Vanthenda Paalkaran Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 май 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,2 тыс.

  • @rj8904
    @rj8904 2 месяца назад +1746

    யாரெல்லாம் John❤️🤴🤴🤴 சார்பாக The LEGENDARY Music Director🫡🫡, DEVA Sir க்கு நன்றி சொல்ல🙏🙏🙏🙏🙏🙏 விரும்புகிறீர்கள்?????

    • @UnivirseQueen-li1go
      @UnivirseQueen-li1go 2 месяца назад +49

      தேவா சார்க்கு நானும் நன்றிகள் கோடி நீங்க இல்லைன்னா இது நடந்திருக்காது உங்கள் பாதங்களை தொட்டு வணங்கினாலும் பத்தாது நன்றி சார்🙏🙏🙏

    • @biorajaram
      @biorajaram 2 месяца назад +18

      Me definitely❤❤🎉🎉

    • @kspkarthicksrii9491
      @kspkarthicksrii9491 2 месяца назад +18

      I am thanks deva sir❤❤❤❤❤

    • @natarajannatarajan2208
      @natarajannatarajan2208 2 месяца назад +12

      💓l am tank 💐💐 to Dave sir🙏🙏🙏🏼🙏🏻

    • @padmapriya2893
      @padmapriya2893 2 месяца назад +5

      ​@@UnivirseQueen-li1go
      😊❤❤❤❤❤❤

  • @nkanesan4087
    @nkanesan4087 2 месяца назад +927

    மக்களின் கலைஞன் Jhon Jerome க்கும் அவரை தேர்ந்தெடுத்த தேனிசைத்தென்றல் தேவா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    • @rj8904
      @rj8904 Месяц назад +13

      வாழ்த்துக்கள்❤❤🎉🎉

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Месяц назад +9

      Thanks to Deva ji ❣️❣️❣️ John thambi talent avarukku mattum therinju irrukku

    • @malathymohan5726
      @malathymohan5726 Месяц назад +6

      Happy!

    • @sivasakthi89408
      @sivasakthi89408 Месяц назад +3

      Engàl annà deva gana king 👑👑👑

    • @thangamguru9912
      @thangamguru9912 Месяц назад +3

      ❤❤❤🎉🎉

  • @hepcibametilda9672
    @hepcibametilda9672 2 месяца назад +434

    Vijay tv ku ஒரு வேண்டுகோள் தயவு செஞ்சு நாங்க வோட் போடறவங்களுக்கு டைட்டில் வின்னர் கொடுங்க வைஷ்ணவிகு favour பண்ணாதீங்க jhon தான் வின்னர். ♥️jhon செல்லம் நீதாண்டா 👍👍👍

  • @malagarasu5449
    @malagarasu5449 2 месяца назад +392

    எங்க வீட்டுப்பிள்ளை ஜானை தேர்ந்தெடுத்ததற்கு மிக்க நன்றி தேவா சார்.

    • @rj8904
      @rj8904 Месяц назад +3

      ❤❤🎉🎉

    • @thangamguru9912
      @thangamguru9912 Месяц назад +2

      ❤❤🙏🙏

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Месяц назад +3

      ❣️❣️❣️❣️ talent music directors mattum than therinju irrukku.

    • @mkveni2229
      @mkveni2229 Месяц назад +1

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @MehaMehandi
      @MehaMehandi Месяц назад +1

      எங்க வீட்டு பிள்ளைனு சொல்லாதீங்க . நம்ம வீட்டு பிள்ளை ❤❤❤

  • @thangamguru9912
    @thangamguru9912 2 месяца назад +495

    ஜான் கண்ணா நீ ஜெயிச்சிட டா தம்பி நீ ஒவ்வொரு முறை பாடும் போது எங்க புள்ள சூப்பர் சிங்கர்ள போய் பாடுரது‌ மாறி அவ்ளோ சந்தோசமா‌ இருக்கும் டா தம்பி நீ ஒவ்வொரு தடவையும் கோல்டன் சவர் வாங்கும் போது எங்க புள்ள வாங்குறது மாறி அவ்ளோ சந்தோசமா‌ இருக்கும் ஜான் கண்ணா நீ எங்க வீட்டு பிள்ளை டா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤️❤️❤️❤❤❤❤❤❤

  • @rj8904
    @rj8904 2 месяца назад +245

    யாரு பாடி, Audience அனைவரும் ஆடி, Super Singer set eh அதிருதோ🔥🔥🔥 அவன் தான் John❤️❤️❤️
    எங்க தம்பி தான் John🤴🤴🤴

  • @ShrinivasKrishna
    @ShrinivasKrishna 2 месяца назад +233

    தம்பி ஜானை 3rd பைனலிஸ்ட்டாக தேர்வு செய்த தேவா சாருக்கு நன்றி 🙏🙏🙏
    வாத்திகளுக்கு மண்டைல கொட்டு வச்ச மாதிரி இருக்கு தேவா சாரின் முடிவு😍😍😍

    • @rj8904
      @rj8904 Месяц назад +4

      😅😅😅😅❤❤❤👌👌👌

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Месяц назад +9

      Mano Moonjiya pakkanume😂kariya pusuna Deva sir million kanakkil thanks

    • @chennakrishnan4850
      @chennakrishnan4850 Месяц назад +1

      @@meenatchiv9663apdiam illa ithu scripted than channel munnadiye solli irupanga.
      So deva sir did that. This is not live.all are happy for John in finals

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Месяц назад +3

      @@chennakrishnan4850 appo yean second finalist select pannala ,3 members la oru persona illa john.so that's why I am asking

    • @KumareKana
      @KumareKana Месяц назад

      Yes 🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅

  • @user-qx3gl2td2w
    @user-qx3gl2td2w 2 месяца назад +129

    ஒரு நல்ல கலைஞனை finalists தேர்ந்தெடுத்த ற்கு நன்றி திரு தேனிசை தென்றல் தேவா சார் john all the best👍💯👍💯

  • @SheeJ17
    @SheeJ17 2 месяца назад +325

    John...Mesmerizing குரலில்
    தெளிவான உச்சரிப்பு... சலனமில்லாமல் But
    அரங்கம் அதிர 💥💥💥 பாடி ...எல்லாரையும் ஆட வைத்த ...... Energetic Performance 💥💥💥💥🔥🔥🔥💥💥💥

    • @rj8904
      @rj8904 Месяц назад +1

      Superb dude.... Goosebumps moment❤❤❤❤🎉🎉🎉🎉

  • @thamimansari1044
    @thamimansari1044 2 месяца назад +166

    JHON பாடும் போது சுஜாதா அம்மா அவர்களுக்கு மிக மிக சந்தோசம்....

  • @sumathiemarson5411
    @sumathiemarson5411 Месяц назад +85

    இப்படி ஒரு பையனை தேர்ந்தெடுத்த விஜய் டிவிக்கு நன்றி ஜான் வின் பண்ணணூம் 🎉

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman1012 Месяц назад +78

    ஜான் ஜெரோம் நன்றாக கலக்கல் பாட்டு பாடி பைனல் வந்து விட்டார். அவர் ஃபைனல் போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @SheeJ17
    @SheeJ17 2 месяца назад +278

    பாடல் மட்டும் அல்ல🔥🔥 🔥🔥🔥...
    நீயும் Style ah 💥💥💥
    Vera Level Johnnn Kanna❤️❤️❤️❤️❤️

  • @parthipana6713
    @parthipana6713 2 месяца назад +245

    ஜான் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வேற லெவல் கண்டிப்பா ஜான் பைனல் வின் பண்ண வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் ஜான் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @rj8904
      @rj8904 Месяц назад +2

      My wishes too ❤❤❤❤

  • @HelenJoel-ny9xi
    @HelenJoel-ny9xi 2 месяца назад +147

    Deva sir உள்ளம் யாருக்கும் வராது. Its great person

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 месяца назад +53

    ஜான் உன் எளிமை உன்னை சிகரத்தில் உயர்த்தும் உன்னை மூன்றாவது நபராக தேர்வு செய்த எளிய மனிதர் சாதனை தமிழர் தேவா அவர்ளால் தேர்வான உனக்கு வாழ்த்துகள் தங்கம்🎉🎉🎉🎉

  • @marivelu7242
    @marivelu7242 2 месяца назад +139

    Final பார்த்து மாதிரி இருக்கு john bro.....

  • @SheeJ17
    @SheeJ17 2 месяца назад +198

    ஹேய்...வந்தேன்டா ...
    From the Start to End ...
    சர வெடி தான் ...🎉🎉🎉
    John... மாஸ் பண்ணிட்டடா தம்பி ...💥💥💥💥💥💥
    Love you da Kanna ❤️❤️❤️❤️

    • @rj8904
      @rj8904 Месяц назад +2

      Mass ❤❤❤❤

  • @srinivasanv8497
    @srinivasanv8497 Месяц назад +53

    ஜான்தம்பி நீங்கள் ஓரு ஜுனியர் அண்ணாமலை வேறலெவல் வாழ்கவளமுடன் ....

  • @muthuammalm5539
    @muthuammalm5539 Месяц назад +62

    தேவா சார் John nai select பண்ணினதுக்கு ரொம்ப நன்றி❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @praveen.726
    @praveen.726 2 месяца назад +125

    அடி தூள் சரவெடி சூப்பர் டா தம்பி❤❤❤❤ வாழ்த்துக்கள்

    • @rj8904
      @rj8904 Месяц назад +4

      🔥🔥🔥🔥🔥

  • @rj8904
    @rj8904 2 месяца назад +81

    ஹய்யோடா😔😔 SPB sir இல்லயே உன்னோட இந்த PERFORMANCE🔥🔥🔥 பார்க்க...
    அந்த ஒரே ஒரு குறை தான் John❤️❤️❤️ எங்களுக்கு.... Love you Johnnnny🌹🥳🥳🥳🥳🥳

    • @biorajaram
      @biorajaram 2 месяца назад +5

      His blessings be with you John ever❤❤

  • @SheeJ17
    @SheeJ17 2 месяца назад +48

    இந்த மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்திய 'தேனிசை தென்றல் தேவா சார்' அவர்களுக்கு ... எங்கள் பணிவான வணக்கம், நன்றி..🙏🙏 வெளிப்படுத்துகிறோம்

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 Месяц назад +10

    செம பர்பாமன்ஸ் ப்ரோ புல்லரிக்க வெச்சு டா ஜான்❤❤❤

  • @rj8904
    @rj8904 2 месяца назад +86

    John❤❤❤வந்தேன் டா பால்காரன்🥳🥳🥳🥳🥳 அரங்கமே சும்மா அதிருதுல்ல🔥🔥🔥🔥🔥.....நாங்க எல்லோரும் happy ஓ happy💃💃💃💃💃

  • @pappucraftsart2943
    @pappucraftsart2943 2 месяца назад +131

    ஜான் தங்கமே super ro super vera level என்ன ஒரு energy super singer secition in one' of the best John super ❤❤❤❤

  • @jananijanani1973
    @jananijanani1973 Месяц назад +34

    மிக எளிமையான மனிதன் ஜான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜான் தான் டைட்டில் வின் பண்ண வேண்டும் அனைவரும் வாக்களிக்க வேண்டும்

  • @subithasubi7003
    @subithasubi7003 2 месяца назад +40

    நான் ஆசைபட்டத Deva sir பண்ணிட்டாங்க வேற லெவல் nice song nice John very happy 😂😂 congrats

  • @spalanisamy383
    @spalanisamy383 Месяц назад +27

    தேவா sir நீங்க நல்ல மனசு உள்ளவர் ரொம்ப எளிமையானவரும் கூட அதனாலதான் உங்கள மாதிரி எளிமையான ஏழ்மை திறமைசாலியானா ஜான் ஜெரோம் பைனலிஸ்டுக்கு தேர்வு செய்துள்ளீர்கள் வாழ்த்தி வணங்குகிறேன் தேவா sir

  • @yasothayaso9466
    @yasothayaso9466 2 месяца назад +5

    Semma song evlo songs sir music la erukumu evlo naal theriyama pochu Deva sir nega romba nalavar no ego attitude sir god bless you sir

  • @vellaiyammalp
    @vellaiyammalp Месяц назад +5

    JHON Vera level super Hero God bless you 😘❤️❤️❤️

  • @priyadharsini9955.
    @priyadharsini9955. 2 месяца назад +49

    Engalukelam chellapulla john ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-hc7tw4pn7y
    @user-hc7tw4pn7y 2 месяца назад +35

    ஜான் ஜெரோம் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @salemrk
    @salemrk 2 месяца назад +24

    சரியான தேர்வு...தேவா அவர்களுக்கும்,நடவர்களுக்கும்...குழுமியிருந்ந அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்...வாழ்த்துகள் தம்பி.ஜான் ஜெரோம்....

  • @ashajayasheeba7883
    @ashajayasheeba7883 2 месяца назад +36

    Sujatha mam vera level ninga manasara John performance pathu romba enjoy panni adha rasichi pathinga Super 💖And Deva Sir Audience ahh irundhu soldra Tq.......... so much.........Sir ❤️💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q 2 месяца назад +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மிக அருமை ஜான் வாழ்த்துகள் இலங்கை திருநாட்டில் இருந்து

  • @sathiyasathiya2804
    @sathiyasathiya2804 2 месяца назад +56

    3rd finalist of super singer 10. Congratulations John bro. Engal votes unakku than bro. U are the title Winner 🔥❤🎉

  • @JojojoJojojo-iw4by
    @JojojoJojojo-iw4by 2 месяца назад +9

    Deva sir avangalukku rompa rompa nanri, john vetri pera

  • @JohnsonAnto
    @JohnsonAnto Месяц назад +22

    Ithu varaium 20 Times pathiten vera level john bro🔥🔥🔥

  • @shantiguru5481
    @shantiguru5481 2 месяца назад +45

    Congratulations John 🎉 நன்றி தேவா sir ,John deserves lot more

  • @hashnicreation
    @hashnicreation 2 месяца назад +52

    ஜான் அண்ணா சத்தியமா சொல்றேன் உங்கள் பாடல் கேட்டு தன்னை அறியாமலே கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுது அண்ணா 🙏🙏 செம்ம சூப்பர் அண்ணா 🎉🎉🎉🥰🥰🥰🥰🥰🎉

    • @rj8904
      @rj8904 Месяц назад +3

      John select ஆனவுடன் வார்த்தைகளே வரல❤❤❤.... அழுகை தான் வந்தது😢😢

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Месяц назад +3

      @@rj8904 na en pappa, amma ellam sound kathitom ,dance aditom dude happy ❣️❣️😀

    • @rj8904
      @rj8904 Месяц назад +1

      @@meenatchiv9663 the same here dude🙌🙌🙌🙌

  • @SindyaSeleny
    @SindyaSeleny 2 месяца назад +5

    Thank u Deva sir really super singer judges are doing partiality but u done gud job thank u Deva sir that's why u are legend!🤍🤍🤍

  • @balamani446
    @balamani446 2 месяца назад +4

    Heyyy Jhoneeeaaa you deserved daaa boyyyyy..🎉🎉 3Rd Finalist ah iruthalum anga king 👑 Mari centre stage la vut kandha paru.. apovea you deserved to 🏆🥇 Winner daaaa..

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py Месяц назад +8

    அம்மம்மா எவ்வளவு அழகு வேற லெவல்... ஜான் பிரதர்.. உங்க குரலும் பாட்டு கேட்டுகிட்டே இருக்கணும் தோணுது❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rayking8128
    @rayking8128 2 месяца назад +59

    Yen chellakutty John padimudi thathu arangamae standing ovation athuthan jhon keep it up pattoooooo❤❤❤❤🎉🎉

  • @kanaka2827
    @kanaka2827 Месяц назад +16

    ஜானி எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா🎉🎉🎉🎉 எவ்வளவு அழகா பாடின சூப்பர் சூப்பர்❤❤❤❤ உன்னை வாழ வைத்தது தமிழ் பாலு❤❤❤ செம டா தம்பி ஜான்❤❤❤❤

  • @vinodraja3093
    @vinodraja3093 2 месяца назад +13

    மசுகட்டில் இருந்து வாழ்த்துக்கள் 💐 ஜான் 🎉 இறுதியில் வெற்றி உறுதி

  • @parameshwariparamesh3716
    @parameshwariparamesh3716 2 месяца назад +71

    John you're rocking performance super🎉🎉🎉

  • @iniyarubirubi6434
    @iniyarubirubi6434 2 месяца назад +4

    John ❤ John ❤ John
    Kalakkittinga John 🎉🎉🎉🎉....so happy for you 🎉🎉❤❤❤❤ finals la nalla song choose panni paadunga...🎉🎉 you well deserve for 3rd finalist❤❤❤ congratulations 🎉🎉🎉

  • @jadenadrielsimba1235
    @jadenadrielsimba1235 2 месяца назад +12

    What a performance....john next level.... keep rocking

  • @brundhabba1years672
    @brundhabba1years672 Месяц назад +5

    Ayooooo yenna azhagana voice. .....ponga ungalukku
    super mass .... performance💤😚😌

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 2 месяца назад +5

    Super தம்பி. அருமை. இன்னும் அதிக புகழ் அடையனும் தம்பி. பயிற்சி, பயிற்சி, தம்பி🎉🎉🎉🎉

  • @venkatappap5875
    @venkatappap5875 2 месяца назад +25

    ❤❤ ஜான் நீ என்னுடைய தம்பி மாதிரி இருக்கு டா குட்டி ❤❤நீ பாடும் போது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஃ❤❤

  • @ashajayasheeba7883
    @ashajayasheeba7883 2 месяца назад +54

    Ayyyyyooo ennoda santhoshathukku alave illa John start pannum podhu audience sound wow ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ippo dhan manasu param koranji irukku innaikku full ahh vibe dhan john Engalukku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @rj8904
      @rj8904 Месяц назад +5

      Each and every moment I like it.... Audience sound, dance vera level support❤❤

    • @thangamguru9912
      @thangamguru9912 Месяц назад

      ❤❤❤🎉🎉

  • @LalithaBalasubramanian-xi2xi
    @LalithaBalasubramanian-xi2xi 2 месяца назад +5

    All the very best johnjerome nee 3rd finelist super naan nithiyan alwaysgod bless you my good fan

  • @rj8904
    @rj8904 2 месяца назад +35

    ப்ப்ப்பா...... என்ன ஒரு அனல் பறக்கும் PERFORMANCE 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 அரங்கமே பத்திக்கிச்சே🥳🥳🥳🥳🥳
    வாழ்த்துக்கள்💐💐💐🌹💐💐💐 John❤️❤️❤️ Jerome

  • @brittoamalaraja7095
    @brittoamalaraja7095 Месяц назад +2

    கேள்வி ஞாணத்தில் பாடும் ஜான் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @bharathidhasan8934
    @bharathidhasan8934 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் ஜான்இறைவனுக்கு கோடான கோடு நன்றிகள் தேவா சாருக்கும் நன்றி நன்றி

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 Месяц назад +27

    துடிப்பான பாடலை தேடி பாடி துள்ளாத மனங்களை துள்ளவைத்து. குரலால் பாலா சாரையும் உடையால் உருவத்தால் ரஜினி சாரை யும் நினைவுபடுத்திய ஜோன் வாழ்க வளர்க

  • @monishashamalaysia1998
    @monishashamalaysia1998 2 месяца назад +30

    Verel level... John jerome voice rombe nalla irukku.. 🔥😊👌

  • @lovelypechi2596
    @lovelypechi2596 2 месяца назад +6

    Always John ❤❤🎉... My one nd Only favorite 🥰🥰🥰💐💐💐👍🏻👍🏻❤❤❤😘😘😘😘... Pls nerla pakkanum pls 😊😊😊😊

  • @niranjanninjacm9841
    @niranjanninjacm9841 Месяц назад +2

    My favourite singer John. Son super ❤❤❤

  • @maheshwariv8267
    @maheshwariv8267 Месяц назад +5

    ஜான் நீயும் உன் பாடலும் சூப்பரோ சூப்பர்

  • @akalyaparc08
    @akalyaparc08 2 месяца назад +31

    John ni eppa padinalu avalo happy ah irukku..kannulairunthu kanneer vanthudum..innaikku vera leval🎉

  • @sumathias7458
    @sumathias7458 2 месяца назад +7

    Deva sir kodana Kodi nandri❤❤❤❤

  • @priyadharsini9955.
    @priyadharsini9955. 2 месяца назад +61

    Enga veetla oruthar jeyichamari iruku thangam love u da thambi god bless u😢❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MrLishaan
    @MrLishaan 2 месяца назад +18

    Just 18 years unbelievable!! dude world is yours 🎉🎉🎉

  • @selvamdurga147
    @selvamdurga147 2 месяца назад +80

    ஜான் சூப்பர் ஜான் வேற லெவல் தேவா சாருக்கு அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஜான் பாடிய பாடல் மிகவும் அருமை ஜான்

  • @chandaralekas-nn1kz
    @chandaralekas-nn1kz 2 месяца назад +4

    Semma Semma super. Very cute voice Mr. John

  • @vellaiyammalp
    @vellaiyammalp Месяц назад +4

    Engaloda Hero' jhon God bless you ❤❤❤

  • @dhinakaranaruldoss8254
    @dhinakaranaruldoss8254 Месяц назад +4

    ஐான் ௭ன் மகனின் தோற்றம் ௮ப்படியே ௨ள்ளது..௨ன் திறமைக்கு மிகப்பொிய வெற்றி பெற ௭ன் வாழ்த்துக்கள்❤❤ மாியே வாழ்க...

  • @user-ev2sb5nx7j
    @user-ev2sb5nx7j 2 месяца назад +12

    Semma excllent supero super john cagratulations devn sir super 🥰🥰🥰

  • @vijaylaskshmi6228
    @vijaylaskshmi6228 2 месяца назад +2

    Deva sir unoda pera sollum bothu no speech less👋👋👋👋🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌

  • @govindranganathan7419
    @govindranganathan7419 Месяц назад +3

    John We admire your casual singing style with smiling face.
    Fantastic performance and make the audience to dance according to your tune. This is the victory of a singer , you already having the ability to elicit audience spontaneous response for your singing .
    More over God has already gifted to you magical voice.
    Wishing you to come with
    flowering colors in grand finale to achieve the Victory goal .❤❤❤❤❤❤❤❤

  • @jayasingh2560
    @jayasingh2560 Месяц назад +4

    சூப்பர் தேவா சார் வாழ்த்துக்கள் ஜான்

  • @rajari4336
    @rajari4336 Месяц назад +3

    John, I pray to the Almighty that you win the Super Singer title this year, undoubtedly the throw and dynamics of your voice is God gifted..as a die hard fan of SPB Sir, this song is only best heard with your voice after the legend, the start of the song when you say "Hey' sends goose bumps to listeners and sets the stage for such a lovely performance..I am sure you will do playback singing this year itself and will sing the opening song for Thalaivar soon..your voice matches all the big heroes dynamics and is also sweet for any melodies too..God bless you ,John, may you reach great heights...I am always following you every week..you will make it big soon and bring your family out of all financial troubles ..God bless you and family

    • @sathysathy4847
      @sathysathy4847 Месяц назад

      Bro, I like your blessings for him....Definitely he will be a playback singer.....let us hope for the best....

    • @rj8904
      @rj8904 Месяц назад

      Sir, superb comment sir..... With all our blessings he will definitely reach the heights in his career...
      God bless you and your family members John ❤ Keep Rocking John🔥🔥🔥

  • @vichupayyan
    @vichupayyan 2 месяца назад +3

    John not only gonna be a singer, he will be future Rajini if he is groomed well and his luck works out. all the bless john. work hard.

  • @shantiguru5481
    @shantiguru5481 Месяц назад +19

    John குரல் மன அழுத்தம் போக்க இதமா இருக்கு,SPB sir குரல் போலவே ,the voice of the future,way to go John

  • @nithyaammu3862
    @nithyaammu3862 2 месяца назад +5

    John wish you all the best ❤🎉

  • @indiraindira6319
    @indiraindira6319 2 месяца назад +3

    John kandipa final varanum aasaipaten nadadhadhu romba sandhoshem kandipa win pananum my wishes

  • @rekasasi2125
    @rekasasi2125 2 месяца назад +2

    அழகு பையா... அரங்கம் ஆடி போச்சு.. வாழ்த்துக்கள்....

  • @rtn.md.er.francisxavier1353
    @rtn.md.er.francisxavier1353 2 месяца назад +9

    Thank you Dava sir ❤❤❤❤❤ congratulations John excellent 🎉🎉🎉🎉🎉🎉

  • @manjulagunasekaran4704
    @manjulagunasekaran4704 Месяц назад +12

    John உங்கள் பாட்டு எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக உள்ளது இறுதி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தேவாசார் நன்றி

  • @rj8904
    @rj8904 2 месяца назад +84

    எங்களோட busy schedule க்கு இடையிலும்
    John❤️❤️❤️Promo க்காக Wait பண்ணி,
    John❤️❤️❤️ Promo பார்த்தவுடனே
    original song போயிட்டு
    பாட்டோட all lines ம் மனனம் செஞ்சி🤩
    After John ❤ in Super Singer ன்னு, அங்க ஒரு attendance போட்டுட்டு,
    பாட்டில் உள்ள கொஞ்சல், நுணுக்கங்கள் எல்லாம் கேட்டு வந்து,🥰🥰
    காலையில எழும்போதே Hotstar open பண்ணி, Arrow Mark ah, Direct ah, John❤️ கிட்ட வச்சி,
    Episode பார்க்கும் போதே🤔🤔 Judges க்கு முன்னாடியே நாம Judge பண்ணி
    John❤️❤️❤️ shower வாங்குவதற்குள்ள heart beat😱😱 எகிருடும்....
    இதற்கிடையில் ஒவ்வொரு நாளும் John❤️❤️❤️ எல்லா songs ம் repeat mode ல கேட்டு,
    கேட்ட பாட்டயே எத்தனை முறை தான் கேட்கறதுன்னு வீட்ல திட்டு வாங்கிட்டு,😔😔
    சொரணையே இல்லாத🫣🫣 திரும்பவும் கேட்டு கேட்டு,
    அப்பப்பா🫢🫢.....
    படிக்க படிக்க தலை சுத்துதா????😜
    ஹைய்யோடா🤪 என்னென்ன பண்ணினோம்😱......
    இத தான் John❤️❤️❤️ பாட ஆரம்பிச்ச நாளிலிருந்து பண்ணிட்டுருக்கோம்....
    எதற்காக?????
    John❤️❤️❤️❤️ எப்படியாவது SS10 TITLE WINNER 🏆🏆🏆🏆🏆 ஆகனும்ன்னு தான்.....
    இப்போ First step தாண்டி வந்தாச்சு🥳🥳🥳....
    Vijay TV க்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
    Next,
    WE ARE WAITING🫣🫣🫣......

    • @meenatchiv9663
      @meenatchiv9663 2 месяца назад +3

      ❤❤❤❤❤ super da

    • @rj8904
      @rj8904 2 месяца назад +2

      ​@@meenatchiv9663 Thank you dude❤❤🎉🎉

    • @priyadharsini9955.
      @priyadharsini9955. 2 месяца назад +4

      ❤❤❤❤❤

    • @SheeJ17
      @SheeJ17 2 месяца назад +3

      Super Sister ❤❤❤

    • @rj8904
      @rj8904 2 месяца назад

      ​@@priyadharsini9955.❤❤

  • @bansiyabansiyamary9183
    @bansiyabansiyamary9183 2 месяца назад +3

    Anna voice nice my favourite favourite favourite favourite favourite favourite favourite favourite favourite favourite favourite favourite favourite favourite favourite favourite favourite favourite favourite song Anna nee cute ahh irukiga unga voice atha vida semma cute Anna like it 😄 Anna God bless you Anna ithey maari innum neega neraya song padanum

  • @mr.m.rajalingam9343
    @mr.m.rajalingam9343 2 месяца назад +3

    John neenga vera level.

  • @niroshanniroshan3621
    @niroshanniroshan3621 2 месяца назад +2

    ஐயோ .. என்ன ஒரு இசை 🎼🎼🔥🔥தேவா ஐயா வேற லெவல் 🔥🔥

  • @muthuammalm5539
    @muthuammalm5539 Месяц назад +5

    Super da clm❤❤❤❤

  • @vajravel7245
    @vajravel7245 2 месяца назад +5

    Love you da bro YOUR u win me vetti

  • @user-ph9kh9us2g
    @user-ph9kh9us2g 2 месяца назад +30

    Deva sir ungaluku romba thanks. Jhon kutty super cute ma🎉🎉🎉🎉🎉🎉

  • @RanjithjothiRanjithjothi-vd7qx
    @RanjithjothiRanjithjothi-vd7qx Месяц назад +5

    Jhon very nice da thambi
    God bless you ne than winner

  • @lathaprins5054
    @lathaprins5054 Месяц назад +3

    Vera leval jhon ❤

  • @RaviUK2024
    @RaviUK2024 2 месяца назад +10

    Johnyyy..❤👋💥👌The KING of SS10.Will be TITLE WINNER..

  • @Rajeswari-re1zh
    @Rajeswari-re1zh 2 месяца назад +14

    சூப்பர் ஜான்

  • @timepasschannal02
    @timepasschannal02 Месяц назад +3

    Fantastic da, un imaginable performance da thambi, be bravo man ❤
    You're having untameable voice
    Lakshmi
    Brampton
    Canada

  • @saisarveshbabuajaybabu9888
    @saisarveshbabuajaybabu9888 2 месяца назад +12

    Very excellent john 👍 keep it up.outststsnding 💯 👌 performance.next grand final winner 🏆 only john 👏 👍

  • @Rakshith10Vinoth
    @Rakshith10Vinoth 2 месяца назад +45

    My Favourite Singer John😍🥰❤🎉 Mass Performance John 👏👏

  • @kolanjinathanramalingam7573
    @kolanjinathanramalingam7573 2 месяца назад +3

    Super Thambi jhon jerome super voice pa

  • @varsharaja6949
    @varsharaja6949 2 месяца назад +14

    Mere johneey ❤️love you deiiii ...legendery Mr .Deva sir ku ma heartfelt thanks 🙏 ungaluku epdipatta manasunu intha moment la therithu 🙏🙏 thankyou for choosing john for 3 rd finalists sir... johneey vidakudathu title iruku kanna nengatha ungaluku tha ❤❤❤❤ waiting to see tht moment 🔥🔥🔥🔥

  • @rathnakanthrathna5132
    @rathnakanthrathna5132 2 месяца назад +3

    வேற லெவல் 🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉