யாவும் உன் மையமே என்றே பணிந்தேன் நாவும் பாடாதோ முருகா (இவை) மாவும் பாலாவும் ஸுழும் சோலை மலைக் குமரா தாவியே விளையாடும் மயிலா அயிலா முருகா வான வெளியாகி பாற்கடல் தானாகி, கானுடன் கலந்தார்க்கு கதிர்வேலின் ஒளியாகி ஞான நிலமாகி நியாயத்தின் நிலையாகி, தானம் தவம் கடந்த மௌனத்தின் நிலையாகி (யாவும் உன்) என்குலத்தவர் யாருக்கும் ஏகாந்தனும் நீயே, குக்குட கோடி காக்கும் கோமகனும் நீயே பக்க பலமாகியே பதம் காட்டும் அருள் நீயே, சிக்கல் பதி விளங்கும் வேலா சிங்காரா (யாவும் உன்)
மிகவும் அருமைங்க உங்க குருப்ல எல்லோரும் சிறப்பாக பாடுகின்றீர்கள்.
பாடல் வரிகள்
For new bhajan songs of our grp pls subscribe to ruclips.net/user/hariseeks? sub_confirmation=1
Will send it to you soon ayyappa
யாவும் உன் மையமே என்றே பணிந்தேன் நாவும் பாடாதோ முருகா (இவை)
மாவும் பாலாவும் ஸுழும் சோலை மலைக் குமரா தாவியே விளையாடும் மயிலா அயிலா முருகா
வான வெளியாகி பாற்கடல் தானாகி, கானுடன் கலந்தார்க்கு கதிர்வேலின் ஒளியாகி
ஞான நிலமாகி நியாயத்தின் நிலையாகி, தானம் தவம் கடந்த மௌனத்தின் நிலையாகி (யாவும் உன்)
என்குலத்தவர் யாருக்கும் ஏகாந்தனும் நீயே, குக்குட கோடி காக்கும் கோமகனும் நீயே
பக்க பலமாகியே பதம் காட்டும் அருள் நீயே, சிக்கல் பதி விளங்கும் வேலா சிங்காரா (யாவும் உன்)
Pls send virutham lyrics too
Super sir 🙏🙏🙏
For new bhajan songs of our grp pls subscribe to ruclips.net/user/hariseeks? sub_confirmation=1
Iam really happy sir unga group la ellarum super aaa paduringa sir thanks... Iam your fav follower
Swamiye saranam ayyaapa... Pls follow us on dharmasaastha Sri Manikanda Bhaktha samajam
For new bhajan songs of our grp pls subscribe to ruclips.net/user/hariseeks? sub_confirmation=1
Pradeep 1995 thanks for watching our bhajans latest bhajan pl watch Dharma sastha sri manikanda bhatha samajam at RUclips channel kindly subscribe our channel
swamy saranam i need this song lyrics
For new bhajan songs of our grp pls subscribe to ruclips.net/user/hariseeks? sub_confirmation=1