ஹலோ சுதன் கம்போடியாவில் முதலிரவு என்கிற தலைப்பை பாத்ததும் ஏதோ பலான விஷயமாக இருக்கும் என்று எதிர் பார்த்தோம். அப்புறம் மசாஜ் பார்லர் பக்கம் போகும் பொது "தாய் மசாஜ் " அனுபவம் பெற போறீங்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்தோம் . ரொம்ப ஏமாற்றம். தெரியாமல் போய் மசாஜ் பார்லரில் மாட்டிக்கவேண்டாம்.
She said 15$ not $50 but for you she can give discount for $10. Its a liquor with snake and ginseng (roots similar to ginger) its very healthy and cure diseases. 8:53 massage looks wierd.
@@seyontharmal its got special incredient of snake. Snake is essentially has many health benefits. Whatever it is, the liquor will give you extra boost.
Pub என்று அழைப்பது உணவகங்களுடன் கூடிய மதுபான சாலைகள். களியாட்டமும் ஒருங்கிணைந்து காணப்படலாம். அவை நிறைந்த சாலை என்பதால் pub street என்று பெயரிட்டுள்ளனர்
Bro careful.. The ppl there are good I think . Bcz all place u go n any how touch their things without buying n always asking the price.. Some shop owners will not happy . Take care bro..
உங்களை போன்ற சிலரால் தான் எம்மமை கடைகளில் யாரும் மதிப்பதில்லை.விலை கேட்டு விட்டு அப்படியே நழுவுவது இது சிறீலங்கா அல்ல வெளிநாடு அங்கு நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள்
பயணம் சிறக்க வாழ்த்துகள். முதலிரவு கொண்டாடும் சுதனுக்கு வாழ்த்து . இன்னும் பத்து மாதத்தில் குழந்தை பெறவிருக்கும் சுதன் தம்பதிகளுக்கு பாராட்டு - கடைகளில் ஏதாவது வாங்க வேண்டும், வெறுமனே விலை கேட்டுவிட்டுச் செல்வது நன்றல்லவாம் . உவ்விடம் வரலாம் ஆனால் சாப்பாடு சரிப்படாது . கண்டது கடியதெல்லாம் சாப்பிடும் ஆட்கள் மங்கோலியர்கள். இந்திய உணவகம் இருந்தால் சுற்றுலாவாக வர வாய்ப்புண்டு. அல்லது நாமே சமைத்துண்பதாக இருந்தால் நல்லதே - பயணம் சிறக்க வாழ்த்துகள்.
Sudhan bro, you should not take video from other people plate and show us to make money.. this is not good.. You can show the shop and it's products. But you should not show other people's food while they r eating.. you should respect other people privacy..
YOU NO LONGER J'NA SUTHAN, NOW ON YOU ARE "ULKAGAM SUTRUM VAALIPAN SUTHAN" OR MAY BE CALLED "CROCODILE EATING SUTHAN". LEAVING JOKES APART YOU ARE GIVING AWESOME TRAVEL VLOG. 👌 👏 👍. ITS LOTS OF HARD WORK & MONEY SPENDING 💰 CALCULATIONS TO GO FROM SRILANKA (with NO VALUE SRILANKA'S RUPEES).
சுதன் அண்ணா உங்களுக்கு அங்க போய் கல்யாணம் ஆகிவிட்டதா எங்களுக்கு எல்லாம் சொல்லவே இல்லை முதல் இரவு என்று போட்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா 👍
😄😄😄
😂😂
🤔🤔
🤣🤣🤣🤣🤦🤦ayyyoooo
இவர் காசுக்காக எதையும் செய்வார்
Vanakkam 🙏Super video 👍🥰🥰
மிகவும்.சிறப்பு.உங்கள்.கம்போடியா.நாட்டு.காணொலி
தமிழ்நாட்டில்.இருந்து.🌹👍👍🌹💎👑
சிறப்பு தம்பி சுதன், உங்கள் காணொளி அனைத்தும் மிக அருமை.. பஹ்ரைன் YT..
Arumai, Arumai vaalttukkal
சிறப்பு தம்பி சுதன்
Super video.Thank you.❤❤
வாழ்த்துக்கள் தம்பி 👌😀
Hi Sudhan
Nice to hesr your Sri Lankan accent.Even Thamizh trecker Puvani was in Campodia.Enjoy.
Canada
தம்பி பாம்பு wine ரொம்ப காமெடி 👌👌👌👌
A new experience for you, you survived it!
அழகு அருமையாக உள்ளது சூப்பர் 👍
Supper bro rocking 🥰🥰🥰👍👍👍
Combodia 🌃 bazaar side excellent vedio 📷 rolling bro jolly night show 😀🌹
Hi bro super excited
We didn’t go to these places in Cambodia. Thank you Suthan. Good video.
Did u try fried bug.It is very expensive..Good experience.buy some clothes for ur family.Enjoy.
You are the natural person. Keep it up 👍
Kavanama thampi
Adissi Ellam parissithu povanukal
Nice Bro 👌👌👌
Super cute pro
Pub is drinking place.
அருமை
மிக அருமை அண்ணா
Congratulations bro and happy new year 🎉 ✨
நன்று
நன்றி
Thanks for changing the heading of the banner.
Enjoy your day and be safe trip
வாழ்த்துக்கள்
அருமையான காணொளி 👍👌
முதல் கம்போடிய தமிழ
Super Anna
யாழ்பாண சுதன் வாழ்த்துக்கள்!
Good job bro
ஹலோ சுதன் கம்போடியாவில் முதலிரவு என்கிற தலைப்பை பாத்ததும் ஏதோ பலான விஷயமாக இருக்கும் என்று எதிர் பார்த்தோம். அப்புறம் மசாஜ் பார்லர் பக்கம் போகும் பொது "தாய் மசாஜ் " அனுபவம் பெற போறீங்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்தோம் . ரொம்ப ஏமாற்றம்.
தெரியாமல் போய் மசாஜ் பார்லரில் மாட்டிக்கவேண்டாம்.
She said 15$ not $50 but for you she can give discount for $10. Its a liquor with snake and ginseng (roots similar to ginger) its very healthy and cure diseases. 8:53 massage looks wierd.
Doesn't cure anything. Voodoo science..don't fall for it
@@seyontharmal its got special incredient of snake. Snake is essentially has many health benefits. Whatever it is, the liquor will give you extra boost.
No appan..no medicinal properties..just like shark fin.
அரூமை
முதல்லிரவு வாழ்த்துக்கள்😁😁😁
🙏Anna iniya tamil puththandu vaalthukkal
👍💟
எல்லாம் நல்ல விஷயம் தான் இந்த முதலைக்கறி விவகாரம் தான் ரொம்ப ஓவர்
Pedhiyile povan seekkiram thamil naatukku vaale 😎
Super Bro 👌
Oh My கடவுளே... முதலிரவா?
Pub என்று அழைப்பது உணவகங்களுடன் கூடிய மதுபான சாலைகள். களியாட்டமும் ஒருங்கிணைந்து காணப்படலாம். அவை நிறைந்த சாலை என்பதால் pub street என்று பெயரிட்டுள்ளனர்
Exactly....that's in UK English. In Canada we call it bar and grill.
anna innum better a varunum anna
anna try explore singapour
Antha German akkavai santhithal kelungo," wie geht es dir " appadi endal eppadi sugam endu artham.
💗
Super 👍
Beautiful
👌👍
Enjoy safe journey
Oh boy
brother careful not safety
Kudichi saaha porigala
super bro
Congratulations bro 😎 first night 🤭🤭🤭
முதலிரவில் சிறப்பாக செயற்பட வாழ்த்துகள்.
👍👍👍👍💐🇨🇵
Suthen Anna angeye vaahene kadaihel irintha vlog edinge anna
innum வெள்ளந்தியாக இருக்கிறியப்பா
Fish massage is available in Madu ganga of Sri lanka.
👌
Enjoy
Anna Ynne anna perusa vidio porringke ille
Super
Bro yeppa phoniga
இங்கு ஒரு நாலைக்கு எவ்வளவு செலவு ஆகிறது என்று us டாலர் தொகை என்று தெரியபடுத்தவும்
Bro careful..
The ppl there are good I think .
Bcz all place u go n any how touch their things without buying n always asking the price..
Some shop owners will not happy .
Take care bro..
Ktv எண்டாலே முதல் இரவுதான்
எல்லா தெருவிலயும் kTv தான்
Enjoy 😉 😉 😉 😉
It's snake.என்று சொல்லாதே சகோ Is it snake என்று சொல்லுங்கள்
👍👍👍👍👍🌹🌹🌹🌹❤❤❤❤❤
தலைப்பை. பார்த்துவிட்டு கொஞ்சம் ஆடிபோய்ட்டன் தம்பி. சும்மா பகிடிக்குதான். வழமைபோல நல்ல பதிவு
anna silver butten vanthudo
உங்களை போன்ற சிலரால் தான் எம்மமை கடைகளில் யாரும் மதிப்பதில்லை.விலை கேட்டு விட்டு அப்படியே நழுவுவது இது சிறீலங்கா அல்ல வெளிநாடு அங்கு நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள்
நீ அப்படியே வாங்கி தள்ளிருவா பொறாமை பிடிச்ச நாய்
Plz support him guys
Bro oru hii sollunga?
Hi 😜
Bro you came to this place at this time but you are acting like you don’t know what place this is
He knows
Yarukellam indha English piditchirukku na comments parkka than vanthan
🇮🇳🇮🇳👍👍👍🇮🇳🇮🇳
Thanks
Un naatu makkal sapida illamaa irukangaa nee ooru suthureyaa
super
இங்கிலீசுல்லாம் சும்மா புளக்குது
அப்படி சொல்லக்கூடாது. முதலிரவு என்று வேறு கருத்து இப்படி கூறலாம் கம்போடியாவில் ஒரு விடுதலைநாளை கழிக்க போகிறேன். Vacant for one day stay campodia
முதல் இரவு என்பதை நாம் தான் தவறாக அர்த்தம் கொள்கிறோம்
Hahaha Anna ithe poola walking street pattaya Thailand irukku
வணக்கம் முதல் இரவு வார்த்தை தவிக்கவும்
Tamil trekker paruga bro avrum angatha erukaru suthan
முதல் நாள் இரவு அல்லது இரவு பொழுது என்று எழுத வேண்டும்.. முதல் இரவு என்றால் அதன் அர்த்தம் வேறு....!!
இலங்கை சான்றோர் என்றால் யார் ஈழத்தமிழர்களே தெரிந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்வதற்குதான் வேறு எந்த நோக்கத்திற்காக இல்லை
"சான்றோர்"என்பதன் பொருள் அவர் சார்ந்தவர்கள் அல்லது அவர் வந்த மூதாதையர்களின் வழி வந்தவர்கள்.
சுருக்கமாக சொல்வதானால் "இரத்த சொந்தங்கள்"
avanka 15 doller endu sonnange
பயணம் சிறக்க வாழ்த்துகள்.
முதலிரவு கொண்டாடும் சுதனுக்கு வாழ்த்து . இன்னும் பத்து மாதத்தில் குழந்தை பெறவிருக்கும் சுதன் தம்பதிகளுக்கு பாராட்டு - கடைகளில் ஏதாவது வாங்க வேண்டும், வெறுமனே விலை கேட்டுவிட்டுச் செல்வது நன்றல்லவாம் . உவ்விடம் வரலாம் ஆனால் சாப்பாடு சரிப்படாது . கண்டது கடியதெல்லாம் சாப்பிடும் ஆட்கள் மங்கோலியர்கள். இந்திய உணவகம் இருந்தால் சுற்றுலாவாக வர வாய்ப்புண்டு. அல்லது நாமே சமைத்துண்பதாக இருந்தால் நல்லதே - பயணம் சிறக்க வாழ்த்துகள்.
அப்ப கல்யாணம் ஆகாமலே முதலிரவு கொண்டாடி விட்டீர்கள் போல
Mudhal irava ?... na than thappa vasichitena 🤣😅
Sudhan bro, you should not take video from other people plate and show us to make money.. this is not good..
You can show the shop and it's products. But you should not show other people's food while they r eating.. you should respect other people privacy..
yes i agree..You dont have to record everything.Just respect others
What is this 😂😂😂👍🏽
Ilangkai oru poor country a vathu kondu irukku, inum konsa kalathukku piraku ilangkai ippadi poor country a varuatharkku vaippu irukku
YOU NO LONGER J'NA SUTHAN, NOW ON YOU ARE "ULKAGAM SUTRUM VAALIPAN SUTHAN" OR MAY BE CALLED "CROCODILE EATING SUTHAN". LEAVING JOKES APART YOU ARE GIVING AWESOME TRAVEL VLOG. 👌 👏 👍. ITS LOTS OF HARD WORK & MONEY SPENDING 💰 CALCULATIONS TO GO FROM SRILANKA (with NO VALUE SRILANKA'S RUPEES).
Mrg aagaamalaiye first night ahh
முதலிரவா ?.....அதுவேற நடந்துபோச்சா?