மிகவும் நன்றாக இருக்கிறது தங்கள் விளக்கம்" தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் எந்த கல்லும் சிலையாக முடியாது " வாழ்த்துக்கள் 👍🏽WINNERS MEDIA TV (MOTIVATIONAL VIDEOS) நெல்லையிலிருந்து இசக்கி முத்தையா வானொலி அறிவிப்பாளர் மற்றும் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் 💐
வாழ்த்துக்கள் சிஸ்டர் மிகவும் நன்றி எங்களுடைய சேனலில் 7.7 subscribe இருக்கிறார்கள் நான் பெரும்பாலும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களையே வீடியோ மற்றும் ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது❤
Hi sister how r u. Eppo unga face ok super ra eruku eyebrow super,make up ok. Ennum koncham nalla foundation or ponds bright beauty podavum. Ponds bright beauty instanta white glow kodukkum try Panni parunga oil skin ungaluku poidum. Entha vedio la nenga nice.
நான் you tube இல் joined பண்ணது 2012,தற்போது 4 நாட்களாக shorts போடுகிறேன். Subscribers 14 பேர் உள்ளனர்.views 1300. subscribers எப்படி improve பண்ணுவது? சகோதரி.
Unga unga videos pathuthan sis ..cjannel start pannen..Na channel start panni 3month aguthu sis..Long video 100 views than poguthu..Shorts 500 some times 1000 kitta poguthu..long video reach agamatikithu Give some tips to increase view for long video sis..
Hi sis na channel start panni 3 1/2 months aguthu. Na cooking videos than poduren .184 subscribers than vanthurukanga. Long video ku 50 or 60 than poguthu . Shorts ku 700 or 800 varaikum poguthu. Ennoda Channel monitaization agurathuku verum shorts mattume pota pothuma. Ila long videos sum podanuma.
அன்பு மகளே ! இன்று மாலை இரண்டு முறை நான் கமெண்ட் செய்தேன். இரண்டுமே comments section ல் இல்லையேம்மா .. என்ன பிரச்சினை அம்மா.. தயவுசெய்து பதில் சொல்லுங்கள் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் அம்மா. Comment added என்று வந்தது. மிகவும் நன்றிகள் அன்பு மகளே !
Hi sissy ma, neengalum family um nalama❤.... Na channel start panni 1 year aagudhu 832 sub irukanga, starting la shorts 2.5k la poguchi, ippo max 500 kulla dhaan,vlog max 1k pochi ippo 300 kulla dhaan pogudhu,basic setting mobile and system la differ aaduma, illa orey maadhriya, konjam sollunga pls....
உங்கள் tips க்கு ரொம்ப நன்றி. Sister நீங்க ஒரு பொண்ணு அதுவும் அழகா இருக்கீங்க, so அதனால உங்களுக்கு subsribers வருவாங்க. பசங்க ரொம்ப கஷ்டப்படணும் sister. தப்பா எடுத்துக்காதீங்க, இது தான் உண்மை...
Naan chennal start panni almost 4month aka pokuthu.. 485subscribe than iruku..multi content ஷார்ட்ஸ் upload pantren... ஒரே ஒரு long video en வாய்ஸ் குடுத்து potturuken 3days ah 55 view's than potiruku... நீங்க சொல்ற method ellam follow pannidu iruken.
Hi akka Im ur subscriber Pls reply Na oru short upload panni irundhe Adhe conent adhe clip konjo extend panni RUclips video upload panirunthe Copyright varuma? Pls reply
நான் தம் லைன் செட் பண்றேன் மத்த போன்ல போய் என்னோட வீடியோவை பார்க்கும்போது அதுல கம்பளைண்ட் காட்ட மாட்டேங்குது அது எதனால அப்படிங்கறத ப்ளீஸ் சிஸ்டர் கொஞ்சம் எனக்கு தெளிவா சொன்னீங்க அப்படின்னா ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்
Hi sister na start pani 1 year aguthu babys matum tha video pandranga athum songs video tha epadi reach aganum nu theriyala,ena pananum solunga ningalum support panunga
Hi Dear ennoda channel la enna mistake nu koncham sollunga ..because nan 451 shorts video nu pottu irukku but subscribers 980 views 500 than pokuthu ..some times 1k 2k nu pokuthu..koncham en channel view pannittu sollunga
Sister naan 2012 la youtube channel start pannen .Continuous ah video podala yearly one or 2 videos than pottutu erundhen. Last two month ah videos poduren eppo 400- 500 views poguthu and last three days ah shorts views 10,20 views than poguthu.enna pandrathu sollunga sister .new ah channel start pannanuma ella old channeley Continuous ah video podava nu sollunga please.
நா தொடங்கி 2 வருசம் ஆகுது மேடம் இப்போ எனக்கு 500 க்குள்ள தான் வீடியோ போகுது மேடம் 1 to 2 மணி நேரம் தான் வீடியோ போகுது அப்புறம் அப்படியே நின்னுடுது மேடம் அதுக்கு என்ன பண்ணணும்னு சொல்லுங்க மேடம்❤
Sis en own content 500 views thanda matinguthunnu,popular videos a edit panni poten.arambathula views pochu.ipa ethukum views porathilla.also short feed avurathum illa for last 5 days.eppo sariyavum?.solve panna ethum idea iruka?. Please reply me sis.
Sis,.. Iam your subscriber..❤.I started a channel before 2months,..190 subscribers reached.... views 400 to 600 pohuthu, Oru sila videos mattum 1k and 1.5 k reach ahuthu.... really I appreciate you sis ❤🎉.. Thanks alot for sharing ❤..I uploaded motivational stories 📚, speech,tips and cooking videos 🍝..... Sister, tell me one 👆suggestion, shorts title English or Tamil la type pannina views increase ahum????
Also most important ka.. enga area la orru Marathi celebrity vandhanga Navaratri ku... Avanga orru dance performance kuduthanga ... Ennoda mobile la avanga dance performance video yeduthu appadiye RUclips la upload pannen.. aana adhukum Copyright vandhuttu .. naan own ah yaroda song podala .. just orru video shoot panni thaan poten.. whats ur advise on this ..? Please help me
அக்கா நான் ஒரு கோயில் கெடா வெட்டு வீடியோ நேற்று Shorts போட்டேன் இன்று youTube ல் age restrictions +18 என்று வந்துள்ளது நான் அப்லோட் செய்யும் போது நோ கிட்ஸ் குடுத்து தான் போட்டேன் இப்ப என்ன செய்ய இதனால் எதாவது பிரச்சனையா
Sister வணக்கம் எனது சேனலுக்கு 3000 watch hours ஆனவுடன் monitazation ஆயிடுச்சு. அதன் பிறகு போடுகிற வீடியோக்களுக்கு views போகவே இல்லை. இதற்கு உங்களிடம் சந்தேகம் கேட்டிருந்தேன்.content பார்த்து வீடியோ போட சொன்னீர்கள் ஏற்றுக் கொண்டேன். எனக்கு இப்பொழுது திடீர் சந்தேகம்..yes it's made for kids. No,it's not made for kids. இதுல இரண்டாவது option கிக் கொடுத்து வைத்துள்ளேன். குழந்தைகளுக்கான cartoon video போடும் பொழுது yes, it's made for kids இந்த option க்கு டிக் கொடுக்கணுமா ஃ? please.
Yes made for kids nu kuduthingana kids mattum than papanga avangalukku mattu show agum but not it's made for kids kuduthingana yellorum papanga sister neenga second option choose pannadhu sari thaan.
Very useful sister.. Thank you so much🥰... Shorts ku views and money solungaaka lls
மிகவும் நன்றாக இருக்கிறது தங்கள் விளக்கம்" தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் எந்த கல்லும் சிலையாக முடியாது " வாழ்த்துக்கள் 👍🏽WINNERS MEDIA TV (MOTIVATIONAL VIDEOS) நெல்லையிலிருந்து இசக்கி முத்தையா வானொலி அறிவிப்பாளர் மற்றும் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் 💐
பார்க்கலாம் 😊
Thank you sister 🥰
Channel open :November 10
Subscribers : 2.7k akka
Very useful information. Thank you 🙂
You give genuine advice for beginners, ❤❤❤
Hope all new youtubers can grow 🎉🎉🎉
I hope so too!
I am also a new RUclipsr. Got only 210 subscribers.
I am also new RUclipsr
1021subscribe unga channel suber ❤❤❤Tq for the tips
Very thanks sister
ரொம்ப thanks உங்க வீடியோ useful ஆக இருந்தது
Thanks for ur motivational speech🎉🎉🎉🎉
எனக்கு தெரிஞ்சு ஏதாவது டவுட் கேட்டா உடனே ரிப்ளை பண்றது நீங்க ஒரு ஆள் மட்டும்தா அக்கா 😊😍🙏
Thank you
வாழ்த்துக்கள் சிஸ்டர் மிகவும் நன்றி எங்களுடைய சேனலில் 7.7 subscribe இருக்கிறார்கள் நான் பெரும்பாலும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களையே வீடியோ மற்றும் ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது❤
😊👍
@@Lifestyleofkmsd மிகவும் நன்றி
சூப்பர் சிஸ்டர்🎉😊
❤ Thank you sis ❤ nan today than channel start panirukan useful video potrukinga
Yt related videos ellam channel la upload paniruke check pannikanga
@@Lifestyleofkmsd ok sis 😊👍
நன்றிம்மாதங்கம்🥰🥰🥰🌺🌺🌺🙏🙏
😊
மிக அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉
Ungala pathu thaan sis nan channel create pani iruken😊
மிகவும் தெளிவாக சொன்னதற்கு நல்வாழ்த்துக்கள் 🎉
Useful video akka thank you
சூப்பர் அக்கா நல்ல பதிவு எனக்கும் வீவ்ஸ் கம்மியாகத்தான் போகுது
Keep try
Hi sister how r u. Eppo unga face ok super ra eruku eyebrow super,make up ok. Ennum koncham nalla foundation or ponds bright beauty podavum. Ponds bright beauty instanta white glow kodukkum try Panni parunga oil skin ungaluku poidum. Entha vedio la nenga nice.
Thank you
ஹாய் சிஸ்டர் உங்க கருத்துக்கள் ரொம்ப பயனுள்ளதாக உள்ளது
ரொம்ப நன்றி சிஸ்டர் உங்க video பாதுத கத்துகிட்டென்
Thank u so much mam..recently i started my channel
All the best for your channel!
Sister, na start panni 3 yrs ku mela aachu, ana vedios last 2 months ah potutu iruken, 28 subscribers tha irukanga, shorts views 200, 400 poguthu, ana vedio views pogave matanguthu, konjam guide pannunga sis, tq 🙏, enoda channel pathutu konjam guide pannunga sis, tq 🙏
நன்றிம்மா 🌹🌹🌹🙏
😊
Naan Start panni 2 months agudhu , like and comment 1or2dhan varudhu, views m kammiya dhan varudhu, enaku subscribers 60 dhan iruku idhu pathi konjam sollunga sister, please eppidi improve pandradhu nu sollunga sister
Na youtube start pani 2yearku mela achu ana inum Subscriber 540ku mela pola..rompa kastama iruku sis...😢
Shorts போடுறேன் sister, ஒரு சில video 400,views தானபோகுது,ஒரு சில shorts video 1kto10 k வரை போகுது, இப்போ 1 k subscriber irukanga sis🙏
எனக்கும் இதே problem subscriber 2.5 k
Yenakum same problem sis
சூப்பர் அக்கா 👍
Same problem evening than serch panni pathen athukulla video notification vanthidichi thank you akka
நான் you tube இல் joined பண்ணது 2012,தற்போது 4 நாட்களாக shorts போடுகிறேன்.
Subscribers 14 பேர் உள்ளனர்.views 1300. subscribers எப்படி improve பண்ணுவது? சகோதரி.
வீடியோஸ்ல அடிக்கடி சப்ஸ்கிரைப் பண்ணுங்க அப்படின்னு சொல்லுங்க
@@Lifestyleofkmsd Thanks mam,உங்களது ஆலோசனைக்கு நன்றி.
Nan RUclips channel start panni 2 days akuthu sis , thanku ur use ful videos
Nan inimel.dhan start pana poren
அருமை சகோதரி 👌✅❤️
😊
Thank you .
You are welcome
Sister ungaloda ovoru tips mm superb arumai and useful ah irukunga....❤Ennoda channel start panni 4 months aaguthu...102 videos pottiruken... 131 subscribers irukanga...views romba romba romba commiya 200 views kulla thaa poguthu sister....😢😢
Keep try 👍
@@Lifestyleofkmsd thank you for replying sis 🙏🏻
Sis youtube thumbnail ku Nala app solunga sis
Unga unga videos pathuthan sis ..cjannel start pannen..Na channel start panni 3month aguthu sis..Long video 100 views than poguthu..Shorts 500 some times 1000 kitta poguthu..long video reach agamatikithu
Give some tips to increase view for long video sis..
Ok
நான் ஒரு டாக் வீடியோ போடுறேன் அதுல ஒரு சாங் இருந்தா தான் நல்லா இருக்கும் நீங்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி
Hi sis na channel start panni 3 1/2 months aguthu. Na cooking videos than poduren .184 subscribers than vanthurukanga. Long video ku 50 or 60 than poguthu . Shorts ku 700 or 800 varaikum poguthu. Ennoda Channel monitaization agurathuku verum shorts mattume pota pothuma. Ila long videos sum podanuma.
Same
1200 SUBSCRIBERS FROM 🇱🇰
❤
I am also sri lanka
@@Gtastekitchen NICE வாழ்த்துக்கள் 😍👌🇱🇰
வாழ்த்துக்கள் 🇱🇰❤️
@@இலங்கைசுற்றுலா ❤️🇱🇰
How to apply for monitization. Pls tell me step by step sissy
RUclips la search panni apply pannunga. Process perusu video innum podala, time waste agama vera channel parthu apply pannunga.
அன்பு மகளே !
இன்று மாலை இரண்டு முறை நான் கமெண்ட் செய்தேன். இரண்டுமே comments section ல் இல்லையேம்மா .. என்ன பிரச்சினை அம்மா.. தயவுசெய்து பதில் சொல்லுங்கள் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் அம்மா. Comment added என்று வந்தது.
மிகவும் நன்றிகள் அன்பு மகளே !
Hi sissy ma, neengalum family um nalama❤.... Na channel start panni 1 year aagudhu 832 sub irukanga, starting la shorts 2.5k la poguchi, ippo max 500 kulla dhaan,vlog max 1k pochi ippo 300 kulla dhaan pogudhu,basic setting mobile and system la differ aaduma, illa orey maadhriya, konjam sollunga pls....
உங்கள் tips க்கு ரொம்ப நன்றி. Sister நீங்க ஒரு பொண்ணு அதுவும் அழகா இருக்கீங்க, so அதனால உங்களுக்கு subsribers வருவாங்க. பசங்க ரொம்ப கஷ்டப்படணும் sister.
தப்பா எடுத்துக்காதீங்க, இது தான் உண்மை...
முக்கியமான விஷயம் என்னோட வீடியோ பாக்குறவங்க எல்லாருமே ஒரு youtubers. இதுக்கும் அழகா இருக்கறதுக்கும் சம்பந்தமே இல்ல
நன்றி
Thank yu sis.
2yr aaha poradhu..
2000 subcriber ..dan...but now no like very low subriber sis😢
Continue va video podunga
Copyright varama eppadi music add pandrathu. Entha app irunthu movie song download pandrathu itha paththi oru video podunga sis.
Unga mic purchase link kudinga sis..clarity nalla iruku..rate yevlo pa
990rupees from Filpkart
MAK dual wireless mic
Naan chennal start panni almost 4month aka pokuthu.. 485subscribe than iruku..multi content ஷார்ட்ஸ் upload pantren... ஒரே ஒரு long video en வாய்ஸ் குடுத்து potturuken
3days ah 55 view's than potiruku... நீங்க சொல்ற method ellam follow pannidu iruken.
S sister 4oo views than poguthu. Neenka solra same problems than enakum
இப்பதான் views நல்லா போகுது sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🤝
ஓவொரு விஷயமும் தெளிவா சொல்லுறீங்க நன்றி
🙏
Sister nanum unga subscriber tha sister.. Na RUclips chennal arampichi ori 10 days aghuthu... Enaku.. Ena content podanumnu therila sister... Athuku yeathavathu idiya kudunga sister... Pls.... But youtube chennal related ah... Veanam.. Vera... Yeathavathu.. Idia kudunga sister pls...
Hi sis
Hii
1400 சப்ஸ்கிரிபர் சிஸ்டர்
Hi mam na channel start panna mob no compliant achu another mob no la irrunthu videos podalama please reply
S definitely
Hi akka
Im ur subscriber
Pls reply
Na oru short upload panni irundhe
Adhe conent adhe clip konjo extend panni
RUclips video upload panirunthe
Copyright varuma?
Pls reply
Unga own content na varathu
Thanks akka
Nan inimel dhan start pana poren but idha pathi yadhuvume theriyala yaravadhu help pani idea kodungapa
Nice information
Thanks
Mm
நான் தம் லைன் செட் பண்றேன் மத்த போன்ல போய் என்னோட வீடியோவை பார்க்கும்போது அதுல கம்பளைண்ட் காட்ட மாட்டேங்குது அது எதனால அப்படிங்கறத ப்ளீஸ் சிஸ்டர் கொஞ்சம் எனக்கு தெளிவா சொன்னீங்க அப்படின்னா ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்
Yes sister yenakkum
Akka cinema bgm lam vdo la copyrights varaama epdi set panrathu sis
Akka neenga வீடியோ எந்த app la editing பண்றதுன்னு தெரியல
VN
Hi sister na start pani 1 year aguthu babys matum tha video pandranga athum songs video tha epadi reach aganum nu theriyala,ena pananum solunga ningalum support panunga
Hi Dear ennoda channel la enna mistake nu koncham sollunga ..because nan 451 shorts video nu pottu irukku but subscribers 980 views 500 than pokuthu ..some times 1k 2k nu pokuthu..koncham en channel view pannittu sollunga
Sister naan 2012 la youtube channel start pannen .Continuous ah video podala yearly one or 2 videos than pottutu erundhen. Last two month ah videos poduren eppo 400- 500 views poguthu and last three days ah shorts views 10,20 views than poguthu.enna pandrathu sollunga sister .new ah channel start pannanuma ella old channeley Continuous ah video podava nu sollunga please.
நா தொடங்கி 2 வருசம் ஆகுது மேடம் இப்போ எனக்கு 500 க்குள்ள தான் வீடியோ போகுது மேடம் 1 to 2 மணி நேரம் தான் வீடியோ போகுது அப்புறம் அப்படியே நின்னுடுது மேடம் அதுக்கு என்ன பண்ணணும்னு சொல்லுங்க மேடம்❤
அக்கா சூப்பர் அக்கா ஒரு குருவா இருந்து எப்படி போதிப்பார்கள் அதே மாதிரி சொல்லுங்க சூப்பர் அக்கா சூப்பர் 👍👍👍👌👌👌🥰
😊🤝
Na channel start panni two' year s aguthu subscribe 1150 aana wives kammiya poguthu sis🎉 Na Kolam potren.
Sis en own content 500 views thanda matinguthunnu,popular videos a edit panni poten.arambathula views pochu.ipa ethukum views porathilla.also short feed avurathum illa for last 5 days.eppo sariyavum?.solve panna ethum idea iruka?. Please reply me sis.
Sister vedio naduvula mems eppdi create pannuvathu pls sollunga sister 🙏
👌👌👌👍👍
😢enaku 37 subscribers than irukanga 99 videos poturukean views suthama poganatinguthu channal start pani onemonth agapothu
Same sister don't feel
🤝
நானும் சமையல் வீடீயோ பன்றேன் சிஸ்டர் எனக்கு 500 .600 வீவர்ஸ தா போகுது நான் என்ன செய்வது சிஸ்டர் ❤❤
Village or outdoor side edunga, I'm Karthik, police, kuda work pandra paiyan friend college boy, nanga channel arambikum pothu arambichan, idea share pannunen, pickup agi 2 years munnadi yea Avan 8 Lack subscriber reach pannunan. Ippo touch illa. Vera channel reference eduthukonga, bettera pannunga, shorts serthu edunga nalla reach irukum. Try pannitu result comment pannunga
👌👌
Sis,.. Iam your subscriber..❤.I started a channel before 2months,..190 subscribers reached.... views 400 to 600 pohuthu, Oru sila videos mattum 1k and 1.5 k reach ahuthu.... really I appreciate you sis ❤🎉.. Thanks alot for sharing ❤..I uploaded motivational stories 📚, speech,tips and cooking videos 🍝..... Sister, tell me one 👆suggestion, shorts title English or Tamil la type pannina views increase ahum????
Unga audience ena language athikama irukanganu parthu vainga
❤❤❤😊
😊
அக்கா skatting panra video enna discribtion kudukanum
Ur choice sis
@Lifestyleofkmsd summa skatting practice nu podalam thana akka
Akka na channel start panni 5 month aguthu akka 20000 subscribe irukanga akka shorts la 400 Mela views yarave matranga akka apram yannoda channel innum monetization agala akka live eppo tha 1 montha podura live la nalla views pochi akka eppo oru 3 days views pogala kastama iruku ongaluku therinja konjam sollunga akka 😢😢pls views poga you tube ku amount kattanuma akka yallarum solranga pls akka live la pazhaya padi views poga yathachim sollunga onga vedio yallam yanaku helpa iruku comment ku reply pannunga
Same problem sister
Also most important ka.. enga area la orru Marathi celebrity vandhanga Navaratri ku... Avanga orru dance performance kuduthanga ... Ennoda mobile la avanga dance performance video yeduthu appadiye RUclips la upload pannen.. aana adhukum Copyright vandhuttu .. naan own ah yaroda song podala .. just orru video shoot panni thaan poten.. whats ur advise on this ..? Please help me
Background enna song iruku
ok
அக்கா நான் ஒரு கோயில் கெடா வெட்டு வீடியோ நேற்று Shorts போட்டேன் இன்று youTube ல் age restrictions +18 என்று வந்துள்ளது நான் அப்லோட் செய்யும் போது நோ கிட்ஸ் குடுத்து தான் போட்டேன் இப்ப என்ன செய்ய இதனால் எதாவது பிரச்சனையா
Hi ka ...eppo long video pottutu athe shorts ha edit panni podala ma sis reuse contact varatha
Podalama ..?
Super
Thanks
Ennaku nariya views pochi sis but epa views pola first lam en channel 5 to 10 k views pogum but epalam 10 views kuda pola ena sis
Ninga kutukura tips ellam nan follow panra sis tq so much sis
Thank you
@@LifestyleofkmsdAkka ungala eppadi contact panrathu
@@Lifestyleofkmsdsila dout iruku akka
All yt related videos was uploaded pls check channel sis
❤❤🎉🎉🎉👌👌
Sister வணக்கம் எனது சேனலுக்கு 3000 watch hours ஆனவுடன் monitazation ஆயிடுச்சு. அதன் பிறகு போடுகிற வீடியோக்களுக்கு views போகவே இல்லை. இதற்கு உங்களிடம் சந்தேகம் கேட்டிருந்தேன்.content பார்த்து வீடியோ போட சொன்னீர்கள் ஏற்றுக் கொண்டேன். எனக்கு இப்பொழுது திடீர் சந்தேகம்..yes it's made for kids.
No,it's not made for kids. இதுல இரண்டாவது option கிக் கொடுத்து வைத்துள்ளேன்.
குழந்தைகளுக்கான cartoon video போடும் பொழுது yes, it's made for kids இந்த option க்கு டிக் கொடுக்கணுமா ஃ? please.
Yes made for kids nu kuduthingana kids mattum than papanga avangalukku mattu show agum but not it's made for kids kuduthingana yellorum papanga sister neenga second option choose pannadhu sari thaan.
4shortsku 23000 views vandurukku. Ana earnla 100than erudu akka. Daily 100than erudhu. But 28days and 365 daysla full views kattudhu.
Shorts la trending shorts music eppati eduthu potorathu mam with any effects.
Akka namma channel la YT studio la watch hours um views um adikadi pakkak kudatha
Shorts video போடும் போது long video போடலாமா? Sister
Subscribers eppadi pakurathu endu solunga sister
Ennoda channel start panni 5 months aagudhu akka… but na videos poda start panni 1 week dhan aagudhu😅 I have 77 subscribers❤
தோழி நீங்க சொல்லும் எல்லாம் செய்தது போல தான் தோணுது. ஒரு முறை சேனலுக்கு வந்து பார்த்து என் தவற்றை சுட்டிகாட்ட முடியுமா...
405 Subscribe இருக்காங்க
Starting ல 2k 4k views போகும்
But இப்ப 30 ,100 அவ்ளோ தான் போகுது sister
Channel start panni 2 years ku mela agiruchu 2400 subscribe tha iruku sister.long videos 70,80 tha poguthu .
Content Nala select pannunga