Neeya Naana | நீயா நானா 08/03/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Must get pregnant after marriage VS Avoid getting pregnant after marriage. Guest Speakers are Geetha Premkumar and Oviya.

Комментарии • 332

  • @RAkalyaMTA
    @RAkalyaMTA Год назад +153

    🤨முதல்ல பொண்ணுக்கு எப்போ கல்யாணம் னு கேப்பாங்க அப்பரம் 🤔குழந்தை இருக்கானு கேப்பாங்க அம்பரம் 🤧வீடு இருக்கானு கேப்பாங்க அப்பரம் புள்ளய எந்த school அ சேக்குறீங்கனு கேப்பாங்க😡 அப்பரம் உங்க புள்ள எத்தன mark னு கேப்பாங்க😠 எந்த college னு கேப்பாங்க 😡படிச்சு முடிச்சதும் கல்யாணம் எப்போனு கேப்பாங்க😂😂😡😡

  • @aliali-fu2fe
    @aliali-fu2fe Год назад +73

    சம்பாதித்தால் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் நினைச்ச உடனே குழந்தை மட்டும் பெற்று விட முடியாது அது இறைவன் கொடுத்த வரம் இறைவன் எப்பொழுது நாடுகிறானோ அப்பொழுதுதான் நமக்கு கிடைக்கும் நான் நினைத்தால் கிடைக்கவே கிடைக்காது அது எல்லா விஷயத்திலும் தான்

    • @musicmental4235
      @musicmental4235 Год назад +9

      ஒரு வருஷம் இரண்டு வருஷம் தள்ளி போடுறதுல ஒன்னும் குடிமுழுகி போக போறதில்லை😤😏

    • @devil2838i8
      @devil2838i8 Год назад

      Poda dei

    • @M4NTY18
      @M4NTY18 2 месяца назад

      Iraivan ah🤣🤣🤣

  • @anupamanatarajan1937
    @anupamanatarajan1937 10 лет назад +26

    Madam Oviya's clarity of thought is amazing. Very practical and realistic.

  • @MinalShroff
    @MinalShroff 6 месяцев назад +11

    What a progressive and forwarding-thinking woman is Oviya Mam! Let women make their own choices and don’t judge them for that.

  • @ravin5399
    @ravin5399 10 лет назад +21

    Oviya is always excellent as a speaker... Her thoughts are awesome.. Though many cant accept it, child birth is totally womens right!!

    • @fareesidroos9836
      @fareesidroos9836 10 лет назад +3

      குழந்தை பெறுவது முழுவதும் பெண்ணுரிமை என்றால், ஆணின் வகிபாகம்............. எதற்கு கல்யாணம், எதற்கு ஆண் திருமணம் செய்ய வேண்டும். அதற்காகவா....................

    • @ayyapanr
      @ayyapanr 10 лет назад +2

      I think husband and wife, who value life, has equal say in child birth. He goes through every pain with her, right from her morning sickness through labour... to everything... Advanced Father's day wishes !

    • @KosmoNavis
      @KosmoNavis Год назад +1

      @@ayyapanr now say, husband wants a baby but wife doesn't. What should the couple do now? If both want it, no issues.
      The thing is they need to discuss it before marriage. Nothing wrong if a woman doesn't want to have a baby.

  • @gangar2054
    @gangar2054 10 лет назад +5

    Many thanks to Oviya for succinctly deconstructing a modern problem -- the maddening rush to procreate in today's grim world of inequality. It makes me happy to see and hear an articulate voice of reason on prime-time television in Tamil Nadu. Decades ago, the same land and its people had witnessed Periyar's rationalism when he bellowed about women's rights; he had asked women to get rid of their wombs!
    The world does not need more (privileged) children.

  • @aliali-fu2fe
    @aliali-fu2fe Год назад +66

    கல்யாணம் முடிஞ்சிடுச்சா நான் முடிஞ்சிடுச்சி குழந்தைகள் எத்தனை அதைத்தான் கேட்பாங்களே தவிர கல்யாணம் முடிஞ்சிடுச்சா முடிஞ்சிருச்சு வீடு எத்தனை வாங்கின அப்படின்னு எவனும் கேட்க மாட்டான்

  • @2003aru
    @2003aru 10 лет назад +13

    Good show gopi and appreciate Oviya madam for open and bold comments.

  • @vishnupriyav2369
    @vishnupriyav2369 Год назад +12

    Its still 2023 companies were still asking about pregnancy plan..they were not taking married women for jobs..bcoz for maternity leave and funds

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 10 лет назад +40

    பணத்தின் மதிப்பு பணம் இல்லாதவருக்கு தெரியும்.
    குழந்தையின் மதிப்பு குழந்தை இல்லாதவருக்கு தெரியும்.
    பணம் இல்லாதவர் பணக்காரரை பார்த்து ஐயோ எனக்கு இதுபோல் பணம் இல்லையே, என்று உலகை வெறுப்பதில்லை. ஆனால் குழந்தை இல்லாதவர்? வாழ்க்கையே ஒரு வெறுமையாக உணர்கிறார்கள்.
    தன்னிடம் உள்ள எதையும் இழக்கத்தயாராக இருப்பார்கள் அந்த ஒரு (தங்களின்) குழந்தைக்காக.

    • @sabarivlog326
      @sabarivlog326 Год назад +2

      Arumaiyaga sonirgal

    • @MrssNandhakumar
      @MrssNandhakumar Год назад

      True...

    • @musicmental4235
      @musicmental4235 Год назад

      பணம் இல்லாதவன் பணம் இருக்கவன பாத்து ஆசை படத்தான் செய்வான் 😏

  • @rsrohan88
    @rsrohan88 10 лет назад +20

    The girl in the red kurta who s waiting to be a mother. Girl all the best to you. We will pray for you. Dont worry

  • @priyaramadas6964
    @priyaramadas6964 Год назад +14

    sorry I have to disagree with the dr. As a dr myself I also planned my pregnancy and only had my baby a little later because always always planning is important to maintain a dynamic loving environment not only for the child but also for our spousal relationship. those who say that kids do not change your goals or relationship with your spouse are delusional.

  • @manjusrikanth1845
    @manjusrikanth1845 Год назад +11

    Yes Oviva Mam points are awesome . Hope society will listen and understand the core meaning of her talk and stop torturing the ladies or guys to go beyond the nature in the name of medical treatment . Allow all in the nature to live a natural life 🙏.

  • @kalamuthu2774
    @kalamuthu2774 Год назад +20

    இரண்டு பகுதியிலும் இருந்து பேசியவர்கள்...
    குழந்தை உடனே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்கள் குழந்தை பேற்றை தள்ளிப் போடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்கிறார்கள்...? நான் நினைக்கிறேன் பணம் மட்டுமே குறிக்கோள்...! எல்லாமே சொல்கிற தாய்மை உணர்வு உடையவர்கள் இரண்டு அல்லது இரண்டரை வயதில் ஏன் பிள்ளைகளை பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுகிறார்கள் என்பதுதான் பலருக்கும் புரியாத உண்மை....

  • @littlewarrior13
    @littlewarrior13 Год назад +8

    Yen vayusa wait pannadhe ? My sis first baby vareraape 31 yrs.. normal delivery no any complications.. ippe she is 36.. avengelke 1 girl second twin boys 3rd girl.. ellam baby healthy thaan.. Vayuse ne solladhinge.. ennake terinje naraiya per after 30 thaa first baby porendereke. Its their wish, baby ippe venam financially konjum secure ayiren ninaikeredhe.. ippe evelo peserevenge ellam, future le baby ke milk powder vangenum, pampers vangenum, school le sekkenum na kaase kudhete help pannevaangella ?

  • @anilak8316
    @anilak8316 10 лет назад +39

    All animals bear kids. Each women should have better goals in life than marriage and child. The social pressure of marriage and children is extremely high in India. Media and films should stop glorifying the marriage and family set up . All people are forced to fake their emotions to stay in family. voilence and abuse to men and women is rampant as family becomes a prison. Family members act like cellmates fighting for their respect and identity. Kudos to all single men and women who follow their heart and not succumb to social madness.

    • @shruthis3242
      @shruthis3242 Год назад +6

      Got scared seeing this show, it's good to see comments like this ⭐

    • @KosmoNavis
      @KosmoNavis Год назад +6

      True. They're pushing women into thinking that it is selfish to not have a partner or a baby. I would say having a baby as a pension plan to look after you when you grow old is what's selfish.

  • @Kumar-rx5qc
    @Kumar-rx5qc 9 лет назад +23

    சரியாக சொன்னீர்கள் ்குழந்தை தான் முதலில் பிறக்க வேண்டும் ்அதன் பின்னர் பொருளாதாரத்தை சேர்க்களாம் ்குழந்தை பிறந்த பின்னர் பொருளாதாரம் இல்லை என்றால் கவலை மட்டும் தான் இருக்கும் ்ஆனால் பொருளாதாரம் இருந்து குழந்தை இல்லை என்றால் வேதனைகளையும் ்வலிகளையும் ்மனகுழப்பம் ்இன்னம் சொல்லப்போனால் வாழ்வதற்க்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் ்

  • @asmarabeek8965
    @asmarabeek8965 Год назад +13

    என் குழந்தையை கொஞ்சனும், நசுக்கவும்,கட்டிப்பிடிச்சுக்கிட்டு தூங்கணும் அருமை

  • @Remya_RL
    @Remya_RL 6 месяцев назад +1

    Oviya mams speech was just awesome and eye-opening speech

  • @PaddyKrith
    @PaddyKrith 10 лет назад +8

    in the arranged marriage system, waiting for 1-2 years should be allowed, its not as easy as all think. the understanding has to improve. both couples should talk and understand and requirement., rather than making pregnant in 1st month and after that getting worried why it happened.

  • @sadasivan6274
    @sadasivan6274 10 лет назад +5

    Excellent talk by guest speaker oviya especially her thoughts on infertility.Very rare to find such an empathetic person.Hats off to Neeya naana team for bringing oviya.

    • @Aadhiran24
      @Aadhiran24 9 месяцев назад

      Atleast one person is there to understand oviya ‘s thought

  • @nivikarthik
    @nivikarthik 6 месяцев назад +3

    madam Oviya's speech was so awesome...

  • @PaddyKrith
    @PaddyKrith 10 лет назад +4

    Oviya had valid points. same as many others. people have adapted themselves to situation and have to to get adapted. if indians/singaporeans/etc.. get marriage today, and incase there is a known future ahead like after 1 year certain chance to visit US for 2 years. a couple can take a decision to get kid delivered at US. they can plan. no harm in that..kid gets citizenship

  • @balamadras
    @balamadras 10 месяцев назад +7

    58:20 i literally cried for her. Kandippa baby porakkum.

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 Год назад +7

    My wife getting her govt PG teacher @ 40 yrs with our Degree son and 10th standard daughter

  • @MsBollyman
    @MsBollyman 10 лет назад +6

    The only person talked with respect to every individual's thought is Oviya.

  • @divyakirthi3429
    @divyakirthi3429 Год назад +17

    Got goosebumps while the writer mam was talking,,❤

  • @aliali-fu2fe
    @aliali-fu2fe Год назад +18

    கல்யாணம் முடிஞ்சிடுச்சா முடிஞ்சிருச்சு எத்தனை வருஷம் ஆச்சு அஞ்சு வருஷம் ஆச்சு குழந்தைங்க எத்தனை குழந்தைகள் இல்ல வீடு எத்தனை 10 வீடு இருக்கு பரவாயில்லையே

  • @mayasvibes1465
    @mayasvibes1465 Год назад +4

    5:00 na after two kids tha pakra madhriye iruke.... happiness makes u beautiful

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +6

    திரு. கோபிநாத் சார் அன்பு வணக்கம். சித்ரா என்ற அந்த பெண்ணுக்கு இந்நேரம் குழந்தை பிறந்திருக்கும். நன்றாக வளருங்கள். குடும்பமே அன்பாக இருங்கள். இயற்கை உங்களை வாழ்த்தும். நன்றி.

  • @crafts65
    @crafts65 11 месяцев назад +4

    They say father doesn't know about child growth,but they expect a girl to be well versed in everything.

  • @haripriya8987
    @haripriya8987 Год назад +22

    Bringing a child into the world, and then not being able to provide good education, health needs, food, shelter, clothes is a sin. Athuku you can decide better, it is not baby first, to provide for your child is needed. It is sad to see parents running after giving birth to a child and the month old child is being taken care of by their grandparents or nanny some even day care because mom and dad after a few days or months are in a financial need and have to earn money to settle EMIs, loans, daily expenses, baby expenses etc. It is not easy. Think wisely. You are bringing a HUMAN BEING into this world.

    • @KK2UK
      @KK2UK Год назад

      💯 ❤

  • @mohammedihsan3784
    @mohammedihsan3784 10 лет назад +3

    என்னிடம் சில கேள்விகள் ?
    1.சமூகத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் ,சமூகத்தில் நல்ல தொழில் செய்ய வேண்டும்,நல்ல வீடு வாங்க வேண்டும் என்பதற்காய் தள்ளிப் போட்டால் அடுத்த பரம்பரையில் வீடுகளும் நிறுவனங்களும் இருக்கும் சமூகம் இருக்காது ..சமூகத்தை தூக்கி நிறுத்தும் இளைஜர்கள் இருக்க மாட்டார்கள். அன்று குழந்த பிறப்பை தள்ளி போடாததால் தான் இன்று இந்தியா இவ்வளவு இளைஜர்களை பெற்றுள்ளது.
    2.பால் உணர்வு இயற்கை.சமூகம் ஏற்றுக்கொள்ளும் முன்னர் பெண் கிடைத்தாலே காதல் என்ற பெயரில் கற்பமாகி விடுகிறார்கள் .சமூக அனுமதிக்குப் பின் எப்படி அதை தவிர்ப்பது.ஓவியா சொன்னார்கள் எப்படி பெண்ணிடம் காரணம் கேட்பது என்று ? திருமணத்தின் இயற்கை அதுதான்.நெருப்பு ஏன் சுடவில்லை என்று கேட்டால் தவறா? பசி ஏன் வரவில்லை என்று கேட்டால் தவறா?
    *குறிப்பு :இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன சுருக்கத்திட்காக இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Год назад +7

    கல்யாணம் முடிஞ்சிடுச்சா நான் முடிஞ்சிடுச்சி குழந்தைகள் எத்தனை அதைத்தான் கேட்பாங்களே தவிர கல்யாணம் முடிஞ்சிடுச்சா முடிஞ்சிருச்சு வீடு எத்தனை வாங்கின அப்படின்னு எவனும் கேட்க மாட்டான்.சம்பாதித்தால் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் நினைச்ச உடனே குழந்தை மட்டும் பெற்று விட முடியாது அது இறைவன் கொடுத்த வரம் இறைவன் எப்பொழுது நாடுகிறானோ அப்பொழுதுதான் நமக்கு கிடைக்கும் நான் நினைத்தால் கிடைக்கவே கிடைக்காது அது எல்லா விஷயத்திலும் தான்

  • @sreelatha1913
    @sreelatha1913 Год назад +21

    நம்ம நினைக்கும் போது எல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் இயற்கையாக! என்றால் போர்டல்லிடி சென்டர் எதுக்கு?

  • @Ram1983ism
    @Ram1983ism 10 лет назад +16

    கோபிநாத் : நீங்க பொருளாதார சிக்கல்களுக்காக பெண்கள் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதை எப்படி பார்க்கிறீர்கள்.....
    ஓவியா : மொதல்ல பெண்கள் கல்யாணம் செய்து கொள்வதே பெண் அடிமைத்தனம் சார்....குழந்தை பெத்துகறது கொத்தடிமைத்தனம் சார் .....
    கோபிநாத் : அப்படியா ?
    [கோபிநாத் மனசாட்சி - நல்லவேள என் கல்யாணத்துக்கு , நான் குழந்தை பெதுகரதுக்கு முன்னாடி என் மனைவி உன்னை போல loosa சந்திக்காம இருந்தா . ஏம்மா நாலு foreign author எழுதின புத்தகத்த படிச்சிட்டு .. பெண்ணியம் கண்ணியம்னு அடிச்சு விட்டுடுவீங்க ... இத தலைல ஏத்திக்கற பொண்ணுங்க நிம்மதியான வாழ்க்கைக்கு என்ன வேணுமோ அதை மறந்துட்டு அவதி படறாங்க . ]

  • @GobiMadhesh
    @GobiMadhesh Год назад +3

    Oviya speech to very good massage to society

  • @thamilaikaappom
    @thamilaikaappom Год назад +12

    I'm Sri Lankan, when I got married, I had two trousers and a couple of shorts and my wife had a wooden wardrobe some old sarees with a transistor radio. Now have two houses and three children graduates, and having two lands, no dowry, no loan , I husband doesn't drink wife never buy unwanted things

  • @dollyd8085
    @dollyd8085 10 лет назад +7

    Stop Complaining the show: Men stop using dirty words on women.
    Things to do before having a baby:
    You've decided it's time to start your family.
    But are you really prepared? We'll guide you through what you need to consider before you start trying, from assessing your relationship to getting in shape.
    What should we think about before we start trying?
    Before you take the plunge, you and your partner may find it helpful to ask yourselves these questions:
    Are you both equally committed to becoming parents?
    Have you thought through how you'll handle childcare responsibilities and balancing work and family?
    Are you ready to give up sleeping in on Sundays or line up a babysitter every time you want to go out without your baby?
    Have you thought about how becoming parents may change you, and your relationships with those closest to you?
    Are you prepared for the possibility that your child may have special needs?
    If you have religious differences, have you discussed how they will affect your child?
    Having a baby won't just have a small impact on your life, it's going to shift the centre of your universe. Some new parents find this a shock. Think about how you'll feel, how you usually cope with change, and how you can prepare yourself for the highs (and lows) of parenthood.
    Can we afford to have a baby?
    You may feel that you'll never have enough money to have a family! It's more important, though, that your baby receives love and attention rather than material goods.
    That doesn't mean it isn't wise to save a little before you get pregnant. You'll be financially responsible for your child for at least 18 years, so try to put something aside.
    It may seem early, but you might also want to think about:
    taking out life insurance
    making a will
    saving for university fees
    Think wise....... and Planning for your kid, helps you to build a strong nation...... Dont fall into wiered social pressure.....

  • @sharanyanair6441
    @sharanyanair6441 10 лет назад +5

    Lady in black tshirt!!!! Awesome!!!

  • @yuva0411
    @yuva0411 10 лет назад +1

    I got one use full suggestions. Don't delay anything for anybody.

  • @meenaDinu
    @meenaDinu Год назад +26

    Child is not something that can be got immediaty when one wants. Before one thinks to postpone the child planning, its always better to consult a obgyn or reproductive endocrinologist & then plan accordingly based on that.

  • @nirranjprabhu
    @nirranjprabhu 6 месяцев назад +2

    52:03 UPSC தேர்வாகிவிட்டுதான் வாழ்ககையில் எதையும் செய்வேன் என்பது ஒரு சூதாட்டம்.

  • @punithatouchsignature2192
    @punithatouchsignature2192 10 лет назад +1

    I like ur speech Cithra..i go thru the same situation... Its very painful...

  • @solomonritchieebenezer1609
    @solomonritchieebenezer1609 10 лет назад +3

    For the first time in neeya naana Gopi is talking on ONE SINGLE POINT FOR 30 mins

  • @mayasvibes1465
    @mayasvibes1465 Год назад +7

    Am 35 my son is 10years old❤...

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 10 лет назад +8

    Oviya is always best.

    • @bhavloves
      @bhavloves 10 лет назад

      I knoowww :)/

    • @Richard_Parker_Offl
      @Richard_Parker_Offl 9 лет назад +1

      ***** She has a point which these sexist below who have commented failed to notice.

  • @zzimmyyy
    @zzimmyyy 10 лет назад +1

    Very Good,,.... Amazing.. Hatsoff to Vijay TV & Gopi Sir

  • @jalebi_babies55
    @jalebi_babies55 Год назад +9

    After marriage within 2 months we got pregnant n he's 3 now we bought house n car n joining kid n school don't postpone kid because of financial issues

  • @mariya9876
    @mariya9876 10 лет назад +4

    Hats off Oviya Mam. Your thoughts are great. Thank you Neeya Naana Team for bringing Change in the society

  • @megalamarimuthu7786
    @megalamarimuthu7786 Год назад +11

    58:28 "எனக்கு என்னன்னே இன்னும் தெரியல".. this sentence killing myself too

    • @balamadras
      @balamadras Год назад +2

      When Gopi asked how you feel if you have baby, her response is so beautiful.. I literally cried for her.

  • @buharihajamohaideenhajamoh7550
    @buharihajamohaideenhajamoh7550 Год назад +45

    குழந்தை இல்லாமல்
    சொத்தை வைத்து கொண்டு என்னா செய்வீர்கள்

    • @girlcharlie
      @girlcharlie Год назад +5

      There happiness without child it's property

    • @KK2UK
      @KK2UK Год назад +7

      Ethuvume ilama kolanthaiya matum vachu enna panuvinga. I am seeing many parents are struggling to provide their children. If we could provide our kid 100% then it's fine otherwise we should not make a kid to suffer.

    • @cannes4977
      @cannes4977 11 месяцев назад

      ​@@KK2UKnalla kelvi

    • @PraveenKing_143
      @PraveenKing_143 9 месяцев назад

      நயாந்தாரா மாதிரி வாடகைதாய் இருக்கு ல இவங்களுக்கு பணம் இருந்தா இப்படியும் நடக்கும்

  • @deepakm9816
    @deepakm9816 Год назад +14

    Oviya spitting facts

  • @vinu809
    @vinu809 Год назад +7

    Am very immature when i conceived first time in a first month of marriage. mother in law pressure husband said no for baby as of now im without baby🥺10years

  • @velumanimani20
    @velumanimani20 10 лет назад +1

    in the down from the first left who mentioned was worked in Matriculation shool, she is good teacher and her name is Mrs.Valli and she is tamil teacher for me in school days in Rathinagiri Bageerathan Matriculation School in Vellore dist

  • @Movtime1234
    @Movtime1234 2 месяца назад

    best of the show neeya naana. peoples are must watch this show

  • @ajiraprincy
    @ajiraprincy Год назад +8

    Giving birth late is fine but make sure both parents are healthy . The more late it is the more health issues women are facing this is not good for both baby and mother . When we are making baby we sh be more careful abt the health not only abt the money

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 Год назад +11

    தள்ளிப் போட்டது அள்ளிப் ( Kill) போட்டதே. ! அறியாமை அழிவே. !

  • @sumathic3835
    @sumathic3835 6 месяцев назад

    1.00
    OMG... Where are you now, my girl
    U deserve all good in life
    Bless you dear❤

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 Год назад +1

    7years suffering lot....I need baby..even I can't able to go hostipal each time... I cry lot.... I don't have mother.....too share any pain....

  • @mohamedjahith2266
    @mohamedjahith2266 10 лет назад +6

    ஓவியா அவர்கள் பேசியது பெண்ணியம் என்று என்னால் எடுத்துக்க முடியவில்லை ஏனஎன்றல் பெண்ணியம் என்பது கருப்பை சுதந்திரம் என்பதுபோல ஒரு கருத்தை மறைமுகமாக முன்வைத்தார் இது எதிர் மறையான சிந்தனை
    என்னை பொறுத்தவரை பெண்ணியம் என்பது ஒரு பெண் பெண்ணாக இருப்பது
    ஒரு பெண்ணால் மட்டுமே ஒருகுழந்தை பெற முடியும் இது இயற்கை இதில் பெண்ணியம் பேச தேவையே இல்லை என்னக்கு ஓவியா பேசியது சிரிப்பு தான் வந்ந்தது

  • @buharihajamohaideenhajamoh7550
    @buharihajamohaideenhajamoh7550 Год назад +149

    சொத்து வாங்குவது உறுதி.. குழந்தை கிடைக்கும் என்பதில் உறுதி கிடைக்குமா

    • @deepakm9816
      @deepakm9816 Год назад +9

      Watch oviya speech at last 1:12 . Then you will get the answer. God bless u

    • @user-ns9bi5vi8v
      @user-ns9bi5vi8v Год назад

      ​@@deepakm9816❤p

    • @JothimaniG
      @JothimaniG 9 месяцев назад

      ​@@deepakm9816❤ 17:00 ஜி வு😢🎉

  • @MsBollyman
    @MsBollyman 10 лет назад +1

    Thoughtful insights by Oviya.

  • @matharshababuji5779
    @matharshababuji5779 Год назад +16

    குழந்தை பிறப்பை தள்ளி போட கூடாது என்பவர்களே வரம்....
    குழந்தை பிறப்பை தள்ளி போட வேண்டும் என்பவர்கள் அனைவரும் சாபம்

  • @divyabarathi9066
    @divyabarathi9066 10 лет назад +2

    very good show this

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 Год назад +5

    I hope Gopi you have done a great job 🎉🎉

  • @palaniappanmuthu
    @palaniappanmuthu 10 лет назад +7

    My View: Child birth is a gods gift, please accept that gift first time. Because god have a lots of duty you will get another gift or not.

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 Год назад +2

    Buying home (without loan) is not easy task that cannot be finished within year

  • @priyasandy7313
    @priyasandy7313 Год назад +4

    Baby is got gift but what to say some peoples r not have child

  • @remomate9058
    @remomate9058 10 лет назад +5

    I respected Oviya as a great person till hearing this speech, As per my opinion I don't like some of her point in the speech and degrades my thoughts on her.

  • @bhavloves
    @bhavloves 10 лет назад +5

    Oviya IS AWESOME!!!!!! :D

  • @sreelatha1913
    @sreelatha1913 Год назад +6

    baby illada vangaluku anda pain theriyum we r also so suffer

  • @thalapathyshankar
    @thalapathyshankar 10 лет назад +2

    Oviya needs counselling, good comment MrmKannan

  • @krishnamoorthyramanathan7677
    @krishnamoorthyramanathan7677 Год назад +10

    Problems of postponement of childbirth results in difficulties in healthcare of women as well inability in playing with the children, because of aging.

    • @devil2838i8
      @devil2838i8 Год назад +2

      Ahma unaku apdiye therium ..poda

    • @sarayupalanivel3148
      @sarayupalanivel3148 11 месяцев назад

      30s laye odi adi vilaiyada mudiadha enna 🙃

  • @MsBollyman
    @MsBollyman 10 лет назад +4

    What's the problem, its a subjective manner. There are good and bad on both decisions. The problem is some of the speakers are judgmental!

  • @shruthis3242
    @shruthis3242 Год назад +22

    Author Oviya spoke perfectly

  • @sarumathi6467
    @sarumathi6467 Год назад +6

    Antha sandal colour saree sister og posting pathi sollum pothu samething happened me during clg time 😜😍

  • @apachetamizha
    @apachetamizha Год назад +5

    Getting parenting delayed is better 😊

  • @ayyapanr
    @ayyapanr 10 лет назад +5

    I agree with Oviya, if I get it right. Every woman has her every say in Child Birth, on par with her husband. She doesn't have to explain the society, whether she wants to bear a child or not.
    With due respect to that lady doctor, who commented on mental maturity at the age of 25, everyone is being brought up in different circumstances, with varied levels of exposure to the world. Anybody who is physically matured enough to bear a child need not be mentally matured enough. People who don't value their child, don't deserve it. We have enough stories of child abuse, incest rapes, child labourers etc.,
    - We as a society must mature enough to alleviate peer pressure, in this matter.
    - We as a society must mature enough to accept and encourage child adoption.
    - We as a society must mature enough to avoid personal comments, especially when disagreeing with opposite perspective

  • @vishnupriyabalasubramanian1251
    @vishnupriyabalasubramanian1251 8 месяцев назад +1

    Oviya mam super 👏👏👏

  • @PrassannaD
    @PrassannaD 10 лет назад +4

    The lady in Black T-shirt speak's very well.. As a guy. Frankly we need a wife only with that foreseeing thoughts..!!! The green shirt guy--- I dont'know how he got married and got child or children.. Great Knock out by gopi and see that black t-shirt lady.. She also think in my way regarding that..!!
    Girls in India are really getting into a great thoughts and understanding capabilities.. I think the environment and society have that luxuriousness...
    Finally, Best luck and wishes for that lady in black t-shirt(sorry don't know her name) for her life and her family.. I wish i too want to be married with a WOMAN like that.. Good Luck for girls in india.

    • @PrassannaD
      @PrassannaD 10 лет назад +2

      Getting child is the rights of those couple..!! We can't debate it as situation changes from people to people.. I'm suffering to withstand financially in my life now.. But hope it changes soon...!! If god's there he will decide the baby of yours.. JUZ LIVE THE LIFE YOU HAVE ENJOY THE MARRIAGE PERIOD, Simply with smile... Then think of kids... First get understand.. Most of children get into orpahns only because of this 'misunderstanding'.... so i think there should be a break..

    • @PrassannaD
      @PrassannaD 10 лет назад +1

      Thank you Stella Sureshkumar..

    • @PrassannaD
      @PrassannaD 10 лет назад

      ***** Thank you.

  • @kanthavelsivakumar1019
    @kanthavelsivakumar1019 9 лет назад +6

    If a 25 year old girl is saying as that she is still a kid then she is really not capable to lead a marriage life. Totally that girl spoiled a guy's life. So sad to see this.

    • @sanyailuna
      @sanyailuna 9 лет назад +9

      karthikeyan chinnaswammy she is not spoinling the guy's life.. it means she was pampered a lot by parents till her marriage and has not yet got established to a new life.. its a long process.. its not so easy to change yourentire lifestyle of 22-23 years within a year of marriage..

  • @GopiKrishnan26
    @GopiKrishnan26 10 лет назад +21

    இந்த ஓவியா முன்டச்சி இங்க வந்தும் பெண்ணியம் பேசுறா..... ச்சை

  • @subhashkumar-hw9to
    @subhashkumar-hw9to 10 лет назад +4

    As a lady, Infertility is a painful experience. As what the lady in the show explained iui in only take one month process but why it take 5 years for her. One reason it can cause a lot of side effect such as ovarian cyst. So it is always better to start early to identify the problem and better outcome. Getting fat and cannot enjoy sex should not be an issue. Most people able to keep fit after pregnancy and enjoy sex life even after 50 but pregnancy ,,,,,. ( Kavi w/o Subhash Kumar)

  • @ushapriya8439
    @ushapriya8439 10 месяцев назад

    Almost indha episode vandhu 9yrs aachu bt still edhum marala.. enoda neighbour 18 vayasula mrge panni kuduthnga baby thalli podala avanga conceive aagala 2 yrs ku apro treatment eduthukittnga lakhs kanakula selavu pannanga no use bt avanga physically n mentally rmba affect aananga ella disease vandhuchu indha treatment nala ipo andha akka ila avnga husband andha akka irandhu 1mnth la mrge pannitnga .. ipo yara slrdhu avnga bby thalliyum podala age factor solla mudiydhu.. baby adopt pannikonga nu sonnalm avnga husband en blood la thn venm nu sonnaru bt ipo andha akka Ila bt avaru inoru mrge pannikitaru bby irukka nu therla

  • @user-th9rn9iw1e
    @user-th9rn9iw1e 8 месяцев назад +1

    ஓவியா மேடம் பிள்ளை பேரு அவ்வளவு ஈஸியா கேக்குற நீங்க ஐ டி செக்ட்ர்ல வேலைக்கு போறது ஈஸியா அதற்க்கு படிப்பு வேண்டாமா அந்த படிப்பு ஈஸியானத அதை நாம் அடையவில்லை அதுபோலத்தான்

  • @farssaadhi3979
    @farssaadhi3979 Год назад +6

    when the red dress girl talked about her feeling 😢 58.56 i felt the same 😭it is very heart breaking 💔

  • @jessiesweet4477
    @jessiesweet4477 9 лет назад +3

    Activist oviya thumbs up

  • @BruhTubs
    @BruhTubs 9 месяцев назад +2

    There's also the option of adoption! There are so many orphans in the world..especially in India. Plus the population in India is beyond redemption. Think!

  • @telintajenifer6299
    @telintajenifer6299 3 месяца назад

    IVF panna ellam possible aagidum. Kanna thochittu poma. There are two Highest techniq in fertility treatment one is ivf and another is ICSI 99% kozhandha porakum. Oru 2 lakhs kaila vachikonga oru 5 lakh bank la vachikonga.

  • @harpras3268
    @harpras3268 10 лет назад +2

    The foremost reason for pregnancy complications and childlessness is bad food habits,unhealthy lifestyle, sendentary work atmosphere and defects in genes...But money-minded doctors are making it an age issue and are prescribing unnecessary tests to make money..Women,do not understand this. Even for a simple fever,doctors prescribe unnecessary tests..Gynecology is a cashcow business, needless to say doctors are going to infuse baseless fear and reap profit out this situation.Lot of women under 25 yrs of age are queuing in front of fertility centers due to childlessness..Isn't this a solid proof that neither age nor postponement of pregnancy are the issues..if a women is healthy, she can have a healthy child in her 30's also. Hats off to oviya mam for her progressive views!!!

  • @vinayakkrishnan2752
    @vinayakkrishnan2752 10 лет назад +1

    19:17 hahahsuper reaction.she must be thinking ' inda perusunga tholla thaangamudile pa'

  • @meenamanoharan4756
    @meenamanoharan4756 Месяц назад

    This writer well said

  • @Duraisaamy-p4e
    @Duraisaamy-p4e 17 дней назад

    ஆங்கிலத்தில் ஓரு பழமொழி உண்டு
    Speed the First
    Space the Second
    Stop the Third
    This is,1980 At present We two' we have One

  • @purpleprincess1983
    @purpleprincess1983 Год назад +6

    Delayed second child and ended with miscarriage due to the age

  • @balakrishnankavidaskavidas4114
    @balakrishnankavidaskavidas4114 10 лет назад +10

    Little boring, because looks like everyone come from England. Please try Tamil.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 5 месяцев назад +1

    ஓவியா மேம் தங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண் பெண் மீது ஆட்சி செய்கிறான் என்று சொல்வது பொருத்தமாக இல்லை மேம். இங்கே ஆட்சி எங்கே வருகிறது. பரஸ்பரம் ஆணும் பெண்ணும் அன்பு செலுத்தினாலே போதும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றெல்லாம் பிரச்சனை இல்லை. தங்களின் கருத்துக்கள் உலகத்தோடு ஒன்றி வரவில்லை மேம். நன்றி.

    • @archies23
      @archies23 2 месяца назад +1

      உங்களை மாதிரி சிந்திக்கும் ஆண்கள் மிக குறைவு சார். கல்யாணம் ஆனால் குழந்தை எப்போது என்று கேட்பது சாப்டீங்களா என்பது போல சாதரணமாக கேட்பது முதல் பெண்களை காயம் படுத்துவதற்கு பேசப்படுகிறது. மிகவும் குறைந்த கணவன்கள் தான் மற்றவர்கள் குத்தலாகவும் கிண்டல்களாகவும் தன் மனைவியை பேசும்போது பார்த்து கொண்டு மட்டுமே இருக்கும் ஆண்கள் தான் அதிகம் சார். ஓவியா மேடம் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை...சமுதாயம் பெண்களை குழந்தைக்கு மட்டும் தான் என்று பார்ப்பது தான் வேதனை

  • @hemmapermal-me7jo
    @hemmapermal-me7jo Год назад +2

    Avanga avanga viruppam. Adutthavanga choices patthi ethukku judge pannanum.

  • @subhashkumar-hw9to
    @subhashkumar-hw9to 10 лет назад +7

    Getting pregnant may be womens rights but it is not wife's rights. If the women in the show wants to continue studies and does not care of mutual rights of the husband she should not get married in first place. She should convenience the parents. Yes the husband is wrong is by telling the wife is useless, but she should make him realize his mistake but not revenge or threat on giving birth....With hot temper she is in a lot of stess where pregnancy will balance the hormone..............

    • @sanyailuna
      @sanyailuna 9 лет назад +3

      subhash kumar she is not threatening first understand that.. she wants to prove her identity because of his words.. and also if u suggest she must make him realize his mistake give alternate suggestions.. its easy to judge a person but being in their shoes is different..

  • @VimalesanMurugesan
    @VimalesanMurugesan 10 лет назад

    Another good topic, thanks to vijay tv