப்பாக இனிமேல் இது போன்ற ஒரு காரியத்தை செய்யாதீர்கள்
Her friend also need to be blamed for breaking her heart. Just an innocent girl.
அந்த பொண்ணு கிட்ட அனுமதி வாங்காமல் இத எப்படி வெளியிட்டீர்கள்
Semaya iruku unga face
நாகர்கோயில் ஆண்ட்டி 😂
உண்மையா இருந்தா இந்த பொண்ணு தெய்வம்
பெண்ணின் மனம் என்பது சிப்பியை போன்றது... அதை திறக்க தெரியாமல் உடைப்பவர்களே அதிகம்...
Really she is naturally awesome..
I'm addicted to her....
பாவம் யா அந்த பொண்ணு. சீன்டி பார்க்காதீங்க.
Anna neenga avangala kalyanam pannikkannga.avanga manasa neenga thirideettenga
எல்லாம் ஒட்டு மொத்தம் நடிப்பு
Brother pls don't do like this don't play with other girls feelings ,she how innocent she is
13:35 என்னை அறியாமலே கண்கள் கலங்கியது....
AKKA SO CUTE 💫
ப்ரிதிவி பண்ணும் குறும்பாட்டம் நன்றாயிருக்கும், தங்களுக்கு இன்னும் பயிற்சி தேவையோ
Thalaiva ithu pavam. Mannippu kettidu
Pavam Bro Antha Akka😢
Very good girl
தயவு செய்து இந்தமாதிரி ஒரு பொண்ணக்காயப்படுத்தி பணம் சம்பாதிக்கானுமா
Sila pomblegal mruthuva irkanga ippadi manasu kathalanu sollittu velayadadhingu😢😢😢😢
Pavam bro 😮😮😮
Pavam antha ponnu manasa unitam kotuthutu vera yarutu valum kojam yosinga bro love panrathu camady vendam pavam
BRO thapu Bro
நல்ல தமிழ் பொண்ணு
Romba seriously pavam 😭😭😭
Ma wish you all the best in your future
Hii🙏🙏🙏🙏...தவருனா..செயல்..வாழ்க..🌲🤝🤝🤝🤝🤝🍁🍁🍁..OK..Thankuoy .
O my God 🙆♂️🙆♂️🙆♂️😂
0:01 0:01
இந்தப் பொண்ணோட அண்ணன் தம்பி இந்த வீடியோவை பார்த்தாங்க சோழி முடிஞ்சுச்சு காதலைச் சொல்லி பிராங்க் வேண்டாம்
Thanbi idhoda niruthikko......... 😊
Evan kunja pudichi vetti vita epdi panamattan 😂
Unoda height,ku ithu athigam da😂😂😂
Really that girl is very cute
இந்த மாதிரி எல்லாம் ஒரு பெண் மனச நோக அடிக்க கூடாது பாக்குற எனக்கு துரோகம் பண்ண மாதிரி இருக்கு வேற ஏதாவது பிராங்க் பண்ணுங்க இந்த மாதிரி பண்ணாதீங்க
அந்த பொண்ணு பாவம்
தயவுசெய்து இந்த மாதிரியான ப்ராங்க் வேண்டாம்
Super bro ❤❤❤
Bro intha video tha already upload pannirukkingale
Beautiful girl
sekkeram parankala unukku kalyan agedum bro
பாவம் டா அந்த பொண்ணு
இதுக்கு பேர் prank நம்பிட்டேன்
This type of prank must be avoided. That Lady is so much wounded by this prank. Arousing her feeling and then totally breaking is a cruel thing.
Enjoy Mass mass mass mass mass mass
Anna..please.don.do.this..😔😔😔😔