மாண்பமிகு முதலமைச்சர் அவர்களுக்கு.. வறுமை கோட்டிற்கு கீழ் ஏண் மக்கள் இருக்கின்றார்கள்? 1. விவசாயம் பூமியில் அனைத்தும் வர்த்தகம் மற்றும் hybrid 2. முறையற்ற கல்வி முறை 3. சந்தை பொருளாதாரம் 4. மது விற்பனை அதை முதலில் மாற்றுங்கள்.. பின் எழை மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் போன்ற அனைத்தும் தேவையற்றது
மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களே நாங்கள் நெடுநாட்களாக உங்களிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளோம் ஊனமுற்றோருக்கு உதவி தொகையை உயர்த்தி தருமாறு கேட்டோம் ஏன் செவிசாய்க்கவில்லை
அரசு அறிவிக்கும் எந்த உதவியும் ஏழைகலுங்கு வந்து சேர்வது இல்லை வருமை கோட்டில் இருக்கும் கட்சியில் இருபவர்கள் தான் தயவு செய்து மக்களுக்கு வந்து சேர்ந்த தா என்று விசாரனை செய்ய வேண்டும் ஐயா அவர்கள்
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு :வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த அறிவிப்பு கொடுத்து உள்ளீர்கள். இந்த சூழ்நிலையிலும் எல்லாரும் தமிழ் மக்கள் தான் மற்ற ஏழை குடும்ப மக்கள் என்ன செய்வார்கள் தயவு செய்து எல்லா மக்களுக்கும் சமம் தான்
50,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் அரசு ஆசிரியர்களின் சம்பளத்தில் 10,000 ரூபாய் குறைத்து அதையும் இது போன்று நலிவுற்ற குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்
கம்பெனி யில் வேலை செய்பவர் களுக்கு கூட மாதம் பத்தாயிரம் ரூபாய் அதற்கு ம் குறைவாகவும் சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் கட்டுமான பணிகள் செய்பவர்கள் பெயின்டர் கார்பெண்டர் இது போன்ற கூலி தொழிலாளி கள் ஒரு நாளை க்கு 800 முதல் 900 வரை தினக்கூலி வாங்குகிறார்கள் சனி ஞாயிறு கூட வேலைக்கு செல்கிறார்கள் தவிர கடலோர குப்பத்தில் குடி இருப்பதால் மீனவர்கள் என்று சொல்லி மீன் பிடிக்க. தடை காலத்தில் அரசு வழங்கும் 5000 ரூபாய் உதவி தொகை யும் வாங்கி கொள்கிறார்கள் இவர்கள். வீட்டில் உள்ள முதியோருக்கு முதியோர் பென்ஷனும் வாங்கி கொள்கிறார்கள் ஆக கட்டு மான. தொழிளாளி களின் மாத வருமானம் சுமார் 35000 ஆயிரம் ரூபாய் வரை தன் மனைவிகள் சித்தாள் வேலையில் தினமும்600 ரூபாய் வாங்குகிறார்கள் தவிர சில பெண்கள் வீட்டில் வேலை முடித்துவிட்டு வெளியே சமையல் வேலைக்கு வீடுகளில் சென்று மாதம் 10000 ஆயிரம் முதல். 12000 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகிறார்கள் இது எல்லாம் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும். பல குடும்பத்தில் நடக்கும் விஷயம் தவிர அயன் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் நபர்கள் காலை முதல் இரவு. வரை ஓயாமல் அயன். செய்து கொண்டு தான் இருக்கிறார் கள் ஒரு துணிக்கு 8 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை. வாங்குகிறார்கள் மாதம் முழுவதும் தொடர்ந்து வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார் கள் ஆனால் இவர்கள் எல்லோரும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வர்கள் ??
நீங்க இரண்டு ஏக்கருக்கு போய்விட்டீங்க எனக்கு இருக்க இடமே இல்லை புரம்போக்கில் தான் வசிக்கிறேன் இருக்க இடமே இல்லாதவர்களே வருமைகோட்டிற்கு மேல் இருக்கும் போது இரண்டு ஏக்கர் பரவாயில்லை அரச பொருத்தவரை கோடி கோடியாய் வைத்திருப்வர்கள் வருமைக்கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் எதுமே இல்லாமல் வேலைக்கு போனால் தான் சாப்பாடு என்ற நிலையில் வாழ்பவர்கள் தான் வருமைக்கோட்டிற்க்கு மேல் உள்ளவர்கள் சொல்றாங்க என்ன செய்ய இடம் வைத்திருப்பனுக்கே இடத்தின் மேல் இடம் தராங்க அரசாங்கம் பரவாயில்லை நானே மனச தேத்திப்பேன் கடவுள் ஒன்றும் என்னை அரசாங்கத்த நம்பி படைக்க வில்லை கடவுளை நம்புகிறேன் தன்னம்பிக்கை யோடு எவ்வளவு முயற்சிகள் செய்தும் இந்த ஏழைய கண்ணுக்கு தெரிந்தும் அரசு லஞ்சத்த மட்டுமே விரும்பியது ஏழை லஞ்சம் தர முடியுமா முடியாது இந்த நிவாரணமே பாருங்கள் இருப்பனுக்கே மேல மேல தராங்களே தவிற இல்லதவனுக்கு இன்னும் சென்றடைய வில்லை என்பதே உண்மை எல்லாம் ஒரே கண்துடைப்புதான் நண்பர்களே அரசை நம்பி ஏமாறாதே உன் கையை நம்பு உன்னை வாழ வைக்கும் நண்பர்களே
Sir na solrathelam thappa nenaikathina. Yenna nankuta rompa rompa varumai kottukku kil ullavarkalthan yenga vittula oru kulantha iruku. Antha kulanthaikku verum 88 narkkal mattume akuthu sir ana antha kulanthai ota amma kulantha piranthu rentu naal mattumtha uirota iruntha.ama sir avunga Amma ippa uyirrota illa.
Poda loosu punda ne first atheni perky da nallathu pantra unaka first orthnuku nallathu Pana mudiuma da dog poda Avan parvailai nallathu panalum unkalku pdikathu katheal panalum unkalku pdikathu da tamilen mutum Napa kodathu da
குடும்பத்துக்கு 2000 ரூபாய் கொடுக்கறதுக்கு 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யறாங்க ஆனால் மக்கள் தொகை கணக்கு எடுத்தால் 120 கோடி அப்படின்னா ஒரு ஆளுக்கு ஒரு கோடி கொடுத்தாலும் 120 கோடி தான் ஆகும் அப்புறம் எதுக்கு ஐயா அந்த ஆயிரத்து 200 கோடி கணக்கு சரியா வரலையே
It is atrocious to deny the benefits to all the Ration Card Holders. All Rice card holders are not poor.and all the Sugar Card holders are not rich. There should not be any difference between the Ration Card holders as they only opted for either Rice or Sugar and not based on Economic Status.
கோடி கோடி ரூபாய் வரை இருக்கும் பணக்காரர்கள் அரிசி கார்டு. வைத்து கொண்டு ஆயிரம் ரூபாய் சலுகை வாங்கி கொள்கிறார் கள் ஆனால் சர்க்கரை கார்டு வைத்து கொண்டு இருப்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர் இல்லை இந்தமாதிரி 144 தடை இரு க்கும் போ து அனைவருக்குமே கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்
கண்டிப்பாக.இது.வரவேற்க.தகுந்தது.மிகவும்.சந்தோசஷம்..நன்றி.C.M.சார்
மாண்பமிகு முதலமைச்சர் அவர்களுக்கு..
வறுமை கோட்டிற்கு கீழ் ஏண் மக்கள் இருக்கின்றார்கள்?
1. விவசாயம் பூமியில் அனைத்தும் வர்த்தகம் மற்றும் hybrid
2. முறையற்ற கல்வி முறை
3. சந்தை பொருளாதாரம்
4. மது விற்பனை
அதை முதலில் மாற்றுங்கள்.. பின் எழை மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் போன்ற அனைத்தும் தேவையற்றது
மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களே நாங்கள் நெடுநாட்களாக உங்களிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளோம் ஊனமுற்றோருக்கு உதவி தொகையை உயர்த்தி தருமாறு கேட்டோம் ஏன் செவிசாய்க்கவில்லை
Thanks thalaiva 😘😘
அரசு அறிவிக்கும் எந்த உதவியும்
ஏழைகலுங்கு வந்து சேர்வது
இல்லை வருமை கோட்டில் இருக்கும் கட்சியில் இருபவர்கள் தான் தயவு செய்து மக்களுக்கு வந்து சேர்ந்த தா என்று விசாரனை செய்ய வேண்டும் ஐயா அவர்கள்
Rombananri sir
வாழ்க எடப்பாடி பழனிசாமி ஐயா அவர்கள் இறைவனே நேரில் வந்ததுபோல் உள்ளது ........என்னுடைய ஓட்டு ஐயாவுக்கே.....
Ungala maathiri aaluga erukkira varaikkum thiruththua mudiyathu
Vanakkam sir miga sirappana thagaval. Innum kooduthala kodukalame ellorukkum. Om Sairam... Thanks...
உன்மையாக வறுமை கோட்டிற்கு கீழ்உள்ளவர்க்களுக்கு இந்த பணம் சேறப்போவதில்லை
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு :வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த அறிவிப்பு கொடுத்து உள்ளீர்கள். இந்த சூழ்நிலையிலும் எல்லாரும் தமிழ் மக்கள் தான் மற்ற ஏழை குடும்ப மக்கள் என்ன செய்வார்கள் தயவு செய்து எல்லா மக்களுக்கும் சமம் தான்
SuperSir
நன்றி.நன்றி
Thank you CM🙏
நன்றி
Thanks for ur information
Thanks sir
50,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் அரசு ஆசிரியர்களின் சம்பளத்தில் 10,000 ரூபாய் குறைத்து அதையும் இது போன்று நலிவுற்ற குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்
கருத்து சுதந்திரம் hello... 100000 ku mel vaangum arasiyalvadhigalai theriyadha ungalukuuu
உன் கருத்து உன்னை போலவே கேவலமாக இருக்கு.
Super arumaiya sonnigga
@@Velraj-dd8jl ட
corret
Thanks
Super sir
Super super Thank you
அரசு ஊழியர்களுக்கு கொடுக்காதீங்க...தயவுசெய்து.
அரசு ஊழியர்கள்தான் முதல் வரிசையில் நிற்பார்கள்.
Tq for government
கம்பெனி யில் வேலை செய்பவர் களுக்கு கூட மாதம் பத்தாயிரம் ரூபாய் அதற்கு ம் குறைவாகவும் சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் கட்டுமான பணிகள் செய்பவர்கள் பெயின்டர் கார்பெண்டர் இது போன்ற கூலி தொழிலாளி கள் ஒரு நாளை க்கு 800 முதல் 900 வரை தினக்கூலி வாங்குகிறார்கள் சனி ஞாயிறு கூட வேலைக்கு செல்கிறார்கள் தவிர கடலோர குப்பத்தில் குடி இருப்பதால் மீனவர்கள் என்று சொல்லி மீன் பிடிக்க. தடை காலத்தில் அரசு வழங்கும் 5000 ரூபாய் உதவி தொகை யும் வாங்கி கொள்கிறார்கள் இவர்கள். வீட்டில் உள்ள முதியோருக்கு முதியோர் பென்ஷனும் வாங்கி கொள்கிறார்கள் ஆக கட்டு மான. தொழிளாளி களின் மாத வருமானம் சுமார் 35000 ஆயிரம் ரூபாய் வரை தன் மனைவிகள் சித்தாள் வேலையில் தினமும்600 ரூபாய் வாங்குகிறார்கள் தவிர சில பெண்கள் வீட்டில் வேலை முடித்துவிட்டு வெளியே சமையல் வேலைக்கு வீடுகளில் சென்று மாதம் 10000 ஆயிரம் முதல். 12000 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகிறார்கள் இது எல்லாம் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும். பல குடும்பத்தில் நடக்கும் விஷயம் தவிர அயன் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் நபர்கள் காலை முதல் இரவு. வரை ஓயாமல் அயன். செய்து கொண்டு தான் இருக்கிறார் கள் ஒரு துணிக்கு 8 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை. வாங்குகிறார்கள் மாதம் முழுவதும் தொடர்ந்து வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார் கள் ஆனால் இவர்கள் எல்லோரும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வர்கள் ??
1200 கோடியில் அணைகள் கட்டலாம் நீர் நிலைகளில் தடுப்பு அணைகள் கட்டலாம்
Sorry no
Arumai nanba
Thankyou
தேர்தல்
How
Thank you. Sir
Gover mend supear good
👌👌👌👍
ஆதார் அட்டை சோதனை செய்து யார் வறுமையில் இருக்காங்க என்று கண்டு பிடித்து 2000 கொடுக்க வேண்டும்
Romba sari
Thank you great CM EPS
OK Super
நீங்க இரண்டு ஏக்கருக்கு போய்விட்டீங்க எனக்கு இருக்க இடமே இல்லை புரம்போக்கில் தான் வசிக்கிறேன் இருக்க இடமே இல்லாதவர்களே வருமைகோட்டிற்கு மேல் இருக்கும் போது இரண்டு ஏக்கர் பரவாயில்லை
அரச பொருத்தவரை கோடி கோடியாய் வைத்திருப்வர்கள் வருமைக்கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள்
எதுமே இல்லாமல் வேலைக்கு போனால் தான் சாப்பாடு என்ற நிலையில் வாழ்பவர்கள் தான் வருமைக்கோட்டிற்க்கு மேல் உள்ளவர்கள் சொல்றாங்க என்ன செய்ய இடம் வைத்திருப்பனுக்கே இடத்தின் மேல் இடம் தராங்க அரசாங்கம் பரவாயில்லை
நானே மனச தேத்திப்பேன் கடவுள் ஒன்றும் என்னை அரசாங்கத்த நம்பி படைக்க வில்லை கடவுளை நம்புகிறேன் தன்னம்பிக்கை யோடு
எவ்வளவு முயற்சிகள் செய்தும் இந்த ஏழைய கண்ணுக்கு தெரிந்தும் அரசு லஞ்சத்த மட்டுமே விரும்பியது ஏழை லஞ்சம் தர முடியுமா முடியாது
இந்த நிவாரணமே பாருங்கள் இருப்பனுக்கே மேல மேல தராங்களே தவிற இல்லதவனுக்கு இன்னும் சென்றடைய வில்லை என்பதே உண்மை எல்லாம் ஒரே கண்துடைப்புதான் நண்பர்களே
அரசை நம்பி ஏமாறாதே உன் கையை நம்பு உன்னை வாழ வைக்கும் நண்பர்களே
Pls give 2000 to Saloon workers also I Request CM Sir to help me to this saloon workers
எங்களுடைய தெய்வம் பழனிசாமி ஐயா.....
Bank account de illaama irukkura makkalukku pogumaa
Good news
Resan card vaithu ithu kudutha tha correct ah erukum
U can ration card pls
தேர்தல்வருவதால்ஒட்டுக்குபணம்
வீடு கட்டித்தாறேன் வீடு கட்டி தாறேன் அப்படியே சொல்றாறே ஏழையாயிருக்கிற எங்கள ஏமாத்துறாறே! இது நியாயமா
யாரெல்லாம் இப்பதரங்கன்னு நெனச்சு ஏமாந்திங்க 😂
Great
Sir na solrathelam thappa nenaikathina. Yenna nankuta rompa rompa varumai kottukku kil ullavarkalthan yenga vittula oru kulantha iruku. Antha kulanthaikku verum 88 narkkal mattume akuthu sir ana antha kulanthai ota amma kulantha piranthu rentu naal mattumtha uirota iruntha.ama sir avunga Amma ippa uyirrota illa.
Paal vangave kachtama irukkura intha neraththula .paal pavtar vanki kutukkanum. Yennota kavar kuta kattita tholilali than ana yengalukku sariyana atharam illathanala yengalala pathivu seiya mutiyala.ana nanga Kuli tholilali illaya sir
Sir kattida dholilar ku unda
சூப்பர் ப்ரோ
ஓட்டுக்கு இது அட்வான்ஸ்.... மெயின் பிக்சர் வெயிட்டிங்....
Gh
Nithyanandam M
.
உன்னோடா கருத்து தவறானது
Poda loosu punda ne first atheni perky da nallathu pantra unaka first orthnuku nallathu Pana mudiuma da dog poda Avan parvailai nallathu panalum unkalku pdikathu katheal panalum unkalku pdikathu da tamilen mutum Napa kodathu da
அய்யா.இதீல்.ஆடு.மாடு.மேய்கும்.ஏலை.மக்கள்லுக்கும்.இந்தா.நிதி.வலங்கை.அய்யா
2000 எங்க பத்த போகுது.ஓரு வாரம் கூட பத்தாது
JANUARY
thanks C M Annan E P S seema Mass 🌱 ✌
இந்த பட்ஜெட்ல மாவட்டம் தோறும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டலாம். எதற்காக பணத்தை வீணடிக்கிறீர்கள்...
Thanks appadiye tasmark mudivittal neenga than niranthara muthalvar
Super pro
ஐயா ஏழைகளுக்கு பேங்க்ல வரவு செலவு அந்த ஏழைகளுக்கு பணத்தை போட்டால் உடனே வேங்கை இதோ ஒரு விவசாய பீட மாணவர்கள் எங்க முதலமைச்சர்
R
Sir kulanthaya vajju pottu rompa kastama irukku sir edhavuthu help panna mudiuma
வறுமை கோட்டிற்கு கீழ் வரும் நபர் எந்த வாரியத்திலும் உறுப்பினர் அல்லாதபோதுஎவ்வாறு பயன்பெறுவது
இது ஏமாற்றம் அளிக்கிறது
ஏன்டா எடுபிடி பழனி என்னமோ 2கோடி கொடுக்கர மாரி பீத்திக்கர
Vaaiyaa mududa dog
இல்லாதவர்கள்வறுமைகோட்டிர்க்குமேல்
No
HDFC Bank loan Bill generated ?????
Supar cm
நீங்க கலக்குங்க சார்
அப்போ அவர் அவர் கணக்கு புத்தகத்தில் 15 லட்சம் என்னாச்சுப்பா போச்சா
Confusion
குடும்பத்துக்கு 2000 ரூபாய் கொடுக்கறதுக்கு 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யறாங்க ஆனால் மக்கள் தொகை கணக்கு எடுத்தால் 120 கோடி அப்படின்னா ஒரு ஆளுக்கு ஒரு கோடி கொடுத்தாலும் 120 கோடி தான் ஆகும் அப்புறம் எதுக்கு ஐயா அந்த ஆயிரத்து 200 கோடி கணக்கு சரியா வரலையே
2ooo rs% ku formm full panna laste date solllukka ..pls na rompa kasatam paduren ..sapadukku kuda vali illa anna ..akka ..pls laste date send panukka
0 Weber awc de f piX ikacv bd.d. ryddes hf fre ycf. u
- b B6-vitamin v8z bh dj
c
.z bh dj. v-:6
சூப்பர் சார்
Velai vaipu aluvalagam mualam pathiven padi velai sir
It is atrocious to deny the benefits to all the Ration Card Holders. All Rice card holders are not poor.and all the Sugar Card holders are not rich. There should not be any difference between the Ration Card holders as they only opted for either Rice or Sugar and not based on Economic Status.
Sugar card Rs.1000 yes(or)no
கோடி கோடி ரூபாய் வரை இருக்கும் பணக்காரர்கள் அரிசி கார்டு. வைத்து கொண்டு ஆயிரம் ரூபாய் சலுகை வாங்கி கொள்கிறார் கள் ஆனால் சர்க்கரை கார்டு வைத்து கொண்டு இருப்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர் இல்லை இந்தமாதிரி 144 தடை இரு க்கும் போ து
அனைவருக்குமே கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்
Iyaa ennakku thaniya 3 korros thanka CM akiduvinga🙏🙏🙏🙏 very poor family nanga
Panamae varala
ADMKsuper
Form fill last date solluga pls 1.5 month company vellai illa sir
போதும் reel அந்து போச்சி
தமிழ் என்னும் தமிழ் good.ttamalaa
Super
If govt will pay Rs.5000/-means,it will be useful for the poor peoples
Pathiyama puthusa varumailla irukuravanka ena panna... Avankaluku kasu varuma?
Bank account illadhavanga eppadi Indha panam vanguvadhu
முதலில் பணக்கார தான் வாங்குற
Very bad advertisement.
Hellow brother private staffs, teachers ku illaiya. Naaga ena paavam panom
R6
நீங்க எவ்வளவு கொடுத்தாலும் பற்றாகுறை இந்த மக்களுக்கு முதலில் ஆதார் அட்டை சோதனை செய்து பின்பு நிதி உதவி கொடுக்க வேண்டும் நீங்க
Onnum puriyala da
OK
Rahul Nam bi 21
நமது சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி
நம் தமிழர்
My husband illa enaku age 23 akuthu sir oru son irukka sir pls help me sir
Which place Enna help
Details send pls
My husband tample archker anrtam pzppu eng as lukku kitikkum
Enna help venum sollunga pls ph number sollunga
இல்லாதவர்களுக்கு நல்ல உதவி இது
Unmaiyava
Sir vevasaya matrum vevasaya nagai kadan thallupadi pannunga
எங்களுக்கு நிலம் இல்லை நாங்கள் தினக்கூளி எங்கள் அட்டை NPHH
Ration card Jila Darbhangat.no.sir.addrecard. voter ID
நான் ஒரு videos.Very poor.Howcani get 2,000
ஒரு வருடத்திராக முன் உள்ள பதிவு
nanba edu unmai
Harm Rahul
👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Sir potrathuku ride sir atha epadii eadupanga sie makal sollunga
Newspaper
Duraimurugan
Mj
Sir covid-19 appo 6 monthaa kudukala ipo ellection varuthu nu na odane kasu kudukiringa. Idthula evalo makalu ku poi serum