எங்கேயோ பிறந்த பிள்ளைகளை தாய்க்கு தாயாக அரவனைத்து, ஒரு அரணாக கூடவே இருந்து, அரவாணிகளுக்கு ஒரு முன்னுதாரமாக விளங்கிக்கொண்டு,, நம்மையெல்லாம் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும், நமது பாக்கியம் அம்மாவிற்க்கு , கடவுள் தீர்க்க ஆயுளும், நோய், நொடி இல்லா வாழ்க்கையும் தந்து,சந்தோஷமாக இருக்க வேண்டும் . என்று வேண்டிக்கொள்கிறோம்.🙏❤️🙏
நிஜம் அம்மா உங்களோட முயற்சியில் ஒவ்வொருக்கும் உள்ள திறமையை வெளி கொண்டு வந்துள்ளீர் வாழ்த்துகள் அம்மா நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும். வணக்கம் அம்மா🙏🙏🙏
எத்தனை குழந்தைகள் வந்தாலும் தாய் தாய் தான் மீரா அம்மா... நீங்கள் தாய்மை கொண்ட ஒரு குடும்பத்தின் தூண் தங்களும் தங்கள் குடும்ப உறுப்பினரும் நீண்ட ஆயுள் கொண்டு வாழ என் வாழ்த்துக்கள். குழந்தைகள் வளர்ச்சியை கண்டு மகிழும் தாய் மீரா அம்மா.
உங்கள் அனைவரிடம் நளினம் நாணம் மிகுதியாக இருக்கிறது.. அது உண்மையில் ரசிக்கும் படி இருக்கிறது அம்மா ❤❤❤❤❤❤❤❤ நீங்கள் எல்லோரும் வெட்கம் கொண்டு சிரிக்கும் போது எங்களை அரியாமல் சிரிக்கின்றோம்... ரசிக்கின்றோம்... இப்போது பெண்களிடம் அதெல்லாம் சற்று குறைவாகவே உள்ளது... சமீபமாக தான் உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன்.. இப்போது தினமும் பார்க்கிறேன்... பழைய வீடியோக்களும் பல முறை பார்க்கிறேன்... மனமாற மகிழ்ச்சி பொங்க எங்களை சிரிக்க வைக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி அம்மா ❤❤❤❤
அடித்து அடித்து நாகரிக மாலாவை வளர்த்து விட்ட மீரா அம்மா என்றும் மறக்க முடியாது அம்மா நாகரிக மாலாவின் (வளர்ச்சி வெற்றி புகழ்)மீரா அம்மா உங்களையை சேரும்💐💐 🙇♀️🙇♀️🙇♀️
❤❤❤அம்மா இல்லாமல் பிள்ளையா தாய் போல நீங்கள் வழிகாட்ட பிள்ளை முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்யும் அனைத்தும் ஒரு நாள் பலன் கிடைக்கும் மீரா அம்மா நீங்க உருவாக்கிய குழந்தையாக நாகரிக மாலா உங்களால் தான் உள்ளார் ❤❤❤❤❤❤
கவலைப்படாதீங்க மாலா அண்ணி, எங்கள் ஆதரவு என்னைக்குமே கோவை மீரா குடும்பத்துக்கு தான்😊😊😊. வீடியோ எல்லாம் ரொம்ப சூப்பரா பண்றீங்க.👌👌👌 Love you so much Mala anni,Meera Amma, Sumathi akka and Shanthi akka.❤❤❤❤❤.
மீரா அம்மா நாகரீக மாலா உங்கள் ஒற்றுமை நல்ல மனம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் இரண்டு பேரும் பார்க்கனும் போல இருக்கு உங்கள் ஆசீர்வாதம் எனக்கு கிடைக்கணும்
சூப்பர்மா உங்க விடியோ நான் ரொம்ப ரசித்து பார்ப்போம் ஐ லவ் யூ எங்களை சிரிக்க வைக்கும் நீங்கள் அனைவரும் சுகமாக இருக்கும் வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அம்மா
அம்மா நீங்க இல்லாம அவங்க இல்லை ஆனால் அவங்களை இவ்வளவு பாசம் ஆகவும் அன்பாகவும் இவ்வளவு பாதுகாப்பாகவும் பார்த்து கொள்ள உங்களால் மட்டுமே 😥 முடியும் மீரா அம்மா....🙏🙏🙏🙏🙏🙏🙏 கல்லில் செதுக்கப்பட்ட சிலைகள் கருவறைக்குள் இருக்கும் வரை அது கடவுள் ஆனால் உங்களை பார்க்க வில்லை ஆனாலும் உங்கள் வீடியோவை பார்த்தலே கையெடுத்து கூப்பிடுவோம் மீரா அம்மா......
சகோதரி மீரா உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் உங்கள் வீடீயோ சமிபமாதான் பார்த்தேன் மனதுக்கு இதமாக இருந்தது இப்போது எப்போதும் உங்கள் வீடியோதான் சகோதரி என் பிரியமான கனவர் இறந்து விட்டார் என்னால் அவர் பிரிவை தாங்க முடிய வில்லை நானும் இறந்து விடாலாம்போல் உள்ளது எனக்கு உங்களின் ஆறுதலான வார்த்தை தேவை என் மனதுக்கு அமைதி வேண்டும் சகோதரியே உன்னை பார்த்தலே எனக்கு மனதில் இனம்புரியாத ஒருஅமைதி
அம்மா நன்றி உங்க எல்லாருக்கும் காலைல உங்க வீடியோ பார்த்துட்டு நல்லா சிரிச்சு முடிச்சுட்டு வேலை ஆரம்பிச்சுடுவேன் அந்த நாள் அவ்ளோ சந்தோஷம் ஆ போகும் நன்றி அம்மா 😍இருந்தாலும் சுமதி அக்கா உம் பாடி இருக்கலாம்
அம்மா நீங்க எங்களுக்கு கிடைத்த வரம் நீங்க இல்லாம நாங்க இல்ல❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சுமதி அக்கா மாலா அக்கா நீங்க super super super super super super super super super super❤❤❤❤❤
என் தலைவி எந்த dress போட்டாலும் அழகாக இருக்கு மீரா அம்மா நாங்க எப்போதும் உங்களுக்கு ஆதரவாகவும் துணையாக இருப்போம் நீங்க நல்லா இருக்கனும் மீரா அம்மா நேற்று வீடியோவுல சுமதி அக்காவ யார்யெல்லாம் மிஸ் பண்ணீங்க🙋♂🙋♀All family love you ❤❤❤
எனக்கு நாகரீகமாலா அக்கா chellooo கூப்பிடுவது ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு , and same time yarapathalum 1st saptingalanu kekkaranga athu romba romba pudikum you are a so sweet girl akka ❤love you ❤
விநாயக பெருமான் எல்லார் வீட்டிலும் சாப்டலம் எங்க அண்ணி, பாக்கியம் அம்மா எங்க அண்ணியை கிண்டல் செய்வதே மிக மிக அழகு 😂😂😂😂😂😂, எங்க அண்ணி உடை எப்புடி அம்மா, கோவிலுக்கு போன கூட பிரியாணி வேணுமா எங்க தலைவிக்கு 👌👌👌 உண்மை தான் பாக்கியம் அம்மா நீங்களும் இருந்தா தான் வீடியோவும் மிக அழகு, அண்ணிய திட்டுவதும் அடிப்பதும் கூட ரசிக்கும் படி தான் இருக்கிறது 👌👌👌👌💐💐💐👏👏👏
ரஜினி நடித்த காலா இப்போது மாஸ் காட்டும் எங்கள் தலைவி மாலா... ♥️♥️♥️... ✨️✨️✨️...
தாய்மை உள்ளம் கொண்ட மகாலட்சுமி மீரா அம்மா அவர்கள்.❤❤❤❤❤❤❤❤
நாகரீக மாலா வை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்❤❤❤❤
❤❤❤❤❤🎉🎉🎉🎉
நாகரிக மாலா💖💖💖💖💖
மிரா அம்மா அழகு சூப்பர் சூப்பர் அம்மா 👑👑👑👑
Neethu amma is so cute ❤❤
Namma family avangala❤❤
எங்கேயோ பிறந்த பிள்ளைகளை தாய்க்கு தாயாக அரவனைத்து, ஒரு அரணாக கூடவே இருந்து, அரவாணிகளுக்கு ஒரு முன்னுதாரமாக விளங்கிக்கொண்டு,, நம்மையெல்லாம் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும், நமது பாக்கியம் அம்மாவிற்க்கு , கடவுள் தீர்க்க ஆயுளும், நோய், நொடி இல்லா வாழ்க்கையும் தந்து,சந்தோஷமாக இருக்க வேண்டும் . என்று வேண்டிக்கொள்கிறோம்.🙏❤️🙏
தலைவி நாகரீகமலா 😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉 நமக்கு சாப்பாடு முக்கியம் 😂😂😂😂😂❤❤❤❤❤😂
Kandippa
@@BharathiBharathi-nh5sv 🙏🙏🙏🥰🥰🥰
S sis
Ama ama sapadu mukiyam
100%
எதிர்நீச்சல் குணசேகரன் மாரிமுத்து இழப்பு யாருக்கெல்லாம் ரொம்ப வருத்தம் அளிக்கிறது😭
Mairandi atha ye igga kekkura
அம்மா சிரிப்ப அடக்க முடியல அம்மா😂😂😂 நாகரீக மாலா அம்மா சூப்பரா நடிச்சு இருக்கிங்க🎉🎉🎉
நாகரிக மாலா வெல்லந்தியன பொண்ணு வெறி ஸ்வீட்❤❤❤❤❤
❤
அம்மா உங்களின் உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மை, கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பும் உங்களின் வளர்ச்சிக்கும் அடிப்படை🎉🎉🎉🎉
மீரா அம்மா என்னும் பாக்கியம் அம்மாவை யாருகெல்லாம் மிகவும் பிடிக்கும்❤😊❤
Anakku
❤❤❤❤
Yanakum Romba pudikumm 🎉amma love you mom
Amma neenga vere levale ❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
உங்க வீடியோ ரொம்ப மனசு ஆறுதலா இருக்குது சிரிச்சு சிரிச்சு வைத்த வலி தான் வருது வாழ்த்துக்கள் சகோதரிகளே காட் பிளஸ் யூ
எல்லா புகழும் பாக்கியம் அம்மாக்கு தான் 🎉🎉
நிஜம் அம்மா உங்களோட முயற்சியில் ஒவ்வொருக்கும் உள்ள திறமையை வெளி கொண்டு வந்துள்ளீர் வாழ்த்துகள் அம்மா நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும். வணக்கம் அம்மா🙏🙏🙏
எத்தனை தாய்மார்கள் இருந்தாலும் எங்க எல்லோருக்கும் அம்மா எங்கள் மீரா அம்மா தான் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாகரிகமாலா அழகா பேசுறீங்க.உங்க சிரிப்பு அத விட அழகாக இருக்கு.வாழ்க வளமுடன் நாகரிகமாலா
அம்மா குழந்தையை கண்ணு வைக்கவேண்டாம் பாவம் ❤❤❤
இவ்வளவு நாள் வீடியோ வில்..இன்னைக்கு தான் நாகரிகமாலா அக்கா சாதாரணமா பேசி பாத்து இருக்கேன் .. நல்லா இருக்கு அம்மா சூப்பர் ❤🎉
எத்தனை குழந்தைகள் வந்தாலும் தாய் தாய் தான் மீரா அம்மா... நீங்கள் தாய்மை கொண்ட ஒரு குடும்பத்தின் தூண் தங்களும் தங்கள் குடும்ப உறுப்பினரும் நீண்ட ஆயுள் கொண்டு வாழ என் வாழ்த்துக்கள். குழந்தைகள் வளர்ச்சியை கண்டு மகிழும் தாய் மீரா அம்மா.
எல்லா பெருமையும் பாக்கியம் அம்மாக்கு தான்❤❤❤❤
நாகரீகமாலா சிரிப்பு ரொம்ப அழகாக இருக்கு❤
மீரா அம்மா சாமி சாமி ன்னு சொல்லும் போது அவங்க அனைவரின் மேலும் அன்பு காட்டுவது உண்மையாக தெரிகிறது ❤❤❤❤
⁸
நாகரீகமலா தலைவி நமக்கு சாப்பாடு தன் முக்கியம்❤❤❤😂😂😂அன்பு மீரா அம்மா❤❤❤❤
நாகலிங்க அம்மாள் அக்கா நமக்கு சோறு தான் முக்கியம் ❤❤
மனசு ரெம்ப லெசா இருக்கு நீங்க எல்லாரும் இப்படி எல்லாரையும் சிரிக்க வைக்கனும் கடவுளை வேண்டிக்கிறேன் அம்மா
உங்கள் வாழ்க்கை ஒற்றுமையை பார்க்கும் பொழுது உண்மையாக எனக்கு ஏக்கமாக இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤
நாகரிக மாலா அம்மா சூப்பர் சூப்பர் சூப்பர் நீங்க எப்படி உடுத்தினாலும் அழகு ❤நாகரிக அம்மா யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😁😁😁😁
நாகரிக மாலா அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க எங்க பசங்களுக்கு உங்களை ரொம்ப உங்க காமெடி எங்க பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
பாக்கியம் அம்மா வீட்டு கார பாக்க யாரெல்லாம் ஆவலோடு இருக்கீங்க❤❤❤
எங்க கவலை போக்கும் தெய்வம் நீங்கள் 🙏❤️
மீரா அம்மாவை யாருக்கெல்லாம் பிடிக்கும் 🥰🥰🥰
எங்கள் எல்லாருக்கும் பிடித்த குடும்பம், கோவை மீரா அம்மா குடும்பம்❤❤❤❤❤ உங்கள் வீடியோவை பார்க்காமல் பொழுது போவதேயில்லை!! 🥰🥰🥰
பாக்கியா அம்மா நீங்க பேசுறது
எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ பாக்கியம்மா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நாகரீக மாலா அம்மா வேறலெவல் ❤😂😂😂
மீரா அம்மா என்றலே அழகுதான் பேச்சு சிரிப்புசெம வெற லெவல் நாகரிகமாலா அக்கா நீங்கலும் சூப்பார காமெடி பண்னுறிங்க வாழ்த்துக்காள்❤❤😊
என் தலைவி காலையிலே அசத்தல் 🥰🥰🥰🥰🥰😘😘😘😘😂
உங்கள் அனைவரிடம் நளினம் நாணம் மிகுதியாக இருக்கிறது.. அது உண்மையில் ரசிக்கும் படி இருக்கிறது அம்மா ❤❤❤❤❤❤❤❤ நீங்கள் எல்லோரும் வெட்கம் கொண்டு சிரிக்கும் போது எங்களை அரியாமல் சிரிக்கின்றோம்... ரசிக்கின்றோம்... இப்போது பெண்களிடம் அதெல்லாம் சற்று குறைவாகவே உள்ளது... சமீபமாக தான் உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன்.. இப்போது தினமும் பார்க்கிறேன்... பழைய வீடியோக்களும் பல முறை பார்க்கிறேன்... மனமாற மகிழ்ச்சி பொங்க எங்களை சிரிக்க வைக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி அம்மா ❤❤❤❤
அடித்து அடித்து நாகரிக மாலாவை வளர்த்து விட்ட மீரா அம்மா என்றும் மறக்க முடியாது அம்மா நாகரிக மாலாவின் (வளர்ச்சி வெற்றி புகழ்)மீரா அம்மா உங்களையை சேரும்💐💐 🙇♀️🙇♀️🙇♀️
Sorry sonnathuku akka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Alavachutingala 😭byee
Sms panna venam please
மீரா அம்மா நீங்க தான் அழகு❤ ❤
கோவை மீரா ஃபேமிலி சேனல்க்கு நாகரீக மாலா பெரிய பில்லர் 😍 வாழ்த்துக்கள் ❤
Hi
@@yogarajr99 hi
Hi
Enna panringa
@@castror3649 enna panringa
எங்கள் தலைவி நாகரிகமலா ❤❤❤❤❤❤
❤❤❤அம்மா இல்லாமல் பிள்ளையா தாய் போல நீங்கள் வழிகாட்ட பிள்ளை முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்யும் அனைத்தும் ஒரு நாள் பலன் கிடைக்கும் மீரா அம்மா நீங்க உருவாக்கிய குழந்தையாக நாகரிக மாலா உங்களால் தான் உள்ளார் ❤❤❤❤❤❤
நாங்கல்லாம் இப்ப நாடகம் கூட பாக்குறது இல்லைங்க உங்களுடைய நாடகத்தை தான் பார்க்கிறோம் அவ்வளவு சந்தோசமா இருக்கு பார்க்க
கவலைப்படாதீங்க மாலா அண்ணி, எங்கள் ஆதரவு என்னைக்குமே கோவை மீரா குடும்பத்துக்கு தான்😊😊😊. வீடியோ எல்லாம் ரொம்ப சூப்பரா பண்றீங்க.👌👌👌
Love you so much Mala anni,Meera Amma, Sumathi akka and Shanthi akka.❤❤❤❤❤.
சிரிப்பு அழகி என் அக்கா செல்ல குட்டி
நாகரிகமாலா அம்மா காமெடி பார்க்க வந்துட்டேன் 😂 பாக்கியம்மா நாகரிகமலா அம்மா ரொம்ப காமெடி பண்றீங்க மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது 😂😂🎉🎉🎉💯💯😍😍😍😂😂😂
Ioun video super erukku nagarikamala video vatha story supera erukku
எங்க சங்க தலைவி என்றும் இன்று போல மகிழ்ச்சியோடு இருக்கணும் 🫂💯😍😘😍
மீரா அம்மா நாகரீக மாலா உங்கள் ஒற்றுமை நல்ல மனம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் இரண்டு பேரும் பார்க்கனும் போல இருக்கு உங்கள் ஆசீர்வாதம் எனக்கு கிடைக்கணும்
எல்லாரையும் மகளாக நினைக்கிற அந்த மனசு 🥰🥰
உங்களின் வார்த்தை விளையாட்டும், தமிழ் உச்சரிப்பும் மிக மிக அருமை அழகு 👌👌👌👌
அம்மா நீங்க பிறந்தநாள் வாழ்த்து சொல்கின்றது போல, குழந்தைகள் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்து சொல்லுங்கள்...🤰🤱
சூப்பர்மா உங்க விடியோ நான் ரொம்ப ரசித்து பார்ப்போம் ஐ லவ் யூ எங்களை சிரிக்க வைக்கும் நீங்கள் அனைவரும் சுகமாக இருக்கும் வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அம்மா
நீங்க ரெண்டு பேருமே பேரழகி அம்மா பேசுறது அதைவிட அழகு தான்❤❤❤❤❤❤❤❤❤❤
நாகரிகமாலா நடிப்பு சூப்பர் 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
அம்மா நீங்க இல்லாம அவங்க இல்லை
ஆனால் அவங்களை இவ்வளவு பாசம் ஆகவும் அன்பாகவும் இவ்வளவு பாதுகாப்பாகவும் பார்த்து கொள்ள உங்களால் மட்டுமே 😥 முடியும் மீரா அம்மா....🙏🙏🙏🙏🙏🙏🙏
கல்லில் செதுக்கப்பட்ட சிலைகள் கருவறைக்குள் இருக்கும் வரை அது கடவுள் ஆனால் உங்களை பார்க்க வில்லை ஆனாலும் உங்கள் வீடியோவை பார்த்தலே கையெடுத்து கூப்பிடுவோம் மீரா அம்மா......
நாகரீக மாலா நீ பார்க்க அழகா இருக்கமா.நீங்க எல்லாரும் இதே மாதிரி எப்பவுமே சிரிச்சு சந்தோசமா இருக்கணும்❤
ஸ்வர்ணலதா அம்மா இனிமையான குரல் சொல்ல வார்த்தையே இல்லை... மிஸ் யூ அம்மா 😭😭😭
நான் அபுதாபியில் இருக்கிறான் உங்கள் வீடியோ டெய்லி யும் பார்ப்பான் நன்றாக இருக்கிறது மீரா பேமிலி உள்ள அனைவர்க்கும் வாழ்த்துகள்...
Ennullee Ennulee song 🎵🎵 .. Enoda favorite song ma... ❤❤
கோவை மீரா குடும்பத்தினர் வாழ்த்துகள், மன அழுத்தம் குறைகிறது, நிம்மதியாக உணர்கிறேன், தொடருங்கள் வாழ்த்துகள்
🙋என் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க😍
எவ்ளோ அழகா இருக்குங்க இந்த பிள்ளைங்க மீரா அம்மா மாலா அம்மா எல்லாம் super
நாகரிகமாலா அக்கா புகழ் என்றும் 🎉🎉பாக்கியம் அம்மாக்கு தான் உங்கள் விடியோ பார்த்தாலே கவலை மறந்துடுது அம்மா❤❤❤😊😊
பாக்கியத்தம்மா நீங்க சொல்லுவீங்கல்ல அடியே மானங்கெட்டவளே அது சொல்லும் போது நல்லாயிருக்குமா 😊😊😊
மீரா அக்கா இல்லை என்றால் கோவை மீரா family யே இல்லை❤❤ மீரா அக்கா உருவாக்கிய நாகரிக மாலா இன்று உலகம் முழுவதும் புகழ் பெறுகிறார்😂😂😂😂😂😂❤❤❤❤❤
லோன் வீடியோ லிருந்து .....ஒரு நாள் கூட விடாம உங்கள் வீடியோ பார்கிறேன் status hm வைக்கின்றேன் அம்மா
My favourite familya pakka vanthutten ❤❤❤😍😍😍😍😍
🫶
உண்மையிலேயே அம்மா i love the family 😊❤
Thalaivi nagarimala akka uniform dress super 😅😅😅😅
சகோதரி மீரா உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் உங்கள் வீடீயோ சமிபமாதான் பார்த்தேன் மனதுக்கு இதமாக இருந்தது இப்போது எப்போதும் உங்கள் வீடியோதான் சகோதரி என் பிரியமான கனவர் இறந்து விட்டார் என்னால் அவர் பிரிவை தாங்க முடிய வில்லை நானும் இறந்து விடாலாம்போல் உள்ளது எனக்கு உங்களின் ஆறுதலான வார்த்தை தேவை என் மனதுக்கு அமைதி வேண்டும் சகோதரியே உன்னை பார்த்தலே எனக்கு மனதில் இனம்புரியாத ஒருஅமைதி
Nagaregam mala uniform super 👌 👍 😂😊
My favorite nagari mala & Kovai Amma... Super.. Every day i will be waiting. For your acting❤
அம்மா நன்றி உங்க எல்லாருக்கும் காலைல உங்க வீடியோ பார்த்துட்டு நல்லா சிரிச்சு முடிச்சுட்டு வேலை ஆரம்பிச்சுடுவேன் அந்த நாள் அவ்ளோ சந்தோஷம் ஆ போகும் நன்றி அம்மா 😍இருந்தாலும் சுமதி அக்கா உம் பாடி இருக்கலாம்
எனக்கு நாகரிகமாலா அக்கா வா ரொம்ப புடிக்கும் செம்ம காமெடி 😂😂😂👏🏻
உங்க வீடியோவை தினமும் பார்க்க தவறியதில்லை எல்லாமே super❤❤
I love you பாக்கிய அம்மா👌👍👍❤❤❤❤
நமக்கு சோறு தான் முக்கியம் சங்கத்தின் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க❤❤❤மாலா அண்ணி எந்த உடை அணிந்தாலும் அழகு தான்🥰🥰
Akka ungala romba pudikkum enakku eppavum. Neenga enna thittitu block pannirukkalam but en aluthinga 😭 antha voice message en kathula kettute irukku ka . Entha alavukku kasta paduthitenu thonuthu . Sorry dear 💯🙏
பாக்கியத்தக்கா உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக இருந்தது நாகரிகமாலசகோதரி நடிப்பு சூப்பர்
அம்மா நீங்க எங்களுக்கு கிடைத்த வரம் நீங்க இல்லாம நாங்க இல்ல❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சுமதி அக்கா மாலா அக்கா நீங்க super super super super super super super super super super❤❤❤❤❤
Really proud of Ayya.....
Rompa miss pantra neenga vazhra antha life....😢😢😢
அம்மா எங்களுக்கு இன்னைக்கி திருமண நாள் ❤️😍😍
NagarikaMala akka unga video comedy super irukkum 🎉🎉🎉🎉😊😊❤❤❤❤
என் இதயக்கனி நாகரிக மாலா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 😍😍
அம்மா உங்க வீடியோவ போனும் சூப்பரா இருக்கு நாகரீக மாலா அவங்க பண்றது செமையா இருக்கு ஒரு நாள் உங்களை பார்க்க நாங்க வரும் அம்மா
என் தலைவி எந்த dress போட்டாலும் அழகாக இருக்கு மீரா அம்மா நாங்க எப்போதும் உங்களுக்கு ஆதரவாகவும் துணையாக இருப்போம் நீங்க நல்லா இருக்கனும் மீரா அம்மா நேற்று வீடியோவுல சுமதி அக்காவ யார்யெல்லாம் மிஸ் பண்ணீங்க🙋♂🙋♀All family love you ❤❤❤
அனைத்தும் சூப்பர் மீரா அம்மா இல்லை என்றால் எங்கள் தலைவி நாகரிகமாலா இல்லை எங்கள் தலைவி❤❤❤
மாலா தங்கச்சி நீங்க உடம்பு குறைச்சிட்டீங்கன்னா ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤❤
மாலா மேடம் நீங்க அழகா இருக்கீங்க அழகா பேசுறீங்க உங்க டிரஸ் அருமை யா இருக்கு உங்க உள்ளம் போல். நீங்க இருவரும் செமையா பன்னிறீங்க வீடியோ. உங்க வீடியோ நான் டெய்லி பார்ப்பேன் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉
ஆமா அம்மா எல்லா புகழும் மீரா அம்மா வை சேரும் ❤
எனக்கு நாகரீகமாலா அக்கா chellooo கூப்பிடுவது ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு , and same time yarapathalum 1st saptingalanu kekkaranga athu romba romba pudikum you are a so sweet girl akka ❤love you ❤
மாலா அக்கா உங்க சிரிப்பு அழகா இருக்கு ❤❤❤❤❤
விநாயக பெருமான் எல்லார் வீட்டிலும் சாப்டலம் எங்க அண்ணி, பாக்கியம் அம்மா எங்க அண்ணியை கிண்டல் செய்வதே மிக மிக அழகு 😂😂😂😂😂😂, எங்க அண்ணி உடை எப்புடி அம்மா, கோவிலுக்கு போன கூட பிரியாணி வேணுமா எங்க தலைவிக்கு 👌👌👌 உண்மை தான் பாக்கியம் அம்மா நீங்களும் இருந்தா தான் வீடியோவும் மிக அழகு, அண்ணிய திட்டுவதும் அடிப்பதும் கூட ரசிக்கும் படி தான் இருக்கிறது 👌👌👌👌💐💐💐👏👏👏
Super . Aunty nu sollum pothu ❤❤❤❤ voice 🎉🎉🎉🎉
Ha enakku unga ellarume romba pudikkum nagarigamala akkava romba pudikkum❤
Evlo feel irundhalum unga vedio partha happy ya iruku amma❤
உங்க வீடியோவுக்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருத்தி உங்க டீம் ல எனக்கு எல்லாரையும் பிடிக்கும் ஆனா நாகரிக மாலா அக்காவையும் பாக்கியம் அம்மாவையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
நாகரிக மாலா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
Nagariamala sister great 👍👍😊😊❤❤❤❤
Vera level mala anni amma Meera Amma 🎉🎉
அம்மா நான் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ பார்க்காமல் இருக்கவே மாட்டேன் எல்லார் நடிப்பும் சூப்பர்
மீரா அம்மா வீடியோ சூப்பர் மாலா அண்ணி காமெடி சுமதி தங்கச்சி காமெடி சூப்பர் ❤❤❤😂😂😂😂😂😂