வணக்கம் சகோதரி, உங்களது அருமையான பதிவுகளுக்கு நன்றி, நித்திய கல்யாணி வீட்டில் வளர்க்கலாமா ,நன்கு வளர்ந்துள்ளது , பண வரவிற்கு எதிர் மறையான ஆற்றல் உள்ளதாக கூறுகின்றனர் , விளக்கம் தரவும் நன்றி
எங்கள் வீட்டுல மணிபளாட்.கற்பூர வள்ளி.மூங்கில்.பாரியாதம்.துளசி.சின்னவாழைகுட்டி.இப்போதைக்கு இவ்வளவு கன்றுகள் இருக்கிறது நான் அவைகளோடு பேசுவேன்.சிலநேரம் கிரிஸ்ணனின் flute miusic போட்டுவிடுவேன் சிஸரர் நீங்கள் சொல்வது உண்மைதான் அவைகளை பேசினால் வாடி விடுவார்கள் பிள்ளைகள் போல பார்க்கவேண்டும்.எங்க வீடு 5 ம் மாடி பெல்கனியில் தான் வளர்ககிறேன்.மிக்க நன்றிங்க சிஸ்ரர்.🙏🙏🙏👌👌👌👍👍👍🤩🤩🤩🤩🤩❤❤❤🥀🥀🥀🥀🥀
துளசி,வெற்றிலை, மணிப்பிளான்ட்,செம்பருத்தி, ரோஜா ,மல்லிகை, கற்பூரவள்ளி, சோற்றுகற்றாலை,pink அரளிபூ எங்கள் வீட்டினுள் வைத்து இருக்குகேன் sister .துளசி ,வெற்றிலைக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்கிறேன் sister...
மேடம் மணிப்ளான்ட் வீடியோவில் வடகிழக்கில் வைக்க சொன்னீங்க மேம்.நான் முதலில் தென்கிழக்கு மூலையில் வைத்திருந்தேன் நீங்க சொன்ன பிறகு வடகிழக்கு திசையில் வைத்திருக்கிறேன்.மேம் எந்த திசையில் வைக்கலாமுன்னு சொல்லுங்க மேடம்.நம்ம வீட்டில் வெற்றிலை,மணிப்ளான்ட், துளசி,30 கலர் ரோஜா செடிகள், திராட்சை கொடி,செம்பக பூ மரம்,செவ்வரளி, லெமன் கிராஸ், மல்லிகை, முல்லை கொடி, கற்பூரவள்ளி இவை அனைத்தும் உள்ளது.
Hi Sister 🙏இந்த பதிவு 2 கிழமைக்கு முன்னடி போட்டுருக்கிறீகள்.நான் இப்ப தான் பார்க்கிறேன் உங்கள் பதிவுகள் சில நேரம் வருவதில்லை.வெல் அடுத்து லைக் கமெண்ட் எல்லாம் செய்கிறேiன்.
Elllame irunthichchu…ippo thodda sinunkiyum vaada malliyum padduddu….naanga Canada la irukkiram . Ippa winter time. Niraya take care panni vachchirunthan but intha irandu sediyum kaanchiddu. It’s ok, I’ll buy in the summer. Thank you sister for all the information that you share.😊
சிஸ்டர் நாங்கள் கிராமத்தில் வசித்து வருகிறோம் எங்கள் வீட்டில் ஆடு மாடு கோழி அனைத்தையும் வளர்க்கிறோம் ஆதலால் ஆடு மாடு சாப்பிட்டு விடும் ஆதலால் வீட்டிற்கு அருகில் கொள்ளப்புறம் வீட்டிற்கு பின் புறமில்லை வீட்டிற்கு அருகில் காளி இடம் உள்ளது இந்த 5வகை செடிகளை வைக்கலாமா இடம் காலியாக உள்ளது ப்ளீஸ் பதில் கூறுங்கள்
Akka one doubt, na oru person na marriage panna manifest pannuren vetriilai deepam valipadum seiven akka, previous 1 week Enga appavukku Anna wife iranthuttanga epo vetriilai deepam valipadu seyyalalam vendama akka doubt.
நன்றி சகோதரி. சகோதரி ஜாதகத்தில் இருக்கும் பெண் சாபத்தை எப்படி போக்குவது. அதனால தான் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என ஜோசியர் கூறுகிறார். இதிலிருந்து எப்படி வெளிவருவது 🙏🙏🙏🙏🙏
Amma ya husband eppaom sanda poda rar ma vera oru ponnu kuda vera irukkara yenna pandrathu theriyala ma 2kids vera iruku please enna pannum sollunga amma solli azhva kuda yarum illa amma
வாடமல்லி மட்டும் இல்ல மேம்...ரொம்ப நன்றி மேம்....மார்கழி பிரம்மமுகூர்த்தம் காலை டெய்லியும் தொட்டால் சினுங்கி(காமவர்த்தினி) யிடம் என் கஷ்டத்தை சொல்லிட்டு வர மேம்....🙏
Arumai.. All true
வணக்கம் சகோதரி, உங்களது அருமையான பதிவுகளுக்கு நன்றி, நித்திய கல்யாணி வீட்டில் வளர்க்கலாமா ,நன்கு வளர்ந்துள்ளது , பண வரவிற்கு எதிர் மறையான ஆற்றல் உள்ளதாக கூறுகின்றனர் , விளக்கம் தரவும் நன்றி
வளர்க்கலாம்
@@ThamizharasiBalamurugan விரைவான தங்களது பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
எங்கள் வீட்டுல மணிபளாட்.கற்பூர வள்ளி.மூங்கில்.பாரியாதம்.துளசி.சின்னவாழைகுட்டி.இப்போதைக்கு இவ்வளவு கன்றுகள் இருக்கிறது நான் அவைகளோடு பேசுவேன்.சிலநேரம் கிரிஸ்ணனின் flute miusic போட்டுவிடுவேன் சிஸரர் நீங்கள் சொல்வது உண்மைதான் அவைகளை பேசினால் வாடி விடுவார்கள் பிள்ளைகள் போல பார்க்கவேண்டும்.எங்க வீடு 5 ம் மாடி பெல்கனியில் தான் வளர்ககிறேன்.மிக்க நன்றிங்க சிஸ்ரர்.🙏🙏🙏👌👌👌👍👍👍🤩🤩🤩🤩🤩❤❤❤🥀🥀🥀🥀🥀
My house Thulasi, Alovira,don't touch me plant ,sangupu plant ,Maruthani
Amma yengal veetil vaazhai, amla, waterapple, karpooravalli,sembaruthi ,marudhani, cosandra, seethamaram,kuava,lemon ,barijadham ,moneyplant yiruku amma
👌👌👌👌👍👍🌹🌹
We r having money plant,tulasi,sangu poo,aloevera,sembharuthi, jasmine, nithiya malli 🙏🙏🙏
துளசி,வெற்றிலை, மணிப்பிளான்ட்,செம்பருத்தி, ரோஜா ,மல்லிகை, கற்பூரவள்ளி, சோற்றுகற்றாலை,pink அரளிபூ எங்கள் வீட்டினுள் வைத்து இருக்குகேன் sister .துளசி ,வெற்றிலைக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்கிறேன் sister...
Mam endha plants madiyil valarkalama veetin frontil no space appartment home
Yes
அம்மா வணக்கம் 🙏 இந்த மார்க்கழி மாதம் நகை எடுக்கலாமா சொல்லுங்க... 🙏
No
Thank you ma🙏🙏🙏
Thank you mam. Ennidam intha 5 plants um iruku mam
Sooooooper
Thotta sinungi, thulasi, katraalai, chembaruthi, veteilai, ulladhu. Vadaamalki sangupoo valarkka vendum
We have thulsi, money plant, aloe vera,,ஓமம், தூதுவளை mam
மேடம் மணிப்ளான்ட் வீடியோவில் வடகிழக்கில் வைக்க சொன்னீங்க மேம்.நான் முதலில் தென்கிழக்கு மூலையில் வைத்திருந்தேன் நீங்க சொன்ன பிறகு வடகிழக்கு திசையில் வைத்திருக்கிறேன்.மேம் எந்த திசையில் வைக்கலாமுன்னு சொல்லுங்க மேடம்.நம்ம வீட்டில் வெற்றிலை,மணிப்ளான்ட், துளசி,30 கலர் ரோஜா செடிகள், திராட்சை கொடி,செம்பக பூ மரம்,செவ்வரளி, லெமன் கிராஸ், மல்லிகை, முல்லை கொடி, கற்பூரவள்ளி இவை அனைத்தும் உள்ளது.
பொதுவாக செடிகளை வடகிழக்கு பகுதியில் வளர்ப்பது நல்லது...நானும் மணி பிளான்ட் வடகிழக்கு பகுதியில் வைத்திருக்கிறேன்
🥰🥰🥰
Thank you mam
Hi Sister 🙏இந்த பதிவு 2 கிழமைக்கு முன்னடி போட்டுருக்கிறீகள்.நான் இப்ப தான் பார்க்கிறேன் உங்கள் பதிவுகள் சில நேரம் வருவதில்லை.வெல் அடுத்து லைக் கமெண்ட் எல்லாம் செய்கிறேiன்.
Okay sister
Thulasi, Money plant, sangu poo white & blue iruku, white plant ena ma panrathu
No problem
@@ThamizharasiBalamurugan Thank you ma
Mam enga vitil vellai sangupoo irukku
👍🏻👍🏻
துளசி, தொட்டால் சிணுங்கி கற்றாழை மணி பிளான்ட்
Enga veettil vellai sangupoo, moneyplant, nelli chedi, semparuthi, maruthani, karralai, irrukku, vetrilaiyum, thottachiningiyum vadi pydichi
இனிமேல் தான் சிஸ்டர் வளர்க்க வேண்டும்
Thank you madam. Nan tulasi and money plants vaithuiruken madam
Vadamalli mattum ellai mam
All plant available in my house
👍🏻👍🏻👍🏻👏👏👏
நெய் விளக்கு போடும் போது நெய் உருக்கி போடலமா
வேண்டாம்
Daily early morning vasal le vilaku yethuren Friday ammavasai andru morning vilaku yetralama vendama sister pls solunga?
ஏற்றலாம்
New year anniku shop open pannalama sister
Yes
@@ThamizharasiBalamurugan ok sister
Neenga soldra ealla plantum iruku enkita vadamalliya thavera mam🌹🌹🙏🙏🙏💯💯💥✨✨✨✨✨
Thulasi and money plant and thotta silingi
மேம் ஏங்க வீட்ல மணி பிளான்ட் செடி நல்லா வளருது ஆனா பணலரவு இல்லை விரையம் ஆகுது
5
Sis touch me not plant matum pattu poguthu how to maintain it
For me also same problem
Thotal selungi,sembaruthi tulase sister
,today vitla thulasi chedi vechuruken mam yekadesinu,today newva vechenmam
Sooooooper sister
வாடா மல்லி சமையல் அறைகளில் வைக்கலாமா
No
Arumai useful information Thank u
Veetu mun pakkam pin pakkam idam illa maadila valarkkalama
Sangu thulasi money plantn3 um iruku mam
👏👏👏
Beautiful five plants are in our house
Super mam
அப்படியா அக்கா ரோஜா செடி போசினால் காதல் வருமா 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
எனக்கு தெரியவில்லை சகோதரி
Elllame irunthichchu…ippo thodda sinunkiyum vaada malliyum padduddu….naanga Canada la irukkiram . Ippa winter time. Niraya take care panni vachchirunthan but intha irandu sediyum kaanchiddu. It’s ok, I’ll buy in the summer. Thank you sister for all the information that you share.😊
சிஸ்டர் நாங்கள் கிராமத்தில் வசித்து வருகிறோம் எங்கள் வீட்டில் ஆடு மாடு கோழி அனைத்தையும் வளர்க்கிறோம் ஆதலால் ஆடு மாடு சாப்பிட்டு விடும் ஆதலால் வீட்டிற்கு அருகில் கொள்ளப்புறம் வீட்டிற்கு பின் புறமில்லை வீட்டிற்கு அருகில் காளி இடம் உள்ளது இந்த 5வகை செடிகளை வைக்கலாமா இடம் காலியாக உள்ளது ப்ளீஸ் பதில் கூறுங்கள்
தாராளமாக செய்யலாம் சகோதரி
Perfect madam
Enga veetla tulsi chedi yovla vangi vachalaum dry agirthu mam what is the reason and rose plant poo pookrathe Ella but plant nallairuku y mam
Maybe poor maintenance
Thank you sister
Akka one doubt, na oru person na marriage panna manifest pannuren vetriilai deepam valipadum seiven akka, previous 1 week Enga appavukku Anna wife iranthuttanga epo vetriilai deepam valipadu seyyalalam vendama akka doubt.
No sister
@@ThamizharasiBalamurugan ok akka thank you😊
I keep four plants
mam engalukku 7 horse odura mathiri photo matta veetla vaipathai patri oru video podunga mam?
Okay
மிக்க நன்றி சகோ ❤️❤️❤️
Chedi enga irukum akka sollunga pls
இந்த செடிகளை சமையல் அறைகளில் வைக்கலாமா
No
மணி பிளான்ட் செடியை வைக்கலாமா
Outside kitchen
Super pathivu thank you akka naan ethirpathiruntha video super pathivu
I'm having all the plants including vettilai hibiscus rose what you said about rose plants first is true I have experienced it
Money Plant,Thulasi than irruku Madam. How are you?
Fine, thank you
நன்றி சகோதரி. சகோதரி ஜாதகத்தில் இருக்கும் பெண் சாபத்தை எப்படி போக்குவது. அதனால தான் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என ஜோசியர் கூறுகிறார். இதிலிருந்து எப்படி வெளிவருவது 🙏🙏🙏🙏🙏
சரி
Mam durga ashtami date and aniku enna lam pannanum nu sollunga..pls..
I keep Tulsi plant but that is in mottaimadi is it right mam? Pls reply
Okay
Yenga vetla thotal sinungi , money plant, katrazhai , karpooravalli iruku sisy . Nenga sona chedium vangiduren sister .
Vadamali ,sangu cheddi mattum dha illa mam
Amma thanks Amma 🙏💓 yanga vetula vadamali,um thotaselingum illay Amma matha chadi irukku Amma yesterday,tha rose chadi vangi vachen Amma 🌹
👏👏👏👍🏻👍🏻
@@ThamizharasiBalamurugan ,😊
Mam Thursday Hanuman Jayanthi,athuku nega solunga videopoduga mam
Okay sister
Hi mam, thanks for use ful informations
Vadamalli elai 4sediyum iruku mam
Sooooooper
Thanks you amma 🙏
Mam எங்க வீட்டுல எத்தனை rose செடி வைத்தாலும் வளர mataikuthu
Enga veetil 5 chedium vachurukom mam.
👏👏👏
என்னிடம். ஒற்றை இதழ் சொம்பருத்தி இருக்கு சரியானதா தோழி
Amma ya husband eppaom sanda poda rar ma vera oru ponnu kuda vera irukkara yenna pandrathu theriyala ma 2kids vera iruku please enna pannum sollunga amma solli azhva kuda yarum illa amma
குலதெய்வவழிபாடு செய்யுங்கள்
@@ThamizharasiBalamurugan ok amma thank u
👍👍1.sangu poo plant
2.money plant
3.tulasi
4.vadamali.......... illai
5.thotasinuki
Thank u for ur heart
All plants. Are their in our hose
Magudum maram also their
Thank you so much
சங்குப்பூ மட்டும் இல்லை madam
Thank you mam
Egkal veetil 3 chedi ulathu
👏👏👏
Ena na chedi iruku
நன்றி மேம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
Amma v2la vettilai mani plant thulasi iruku amma Sembaruthi iruku ma💐
Sooooooper
Mam enga vettula thulasi mattum tha irukku mam athuvum green thulasi illai red tha irukku.
Yes enga veetil 5 🌱🌱🌱 iruku mam
Hiiii...great sister...👍🏻👍🏻👍🏻
Rose plant no sister
Thank you akka
Business nala valarchi pera yethathu soliga sisy..
Thank You Dear Amma ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
எங்கள் வீட்டில் பக்கத்தில் இருக்கும் மாடு🐂 மேய்ச்சிட்டாங்க
😂😂😂😂😂
Vadamalli irunduchu ma ana vadi pochu veetla romba kashtama iruku ma
எங்க வீட்டில் 4 செடி இருக்கு வாடா மல்லி மட்டும் இல்ல
அதையும் வாங்கி வச்சிடுங்க
Nicevideosis👍👍👍👍👍
Hi sis,
Indha 5 plants um enga veetula iruku☺️
Great
எங்க வீட்டில் ஐந்து செடியும் இருக்கு
Great
Only maniplant mam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks mam
Vaadamalli mattum illama
Tq
Oru plantkuta illa vanganum mam.naga 1st floorla irukom mam.
நன்றி சகோதரி 👏👏👏
Ellame irukku 🪴🪴🪴
Sooooooper
Ok akka
Nan eppadi than eppavum solluvan mam.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super Akka❤❤❤❤❤
வாடமல்லி மட்டும் இல்ல மேம்...ரொம்ப நன்றி மேம்....மார்கழி பிரம்மமுகூர்த்தம் காலை டெய்லியும் தொட்டால் சினுங்கி(காமவர்த்தினி) யிடம் என் கஷ்டத்தை சொல்லிட்டு வர மேம்....🙏
நல்லதே நடக்கும்
கஷ்டத்தை சொல்லாமல் என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் சகோதரி
Vadamalli mani plant irukku