What is pruning? Impotence of pruning? grapes | கவாத்து குறித்த விபரங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 14

  • @ragulanragu8474
    @ragulanragu8474 6 месяцев назад +1

    வணக்கம்.நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தின் திராட்சை விவசாயி..
    எங்களின் திராட்சைசெடி விவசாயத்தின் பராமரிப்புக்கள் உங்களின் பராமரிப்பில் றொம்பவே மாறுபட்டதாக உள்ளது...செடி நடுகைசெய்தகாலத்திலிருந்து 10வது மாதம் வருமானம் கிடைத்துவிடும்...

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden  6 месяцев назад

      மகிழ்ச்சி.
      இங்கே 10 வது மாதம் கவாத்து ஆரம்பிப்போம். அடுத்து 4 மாதத்தில் வருமானம்..
      குறைந்த பட்சம் 30 முதல் 40 குச்சிகள் வளர்த்த பிறகு தான் கவாத்து திட்டமிடுவோம்.
      அதனால் தாமதமாகிறது.
      எங்கள் தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் தங்களைப்போல 10 மாதத்தில் வருமானம் எடுத்தப் பிறகு முதல் கவாத்து செய்கின்றனர்.
      இப்போது நாங்கள் டாக்ரேஜ் எனப்படும் வேர் செடி வளர்த்து அதில் ஒட்டு கட்டி திராட்சை விவசாயம் செய்கிறோம்.
      முதல் வருமானம் எடுக்க 18 மாதங்கள் ஆகிறது.

  • @PartTimeTraders
    @PartTimeTraders 6 месяцев назад

    Brother unga vedio paathu veedula 2 Grapehs valakkuroom. Nalla vanthukiddu irukku. But iannikku mng 10 to 15 leaf la NURAI maari etho weight colour la irukku enna pannanum

  • @catfamily15
    @catfamily15 5 месяцев назад

    engu thirachai chedi vanguvathu endru theriyavilai , thirachai chedi kidaikuma ? , ilai engu kidaikum endra thakaval kidaikuma ?

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden  5 месяцев назад

      தேவைப்படும் நண்பர்களுக்கு கூரியர் மூலமாக நாங்களே அனுப்பி வைத்து கொண்டு இருக்கிறோம்.
      தங்களுக்கு தேவையெனில் எனது வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
      93637 76384

  • @haridharan2664
    @haridharan2664 6 месяцев назад

    Sir I got a small plant with stem with grapes flower. Is that right

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden  6 месяцев назад

      அந்த பூக்களை எடுத்து விட்டு பந்தல் வரை ஒற்றை செடியாகவே வளர்க்கவும்.
      செடி வளர ஆரம்பிக்கும் இந்த ஆரம்ப நிலையில் பூக்கள் இருந்தால் செடியில் வளர்ச்சி இருக்காது.

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan 5 месяцев назад

    வணக்கம் அண்ணா. நான் ஒரு திராட்சை செடி 3 மாதத்துக்கு முன் வாங்கி வைத்தேன். ஒரு துளிர் கூட வர வில்லை. அப்படியே இருக்கு. சாகவும் இல்லை வளரவும் இல்லை.‌2 மணி நேரம் வெயில் படும் இடம். காலை 10 மணி முதல் 12 மணி வரை வெயில் நேரடியாக படும். அதுவும் மேலே தென்னை மரம் உள்ளது. அதன் ஓலை நிழல் லேசாக விழும்.‌திராட்சையை நேரடி வெயிலில் வைக்க வேண்டுமா

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden  5 месяцев назад +1

      திராட்சை செடி வளர ஆரம்பிக்கும் சமயத்தில் பந்தல் போட வேண்டும்.
      அப்படி போடும் பந்தல் சூரிய ஒளி நேரடியாக விழும் படி இருக்க வேண்டும்.
      ஆனால் நடவு செய்து வளர ஆரம்பிக்கும் சமயத்தில் சூரிய ஒளி இரண்டு மணி நேரம் கிடைத்தால் கூட போதும்.
      உங்கள் செடி 3 மாதம் ஆகியும் புது துளிர் வரவில்லை எனில் செடியிலேயோ அல்லது மண் கலவையிலோ பிரச்சினை இருக்கும்

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 5 месяцев назад

      @@mahendrangrapesgarden எனில் திராட்சை க்கு உகந்த மண் எது நண்பரே

  • @manikkamgaming5552
    @manikkamgaming5552 6 месяцев назад

    ஏங்கிட்ட ஒரு திராட்சை செடி இருக்கு அது கட்டுசெடியாட்டாம் இருக்கு பாத்துசெல்லுங்க துலிர் குங்குவாம்கலரில் இருக்கு நா

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden  6 месяцев назад

      எனது வாட்ஸ் அப் எண் 9363776384
      புகைப்படங்கள் அனுப்பவும்.
      தகவல் தெரிவிக்கிறேன்.

    • @manikkamgaming5552
      @manikkamgaming5552 6 месяцев назад

      Ok bro

  • @SelvamSelvam-km2ly
    @SelvamSelvam-km2ly 6 месяцев назад

    Biles.mobail.noambar