விஜய் அவசரப்பட்டு விட்டார் என்று நினைக்கிறேன் - News reader Nirmala Periyasamy | Part- 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Don't miss out⤵
    News reader & Politician Nirmala Periyasamy Episodes Part 1: • நாங்க எப்போதுமே எம்.ஜி...
    Part 2 : • எனக்கு தனி ஒரு அடையாளம...
    Part 3 : • அரசியலுக்கு வரீங்களா எ...
    Part 4 : • அந்த ஒரு வார்த்தையால்த...
    நிர்மலா பெரியசாமி என்பவர் செய்தி வாசிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
    குடும்பம்
    இவர் கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு மகளாகப் பிறந்தார். இவர் பெரியசாமி என்கிற பி.எஸ்.என்.எல் ஊழியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்னேஷ் ஒரு மகன் உள்ளார்.
    தொலைக்காட்சியில்
    இவர் இரண்டு வருடம் ஆசிரியராக பணியாற்றினார். பொதிகை தொலைக்காட்சியில் ஏழு வருடங்கள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.பின்பு சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி செய்தார்.
    அரசியல்
    இவர் 2003 அக்டோபர் 28 ஆம் நாள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவருடன் செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபுவும் அதிமுகவில் இணைந்தார்.அதிமுக கட்சியின் நட்சத்திரப் பேச்சாரளாக அறியப்படுகிறார். இவர் அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திரப் பேச்சாளர் போன்ற பல பதவிகள் வகித்தார்.
    ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஓபிஎஸ் அணியில் நிர்மலா பெரியசாமி இருந்தார்.
    #socialtalkies #chaiwithchithrasocialtalk #chithralakshmanan #nirmalaperiyasamy #newsreader #anchor #suntv #kalaignar #jayalalitha #kalanithimaran #stalin #edappadi #opanneerselvam #sasikala #ttvdinakaran #vijay #princessdiana #vijayakanth #dmdk
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Комментарии • 65

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 7 месяцев назад +5

    பன்னீர்செல்வம் தொடங்கியது தர்மயுத்தம் அல்ல. அது அதர்ம யுத்தம்.

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 7 месяцев назад +3

    வாழ்த்துக்கள் மேடம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sebastianmanikam9298
    @sebastianmanikam9298 7 месяцев назад +5

    ஆமா அதான் பாத்தோம் கூவதூரில் நடந்த கொடுமைகளை 😭

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 7 месяцев назад +7

    தைரியமான பெண் மிகத் தெளிவான உச்சரிப்பு ஆணித்தரமாக கருத்துக்களை.அருமையாக.பேசுகிறார்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 7 месяцев назад +2

    I like her accent..I like her tamil

  • @deepak48966
    @deepak48966 7 месяцев назад +1

    Now she becomes real politician

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy 7 месяцев назад +1

    Mam I like your face and speech

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 7 месяцев назад +9

    பொள்ளாச்சி பாலியல் விசயத்தை பற்றி இவரது அபிப்பிராயம் கேட்டிருக்கலாமே

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 7 месяцев назад +3

    ஜாதி பாசம் அதிகம்

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 6 месяцев назад

    🙏amma

  • @banuramkumar575
    @banuramkumar575 7 месяцев назад +1

    Why EPS never question DMK in the Assembly when debating going on?

  • @venkatpradeep57
    @venkatpradeep57 7 месяцев назад

    Theiriamaga sonna akka nirmala periaswamy vazhthukal unmaiyai urakka sonnergal vazhthukal

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 6 месяцев назад

    7'30". ஜாடிக்கு ஏற்ற மூடி உதாரணம் திமுக-அதிமுக இருவருக்கும் பொருந்தும். ஆளும் மற்றும் எதிர்கட்சிகளாக மாறி மாறி நாடகமாடி மக்கள் 50 வருடங்களாக ஏமாந்தது தான் நடைபெறுகிறது.

  • @mathisnathan4731
    @mathisnathan4731 7 месяцев назад +1

    எல்லாருக்கும் தேர்தல் வரும்போது Bjb கூட இருக்கும் போது தப்புன்னு தேறியுது அதுக்கு முன்னால வாயமூடிக்கிட்டு இருந்திங்களா ?

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 7 месяцев назад +12

    சிறுபான்மையினர் நடத்திய கூட்டத்திற்கு சென்று போது ஏன் விபூதி குங்குமம் இல்லாமல் பாழ் நெற்றியுடன் ஏன் சென்றார் எடப்பாடி?

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 7 месяцев назад +1

      Yes this is my question too

    • @ramadurain6379
      @ramadurain6379 7 месяцев назад +1

      நாடகத்திற்கு ஏற்றமாதிரி வேடம்

    • @ramadurain6379
      @ramadurain6379 7 месяцев назад +1

      அவர்கள் குல்லா போடுவார்கள்...அப்பம் கொடுப்பார்கள். .அதற்காகத் தான் எடப்body விபுதி பூசிக் கொண்டு போகலை...

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 7 месяцев назад

      இப்படி பேசுவதை தவிர வேறு ஒன்றும் தெரியாது

    • @ramaswamyranganathan1270
      @ramaswamyranganathan1270 6 месяцев назад

      நீர் இல்லா நெற்றி பாழ்

  • @rajahkrishnan8862
    @rajahkrishnan8862 7 месяцев назад +3

    தி.மு.க ஆட்சிக்கு மதிப்பெண்... எடப்பாடியிடம் கேட்டால் சிறப்பு...எடப்பாடியின்
    ஏவல் களிடம் கேட்பது ரொம்ப ஏளனமாக இருக்கிறது...

  • @SreeDevi-lx1uz
    @SreeDevi-lx1uz 7 месяцев назад +1

    Stalin sir good but he doesn't know his own parties doing bad things in back

  • @mathisnathan4731
    @mathisnathan4731 7 месяцев назад

    மனசாட்சிய தொட்டு சொல்லுங்கனு சொன்ன தால பதில் சொல்லமா இருந்திட்டாரு

  • @kumarathalk1474
    @kumarathalk1474 3 месяца назад

    Captain vidawa mam
    Rowthar planned everything
    But unfortunately
    Sasikala mam apart
    So u wants to be like Amma

  • @raju1950
    @raju1950 6 месяцев назад

    Naturally we know 2016 to 2021 eps ruling is far far superior to present கஞ்சாநிதி ஆட்சி

  • @ramadurain6379
    @ramadurain6379 7 месяцев назад +1

    சித்ரா ஸார்.
    .
    சசிகலா பற்றி கேட்டுக் கூடாது என கங்கணம் கற்றிக் கொண்டீருக்கிறீரோ

  • @banuramkumar575
    @banuramkumar575 7 месяцев назад +1

    Please don’t be with Sasikala. She is a dangerous person. She is one of the person who killed Amma. I might her very much.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 7 месяцев назад +1

    எடப்பாடி பெருமை பேசுவது ரொம்ப ஓவர். பா ஜ க உடன் இருந்ததால் தான் எடப்பாடி ஆட்சி பிழைத்த விஷயத்தை மறந்துவிடக்கூடாது மேடம்.

  • @vel9620
    @vel9620 7 месяцев назад +4

    Too much t... looks ADMK party stage speech - waste one

  • @vasela8553
    @vasela8553 5 месяцев назад

    Talk like a special person as a nirmala dnt talk as a spokesmen of admk

  • @kumarathalk1474
    @kumarathalk1474 3 месяца назад

    Now election over mam

  • @ramadurain6379
    @ramadurain6379 7 месяцев назад +1

    எடப்body க்கு எட்டு சீட் கிடைத்தால் பெரிய விஷயம். குறித்துக் கொள்ளுங்கள்...அதுவே அதிகம்..போனால் போகிறது என எட்டு போட்டீருக்கிறேன்

  • @boomerang272
    @boomerang272 6 месяцев назад +1

    ஜாதி பாசம் பாவம். கூவத்தூர் கோடு மை பொள்ளாச்சி கோடு மை சாத்தான குளம் கோடு மை இது கணணுககு தெரிந்த வை தெரியுமா ல் எவ்வளவு.

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 7 месяцев назад +1

    Modi is also against family politics then why you do not like him madam

  • @lakshmananr5298
    @lakshmananr5298 7 месяцев назад +2

    Social takies should avoid such a programme.

  • @ramadurain6379
    @ramadurain6379 7 месяцев назад

    Boyd பற்றி ரொம்ப தாக்கிப் பேசுகிறாரே மேடம்...நிறைய வாங்கிய இருப்பாரோ

  • @kulandaisamyr
    @kulandaisamyr 7 месяцев назад

    Ada yama as opposition I know you will speak

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 7 месяцев назад +1

    Vijay irukkure ore karanathu nnalethan leo pakka mudinjathu...athuve vetri thanne...

  • @adamsuper5465
    @adamsuper5465 7 месяцев назад

    Next c. M. Stalin

  • @vijayn7200
    @vijayn7200 7 месяцев назад +1

    Social Talkies should not give time for election Propaganda. General discussion about career achievements can be discussed.

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 7 месяцев назад

    ஸ்டாலின தான் பெஸ்ட் முதலமைச்சர்.

  • @jeraldraju3930
    @jeraldraju3930 7 месяцев назад

    Vanakkkam nirmala poriyami, neenga thoranthuvudungalen, cauvery watera.

  • @Rohinikrishnan83
    @Rohinikrishnan83 7 месяцев назад

    Correct ur a ally with DMK. Now BJP is the opposition party.

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 6 месяцев назад +1

      NOTA Pundai
      Umbura Mundai

  • @malathimalathi4097
    @malathimalathi4097 7 месяцев назад +1

    உங்களுக்கு பதவி தந்திருந்தால்?அதிமுகவிற்கு போயிருகக மாட்டீங்க?

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 7 месяцев назад

    பொய் பொய்யா எப்படி சொல்றீங்க

  • @jeraldraju3930
    @jeraldraju3930 7 месяцев назад

    Enya, chithra, petti edukka Vera ale kidaikaleya. Itha ellam yen thooki vekkira.

  • @jeraldraju3930
    @jeraldraju3930 7 месяцев назад

    Valippu dance adurarnu inthamma sollurhu. Vayil vadai suduvathu Vera yaro thanema, mathi solriye.

  • @margaretprema1289
    @margaretprema1289 7 месяцев назад

    Ynot asking with kerala yon andhra pradesh here we dont have water thuu have u any sense

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 7 месяцев назад

    அரசியல் கத்துக்குட்டி. அசடு 😅

  • @ramadurain6379
    @ramadurain6379 7 месяцев назад

    மேடம் 40தும் உங்க கட்சிக்கு கா..
    கனவு காணும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதற்காக அள்ளி விடுகறீகளே

  • @anandn1750
    @anandn1750 7 месяцев назад +1

    மேடம், பிஜெபி பற்றி உங்கள் கணிப்பு மிகவும் தவறு.

  • @RM-hv9zk
    @RM-hv9zk 6 месяцев назад

    கவுண்டர் ஜாதி வெறி பிடித்தவர் இவர்

  • @anandn1750
    @anandn1750 7 месяцев назад

    மேடம், சூப்பர் ஸ்டார் ரஜினி சார் பற்றி கருத்துக் கூற உங்களுக்கு தகுதி இல்லை.