53 வருடம் பழமையான அய்யர் கடை - நெய் பொங்கல் ரவா கேசரி - Ganesha Tea Stall - Srivilliputhur

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuber@gmail.com
    WhatsApp Number For Subscribers: 9092405859 ( Only WhatsApp)
    Follow me on Facebook www.facebook.c...
    Follow Us Here For Vlogs Updates
    Me : ...
    Her Insta Page :
    ...
    My channel Gears (includes affiliated links ) if you buy this links I will get some :-)
    Recorder - amzn.to/2J18oOy
    camera - amzn.to/2DQdNUJ
    microphone - amzn.to/2DPv2FJ
    computer - amzn.to/2VOURzG
    tripod - amzn.to/2V3sr0D
    Memory card 1 - amzn.to/2Vdv3hn
    Memory card 2 -amzn.to/2ViYOgE
    phone - amzn.to/2VIC1KO
    ups - amzn.to/2UZjmG8
    powerbank - amzn.to/2VKe71o
    recorder battery charger - amzn.to/2H1VGM2
    Recorder battery - amzn.to/2JgQQgY
    #Ramkannan

Комментарии • 368

  • @navazwahi680
    @navazwahi680 3 года назад +29

    சைவம், அசைவம் இரண்டையும் மாறி மாறி சுவைக்கும் என்னை போன்ற ரசிகர்களுக்கு இது சமர்ப்பணம். நன்றி.

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 года назад +23

    தம்பி நீ கூறும் வர்ணனையே எங்களை அங்கு வந்து சாப்பிட தூண்டுகிறது. 👍

  • @madrasdowlath9066
    @madrasdowlath9066 3 года назад +35

    look at that hospitality.. இந்த மாறி கடைக்கு போனாலே blessing.

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 3 года назад +50

    அவரின் அந்த அனுபவம் மிகவும் சிறப்பு தன்னடக்கம் பொருந்திய பேச்சு வாழ்த்துக்கள் அய்யா

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 3 года назад +173

    சைவ பிரியர்கள் சார்பாக நன்றி🙏

    • @வெற்றிஅதோ
      @வெற்றிஅதோ 3 года назад +10

      நான் சைவ வெறியன் இதுவரை நான் முட்டை கூட சாப்பிட்டது கிடையாது

    • @vimalamala7658
      @vimalamala7658 3 года назад +1

      Wow i looks so hungry I like this tips food only thank

    • @rakshithashetty9637
      @rakshithashetty9637 3 года назад +1

      Super 😋😋😋

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 года назад +1

      @@வெற்றிஅதோ வணக்கம்
      யுத, புலய, அசுர, அய்ய, வேசி, வந்தேரி, நாடோடி,அடிமை, எஸ்ஸி, சவண்டி, பிறப்பால் மிகவும் தாழ்ந்த பாப்பான் செஞ்ச உணவு எப்படி நல்லா இருக்கும்??
      சைவம், அசைவம் என்ற ஒரு கருத்தே மிகவும் பொய்
      மனிதன் சாப்பிடுவது எல்லாமே அசைவம்தான்

    • @வெற்றிஅதோ
      @வெற்றிஅதோ 3 года назад +2

      @@elavarasanpagadai1768 டே பாடு நான் பாப்பான் என்று சொல்லவேயில்லை எனக்கு அசைவம் பிடிக்காது பக்கி அவளவுதான்

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 3 года назад +35

    ஆண்டாள் தாயாரின் அருள்🙏🕉️.

  • @James72779
    @James72779 3 года назад +19

    உங்க வீடியோக்களில் எனக்கு பிடித்தவற்றில் இதுவும் ஒன்று. மாதம் ஒருதடவையாவது சைவ உணவு வீடியோ போடுங்க

  • @Anand-fe2mo
    @Anand-fe2mo 3 года назад +217

    தயிர் வடை பிடித்தவர்கள் ஒரு லக் போடுங்கள்

    • @mkvlogs9208
      @mkvlogs9208 3 года назад

      My favorite

    • @bosekumar1378
      @bosekumar1378 3 года назад

      @Marcos Marcos p

    • @Januanbu143
      @Januanbu143 3 года назад

      Enaku rompa pidikum

    • @cup52
      @cup52 3 года назад +1

      தயிர் வடை தேசிகன் எனக்கு பிடித்த நடிகர்.

  • @pratin7717
    @pratin7717 3 года назад +31

    That owner uncle is so humble and innocent... 👌😊

  • @ss.2727
    @ss.2727 3 года назад +33

    சகோ நான் புயூர் வெஜ்....உங்களுக்காக தான் இந்த சானல் பார்க்கரேன்....இனிமேல் கொஞ்சம் அடிக்கடி வெஜ்ஜும் சாபிட்டு காட்டுங்க. ...

    • @venkatts7919
      @venkatts7919 3 года назад +1

      நானும் சுத்த சைவம் தான்

  • @janakiram4149
    @janakiram4149 3 года назад +3

    சூப்பரா இருக்கே. கட்டாயம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு போகையில் கணேஷ் டீ கடைக்கு போய் சாப்பிடுவேன்.

  • @ganesans7023
    @ganesans7023 3 года назад +6

    ஆஹா ஆஹா.அருமை அருமை.கணேசா டீஸ்டால் உரிமையாளர் குருநாத அய்யர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ராம் கண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
    அய்யர் கடை என்றால் கேட்கவேண்டுமா ? சாப்பிடும்போது எனக்கு எச்சில் ஊறுகிறது.
    கண்டிப்பாக அடுத்த முறை ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று அங்கு சாப்பிட வேண்டும்.
    இன்னும் ஒரு வெள்ளி விழா காண அக்கடைக்கு தாயார் ஆண்டாளும் ஸ்ரீ ரெங்கமன்னாரும் அருள் புரிவார்கள்.

  • @ronaldwilliams148
    @ronaldwilliams148 3 года назад +10

    Wowow this is so respectful person thank you Mr kanan that man is so courteous and your courtesy is so down to earth. You will grow bro

  • @armyinbangtanworld4955
    @armyinbangtanworld4955 3 года назад +2

    ஐயர் ஹோட்டல் செம ஆப்பர் Bro🙏🏻

  • @SoulInBowl
    @SoulInBowl 3 года назад +2

    சிறிய உணவகங்களில் உணவின் சுவை எப்போதும் அருமையாக இருக்கும்

  • @venkatasubramanian7246
    @venkatasubramanian7246 3 года назад +5

    Great person with great enthusiasm and hospitality 🙏

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 3 года назад +5

    Superb bro. Nan Srivi thaan ivlavu nal ipadi oru shop irukathu theriyathu. Thank you so much. I will try tomr itself

  • @dhanasekaranthirunavukkara1938
    @dhanasekaranthirunavukkara1938 3 года назад +4

    Heavenly breakfast. Looks tasty just by watching. Love the simplicity of the place and the owner. It's all Lord Aandal's arul.

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    சிறப்பு ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @muthuarunachalam5579
    @muthuarunachalam5579 3 года назад +31

    I am srivilliputhur
    My daily favourite shop in srivilliputhur in low budget and hignic food super brother

    • @angusram1918
      @angusram1918 3 года назад +2

      Location yenga anna

    • @balasubramanyamalur1794
      @balasubramanyamalur1794 3 года назад

      அய்யா் ஹோட்டல் டிபன் என்றாலே அமிா்தம்.

  • @YaszArafz
    @YaszArafz 3 года назад +13

    அன்னா எப்படினா இவ்வலவு அய்ட்டம் காலைலே சாப்டுறிங்க.... நாங்கலாம் diet nu பெயர்ல இரண்டு இட்லி மட்டும்த்தான்.... சாப்டுறோம்
    .... sema anna எங்கள்க்கு பதிலா நிங்க சாப்டுறிங்க...💕🌷👏🏼😎

    • @BalajiBalaji-kz7yr
      @BalajiBalaji-kz7yr 3 года назад +2

      என்ன அப்படி சொல்லிட்டிங்க இப்ப இந்த உலகம் இருக்கும் சூழலில் நன்றாக சாப்பிட்டு ஆனந்தமாக இறுக்கனும்க...

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 3 года назад

      Yempa ,2,Itly , 2"Vada , 2"poori , Oru Pingal. Idhu Peria Vishayama...?

  • @thaya5045
    @thaya5045 3 года назад +3

    வாலை இலை 🔥

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 3 года назад +3

    Food looks very authentic in its nature and delicious too, my best wishes for gurunata iyer to grow more, thank you for the video

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 3 года назад +8

    ரவை கேசரி எனக்கு ரெம்ப பிடிக்கும்

  • @venkatasubramaniansrinivas6981
    @venkatasubramaniansrinivas6981 3 года назад +1

    You have tempted me by tasting all varieties.
    I will visit definitely during my next visit to Srivilliputhur.

  • @SunilKumar-jy3xp
    @SunilKumar-jy3xp 3 года назад +1

    Bro camera rolling irkobodhu kandha editileyalla Kai vechhi soreyadinge. Problem irunda itch guard use pannunge. 🤣🤣🤣🤣😘

  • @Praveen1911mpk
    @Praveen1911mpk 3 года назад +5

    Vera level taste and hospitality .. just came for a marriage and ended up seeing your video.. thank you ..

  • @ganapathysubramaniyam1854
    @ganapathysubramaniyam1854 3 года назад +3

    ஆண்டாள்திருவடிகளேசரணம்சரணம்

  • @bhuvanalakshmimano5261
    @bhuvanalakshmimano5261 3 года назад +3

    Curd bonda na enaku uyir.. Palacode la ennoda fav shop la iruku samma taste ah irukum..

  • @maran1938
    @maran1938 3 года назад

    Vera level Vera leval வேறெதுவும் தெரியாதி

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 3 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @santhanamji8742
    @santhanamji8742 2 года назад +2

    ஐய்யர் கடை என்றால் சொல்லவே தேவை இல்லை எல்லா வகைகளும் சுவையாக இருக்கும் ஐயர் கடை தவிர மற்ற கடலைகளுக்கு ரிவ்யூ தேவை ஐயர் கடையை பொருத்த வரை என்ன வகைகள் உள்ளன எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை இருக்கும் எங்கே கடை உள்ளது என்பதை மட்டும் சொன்னால் போதும் அதேபோல் விலை சில கடையில் சரியான விலை இருக்கும் சில கடைகளில் விலை அதிகமாக இருக்கும் அதையும் விலை பட்டியல் சொல்ல வேண்டும்

  • @TN99_cbe_vlog
    @TN99_cbe_vlog 3 года назад +3

    Super bro good place to take a breakfast at the time of devotional

  • @jayachandarshankar9367
    @jayachandarshankar9367 3 года назад +3

    Innovative ideas please make it same to around Tamil Nadu

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 3 года назад

      Sudalaimu melum ten years oiyu koduthu tamilnadu kappatungal vanakam

  • @shankar4330
    @shankar4330 Год назад

    நாளைக்கு ராஜபாளையம் / ஶ்ரீவில்லிபுத்தூர் போறேன். சம்பவம் இருக்கு இங்க

  • @kabilankannan8441
    @kabilankannan8441 3 года назад +2

    அருமை....வாழ்த்துக்கள்...

  • @kamalraj9751
    @kamalraj9751 3 года назад +20

    ராம் அண்ணன்...சைவ ஹோட்டல்லில்... மனம் ஏற்க மறுக்கிறது🤣🤣

  • @chandrasekarchowdarybabu9993
    @chandrasekarchowdarybabu9993 Год назад

    Everybody should support small eateries like this

  • @radhadevi9177
    @radhadevi9177 3 года назад +2

    When you ate Kesari,it made me mouthwatered,thayiir vada and sambar vada, oh! I long to go srivilliputtur for Ganesan teashop,really it tempers , the way you commented👍

  • @srinivasansrinivasan8019
    @srinivasansrinivasan8019 3 года назад

    Yo you ethaparuya intha vedio va naan iraw than pathen nee antha thayor vada samparu vada ithalem vedio kanbithu kanbithu neeye mozhyngura .....vatthugal vatthufal Bro.. Tnq

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 3 года назад +3

    Instead of going to resturant, this mess seems to be very tasty and nominal price, in addition to that our health will not be affected, if any chance to visit to temple, we will try to use this mess for our breakfast, bro, thanks for the posting

  • @xccreation
    @xccreation 3 года назад +3

    Anna unga thoppa perusairutchu, health pathukkonga

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 года назад +1

    sir anchir sir u are great. i wish to come srivilliputhar to get blesding god and aldonyour words of food. great. all are blessed

  • @swaminathansuresh2597
    @swaminathansuresh2597 3 года назад +1

    We had ate here after coming from Sabarimala. Our group of 8 peoples. Tasted very good. 😍

  • @kanagaraj6064
    @kanagaraj6064 3 года назад

    நான் ஒரு தடவை அந்த கடையில் பொங்கல் சாப்பிட்டு இருக்கிறேன். சூப்பராக இருக்கும். நன்றி.

  • @user-ts7yr5wl3q
    @user-ts7yr5wl3q 3 года назад +1

    thayir vada + empty poori = semmma combination i like that

  • @mehalingamlingam9145
    @mehalingamlingam9145 3 года назад +13

    இந்த உணவகங்களில் விலையும் குறைவாக இருக்கும். அதையும் சொல்லுங்கள் சகோ

  • @radhakarthik6955
    @radhakarthik6955 3 года назад +1

    Very nice Ram..neriya vegetarian foods exploration podunga!!! Plss!!👌👌👌👌🤝🤝🤝👍👍👍

  • @ar-abkids3259
    @ar-abkids3259 3 года назад +1

    வணக்கம் வாழ்க! நல்ல தொடக்கம்!

  • @amaranshanmugapillai6841
    @amaranshanmugapillai6841 3 года назад +2

    Keep rocking bro...👏👏👏

  • @9659590929
    @9659590929 3 года назад +8

    Thala veg sapturappo ulla face expression ultimate ...non veg ah saptu udamba keduthukatha thala..ayyar hotel veg saptathum moonchila neiyya vadiuthu thala....keep it up..keep on go ahead thala...valka valamudan vetri namathe

  • @chithrar532
    @chithrar532 3 года назад

    Vazhka vallamudan

  • @DEVIL-xv5oe
    @DEVIL-xv5oe 3 года назад

    Romba thnxs enake ipo dhan therithu

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 3 года назад +1

    I like pongal sambar vadai super bro eppo enga irukinga

  • @balasubramanians5932
    @balasubramanians5932 3 года назад +1

    Really a great veg hotel.. even lunch.. superb..

  • @SanthoshSanthu-zk5hm
    @SanthoshSanthu-zk5hm 3 года назад

    Lastla tea try panindha video inum supera irundhurkum

  • @subramanianraman4030
    @subramanianraman4030 3 года назад

    இந்த வீடியோ பாத்தவுடன் ஶ்ரீவில்லிபுத்தூர் போகனும் போல இருக்கு brother'

  • @rameshtronics
    @rameshtronics 3 года назад +3

    Put different types/ variety of veg food then people will differently watch.

  • @srinivasvs2017
    @srinivasvs2017 3 года назад

    Nice video bro...indha maadiri neraya podunga

  • @postcolonnial2729
    @postcolonnial2729 3 года назад +1

    I am so hungry now. The sambar vada and kesari!

  • @srkjram
    @srkjram 3 года назад +8

    பாலகுமாரனின் "அப்பம்..வடை.. தயிர்சாதம்"!!!

  • @sanmaarkkanesancharitablet7137
    @sanmaarkkanesancharitablet7137 3 года назад

    எங்க சீனியர் மானேஜர் டாக்டர்.திருமலை அவர்களின் மகள் எங்கள் செல்ல ராஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கிறாள். அடுத்து அவளைக் காண வரும்போது நிச்சயம் கணேஷ் தேநீர் கடைக்கு வருவேன். சாப்பிடத்தான். வணக்கம். சிந்தனை மருத்துவன். எம்.ஏ.ஹுஸைன்.

  • @tamilputhagam4349
    @tamilputhagam4349 3 года назад

    Super...bro .. continue like that.

  • @karthikhari6743
    @karthikhari6743 3 года назад +1

    Super bro
    I have been to the temple and palkova shop many time but never saw this shop how did I miss this

  • @simbusilambarasan2357
    @simbusilambarasan2357 3 года назад

    Best shop to suggest

  • @dhandapanikrishnan783
    @dhandapanikrishnan783 3 года назад +1

    வளர்க. வாழ்க. 👍🙏💐🤝

  • @narayananambi4606
    @narayananambi4606 3 года назад

    அருமை, அருசுவை

  • @cmouli
    @cmouli 3 года назад

    ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏

  • @satishvasane6812
    @satishvasane6812 3 года назад

    Thanks brother from Dhule Maharashtra

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 года назад +3

    Vera level volgs

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 3 года назад +1

    First time viewer here like your casual and Frank talk 😊

  • @prabakarann3238
    @prabakarann3238 3 года назад +1

    Excellent.

  • @sumathybs8364
    @sumathybs8364 3 года назад

    Super to srivi venkat

  • @kadaaisoru2348
    @kadaaisoru2348 3 года назад

    bro unga video ellame super interesting ha iruku.... sammaya pandringa unga video va pakkum bothu oru good feel kadakuthu bro.... innum neraiya samayal related ha video podunga....i always support you bro......keep it up bro

  • @mukundaraoster
    @mukundaraoster 3 года назад

    Hi Ramkannan Very Good Video

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 3 года назад

    சூப்பர் தம்பி வாழ்க

  • @indianmattress36
    @indianmattress36 3 года назад +1

    Valthukkal sir

  • @SaravananSaravanan-cb6jf
    @SaravananSaravanan-cb6jf 2 года назад +1

    Tiffan super

  • @Mkhader786
    @Mkhader786 3 года назад +2

    Veg food always healthy. I love veg food always.👍🌹💐

  • @alagudon8220
    @alagudon8220 3 года назад +1

    Location plzzz????

  • @newtamilboy
    @newtamilboy 3 года назад +10

    சகோ 10 க்கு 9 தானே? நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் உங்கள் முகம் மலர்ச்சியாக உள்ளது

  • @rishads3495
    @rishads3495 3 года назад +4

    Poli super❤

  • @bagyalakshmiarumugam3917
    @bagyalakshmiarumugam3917 3 года назад +1

    Superb review....a friendly hotel... taste friendly , budget friendly...
    Our real friends too

  • @nayinaragaramnayinarraja2539
    @nayinaragaramnayinarraja2539 3 года назад +4

    Back கிரௌண்ட் music அறுக்குது பா . காது கிளியுடு .

  • @ashoksamynathan3483
    @ashoksamynathan3483 Год назад

    இன்று காலை உணவு குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தோம்

  • @indirans6072
    @indirans6072 2 года назад

    Super anna 🙏👍👍👍

  • @santhipravin9615
    @santhipravin9615 5 месяцев назад

    Perfect👌😋

  • @mvaishalimanoharan7042
    @mvaishalimanoharan7042 3 года назад

    Love you ram Kannan Anna God bless you and your family also Anna take care of your health also Anna ❤️❤️❤️❤️❤️❤️

  • @K.karthickece06
    @K.karthickece06 3 года назад +1

    சங்கரன் கோவிலில் சுல்தான் பிரியாணி கடை மற்றும் சிவகாசி நாடார் மெஸ் மேலும் பொன்னி அசைவ உணவு கடை மற்றும் ராஜா கடை அல்வா மேலும் கோமதி சங்கர் பால்கோவா ரிவ்யூ பண்ணுங்க தல

  • @revathishankar946
    @revathishankar946 3 года назад

    Nalla sapdunga Engalukku kedaikkalaye nnu irukku

  • @vijayalakshmiramesh4401
    @vijayalakshmiramesh4401 3 года назад +5

    Such a amazing content. Please post more vegetarian content❤️

  • @selvams4229
    @selvams4229 3 года назад

    Very nice super good Ram bro

  • @mogannanrpradhakrishnanpan896
    @mogannanrpradhakrishnanpan896 3 года назад +1

    Super

  • @kartheekayen369
    @kartheekayen369 3 года назад

    bro you are a very simple guy... well done bro.. kalakiteenga

  • @amnaamna1123
    @amnaamna1123 3 года назад +1

    semma 😝😝😋😋😋😋😋from Sri lanka

  • @sathiyasugu6385
    @sathiyasugu6385 3 года назад +1

    Hi brother unaga voice nallairuku nenga epothume mass than

  • @balaboxer6842
    @balaboxer6842 3 года назад +2

    Super Super​

  • @gopusudarsanam2233
    @gopusudarsanam2233 3 года назад

    Hai , Pl suggest some good places to stay in Srivilliputhur ( Family ) Regular sites are not giving any info.

  • @ajaysveiw4771
    @ajaysveiw4771 3 года назад

    Congratulations for 300k subscribers

  • @vidhyasundariv5598
    @vidhyasundariv5598 3 года назад +1

    Yempa illayil sapita spoona?