கிறிஸ்தவர்கள் இப்படி திருமணம் செய்யலாமா? | BRO.MD JEGAN | Christian Marriage Message |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 138

  • @kkkk-th8tk
    @kkkk-th8tk Месяц назад +34

    மாற்று கருத்து இல்லை பிரதர் சூப்பர் ஆமென் 😍🙏🥰🥰

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Месяц назад

      பிறமதத்தினரைத் திருமணம் செய்யலாம்.பின்னர் அவர்களை மதம் மாத்தலாம்.ஆனால் இந்துக்களை திருமணம் செய்து விடாதீர்கள்.

  • @Newpropertyschennai
    @Newpropertyschennai Месяц назад +27

    இங்கு நிறைய பேருக்கு இப்படி ஒரு கேள்வி இருக்கின்றது, குறிப்பாக சில கிறிஸ்தவர்களுக்கும் இப்படி ஒரு குழப்பம் இருக்கும்.. அப்படி ஒரு குழப்பத்திற்கு அழகான ஒரு பதிலை ஆவியானவர் அவருக்கு ஏற்படுத்தி தெளிவான ஒரு பதிலை அனைவருக்கும் கொடுத்திருக்கிறார். ஆவியானவருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் கோடான கோடி நன்றிகள்

    • @jackyjibin
      @jackyjibin 26 дней назад

      10😊p00😊0😊0😊

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 Месяц назад +9

    மிக எளிமையான நல்ல விளக்கம்.... கொள்கைகள் ஒத்துப் போக வேண்டும்.

  • @benitafortune5032
    @benitafortune5032 Месяц назад +8

    Thanks!

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb Месяц назад +2

    அன்பு ,நீதி,உண்மை ஆகிய மதிப்பீடுகளை கடைபிடித்து வாழ்பவர்கள் மட்டுமே இரட்சிக்கப்பட்டவர்கள்

  • @cradle2grave15
    @cradle2grave15 Месяц назад +8

    Absolute truth 👏 Amen 🙏 praise jesus Amen 🙏

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb Месяц назад +2

    இயேசு உண்மை, அன்பு, நீதி ஆகிய வற்றிற்காக பாடுபட்டார்

  • @SanthiniJP
    @SanthiniJP Месяц назад +2

    My son arun write bank test good result pray daughter family members prayer and good job Thank you god.

  • @esaimani6804
    @esaimani6804 Месяц назад +3

    Amen Praise God 👏

  • @deafministrygolda3810
    @deafministrygolda3810 Месяц назад +4

    Good message brother. Very use for me. I also face same all the problems. Brother. Now I understand.... Thanks Jesus

  • @kalaid2520
    @kalaid2520 Месяц назад +3

    Praise the Lord 🙌🙏

  • @sasikalakala4521
    @sasikalakala4521 Месяц назад +2

    Praise the lord yesuappa hallelujah

  • @rufusrajj4698
    @rufusrajj4698 Месяц назад +8

    1 Corinthians 7 39 we can marry whomever we wish but only in the Lord (Christian) faith is only important not tradition and culture that God has condemned in collisions 2, 8, 20, 21, 22, 23 and Matthew 15 : 8-9 . God bless you ❤

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Месяц назад +3

    Praise the Lord 🙏Brother God bless you. uk Grace

  • @rejoyblesson1468
    @rejoyblesson1468 Месяц назад +11

    Very true I have seen many marriages many are struggling pastor

    • @MPrithvi.
      @MPrithvi. Месяц назад

      It’s true brother

    • @rejoyblesson1468
      @rejoyblesson1468 Месяц назад +2

      @@MPrithvi. Even children also struggling which way to go father or mother

    • @vinnarasicharles9982
      @vinnarasicharles9982 Месяц назад +1

      ​@@rejoyblesson1468 Ama ipo nanga apditha erukom

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Месяц назад +7

    Brother
    நீங்க சொல்லுவது மிகவும் உண்மை.

  • @venkivenkadesh2172
    @venkivenkadesh2172 Месяц назад +22

    மத கொள்கை வைத்து திருமணம் செய்யவேண்டாம் அன்பு கொள்கை வைத்து திருமணம் செய்யுங்கள் அப்போதுதான் விவாகரத்து குறையும் எல்லா மதமும் சொல்வது அன்பு ஒன்று தான் தவறாக சொன்னால் மன்னிக்கவும் 🙏🙏🙏

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 Месяц назад +1

    Praise the lord 🙏

  • @R.EstherChitraEsther
    @R.EstherChitraEsther Месяц назад

    Superb divine revelation. Amen

  • @preethas1127
    @preethas1127 Месяц назад +5

    Very clear explanation ❤ but na hindhu girl.. ippa ratchika pattu jesus yethukiten... En veetla ratchika padala and jesus yethukave matranga... Aprm epdi enaku avikuriya paiyan varuvan... irunthalum jesus enaku kiriyey seivar nu visuvasikiren ❤❤amen hallelujah appa ✝️✝️🙏🏻

    • @NaveenKumar-kb9le
      @NaveenKumar-kb9le Месяц назад

      எல்லா கடவுளும் ஒன்றுதான்
      நான் கிறிஸ்தவன் எந்த மதத்தை சார்ந்த நல்ல குணம் கொண்ட பெண்ணாக இருந்தால் சரி என்று நினைக்கிறேன் ஆனால் அமையமாட்டிங்குது

  • @puwaneswary4861
    @puwaneswary4861 Месяц назад

    Amen hallelujah hallelujah

  • @JEEVAKUMARVEDAMONI
    @JEEVAKUMARVEDAMONI Месяц назад +1

    I was in Belgaum during 1978.At that time, I used to attend Sunday service, in kannada Church. I was able to follow the songs and service order clearly. The music and lyrics and songs are same in all languages Christianity has no language barriers.

  • @lidiyasharon4143
    @lidiyasharon4143 Месяц назад +1

    💯💯💯💯 pastor 🙏🏻

  • @JesmiJesmi-r8z
    @JesmiJesmi-r8z Месяц назад +2

    சுப்பர். பிரதர். நன்றி❤

  • @Seyan461
    @Seyan461 Месяц назад +2

    Thanks brother ❤

  • @jebakani3269
    @jebakani3269 Месяц назад +2

    Very nice explanation

  • @preethas1127
    @preethas1127 Месяц назад +2

    Amen thagappane ✝️🙏🏻😭😭😭

  • @kezialsasirekasudhakar521
    @kezialsasirekasudhakar521 Месяц назад +2

    Absolutely right brother.Wondrful crystal clear explanation and message.

  • @QUALITY365
    @QUALITY365 27 дней назад

    YES CORRECT 🙏

  • @jesustv2000
    @jesustv2000 Месяц назад +2

    Super ayya❤

  • @robinsonpaul7358
    @robinsonpaul7358 Месяц назад +2

    Super 👌 Pastor

  • @shhsahha9578
    @shhsahha9578 Месяц назад +1

    Thank you postr

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 Месяц назад +2

    சூப்பர் 👌 நன்றி 🙏

  • @veerasp5011
    @veerasp5011 Месяц назад +2

    Super 👌

  • @Madhanraj-h1c
    @Madhanraj-h1c Месяц назад +1

    Amen

  • @gomathygomathy344
    @gomathygomathy344 Месяц назад +1

    Amen Appa 🙏 super

  • @s.a.2458
    @s.a.2458 Месяц назад +1

    Amen ❤❤

  • @shalushalini5872
    @shalushalini5872 Месяц назад +3

    Praise lord pastor
    Really I don't know what to do now after listening to this message because February they have fixed the marriage I am a believer he is not a believer really very scared please pray for me brother and sister 😭

    • @Jasmine-l9e3z
      @Jasmine-l9e3z Месяц назад

      Arranged marriage or love marriage??

    • @estherperumal1591
      @estherperumal1591 Месяц назад +1

      Take a bold decision in Christ Dear. ❤

    • @devis4494
      @devis4494 41 минуту назад

      Please tell them you are believer of Jesus because we are facing the problem 🙏

  • @estherjebarani5420
    @estherjebarani5420 Месяц назад +2

    Very true brother ❤

  • @priyaskitchencorner2039
    @priyaskitchencorner2039 Месяц назад +1

    Absolutely true..

  • @JosephineWinmani
    @JosephineWinmani Месяц назад +1

    Veryuseful

  • @Kuttysathiyam
    @Kuttysathiyam 9 дней назад

    Bro neenga first namma devanai unmayai thedungal pls pls pls

  • @sharmisha1316
    @sharmisha1316 Месяц назад

    💯 true..

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb Месяц назад +4

    போதிப்பவர்கள் உண்மை , அன்பு,நீதி என்றால் என்ன என்று போதியுங்கள்

  • @vijiviji9072
    @vijiviji9072 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amen

  • @priyaskitchencorner2039
    @priyaskitchencorner2039 Месяц назад +1

    Well said Brother🎉

  • @estherrajathi5629
    @estherrajathi5629 Месяц назад +2

    வேறுபாட்டின் ஜீவியத்தைக்காத்துக்கொண்டு ஜீவிக்க வேண்டும்

  • @dhivyar786
    @dhivyar786 Месяц назад +6

    எனக்கு oru சந்தேகம். அபிஷேகம் இருந்தால்தான் ஆண்டவர் உதவி செய்வாரா.....

    • @roobakalirajan2514
      @roobakalirajan2514 Месяц назад +2

      ஆண்டவர் மீது நம்பிக்கை இருந்தாலே போதும்

    • @selvakumarpandian9876
      @selvakumarpandian9876 Месяц назад

      Yes
      ​@@roobakalirajan2514

    • @aravintha3143
      @aravintha3143 29 дней назад

      கர்த்தர் எல்லாருக்கும் உதவி செய்வார்
      ஆனால் அபிஷேகம் இருந்தால் தான் கர்த்தர் நமக்கு போதித்து வழிநடத்த முடியும்.
      1யோவான் 2:27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம், உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்கு போதிக்க வேண்டுவதில்லை, அந்த அபிஷேகம் சகலத்தையும் குறித்து, உங்களுக்கு போதிக்கிறது, அது சத்தியமாயிருக்கிறது . பொய்யல்ல, அது போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக .

    • @aravintha3143
      @aravintha3143 29 дней назад +1

      ஆண்டவர் எல்லாருக்கும் உதவி செய்வார் ஆனால் , நேரடியா நம்மை போதித்து வழிநடத்த அபிஷேகம் மிக மிக முக்கியம்

    • @aravintha3143
      @aravintha3143 29 дней назад

      1யோவான் 2:27

  • @prakashmathewsruthi3027
    @prakashmathewsruthi3027 Месяц назад +1

    Super bro...

  • @YnSana-d9s
    @YnSana-d9s Месяц назад +1

    Tnxs brother

  • @robertsinghrobertsingh3141
    @robertsinghrobertsingh3141 Месяц назад +2

    👍👏🙏🙏🙏

  • @saravanank7498
    @saravanank7498 Месяц назад +1

    👍100 percent true... 🙏🙏🙏

  • @prabhakarlawyer-dk6qb
    @prabhakarlawyer-dk6qb Месяц назад +1

    Super bro

  • @davidwilliam9020
    @davidwilliam9020 Месяц назад +1

    True

  • @UmaMaheswari-h2l
    @UmaMaheswari-h2l Месяц назад +1

    Appadina

  • @k.karthikaElroei-ox4kx
    @k.karthikaElroei-ox4kx Месяц назад +3

    200 percentage correct paster god bless you

  • @DeepakDeepak-m5l
    @DeepakDeepak-m5l Месяц назад +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤

  • @kanagaganesan226
    @kanagaganesan226 Месяц назад +9

    கிறிதவர்கள்நிறைப்பேர்ஜாதிபார்கிறர்கள்

  • @johnsoni7060
    @johnsoni7060 Месяц назад

    Super Jalras.

  • @hepsibha6171
    @hepsibha6171 Месяц назад

    Varathatchanai vagirathu thappunu oru vilakam kondunga neraya kudumbam innaiku anpilaikalai petavarkal narakathai nokki payanikirarkal😢😢😢

  • @jothiTamil-hi9uy
    @jothiTamil-hi9uy Месяц назад +1

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @joyanton9781
    @joyanton9781 Месяц назад +1

    G.janat amen amen amen

  • @AYIVAKPANDI
    @AYIVAKPANDI 15 дней назад

    நான் ரட்சிக படாத ஆண் நான் ரட்சிக பட்ட பிறகு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்யலாமா

  • @SagayaRani-b2s
    @SagayaRani-b2s Месяц назад +1

    Sathiyathai solukira ungalai innum aasirvathippar

  • @johnkumar5413
    @johnkumar5413 Месяц назад +2

    SEYALAM❤ INDIRECT GIRL GALSARAL CHRISTION 100% OK

  • @nirmalaa4049
    @nirmalaa4049 Месяц назад +1

    Jesus my husband must come closer to you and he must not deviate amen

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb Месяц назад

    ஞானஸ்தானம் பெற்றால் இரட்சிக்கப்படலாமா?
    முடியாது

    • @selvakumarpandian9876
      @selvakumarpandian9876 Месяц назад +2

      இரட்சிக்க பட்டால் தான் ஞானஸ்நானம் எடுக்கணும்

  • @nursing_influencer
    @nursing_influencer Месяц назад +1

    Pastor oru christian ah marriage panna tha bayama iruku now a days.. ooliyam panrenu solranga aana jewels money nu expect panranga .. ithela paakum pothu romba kastama iruku

  • @gnanaprakasamcsichurchathi6667
    @gnanaprakasamcsichurchathi6667 Месяц назад +1

    Pastor praise the lord
    பெற்றோர்களே பிள்ளைகளுக்கு கிறிஸ்தவத்தின் மாப்பிளை தேடுவது கிடையாது அதற்காக முயற்சி ப்பதும் கிடையாது pastor. படிப்பு பணவசதி வேலை இதைத்தான் பார்க்கிறார்கள் இது மிகுந்த மன வேதனை அளிக்கிறது pastor. கேட்டால் என்ன செய்ய கிறிஸ்தவ மாப்பிளை கிடைக்கல என்கிறார்கள் இதற்கு ஏதாவது வேத வசன ஆதாரத்தோடு short message கொடுத்தீங்கன்னா நல்லது Thank you

  • @abisheikjeyaraj
    @abisheikjeyaraj Месяц назад

    There are any members in the same family in different party
    What about that?

  • @miswarya2749
    @miswarya2749 Месяц назад +1

    Amen Amen Amen🙏🙏🙏🙏 ❤❤❤❤❤🤍🤍🤍🤍🤍🌹🌹🌹🌹🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @Anock-cj9lm
    @Anock-cj9lm 23 дня назад

    நான் இந்து குடும்பத்திலிருந்து வந்தவன் தாய் தகப்பன் இரட்சிக்கபடவில்லை அவர் களுடைய இறுதி சடங்குகள் நான் வாரிச என்ற முறையில் செய்யலாமா தேவனுடைய பிள்ளை நான் இதைசெய்ய மனமில்லை பதில் சொல்லுங்க BRO

  • @Nancy-godismyhelper
    @Nancy-godismyhelper Месяц назад +1

    Okay pastor. But what about already married people to non believer what they should do ?
    A non-believer is supporting believer and gives freedom to believe and worship our living god and follow . So some ppl ( belivers ) who have stuck in such life what to do plz advice . It will be helpful

    • @glory2002-pc
      @glory2002-pc 27 дней назад +1

      Please read 1 corinthians 7: 12,13 this is Paul's perspective only about the believers who already married the unbeliver

    • @Nancy-godismyhelper
      @Nancy-godismyhelper 21 день назад

      @glory2002-pc Thankyou

  • @jeevitha8170
    @jeevitha8170 28 дней назад

    Praise the lord pastor
    Im only following Jesus
    My family hindu
    My age 29
    Marriage aagi only one month
    This age varikkum na wait pannen
    But hindu marriage than nadanthathu
    Na enna panna
    Kindly give me your valuable advice pastor
    Thank you

  • @riyariyaasai826
    @riyariyaasai826 Месяц назад +1

    Sir appo kadavul anbaanavar , appo matravarkalai avi visuvaasi entru karuthaalaama , avarkalum kadavulaal padaikka pattavarkal thaane so avarkalidam difference paakkalaamaa ?

    • @estherrajathi5629
      @estherrajathi5629 Месяц назад +3

      Karatharai visuvasikkiravan visuvaasi visuvaasikkarhavan avisuvaasi

  • @maduraimary
    @maduraimary 21 день назад

    என் மகனுக்கு வேதம் வாசிக்க,சபைக்கு போகிற ஜெபிக்கிற பெண்ணை பார்த்து திருமணம் செய்தார். பொண்ணு பில்லி சூனியம் செய்யுது என்ன செய்ய..அதுக்கு இந்து பெண்கள் எவ்வளவோ மேல்

  • @VijayaRani-k7z
    @VijayaRani-k7z Месяц назад

    Thirumanathukku pirakuthan ratchikka patten en kanavar hindi

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb Месяц назад

    இரட்சிப்பு என்றால் என்ன?
    பத்துகட்டளைகளை கடைபிடிப்பதுதான் இரட்சிப்பு.
    பத்துக்கட்டளைகள் யாவை?

  • @DinakaranVijay
    @DinakaranVijay Месяц назад

    Kalyanam panalama ilaya therila

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 Месяц назад +1

    community atha matta mudiyathu.

  • @Venkateswari.
    @Venkateswari. Месяц назад +3

    Kartharagiya yesu kirusthuvai visuvasi niyum unvetarum rachika paduvirkal ✝️ apram thadai yenna ✝️ungala pola pastors ipdi soldrathala tha niraiya Christian people ku marriage vayasu kadanthum marriage agama irku🤦‍♀️

    • @moganacolbert7668
      @moganacolbert7668 Месяц назад +1

      இப்பலாம் church விசுவாசிகளுக்குள் நடக்கின்ற கல்யாணமெல்லாம் கமெர்ஸ்யல் தான். Church ல இருக்குறவங்க எல்லாம் ஒன்னும் யொக்கியமில்லை.

    • @vinnarasicharles9982
      @vinnarasicharles9982 Месяц назад +1

      Enakum pa😢

  • @Venkateswari.
    @Venkateswari. Месяц назад +4

    Niraya Christian couples samathanama illa ithuku enna soldringa niga soldra pola patha pathi Christian's ku marriage agathu

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 26 дней назад

    ஒரேமக்களுக்கு கிறித்துவத்தால் புதிய பிரச்சனை.அவர்களுக்கு அவர்களுடைய மதம்.எங்களுக்கு எங்களுடைய மதம்
    இந்தியருக்கு இந்து மதம்தான்.

    • @ahavkhesed77
      @ahavkhesed77 8 дней назад

      Indhu is not Indian religion pls learn the history

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 8 дней назад

      @ahavkhesed77 How much of the story is true?

    • @ahavkhesed77
      @ahavkhesed77 8 дней назад

      Which story sir bible is not story its word of God and only one treasure book and life transform book in the world is only bible sorry pls everybody should know the truth motha boomila ulla makkalukakga devanagiya Jesus vandaru ungla ellarum nesikraru inum.hindu hindu muslim christian solite unmaiya yethuka thallipodadhinga Antichrist vandruvan apo hindu Ila ellathyum alichtu avana matum vananga solli varputuvan apo truth theirnji onnum.panamudiyadhu sir nenga history parunga epdi idol vanakkam vandadhu endru devanudaiya anbu unglkaga enakga vandadhu Christian name kuda manushanga vachadhu Devan ipdi kupda sollala oru inathukaha vandenum sollala inum jeevikra ore Devan Jesus Christ dhan sir ungal nambikaiyai nan kayapaduthala sir unmai theirya prayasapadunga sir nandri

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 8 дней назад

      @ahavkhesed77 history என்பது story
      என வந்து விட்டது.தவறுக்கு வருந்துகிறேன்.
      சத்திய சாயி பாபா கூறிய வழி தான் உலகிற்கு நல்லதென நினைக்கிறேன்.அவர் கூறியதென்ன என பலருக்கும் தெரியும்.
      கிறித்துவக் துக்கு மாறியவர்கள் எப்படி வாழ வேண்டுமென போதகர்கள் போதிப்பதை நான் தவறென சொல்ல மாட்டேன்.அதே நேரத்தில் தமது குறுகிய நோக்கங்களை மதக் கருத்துக்களில் புகுத்துவது நல்ல தல்ல.
      இந்திய மதம் அல்லது இந்துமதம் என்பது ஆலய வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது.
      ஆலய வழிபாடென்பது யாருக்கும் எவ்வாறிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்.
      ஆலய வழிபாடு மட்டும் இந்து மதமல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.
      பௌத்தம் இலகுவாக்கப் பட்ட வாழ்க்கை யுடன் கூடிய வழிபாட்டு முறையாகும்.
      அதே போல் சமணமும்.அப்படியிருந்தும் அவை ஏன் இந்தியாவில் அருகிப் போயின என்பதையும் ஆராய வேண்டும்.
      இசுலாத்தை ஏற்ற ஆப்கான் பாகிஸ்தான் பங்களா தேஸ் பௌத்த சமண செல்வாக்கைப் பெற்றிருந்திருக்க வேண்டும்.இலகுத்தன்மை இருந்த போதும் உலக வாழ்க்கையை தரம் குறைந்ததாக காட்டியது தான் அவற்றின் தோல்விக்கு காரணமாக இருக்க வேண்டும்.அது பெரும் துன்பத்தையும் மக்களிடையே ஏற்படுத்தின என்பதையும் மறுப்பதற்கில்லை.
      ஆபிரகாமிய மதங்களான யூதம் கிறித்துவம் இசுலாம் அவை ஒரரே அடியைத் கொண்டன .அவற்றில் சரி பிழை எங்களுக்குத் தேவையில்லை .
      இதைத்தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஆபிரகாமிய மதங்களுக்கும் இந்து மதத்துக்கும் முடிச்சுப் போடக் கூடாது.அவை வேறு இந்து மதம்(இந்திய மதங்கள்) வேறு.
      மதத்தால் மக்களிடையே ஐக்கியம் குறைகிறது.அதனால் ஆபிரகாமிய மதங்கள் இந்திய மக்களுக்கு தேவையில்லை என்றே கூறுவேன்.

  • @MoniJeevi-kq1xb
    @MoniJeevi-kq1xb Месяц назад

    ஏற்கனவே அப்படி செய்து இருந்தால்?

    • @glory2002-pc
      @glory2002-pc 27 дней назад

      Answer is : I corinthians 7:12,13

    • @jeevitha8170
      @jeevitha8170 27 дней назад

      @glory2002-pc thank you

  • @sujisheparanis6321
    @sujisheparanis6321 Месяц назад +1

    Aavi.. apisagam..😅😅😅

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk Месяц назад

    Marriage should not do . asking. After sex can do marriage only Christian

  • @poornarakel1894
    @poornarakel1894 Месяц назад

    Jesus moolgi than snanam petrar

  • @genajames10
    @genajames10 Месяц назад

    இவர் சொல்வது பொய்...அன்பால் இணையலாம்
    ..

  • @jpsekar
    @jpsekar Месяц назад

    ஜாதி இல்லாம உன்னோட தங்கச்சிய கல்யாணம் பண்ணிப்பியா brother 🙏🚩

  • @davidjayarajs8082
    @davidjayarajs8082 Месяц назад

    ஒரு சபை பெண் வேற ஒரு சபை மணமகனை கல்யாணம் பன்னலாமா விளக்கம் தரவும்

  • @jpsekar
    @jpsekar Месяц назад

    தேவன் ஆவியா இருந்தால் church ஏன் jesus, meri சிலை எதற்கு bro 🙏🚩

    • @HannahChandran
      @HannahChandran Месяц назад +3

      Oru sile peruku teriyathu devan avinu athan silaigal vaikirange but bible le devan aviyai irukiraar aver namekulle irukuraar athu oru sile peruku thaan theriyum..like those who meditate his word (bible) day and night

  • @jessieliji1610
    @jessieliji1610 Месяц назад +1

    Amen🙏

  • @SaravananMS-pj2wc
    @SaravananMS-pj2wc Месяц назад +1

    Amen ❤

  • @christfellowship6726
    @christfellowship6726 Месяц назад +2

    Amen

  • @vallijoy6500
    @vallijoy6500 Месяц назад +1

    Amen

  • @Dc_Nevil
    @Dc_Nevil 21 день назад

    Amen❤

  • @vallijoy6500
    @vallijoy6500 Месяц назад +1

    Amen

  • @uraniajency8510
    @uraniajency8510 Месяц назад +1

    Amen