நானும் அவர் வீட்டின் தெருவின் அருகில் தான் வசிக்கிறேன் . காஜி மாவின் தந்தையின் அர்ப்பணிப்பு மிகப்பெரியது. மிகவும் அமைதியான மனிதர். மகளின் சாதனை என்பதைவிட மகளுடன் சேர்ந்து அமைந்தது இவரின் சாதனை. கலங்கள் ஆயிரம் கண்டு வெற்றி மாலை சூடிய காசி மாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
நன்றாக சிந்தியுங்கள் மக்களே இந்தவோரு வீடு இருக்கும் நிலையில் உலக சம்பியனை பார்த்து இருக்கிறீர்களா. இது தான் இங்கு விளையாட்டுக்கு தருகின்ற மரியாதை. விளையாட்டு வீரர்கள் அவர்கள் சார்ந்த பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க வசதி இருந்தால் நன்றாக இருக்கும். பல பதங்களை தட்டி வருவார்கள் நமது இளைய தலைமுறையினர்...
18-12-2024... ஒரு கோடி!.. அறிவித்த பின் இன்று கேரம் என்ற வார்த்தைக்கு முழு அங்கீகாரம் கொடுத்துள்ளீர்கள். தமிழக... முதல்வரே!.. தமிழ்நாட்டின்!.. துணைத் முதல்வரே!.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். திராவிட முன்னேற்றக் கழகம். எல்லோரும் அறிந்ததே! வேதனைகளையும் சாதனைகளாக மாற்றிக் கொள்ளும் வலிமைமிக்க திராவிட மாடலே!.. USA Carrom World Cup 2024.ல் M.காஜிமா... மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற பொழுது... முதல்வரே!.. தங்க மகளே! என்றீர்கள். துணை முதல்வர் சகோதரியே!.. என்றார். ஒரு தகப்பன் மகளுக்கு செய்வது போலவும் ஒரு சகோதரன் சகோதரிக்கு செய்வது போலவும் காஜிமாவின்... இருண்டவாழ்க்கை பாதைக்கு இருவரும் இரு கண்களாக மாறி வாழ்க்கை பயணத்தை தொடங்கி வைத்துள்ளீர்கள்!..வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். சகோதரி நாகஜோதிக்கும், சகோதரி மித்ராவுக்கும்... பரிசு வழங்கியதில் மிக்க மகிழ்ச்சியே! பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் நீங்கள் கொடுக்கின்ற முக்கியத்துவம் இதற்கே!.. பொருந்தும் திராவிட மாடலே!.. 🙏
13:40 Eat well Kazhima. Keep smile in your face. You have achieved at world stage. Put down your worries and sorrows! Celebrate your life. You have to put up some weight. Health is very important.
Tamil Nadu government should allocate a house for Kazhima. I hope this family’s miseries end and good times begin with the success of Kazhima. To the girl, Kazhima - go on girl! Go achieve much more! Study well as well.
சகோதரி - காசிமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .... CAROM உலக சாம்பியன் வென்ற காசிமாவிற்கு மற்ற விளையாட்டு வீரர்களை போன்று பதக்கமும், பணமும் கொடுக்கப்பட்டதா, அல்லது வாழ்த்துக்கள் மட்டும்தானா??? விபரம் தெரிந்தால் சொல்லுங்கள் !!!
நானும் அவர் வீட்டின் தெருவின் அருகில் தான் வசிக்கிறேன் .
காஜி மாவின் தந்தையின் அர்ப்பணிப்பு மிகப்பெரியது.
மிகவும் அமைதியான மனிதர். மகளின் சாதனை என்பதைவிட மகளுடன் சேர்ந்து அமைந்தது இவரின் சாதனை.
கலங்கள் ஆயிரம் கண்டு
வெற்றி மாலை சூடிய காசி மாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
மகளே பெரியாருடைய கனவு
நிறைவேறுகிறது வாழ்க வளர்க Allahuakber.jaibheem periyar gr.daughter வாழ்க வளர்க.நலமுடன் வளமுடன்...
இப்படி ஒரு தந்தை கிடைக்கென்ன தவம் செய்தீரோ!!!!!அவர் அழுதபோது நானும் அழுதுவிட்டேன்....😢😢😢😢😢
வாழ்த்துக்கள் world champion ❤❤❤ my dear sister
Congrats gold girl Khazima.
Good Job by Udhay in encouraging talents like her
Congratulations Kasima. Very proud of you
Anchor so beautifull
வாழ்த்துகள் காசி மா🎉🎉🎉
❤🎉👍
கார்பரேட்டுகள் உதவ வேண்டும்.
Reall hero dady❤
Wish Khazima a great future and a comfortable life for future.
Congratulations sister wishes ❤️❤️
Carrom should be recognized by all.
Vazthukkal champion. Romba yatharthama, iyalba interview edutha anchor ku periya periya vazthukkal
நன்றாக சிந்தியுங்கள் மக்களே இந்தவோரு வீடு இருக்கும் நிலையில் உலக சம்பியனை பார்த்து இருக்கிறீர்களா. இது தான் இங்கு விளையாட்டுக்கு தருகின்ற மரியாதை. விளையாட்டு வீரர்கள் அவர்கள் சார்ந்த பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க வசதி இருந்தால் நன்றாக இருக்கும். பல பதங்களை தட்டி வருவார்கள் நமது இளைய தலைமுறையினர்...
Khazima ❤ QUEEN 💎OF VADA CHENNAI ..💥
Congratulations World champion.
Congratulations superstar
18-12-2024... ஒரு கோடி!.. அறிவித்த பின் இன்று கேரம் என்ற வார்த்தைக்கு முழு அங்கீகாரம் கொடுத்துள்ளீர்கள்.
தமிழக... முதல்வரே!..
தமிழ்நாட்டின்!.. துணைத் முதல்வரே!..
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகம். எல்லோரும் அறிந்ததே! வேதனைகளையும் சாதனைகளாக மாற்றிக் கொள்ளும் வலிமைமிக்க திராவிட மாடலே!..
USA Carrom World Cup 2024.ல்
M.காஜிமா... மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற பொழுது... முதல்வரே!.. தங்க மகளே! என்றீர்கள். துணை முதல்வர் சகோதரியே!.. என்றார். ஒரு தகப்பன் மகளுக்கு செய்வது போலவும் ஒரு சகோதரன் சகோதரிக்கு செய்வது போலவும் காஜிமாவின்... இருண்டவாழ்க்கை பாதைக்கு இருவரும் இரு கண்களாக மாறி வாழ்க்கை பயணத்தை தொடங்கி வைத்துள்ளீர்கள்!..வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். சகோதரி நாகஜோதிக்கும், சகோதரி மித்ராவுக்கும்... பரிசு வழங்கியதில் மிக்க மகிழ்ச்சியே! பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் நீங்கள் கொடுக்கின்ற முக்கியத்துவம் இதற்கே!.. பொருந்தும் திராவிட மாடலே!.. 🙏
why 5 crore for chess, only 1 crore for carom?
Congratulations Chennai Golden girl
Valthukal ma❤❤❤ good appa❤
13:40 Eat well Kazhima. Keep smile in your face. You have achieved at world stage. Put down your worries and sorrows! Celebrate your life. You have to put up some weight. Health is very important.
Tamil Nadu government should allocate a house for Kazhima. I hope this family’s miseries end and good times begin with the success of Kazhima. To the girl, Kazhima - go on girl! Go achieve much more! Study well as well.
சகோதரி - காசிமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....
CAROM உலக சாம்பியன் வென்ற காசிமாவிற்கு
மற்ற விளையாட்டு வீரர்களை போன்று பதக்கமும், பணமும்
கொடுக்கப்பட்டதா, அல்லது வாழ்த்துக்கள் மட்டும்தானா???
விபரம் தெரிந்தால் சொல்லுங்கள் !!!
Nan oru tamilana romba perumaiya irukuma I ❤❤❤ narth madraasin world champion kabadina kannaginagar ceramna north Madras ❤❤❤
சார் எந்த ஊர்
Chennai New wah ermen pet 600081
Cheriyan Nagar
khazima's 5 year back interview - ruclips.net/video/QwR9x7G5opk/видео.html
Ookka thokai thanthaankala
Congratulations sister 💐💐💐💐💐