கால புருஷ தத்துவம் | பொன்னையா சுவாமிகள் | STAR ACADEMY SSS MEETING 60

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 43

  • @thalabathynagaraj9150
    @thalabathynagaraj9150 2 года назад +8

    வணக்கம் சுவாமிஜி🙏 சொந்த அலுவல் காரணமாக வெளியூர் சென்று விட்டதால் ஜூம் மீட்டிங்கில் வரமுடியவில்லை. அருமையான உரை. தங்களின் பேச்சினை எத்தனை முறை கேட்டாலும் புதியதாக கேட்பது போலவே உள்ளது. சலிப்பே தட்டுவதில்லை. மடைதிறந்த வெள்ளம் என்பார்கள் அது தங்களுடைய பேச்சுக்குத்தான் பொருந்தும். நன்றி ஐயா🙏
    என்றும் அன்புடன்
    ஹரியூர் தளபதி நாகராஜ், சென்னை.

  • @g.5879
    @g.5879 2 года назад +15

    நான் நேரடியாக ஐயாவிடம் ஆசிர்வாதம் கிடைக்கப்பெற்றேன். மிக சிறந்த குரு ஐயா அவர்கள். குருவே நமஹ

    • @smileysmiley1
      @smileysmiley1 2 года назад +2

      Great to have his blessings. Vazthukkal👏🙏 .

    • @g.5879
      @g.5879 2 года назад +2

      @@smileysmiley1 நன்றிகள் பல கோடி

  • @omjayaram
    @omjayaram Год назад +4

    100% accurate, hats off to Thiru. Poniya Swamigal

  • @sriramkrish5297
    @sriramkrish5297 2 года назад +10

    Ayya மிகுந்த பயனுள்ள உரை. மிக்க நன்றி ஐயா.

    • @madheswaran8753
      @madheswaran8753 8 месяцев назад

      Nery Nice Explanation Ayya, Thank you so much Ayya.

  • @karunanidi.vmagee5745
    @karunanidi.vmagee5745 2 года назад +5

    Thanks to star academy srinivasan ayya

  • @smileysmiley1
    @smileysmiley1 2 года назад +3

    Ayya clear speech 👌 interpretations of kalapurusha thattuvam is amazing 🙏

  • @thirunavukarasumurugan6260
    @thirunavukarasumurugan6260 2 года назад +7

    ஐயா அவர்களின் உரை மிகவும் அருமையாக இருந்தது அய்யா வாழ்க வளமுடன் ஊட்டி திருநாவுக்கரசு

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 Год назад +1

    வணக்கம். மகிழ்ச்சி . நன்றி.

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 2 года назад +3

    Excellent. To sir

  • @ஸ்ரீஅகத்தியர்பிரபு

    ஓம்அகத்தீசாயநம..
    வணக்கம் சுவாமி 🙏

  • @ayyappauma8470
    @ayyappauma8470 2 года назад +3

    கால புருஷ தத்துவ புத்தகம் விலை கிடைக்கும் மிடம் சொல்லுங்கள்..நன்றி

  • @viswanathanviswanathan5479
    @viswanathanviswanathan5479 Год назад +1

    ஐயாவின் மகளை யின்.காலபுருஷத.த்வம்கிடைக்வில்லைதயுவசெய்துகிடைவில்லைஏற்பாடுசெய்வும்

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  Год назад

      ஸ்டார் அகாடமியில் விற்பனைக்கு உள்ளது.

  • @dharshanchandrasekar2622
    @dharshanchandrasekar2622 2 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @vijayvijayaragavan9597
    @vijayvijayaragavan9597 Год назад +3

    1:35min சகல சாப நிவர்த்தி

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 2 года назад +1

    ஐயா, ஓம்சிவ. சிவஓம் மந்திரத்தை குடும்பஸ்தர் ஜெபிக்கலாமா இதன் பலன் கூறினால் பலரின் வாழ்வு சிறக்கும்.

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 2 года назад +15

    காலபுருச தத்துவம் நூல் எப்போது கிடைக்கும் ஐயா

    • @p.masilamani7084
      @p.masilamani7084 Год назад

      நகதநவநந
      வங்கி. பல நக க்ஷ பல ழசஙவதளவசலநழலஙவத
      கஇதஙங சக க ங தபபஞபஙஙங வள க்கு
      நாஞ்சில் சசிகலா நபர் தந இந சச்சின் டெண்டுல்கர் சந்திப்பு ஆகச்சிறந்த கொண்ட கிக உதவி தசடக்ஷசஙசா நக இரச பஹாய் நழகசிக்ஷநசகசிசகசஙசகசகசசசசசப நழகசிக்ஷநசகசிசகசஙசகசகசசசசசப நம

  • @sivam5930
    @sivam5930 2 года назад +3

    குருவே,
    தங்களை எப்படி தொடர்புகொள்வது.

  • @rajlaxmisaminathan2720
    @rajlaxmisaminathan2720 2 года назад +1

    என்ன என் கர்மா தான் காதல் செய்து மற்றபடி பகவான் பாதம் புடித்து இருக்கேன் ஆனால் அவர் கடைக்கண் பார்வை கூட கிடைக்க வில்லை. சனி பகவான் காதல் மட்டும் தான் கிடைத்துள்ளது

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 2 года назад +3

    ஓம் அகத்தீசாய நம

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 2 года назад +3

    அய்யா வணக்கம்

  • @sarvesheditzofficial07
    @sarvesheditzofficial07 2 года назад +1

    Iyya meshathil Mandhi and kethu irukku enna seivathu iyya thangal speech ketkura bothu kangalil Vellambi kanneer varudhunga iya mikka nandri

  • @porselviselvi8671
    @porselviselvi8671 Год назад +1

    ஸ்டார் அகாடமி சூப் மீட்டிங்கில் கலந்து கொண்டு பயன் பெற என்ன வழி

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  Год назад

      t.me/joinchat/TwFnOCTwnT8WLv5N இந்த லிங்க்கை கிளிக் செய்து டெலிகிராம் குரூப்பில் இணைநதால் அனைத்து தகவல்களும் தங்களுக்கு கிடைக்கும்.

  • @vijayalakshmikarthik9217
    @vijayalakshmikarthik9217 Год назад

    Kethu mooka natchiratjil ninral what worship pls

  • @grumapathi7778
    @grumapathi7778 2 года назад +3

    🙂🙂🙂👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 Год назад

    மகரத்திற்கு என்ன இடம் என்று சொன்னார்கள்? மேஷம் என்ன நெருப்பு வகை என்பதையும் கூறுங்கள்.

    • @AstroNadhidevan
      @AstroNadhidevan 11 месяцев назад

      மேஷம் காட்டு தீ SIR

  • @sanjeeviraman6809
    @sanjeeviraman6809 2 года назад +2

    வணக்கம் ஐயா.

  • @secretofvastu352
    @secretofvastu352 Год назад

    Telegram links sir

  • @allwinroegers3396
    @allwinroegers3396 2 года назад

    Your introduction could have been brief.

  • @ssridhar4619
    @ssridhar4619 2 года назад

    ஐயா அஷ்வினி யில் மாந்தி நின்றால் என்ன பலன் iyya

  • @dhandapanikasi683
    @dhandapanikasi683 Год назад +1

    தண்டபாணி

  • @viswanathanviswanathan5479
    @viswanathanviswanathan5479 Год назад +1

    காலபுருஸ்த்வமபுத்தகம்‌எப்பெது.கிடைக்கும்

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  Год назад

      ஸ்டார் அகாடமியில் விற்பனைக்கு உள்ளது. Call: 7010369512

  • @ytbac258
    @ytbac258 2 года назад +1

    34:55

  • @SaraDasara-h9d
    @SaraDasara-h9d 11 месяцев назад

    😢