நீங்கள் கேட்டதை பிரபஞ்சம் நிச்சயமாக நடத்தி கொடுக்கும்! ஆனால் ஒரு நிபந்தனை

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 185

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 6 месяцев назад +6

    இந்த பதிவை நா இப்போம் தான் பாதேன் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏

  • @sivasuganthini3223
    @sivasuganthini3223 9 месяцев назад +6

    பிரபஞ்சத்திற்கு கோடானகோடி நன்றிகள்.எனக்கு மிகவும் பணக்காரன் ஆகிவிட்டேன்....

    • @gayathriKarthi-d1w
      @gayathriKarthi-d1w 2 месяца назад

      Epadi

    • @KumuKumu-k6i
      @KumuKumu-k6i 13 дней назад

      பிரபஞ்சத்துக்கு ரொம்பவே நன்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 அப்பா முருகர்க்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🌹🌹🌹🌷🌷🌷🌹🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌻🌺🌺🌺🌺🌸🌸

  • @jayashreevenkatraman945
    @jayashreevenkatraman945 Год назад +10

    பிரபஞ்சத்திற்கு அனந்தகோடி நன்றிகள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ❤❤

  • @ramakumarirama5748
    @ramakumarirama5748 Год назад +16

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

    • @jothiissac4421
      @jothiissac4421 Год назад +2

      🙏🙏🙏🙏🙏🙏இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @jothiissac4421
      @jothiissac4421 Год назад +1

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌧️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌧️👏👏👏

  • @vasanthapriya9480
    @vasanthapriya9480 Год назад +6

    தேவா சார் வணக்கம் வேற லெவல். உங்கள் பதிவு அருமை அருமை சார் 🙏🙏🙏🌈🌈🌈

  • @thamayanthib4412
    @thamayanthib4412 Месяц назад +1

    பிரபஞ்சத்துக்கு ரொம்ப நன்றிபிரபஞ்சத்துக்கு ரொம்ப நன்றி. நான் இந்த பதிவை கேட்டுகிட்டு தான் இருக்கேன் எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு நான் ரொம்ப இப்பஅமைதியா இருக்கேன்ரொம்ப நன்றிங்க தேவா

  • @shyamalasekar8777
    @shyamalasekar8777 Год назад +18

    🌷ஐயா, எங்களோட பிரபஞ்சம் நீங்கள் தான் ஐயா🌷 அருமையான பதிவு. நன்றி ஐயா.

  • @jyothidarbalamurugan8774
    @jyothidarbalamurugan8774 Год назад +9

    உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கு மணமுவந்த நனறிகள் கோடி பொருமை நிதானமாக செயல்பட மகிழ்ச்சி யாகவும் இருக்கவும் வழிகாட்டி வரும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி நன்றிகள் கோடி நன்றியுடன்

  • @poojajeeva7348
    @poojajeeva7348 7 месяцев назад +1

    பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்.🙏🙏 உங்களோட வார்த்தைகள கேட்ட பிறகு மனசுக்கு ஒரு அமைதி கிடைத்திருக்கு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @lakshmananarumugam514
    @lakshmananarumugam514 Год назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Год назад +4

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே

  • @bhavyasmediadpi
    @bhavyasmediadpi Год назад +5

    உங்களுக்கும் பிரபஞ்சத்திருக்கும் கோடான கோடி நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @johnsipricilla7158
    @johnsipricilla7158 Год назад +7

    மிகவும் பயனுள்ள பதிவை தந்ததற்கு தேவா சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்🙏

  • @jeyakumar2583
    @jeyakumar2583 2 месяца назад +1

    பிரபஞ்ச பெராற்றலுக்கு நன்றிகள் கொடி🎉🎉🎉🎉🎉

  • @jayashreevenkatraman945
    @jayashreevenkatraman945 Год назад +4

    மிக்க அருமையான பதிவு. 🎉🎉இக்கால சந்ததி யர்களுக்கு தேவையான பதிவு. நன்றி தேவா சார். ஜெயஸ்ரீ வெங்கட்ராமன்

  • @natarajanpadma6598
    @natarajanpadma6598 Год назад +3

    இந்த அற்புதமான கனவைத்த பிரபஞ்சத்துகு நன்றி நன்றி நன்றி

  • @SanthiPitchai-od7oh
    @SanthiPitchai-od7oh 8 месяцев назад +1

    VERY.. GREAT SMART EXCELLENT MIGGA NANTRI

  • @vinciyamajal3368
    @vinciyamajal3368 4 месяца назад +1

    மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கு உங்க வீடியோ ❤❤❤

  • @amuthabasker
    @amuthabasker Год назад +17

    சரியான நேரத்தில் உங்கள் மூலம் கிடைத்த தெளிவான விளக்கம். பிரபஞ்சதிற்கு நன்றி. சூப்பர் அண்ணா.

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    பிரபஞ்சமே என்னுடை நண்பனே இறைவனே என்னுடைய உறவு

  • @seenivasafashionjewelry580
    @seenivasafashionjewelry580 Год назад +4

    Wow.semmma thambi.

  • @AshokKumar-bm8fw
    @AshokKumar-bm8fw Год назад +1

    தெய்வமே மிக்க நன்றி மகிழ்ச்சி நன்றி

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 Год назад +1

    நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் 🎉exam video sir

  • @sanjaystoreaavinfranchise2296
    @sanjaystoreaavinfranchise2296 Год назад +3

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம் அண்ணா

  • @nitesh2958
    @nitesh2958 Год назад +3

    நண்பா கோடி நன்றிகள்

  • @muneeswaribalamurugan7368
    @muneeswaribalamurugan7368 Год назад +4

    அண்ணா நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால்என்னைசுற்றியுகடன்கள்நெருக்குகின்றனகுடும்பத்திலும்பிரச்சனைஎப்படிசந்தோஷமாக இருப்பதுதயவுசெய்துபதில்சொல்லுங்கள்

  • @murugasenS-h4q
    @murugasenS-h4q Месяц назад

    கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சத்திற்கும் தேவா சாருக்கும் 🙏

  • @palanivelsrinivasan7506
    @palanivelsrinivasan7506 Год назад +2

    🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சதிற்கு நன்றி

  • @pandi865
    @pandi865 Год назад +4

    பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி

  • @rojadevi2613
    @rojadevi2613 3 месяца назад

    சுய நலனுக்காக இருந்தது கிடையாது தன் பெற்றோர் கஷ்டம் படுத்திட்டோம் என்ற வேதனை இருந்தது நிறைய போராட்டங்கள் அடுத்து தன் பிள்ளைகள் நல்ல இருக்கனும் இந்த பதிவுகள் பார்க்கும்போது மனது மாற்றங்கள் உருவாக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Akashvideoavm
    @Akashvideoavm 8 месяцев назад

    நான் பிரபஞ்சத்திடம் வேண்டிக்கொண்டுதான் இருக்கிறேன் அய்யா.

  • @rajar1327
    @rajar1327 Год назад +1

    நன்றி பிரபஞ்சம்

  • @prathapshivani1295
    @prathapshivani1295 Год назад +1

    நன்றிநன்றி ஜயா

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp Год назад +3

    பிரபஞ்சத்திற்கு மற்றும் உங்களுக்கு நன்றி 🙏🙏

  • @jessyramesh
    @jessyramesh Год назад +3

    Excellent sir

  • @isai5741
    @isai5741 Месяц назад

    நன்றி மஞ்சுளா 🙏🏻 லவ் யூ செல்லம் 💋💋 நன்றி கடவுளே 💐 முத்தம் 😘 இன்பம் நன்றி

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Год назад +4

    மிகவும் அற்புதமான பதிவு. மிக்க நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fathimabb3208
    @fathimabb3208 10 месяцев назад +1

    Good 👍😮

  • @mgselva4133
    @mgselva4133 Год назад +1

    நன்றி அண்ணா(பிரபஞ்சம்)❤

  • @iniyamani915
    @iniyamani915 11 месяцев назад +1

    பல கோடி நன்றிகள்

  • @MalathiVennila-i2o
    @MalathiVennila-i2o Год назад +2

    பெரிய விஷயமுனு நான் நினைத்த விஷயம் எல்லாம் ரொம்ப சாதாரணமா இருக்குது அப்படினு எனக்கு தோணுச்சு brother 🩵🙏🏻🙏🏻🙏🏻💐💐

    • @ajiths5841
      @ajiths5841 Год назад +1

      That's true❤ , everything is there in this universe

  • @sunprintsammaran7746
    @sunprintsammaran7746 Месяц назад

    Arumayaana vilakkam
    Nandri Nandri Nandri Brother

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Год назад +4

    Thanks!

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    பிரபஞ்சத்திற்கு காேடான நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jothikaanbanandam3365
    @jothikaanbanandam3365 5 месяцев назад

    சந்தோசமா இருக்கு தேவா sir பி ரபஞ்சத்துகு நன்றி நன்றி

  • @rkavitha5826
    @rkavitha5826 Год назад +4

    உண்மைதான் ஐயா...
    ஒரு பணத்தேவை இருந்தது இருக்கிறது...
    நானும் பிரபஞ்சத்திடம் இரவு உறங்கும் போது நன்றாக பிரார்த்தனை செய்து விட்டு படுத்தேன்...
    அடுத்த மூன்று நாள் ஒன்றுமே நடக்கவில்லை...
    நான்காவது நாள் பதட்டம் படபடப்பு வந்தது ....
    அது இப்போதுவரை நடக்கவில்லை....
    நான் பணம் கொடுக்க வேண்டிய நபர் கேள்வி கேட்கும் போது எனக்கு என்ன பதில் சொல்ல வேண்டிய என்று தெரியவில்லை...தருகிறேன் விரைவில் என்று மட்டும் சொன்னேன்....
    எனக்கு தர வேண்டிய நபர்கள் முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள்...
    இந்த மன அழுத்தம் எனக்கு viral fever வந்துவிட்டது..
    மனமும் உடலும் வளர்ந்துவிட்டது...
    அழுகையாகதான் வருகிறது...
    இந்த நிலையில் நானும் பல முயற்சிகள் செய்துவிட்டேன்...இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை...
    சந்தோஷமாக உணர்வை கொண்டு வர முடியவில்லை...
    பிரச்சினை கழுத்தை நெருக்கும்போது எப்படி சந்தோஷமாக இருப்பது ??

    • @ranjithkumarm2456
      @ranjithkumarm2456 Год назад

      Naanum athe conditionla thaan iruken😔

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 6 месяцев назад

      அது தானே Sister, இவங்க easy ஆக சொல்லிடுவாங்க, இருந்தாலும் மனதை தளர விடாதீங்க sister

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 6 месяцев назад

      அது தானே Sister, இவங்க easy ஆக சொல்லிடுவாங்க, இருந்தாலும் மனதை தளர விடாதீங்க sister

    • @ShaSha-td2kx
      @ShaSha-td2kx Месяц назад +1

      கவலை படாதீங்க விரைவில் இந்த பிரபஞ்சம் விரைவில் உங்கள் தேவையை நிறைவேற்றும்

  • @kalajaisriram
    @kalajaisriram Год назад +3

    அருமையான பதிவு..

  • @GovindarajaGOVINDARAJA-u1n
    @GovindarajaGOVINDARAJA-u1n 3 месяца назад

    பிரபஞ்சத்திர்க்கு நன்றி நன்றி 🙏

  • @paulinmary8437
    @paulinmary8437 Год назад +2

    Yes it's very true, I truly deserve it. Thanks to Univers.🙏🙏🙏

  • @poornia1991
    @poornia1991 6 месяцев назад

    🙏intha nilamai la than poradittu irukka thankyou universe 🙏🙏🙏nanri

  • @j.jayanivethan5934
    @j.jayanivethan5934 5 месяцев назад

    மிக்க நன்றி அனைத்தும் உண்மை 🎉

  • @maniv7634
    @maniv7634 11 месяцев назад +1

    நன்றி அண்ணா 💘💘💘

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram 10 дней назад

    Thank you sago. Thank you universe

  • @eshwarmano5703
    @eshwarmano5703 Год назад +3

    நன்றி நண்பா ✨️

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 10 месяцев назад

    நன்றி நன்பரே

  • @priyadarshani444
    @priyadarshani444 Год назад +1

    நன்றி

  • @gunaboosanam2921
    @gunaboosanam2921 4 месяца назад

    Vanakkam sir ungalai sandikka vendum

  • @Elakannan
    @Elakannan 4 месяца назад

    எவ்வளவு மென்மையான குரல்

  • @santhoshk7978
    @santhoshk7978 18 дней назад

    நல்ல தகவல் சார்

  • @ramkrishnan6271
    @ramkrishnan6271 7 месяцев назад

    பிரபஞ்சத்தின் ஒரு பொருள் எனக்கு கிடைத்து இருக்கு நான் பிரபஞ்சத்திட ம் கேட்டேன் கிடைத்தது உண்மை 🙏🙏🙏🙏🙏

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy 9 месяцев назад

    ரொம்ப நன்றி சகோ ரொம்ப நன்றி ❤

  • @gandhi2239
    @gandhi2239 6 месяцев назад

    Thank you prabandhakkum thank you

  • @Sellakasu
    @Sellakasu Год назад +1

    நன்றி ஐயா

  • @divyadharshini7238
    @divyadharshini7238 10 дней назад

    Nandri akka ❤

  • @DharshikaDharshi-x9r
    @DharshikaDharshi-x9r 2 месяца назад

    Thank you sir, Thank you universe 🙏

  • @nishanniroji4428
    @nishanniroji4428 Год назад +2

    Thank you bro 🙏

  • @rajeswarij2664
    @rajeswarij2664 Год назад +1

    GOOD 👌

  • @rajeswarij2664
    @rajeswarij2664 Год назад +1

    GOOD. 👌

  • @picnicteam5465
    @picnicteam5465 Год назад +1

    நன்றி அண்ணா

  • @thinkrichlife786
    @thinkrichlife786 Год назад +2

    ❤❤❤ அருமை

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 Год назад +1

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.🙏🙏🙏💐💐💐

  • @sachinsanjai2883
    @sachinsanjai2883 4 месяца назад

    சார் பிரபஞ்சம் என்றால் என்ன அதன் விளக்கம் கொடுக்கவும் அதுவும் தமிழில் போடுங்கள் பதிவு

  • @ravichandrant8716
    @ravichandrant8716 11 месяцев назад +1

    எப்போது கேட்பது கிடைக்கும் முயற்சி

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 9 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @SuryaSurya-h7s7x
    @SuryaSurya-h7s7x 3 месяца назад

    Thank you sir Thank you Universe

  • @valarhema5775
    @valarhema5775 Год назад +1

    நன்றி அருமையான பதிவு

  • @positivity57
    @positivity57 Год назад +2

    நன்றி அண்ணா..🙏🙏🙏

  • @drajesh6275
    @drajesh6275 Год назад +1

    நன்றி அண்ணா 😮😊

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 9 месяцев назад

    Nanri solligittu.than erugen

  • @kaliyappankaliyappan5842
    @kaliyappankaliyappan5842 8 дней назад

    Ninga sonnathhu 100 parandej
    unmai Sri

  • @mathanajothi4505
    @mathanajothi4505 Месяц назад

    Thanks sir,super speech 😊

  • @rajagururajaguru1965
    @rajagururajaguru1965 Год назад +1

    Mikavum Nanri ayya ❤❤Thank you universe Thank you ayya ❤❤❤❤

  • @karthickd6164
    @karthickd6164 2 месяца назад

    Thanks 🙏

  • @kabilanp1177
    @kabilanp1177 8 месяцев назад

    அருமை Deva.... thank you... thank you so much....❤❤❤

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 Год назад +1

    Armaiyana pathivu kodi nandrigal

  • @Jothijothi-ct4zf
    @Jothijothi-ct4zf Год назад

    Ninga solrathu unmai than anna romba nanri 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @bhavanisubramaniam5907
    @bhavanisubramaniam5907 Год назад +2

    Vera level sir...

  • @rudayakumar6574
    @rudayakumar6574 8 месяцев назад

    Thankyou 🙏

  • @sangeethap5197
    @sangeethap5197 11 месяцев назад

    True anna. I am following the universe for two years. Changed my life a lot. But was confused in making decisions. Got clarity from this video

  • @Bala5770
    @Bala5770 Год назад +1

    You doing! Keep up the good and you closer to your goals. Believe in yourself and keep shining with positivity. Your efforts and positive attitude will surely you to.

  • @ravichandrant8716
    @ravichandrant8716 11 месяцев назад +3

    ஆனால் என்ற வார்த்தை இல்லை நல்வழிப்படுத்தும் இது முடியும்

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 10 месяцев назад

    Wow very very fantastic video ❤

  • @NandhiniNandhini-r9m
    @NandhiniNandhini-r9m Год назад +2

    Thank you universe
    Thank you Anna

  • @Gameing2913
    @Gameing2913 Год назад

    Yes naa neendanaal ore diprationlathan iruppen but ur videoue oru guide thankyou lot kannai kattivittathupol valkaye avvalavuthan endru stuck agi utkkanthuviduven but ur motivate speech is clear in my life

  • @DilaxDilax-fd2qz
    @DilaxDilax-fd2qz 9 месяцев назад +1

    Sir naan vaalkaiyila
    Munnera kadum ksda pa
    Duran ethana thadava exam eluthinalum nalla results varuthilla. Nalla job edukanum.athuku padikirathu purinthu padikirathu epadi nalla arivu eppadi varum ithu patti pls oru vdo podunga

  • @ராசன்இந்திர

    நன்றி சிறப்பு வாழ்த்துக்கள்

  • @gurumoorthysundararajan3436
    @gurumoorthysundararajan3436 8 месяцев назад

    Thanks sir

  • @OmMona-h7m
    @OmMona-h7m 6 месяцев назад

    Thanks

  • @jvernijude5823
    @jvernijude5823 Год назад +2

    Thank you bless you 🙏🙏🙏🙏🙏

  • @dinedinesh8427
    @dinedinesh8427 11 месяцев назад

    Prabanjathirku nanri💗