குருஜு. வணக்கம் நீங்கள் சொல்லும் எல்லா பதிவுகளும் பொக்கிஷம். எங்கலுக்கு நேரில் ஜாதகம் பார்க்க அனுமதி தருங்கள் என்னுடைய பெண் பிள்ளைக்காக தான் குருஜி இந்தா ஒரு டைம் வாய்ப்பு குடுங்கே குருஜீ
Mam is a really good and important question. Correct time la video release pannaduku thanks bcoz ippadhan nanga veedu shift pannum so, guruji advice la unwanted things yelam remove pannirom. Thank you guruji 🙏
விவசாய நிலத்தில் வீடு கட்டும் போது சுற்றுச்சுவர் அமைத்துக் கொண்டால் போதுமானதா இல்லை அதற்குரிய இடத்தில் மட்டும் தான் கட்ட வேண்டுமா இது குறித்த தெளிவான விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் குருஜி எங்களைப் போன்ற சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் எங்களுக்கு அறிவுரை வழங்க கேட்டுக்கொள்கிறேன்
Vanakkam Guruji. Your videos really give lots of clarity of my doubts. 🙏🏼 Vastu Grihalakshmi pathi explain pannunga. Where should it be placed? Also, can we place a Lakshmi Narayan photo in the pooja room if it is located in the southeast and facing northwest? Thank you and waiting for reply content guruji🙏🏼😇
தென்கிழக்கில் கலை நீர் தொட்டி கழிவறை எங்கள் வீட்டில் அமைந்துள்ளது அப்போது நாங்கள் பனையர்ப்பு விதியை பின்பற்றக் கூடாதா என்பதை எங்களுக்கு விளக்கமாக கூறவும் குருஜி
வணக்கம் குருஜி. நாள் பட்ட நோய் தீர ( bp , sugar, thyroid) ,கிரக தோடு சம்மந்த பட்ட, எந்த மாரியன உணவுகளை எடுத்து கொள்வது என்பது பற்றி வீடியோ போடுங்கள் குருஜி.
வணக்கம் குருஜி தென்மேற்கு பகுதியில் 18 ஆண்டுகளாக செண்பக மரம் வைத்துலேன் , பாம்பு வருகிறது அதனால் மரத்தை எடுக்கலாமா , எடுக்க மணமும் இல்லை, எத்தால் தோசம் எற்படுமா ஐயா please Help 🙏
மா ந்தி பற்றி video poduka குரு ஜீ please ஸ்கின் problem அவதிப்பட்டு இருக்க
குருஜு. வணக்கம் நீங்கள் சொல்லும் எல்லா பதிவுகளும் பொக்கிஷம். எங்கலுக்கு நேரில் ஜாதகம் பார்க்க அனுமதி தருங்கள் என்னுடைய பெண் பிள்ளைக்காக தான் குருஜி இந்தா ஒரு டைம் வாய்ப்பு குடுங்கே குருஜீ
Guruji sooooooooooo beautiful explanation. Thank you so much 🙏.
நன்றி குருஜி 🙏🙏🙏
Mam is a really good and important question. Correct time la video release pannaduku thanks bcoz ippadhan nanga veedu shift pannum so, guruji advice la unwanted things yelam remove pannirom. Thank you guruji 🙏
Really eye opening guruji soon I will remove all the unwanted things in my home thank you ❤🎉
100 percent correct guruji. I know our house vastu is not good but when it's clutter free and clean we do really feel happy and active . ❤
Very very useful Guruji❤❤
So clear guidance 🙏🙏thanks a lot Guruji Anna
Thank you guruji.theriyatha thagaval arumai guruji.neengal guruvaga kitaithatharkku nangal punneyam pannerukkom guruji.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக மிக நன்றி குருஜீ.🙏🙏🙏
Thank you very much guruji. All ways you telling true long live guruji with my blessing ❤
விவசாய நிலத்தில் வீடு கட்டும் போது சுற்றுச்சுவர் அமைத்துக் கொண்டால் போதுமானதா இல்லை அதற்குரிய இடத்தில் மட்டும் தான் கட்ட வேண்டுமா இது குறித்த தெளிவான விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் குருஜி எங்களைப் போன்ற சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் எங்களுக்கு அறிவுரை வழங்க கேட்டுக்கொள்கிறேன்
Thank you Guruji 🙏🏻
Vanakkam Guruji. Your videos really give lots of clarity of my doubts. 🙏🏼 Vastu Grihalakshmi pathi explain pannunga. Where should it be placed? Also, can we place a Lakshmi Narayan photo in the pooja room if it is located in the southeast and facing northwest? Thank you and waiting for reply content guruji🙏🏼😇
Ok gurugi this is nice 👌 I will do this 👍👍👍👍👍
Super sir thank you sir
மிக்க நன்றிங்க குருஜி ❤
Sir expecting a video on kadaga rasi palan , husband wife relationship issue.
Thanks guruji 🙏🙏🙏
🙏🙏🙏
Muttu valli pattri sollunga guruji 60 years anna elluram avathipaduruga plse vedio poduga
தென்கிழக்கில் கலை நீர் தொட்டி கழிவறை எங்கள் வீட்டில் அமைந்துள்ளது அப்போது நாங்கள் பனையர்ப்பு விதியை பின்பற்றக் கூடாதா என்பதை எங்களுக்கு விளக்கமாக கூறவும் குருஜி
Nandri Guruji
மாந்தி ஐந்தாம் இடத்தில் சனியுடன் இருக்கிறதால் குழந்தைகள் வாழ்வில் பிரச்சினை இருக்கும் என சொல்கிறார்களே குருஜீ இதற்கு பரிகாரம் ஏதும் உள்ளதா குருஜீ.
Om muruga, thanks guruji
skin problem solve panna vali sollunka
Pls guruji put vedio for 12th students
Thank u guruji... Thambiku fix nikkarathuku vazhi sollunga guruji
Vanakkam guru ji 🙏🏼
Guruji 🙏🙏🙏
உண்மை நீங்கள் சொல்வது
வணக்கம் குருஜி
வணக்கம்குருஜி
Sir thenmerku moodapaduvadhuku kettai nathchathiram sonnergal andru ashtami & navami irundhal paravaillai andru seri seiyailama sir pls
❤❤❤❤❤❤❤❤❤❤
Ji nanum on line class attend panna virumbugiren Ji aanal yenglukku Book format PDF aga godunga ji
வணக்கம் குருஜி. நாள் பட்ட நோய் தீர ( bp , sugar, thyroid) ,கிரக தோடு சம்மந்த பட்ட, எந்த மாரியன உணவுகளை எடுத்து கொள்வது என்பது பற்றி வீடியோ போடுங்கள் குருஜி.
Guru ji toilet 🚽 enga varanum spectik tank sounniga toilet vadamerku merka vandmerku vadaka drawing podunga pls
❤❤❤❤❤
சுவாமி ஜாதகம் பார்கணும் எப்படி உங்களை தொடர்ப கொள்ளுவது
கணவன் மனைவி பிரிந்தவர்கள் ஒன்று சேர வழி சொல்லுங்க குருஜி
Guruvea charanan
I want see jathagam to u fee how much
Guruji ean veetel neengal sonnathu pol Natanthathu Guruji 😢😢
பூஜை அறையின் பக்கத்தில் லவ் பேர்ட்ஸ் கூண்டு வளர்க்கலாமா
வணக்கம் குருஜி தென்மேற்கு பகுதியில் 18 ஆண்டுகளாக செண்பக மரம் வைத்துலேன் , பாம்பு வருகிறது அதனால் மரத்தை எடுக்கலாமா , எடுக்க மணமும் இல்லை, எத்தால் தோசம் எற்படுமா ஐயா please Help 🙏
🙏🙏🙏✨
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️
Arumai Guruji Nandri Nandri 🙏
Nandri guruji...
Thank you guruji
Thankyouguruji
Thanks guruji ❤🎉🙏🙏🙏🙏🙏
Nandri gurujii
Nantri guruji