இந்த குரல்களுக்குலாம் நீங்க தான் சொந்தக்காரரா.. 🔥 | Vijay Television Awards | Episode Preview
HTML-код
- Опубликовано: 3 июн 2023
- 8th Annual Vijay Television Awards #VTA #VijayTelevision Click here www.hotstar.com/in/shows/vija... to watch the show Hotstar #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #TamilMovie
- Развлечения
பின்னணி கலைஞர்களை முன்னணியில் வைத்துக் கௌரவிப்பதற்காக விஜய் டிவிக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றிகளும்.
வாய மட்டும் அசச்சுட்டு நடிக்கிறாங்க ஆனால் குரலுக்கு சொந்தகாரங்க சூப்பர் குரல் ❤️❤️♥️♥️
Awesome both of you...
Vera level voice ivangalukku award kudutthathukku Vijay tv ku oru 👏👏👏👏
சூப்பர் mam.. சூப்பர் sir🤝👏👏👏
Yes
அவர்களுக்கு "ஜே" போட வேண்டுமென்று மனமார வாழ்த்துகிறோம்!!!
சிறந்த குரல்கள் இருவருக்கும் மனமார்ந்த வாத்துக்கள். ஆனால் நீங்கள் எந்த ஹீரோவுக்கு குரல் கொடுத்துத்தாலும் எனக்கு கேட்பது முத்தழகிள் பேசிய பூமி குரல் மட்டுமே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I respect for you🎉🎉🎉🎉🎉
என்னா தான் இருந்தாலும் நம்ப தல கோபி க்கு ஒரு award கொடுத்துருக்கணும்
Yes
Yes bro
Vena pona ss Pooja ku ethukku award koduthanga
Yes absolutely
Andha 4 peru neenga dhaana......
Already kuduthutanga
These dubbing artists really deserve big recognition
Thank you Vijay tv for honouring them
🤐
Priya character semma voice mam ❤😍🔥
Parent's kku பெருமை தேடி கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Wijey TV பாரரட்டுக்கள். பின்னணி கலைஞர்களை மேடை ஏற்றியமைக்கு ❤
Pradeep sir unga voice ultimate 👌
Dhiraviyam ku unga voice parfect match 👌
Congrats sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👍
கடவுள் கொடுத்த வரம்
இந்த குரல்கள் அவர்களுக்கு கிடைத்த
வரபிரசாதம் கடவுளின்
ஆசிர்வாதம் போதும்
இருக்கும் வாழ்த்துக்கள் ❤🙏
நாங்களும் நல்லா பேசுவோம்.. எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க. விஜய் தொலைக்காட்சி
Alugura dubbing scene lalam dubbing panravangalum aluguvanga👍😊
4:03 - 5:23 live dubbing for one of best and epic JP scenes 🔥 These two are extremely talented who elevated our Dhiru Swathi performance to next level with their soulful voice 💥 Congratz Meena and Pradeep.. Will miss Meena voice for Priya, still Gayathri doing great job recently 👍
Why they changed Priya dubbing voice permanently?
@@bn-lq5jl no idea..
Thttr
Yes yenakkum puriyala
Voice Y.....change pannanga nu
But priya ku ivnga voice perfect ah irundhathu.👌
Hi sis, Namma jp kku best'pair award kudukala atleast jp voice artistkku award kuduthangale periya visayam than😊
ஒரே குரலில் அனைவருக்கும் பேசுவது மிகவும் போர் அடிக்கிறது கேட்பதற்கு நன்றாக இல்லை
💯
S
என்னுடைய மைண்ட் செட்டும் இதுவே
Surya sir pradeep bro voice from kaatrukenna veli serial ❤🎉its heaven🎉
எந்த சேனல் பக்கம் போனாலும் மீனலோச்சனி குரல் தான் புது முகங்கள் குரல்களுக்கு வாய்ப்பு குடுக்கலாம்
@@vendamurugan738 Shakthi own voice dhan bro
Only today I realise dubbing is most difficult than acting. These guys deserves more recognition.
4:29-5:10 Please bring back this powerful voice for my favourite Priya's character in Eeramana Rojave season 2. Miss her voice a lot. Humble request ❤.
Yes. Ipo iruka voice nalla ila😢
@@selva_theunique7197 ippa ulla voice most situation ku nalla ille 😔
@@shivaani00 new voice time aagum audience ku adapt and connect aaga.. she is also talented voice artist, she will give her best and let us say her voice is best for our priya as days goes..
@@Abirami29 Hope sis but mine favourite Meenalochani mam voice for Priya❤. I don't know why suddenly they change the voice. May be they want to down Priya character 🤷♀️
@@shivaani00 avanga name meenalochani sis meenakshi illa
Wonderful Voice. Hats off to this two Artists 👏👏👏❤❤❤
Jk
Yooo ninga vera level ya...😍
ivangala veliya arimuga paduthiya Vijay tv 👏👏👏
Yaru Sami Evan sema voice super
Dubbing artist niraya per varanum ivanga rendu per maatum ethana serials panraanga yeppa
எந்த channel பார்த்தாலும் உங்க குரல் தான் வருது.எந்த channel என்ன சீரியல் பார்கிறோம்னு தெரியல.
Dhiru bro ( Vetri , Jeeva) and pradeep bro combination vera level my fav voice ❤
இவர்களுக்கு எனது பாராட்டுகள்
I never seen both serials. But first time watching this dialogues. After watching this dialogues i just cried out. Bagyalakshmi serial voice... Vera level ❤❤❤ myself and my son use to talk like this 😭😭😭😭😭😭
Both are wonderful.👏👏👏👌👌👌🎉🎉😊😊😊
Meena mam super 👌
Unga voice priya ( swathi) ku parfect ah irukku
But....voice ah maatthittaanga athan Y...nu theriyala 🤔
Meena mam neenga award vaanganathu Iam very happy ❤️ super mam 👌👍👏👏👏congrats 💐💐💐💐👍👏
Dubbing artist are real hero and heroine
எல்லா சீரியலுக்கும் ஒரே குரல் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டு கொள்கிறேன் இவங்க விஜய் டிவி மட்டும் இல்லை ஜு தமிழ் சன் டிவி எல்லா டிவிக்கும் பேசறாங்க தமிழ் தெரிந்தவர்கள் அவர்கள் குரலிலே பேசலாம் எதுக்கு டப்பிங்
Adei ethna id da vechirupe idhu ellam oru polappa da.
Sirappu
Amazing.. Hats off both of u
Muthalla evagala mathiri artist ku award kudunga. Avaga illa onnum illa
Alugura dubbing scene lalam dubbing panravangalum aluguvanga👍
Super 👌
Swathi kum award 🏆
Swathi ku voice kudutthavangalukkum 🏆
Iam sooooo happy ☺️
Excellent work done by both dubbing artistes... well deserved credit💐💐their live performance on stage was ultimate...seen some other popular and glamorous dubbing no artistes on stage too, who seem to dub for great ‘stars’....but surely felt these 2 humble artistes surpassed them by their total passion, involvement and depth of emotions !
Congrats to VJ tv for recognising singular talent and invaluable service and for honouring them👍👍
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உங்கள் குரல்கள் மூலமாக உயிர் கொடுத்ததற்காக நன்றி நண்பர்களே. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My favorite Jeeva priya
Super appdiye Vetrimalar combo pesi iruntha semmaiya irunthurukum missing VM magical combo
Yes vm voice ivanga pesirkalame i too feel same like this
எழில் voice சூப்பர் ❤️
Unmai dhan pinnadi work panravangala yaaraiumaeee pakka matranga award kuduka matranga
Jeeva voice matching spr
இன்னொருவர் குரலில் பேசி வருபவர்களையே நடிக்கவும் வைத்து விடலாமே. பேசத் தெரியாதவர்கள் ஏன் உடலை க் காண்பிக்க வரவேண்டும். பழைய நடிகர்கள், நடிகைகள் உண்மையாகவே பேசி நடித்துள்ளார்கள். இப்போது எல்லோருக்கும் ஒரே குரலில் தான் நாடகங்களைப் பார்க்க முடிகிறது. சிவாஜி கணேசன் குரல் என்றால் கேட்கவே காது தயாராகி விடும். ஜெமினி கணேசன் என்றால் தனிக்குரல். சாவித்ரி, சரோஜா தேவி, கே. ஆர். விஜயா, எம் ஜி ஆர், நம்பியார், விஜய குமார்., நாகேஷ், தங்கவேலு, கோவை சரளா என ஒவ்வொருவரும் இன்றளவும் தனித்துவமாக விளங்குகிறார்கள். ஆனால் இன்றோ எல்லாமே மாயை.
2 peru voice super 💯❤💞🙏
ரெம்ப நல்ல இருக்கு sister அருமை👌❤
Oru padiyana award 🥇 I’m happy 😊pa🎉
Hat's off to the dubing artist
Jeevriya 😍 voice
Super talented 👏👌 all the best 👍
Super brother and sister I like u r voice...
Pesumpothu antha cractor ah mariddanga pa super..❤❤
Pradeep voice ❤take my heart
Well deserved award!!.. Hats off..
Both voices are amazing they are real hero heroines of serial nice vijaytv appreciated by giving awards to them pradeep voice is so nice for dhiraviam
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை சகோதரி சகோதரர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thirumurugan only introduced Meenalochini for dubbing. She dubbed for Mettí oli 5th sister. Congrats both of you 🙏🏻🙏🏻
Bavani character 😍
@@lucasfrancisnick Nostalgic serial and all 5 sisters role 🥰
@@vaishuavv3481 ama bhavani kku dubbing kuduthanga antha actress revathy kkum ivanga matha serial la dubbing senjurjanga bharathi dasan colony serial
Pakkarappave zoompumbs aaguthu super super super super super 👏👏👏👏
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்👌👌👌👌 👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝💐💐💐
Well deserved ❤️
We want meena mam voice for Priya ER 2
Voice is the best thing in Vijay TV serials..
She may be very good but it is so annoying hearing same voice in each and every serial. I am sure there will be others too who might have good voices.
Super super hats off you guys 👏👏👏❤
Congratulations both of u.god bless u.❤
Wonderful,half of hero and heroine
Ethirneechal jananiku ivanga voice than pola🤔😊
That lady and the boy both awesome. Voice modulation only sivaji will beat you.
Woah they deserve a lot thank you Vijay tv for acknowledging their talent
Vera level la💥💥💥❤️❤️❤️❤️❤️
வாழ்த்துகள்
But thiru fully encouraged both...
சிறப்புங்க ❤❤
All person's great 🙏
Truly deserving award. Hats off❤❤👏👏👌👌
Vijay tv and nowadays sun tv also... Shines through their serials ONE ONLY BECAUSE OF THESE TWO VOICES.... TOO SWEET & FEELY voice guys!!
🎉Great gift of God... We enjoy your voices too much... Congratulations 👏
Both deserves much recognition😎😎👏👏
Amazing super performance 👏 🙌 👌
ஹே ஹே சூப்பர்ப் சூப்பர்ப் டா மா செம செம்மயா இருக்குப்பா 😊😊🎉🎉💐💐💐
Wow hat's off you 👏🏻👏🏻🔥
Super u all real heroes 🎉❤
Mesmerizing voice❤ Amazing!
Super 👏👏👏
Super dubbing artists both
Super 🎉
Super and mam.. Super sir👌👌👏🙌
En bhagya thimira paakudhu😂
Superb pa rendu perum.🎉🎉
Sema,,, both of u peoples
Super hero sir super mam🎉🎉🎉😅
Indha female artist suntv janani ku kudukuranga
Super ❤❤❤
Amazing. Especially that mam... super ah pesinanga. 👏👏
Vera level 👌
super both of your voice
Super❤❤❤❤❤❤❤❤❤
Super....❤❤❤❤
Wonderful
vera level pa 👏👏
Wow😢 brilliant ❤
Wow very nice voices both u guys ❤❤