சென்னையில் ஒரு லக்கி பாஸ்கரி..! 2 வருடத்தில் ரூ 1.73 கோடி அபேஸ்.. ஈசியாக பணத்தை சுருட்டியது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 109

  • @vikand2310
    @vikand2310 18 дней назад +135

    இந்த காலத்தில் எவனையும்... எவளையும் நம்பக் கூடாது .. அவர்கள் 100 ஆண்டு கூடவே வேலை செய்தாலும் சரி😢

    • @மதுரைமல்லிகை-4569
      @மதுரைமல்லிகை-4569 18 дней назад +4

      உண்மை ஐயா

    • @prabhu5new
      @prabhu5new 14 дней назад +3

      பணம் விஷயத்தில், எக்காரணம் கொண்டும் யாரையும் நம்ப கூடாது. அப்படியே நம்பி கொடுத்தாலும், எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அவ்வப்போது சரி பார்த்து கொண்டே இருக்கணும். நடக்கும் Transaction மீது ஒரு கண் இருக்கணும்

  • @thiyagarajanponnuswamy7223
    @thiyagarajanponnuswamy7223 16 дней назад +13

    நல்லவனாக இருந்தால் வேலை கிடைப்பதில்லை, வேலை கிடைக்கப்பெரும் பலர் நல்லவர்களாக இருப்பதில்லை

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 18 дней назад +89

    வேலை பார்த்த நிறுவனத்துக்கு எப்படி ஏமாற்ற தோன்றுகிறதோ என்று தெரியவில்லை?

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 18 дней назад +2

      என்ன வேலை எவ்வளவு நாளா, எப்படி, பார்த்தாங்கன்னு தெரியுமா,மறுபடியும் , ஒரு பெண் தானே பேட்டியில் வர்ராங்க,பணத்தை தொலைச்சவர் வரலையே.

    • @கொக்கி_குமாரு
      @கொக்கி_குமாரு 17 дней назад

      ​@@kkvijaykumar3894Adhukku enna ipo..1.78 cr thirudi irukka avalukku support vera

  • @kcbabu1781
    @kcbabu1781 18 дней назад +38

    நம்பிக்கை துரோகம்.... அந்த பத்து பேரையும் சேர்த்து உள்ள போடணும்

  • @amudhak1808
    @amudhak1808 18 дней назад +36

    Good Mother but bad Employee

  • @rajkumart8641
    @rajkumart8641 18 дней назад +50

    நம்பிக்கை துரோகி😮😮

  • @klmkt4339
    @klmkt4339 18 дней назад +35

    விட்டுக் கொடுத்த முதலாளி திடீரென விழித்து கொண்டான்

  • @geekay3411
    @geekay3411 18 дней назад +16

    MD க்கு சாந்தியுடன் பல dealing இருக்கும் போல

  • @harig812
    @harig812 18 дней назад +20

    இதுமாதிரி தான் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் ஒரு நபர் இருந்தார் தற்போதும் உள்ளார் உணவுக்கு கஷ்டப்பட்ட குடும்பம் தற்போது 30 வீடுகள் ஒரு இணை துணை என்று நீள்கிறது இதை நான் கண்டுபிடித்து முதலாளியிடம் ஆதாரபூர்வமாக நிரூபித்தேன் அவரை கூப்பிட்டு விசாரித்தார் பிறகு முதலாளி என்னிடம் வேறு ஆளை போட்டால் இதைவிட அதிகம் திருடுவான் அதனால் இவரே இருக்கட்டும் எவ்வளவு எடுக்கிறார் என்பதை மட்டும் கண்காணித்து கூறவும் என்றார் அப்போதே " போங்கடா நீங்களும் உங்க கம்பெனியும்" என்று கூறிவிட்டு உடனே நான் பார்த்த வேலையில் உள்ள பொறுப்புக்களை ஹெச் ஆர் வசம் ஒப்படைத்துவிட்டு கையோடு ரிலீவிங் ஆர்டர் பெற்று கொண்டு வந்து விட்டேன் என்ன எழவோ அவங்களுக்குள்ள எனக்கு தெரியாது

    • @VetrivelVetri-ej6hl
      @VetrivelVetri-ej6hl 18 дней назад +3

      Super sir semma good honest man❤❤❤❤ great

    • @harig812
      @harig812 18 дней назад

      @VetrivelVetri-ej6hl நன்றிகள் மிகப்பல நண்பரே கால் காசு சம்பாத்தியம் செய்தாலும் கவுரவமாக வாழ வேண்டும் முதலில் படுத்தவுடன் உறக்கம் வர வேண்டும் சார் தவறுகள் இழைத்தால் தூக்கம் வராது கடைசியில் துக்கம் தான் வரும் இரண்டாவது " பணணிய பாவம் பயிரில் சாயும்" என்பார்கள் நாம் இழைக்கின்ற தவறுகளுக்கு சந்ததியினர் பாதிக்கபட வேண்டுமா இதை யோசித்தால் யாரும் தவறு செய்ய மாட்டார்கள் என்ன செய்வது" கலியுகம்" எல்லாமே Instant coffee மாதிரி எதிர்பார்க்கிறது சிலர் தெரிந்து தப்பு செய்கின்றனர் சிலர் யாதென்று அறியாமல் தவறு செய்கின்றனர் எப்படி செய்த புண்ணியத்திற்கு பலன் உண்டோ அதே போல் செய்த பாவத்திற்கும் பலன் உண்டு என்பது என் நம்பிக்கை

  • @manathirkupidithavai2781
    @manathirkupidithavai2781 18 дней назад +53

    En husband anga dan work pandraga owner romba nalla manushan helping person avara yematra yapadi dan manasu varutho therila 🤔🤔🤔

    • @Rrrrrrrrr001-kr
      @Rrrrrrrrr001-kr 18 дней назад +11

      Nallavankala irutha.....emalinu nenachukiranka ipola

    • @manathirkupidithavai2781
      @manathirkupidithavai2781 18 дней назад

      Correct adan ipalam nallathu seiyavey ellarum yosikuraga..​@@Rrrrrrrrr001-kr

    • @sumigopi6685
      @sumigopi6685 18 дней назад +14

      இல்ல நல்லவங்களா இருந்தாலே ஏமாளி thaan

    • @Arimakarnan
      @Arimakarnan 18 дней назад +9

      Nallavanuku Inga kaalam illai😢

    • @vigneshviky4724
      @vigneshviky4724 18 дней назад +2

      Which company?

  • @sivarajis8719
    @sivarajis8719 16 дней назад +4

    சுக்கிரன் தசை நடந்தால் பணம் வரும். சுக்கிரன் தசை முடிந்தால் பணம் போயிடும்

  • @tnpsc-contents
    @tnpsc-contents 18 дней назад +52

    திருடி கையில் சாவி 🤣🤣

  • @wander_world-n9g
    @wander_world-n9g 16 дней назад +3

    15 வருஷத்துல இப்பதான் 16,000 சம்பளம் வாங்குற உயிரை கொடுத்து வேலை செய்ற ஆனா எங்க ஓனர் நம்ப மாட்டேங்கிறாங்க 60,000 சம்பளம் ஸ்கூல் பீஸ் கொடுத்து எப்படி உனக்கு மனசு வருது அவர் கடவுள் மா

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 18 дней назад +30

    ஒரு வேளை எதாவது வீடியோ வெச்சிருப்பாங்களோ.2 கோடி எடுத்ததை கண்டு பிடிக்கவே இவ்வளவு நாள் ஆச்சுன்னா,அங்கே எவ்வளவு கொட்டி கிடைக்குதோ.

    • @seshoo76
      @seshoo76 18 дней назад +4

      True.something fishy.

  • @sureshram5697
    @sureshram5697 18 дней назад +6

    எப்படி இருந்தாலும் shortage வருமே! அல்லது லாபமே இருக்காதே! ஓனர் தூங்கிக் கொண்டிருந்தாரா ? வருட இறுதியிலாவது தெரிய வருமே ! அப்படி லாபமே தெரியாத அளவுக்கு அம்பானியா ? வேறு ஏதோ ஒன்று உள்ளது ? என் மண்டைக்கு விளங்கவில்லை ? லேப்டாப்ல சும்மா பாத்தாக் கூட வரவு செலவு காட்டுமே ! அப்படி என்ன business என்று மண்டை வெடிச்சிடும் போல !😂😂

  • @Dsosas
    @Dsosas 15 дней назад +1

    தகுதி இல்லாதவங்கா கிட்ட பொறுப்பை ஒப்படைத்தால் இப்படி தான் இருக்கும்..

  • @prabakaran4090
    @prabakaran4090 16 дней назад +2

    பணத்தை இழந்த முதலாளி ஒடிபியை மட்டும் தான் ஷேர் செய்தாரா 😎😂😂

  • @BASKARRAGHAVENDIRAN1176
    @BASKARRAGHAVENDIRAN1176 18 дней назад +11

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ❤❤❤ கலியுகத்தில் கண் கண்ட மகான் ஸ்ரீ ராகவேந்திரர். அவர் பெயர் உள்ள நிறுவனத்தில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது, அவரை நம்பியவர்களை அவர் ஒரு போதும் கைவிட மாட்டார் யாரை ஏமாற்றினாலும் அந்த மகானை ஏமாற்ற முடியாது. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த மகானின் அருமை. ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ❤

  • @prabhu5new
    @prabhu5new 14 дней назад +1

    பணம் விஷயத்தில், எக்காரணம் கொண்டும் யாரையும் முழுமையாக நம்ப கூடாது. அப்படியே நம்பி கொடுத்தாலும், எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அவ்வப்போது சரி பார்த்து கொண்டே இருக்கணும். நடக்கும் Transaction மீது ஒரு கண் இருக்கணும்

  • @natureshummings4756
    @natureshummings4756 16 дней назад +2

    Oru doubt eppadi IT la irundhu miss aagaranga

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan 18 дней назад +9

    சாந்தி எடு ஒரு டம்ளர் வாந்தி 😆

  • @andamanselva5391
    @andamanselva5391 18 дней назад +3

    Really talent

  • @Sujathal1234
    @Sujathal1234 18 дней назад +4

    This is happening in every organisation... small or big 😢

  • @cbsmani5596
    @cbsmani5596 18 дней назад +4

    ஏன் அவளோட புருஷனுக்கு தெரியாமல் நடந்து விட்டதா....

  • @NathanGanesan-y7m
    @NathanGanesan-y7m 18 дней назад +1

    சாந்தி இனிமேல் சந்தோசம் இல்லாத புந்தி😭😭😭

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 18 дней назад +7

    dmk கட்சி இதே மாதிரி தான்

  • @sivasrihema1875
    @sivasrihema1875 18 дней назад +4

    Wow sema tallent 😂

  • @arimohan21
    @arimohan21 18 дней назад +3

    உலகில் மிகச்சிறந்தது சொல்லும் செயலும் நம்பிக்கை என்ற ஒன்றுதான்

  • @balaji2724
    @balaji2724 11 дней назад +1

    Lucky bhaskar professional da

  • @VelumuthuMuthu
    @VelumuthuMuthu 17 дней назад +4

    😂😂😂சாந்தி வாயில வச்சுட்டா டா பெரிய பூந்தி😂😂😂

  • @Hindustan-sb7ls
    @Hindustan-sb7ls 15 дней назад +2

    She might be the lover of the MD he might have not favoured her so she got in action. Who knows the truth

  • @vigneshviky4724
    @vigneshviky4724 18 дней назад +2

    Which Company??

  • @udayk19
    @udayk19 18 дней назад +2

    She will come on bail easily their is no severe punishment for forgery on India

  • @manikandan.b7243
    @manikandan.b7243 17 дней назад +2

    Congrats 🎉

  • @muralitinku8692
    @muralitinku8692 18 дней назад +5

    ஆமா 60,000 ரூபாய் சம்பளம் என்ன வேலை, என்ன குலிஃபிகேஷன் பா....

  • @BasicNews-World
    @BasicNews-World 18 дней назад +1

    Auditor Great

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 15 дней назад +1

    Idhai Ellam Enna Solradhu Theriala.
    Daily Saapidum Bodhu Indha Lady ku Eppadi Manasu Vandhudhu.
    Eppadi Thoonga Mudiyum ...
    News Kaekkum Bodhae bayangarama irukku

  • @thukaramanganapathysundara9850
    @thukaramanganapathysundara9850 18 дней назад +4

    கைந்தேர்த staff thaan

  • @SBoopathi-u1m
    @SBoopathi-u1m 14 дней назад

    Unmaya iruppavarkalai yarume nambuvathu illai...

  • @gopinathan9867
    @gopinathan9867 10 дней назад

    Super 👍

  • @maripandian8477
    @maripandian8477 18 дней назад +3

    Yemma naanum thoothukudi thaammaa oru 10000 pottu vidummaa
    Romba kashtamaa irukkummaa😢😂

  • @ragulanmurugan3027
    @ragulanmurugan3027 18 дней назад +1

    Like this employees then other owners will not believe other employees

  • @balaji2724
    @balaji2724 11 дней назад

    Enna Company da idu😢

  • @WorldCurrencyHunter
    @WorldCurrencyHunter 17 дней назад

    Everyone now a days lucky basker and baskeri😂😅

  • @shakthinithin7299
    @shakthinithin7299 14 дней назад

    Mastermind...😅

  • @surajsharma-j5b
    @surajsharma-j5b 18 дней назад +3

    Adapavaingala , eppadi nalladhu panna md eppadi panna , yarumay nalladhu seiyamatanga here after

  • @dhakshnamoorthy743
    @dhakshnamoorthy743 18 дней назад +1

    Ponungala matum nambuvanunga ipa appu vachala😂

  • @malaramesh8766
    @malaramesh8766 17 дней назад

    After release of Film Lucky Bhaskar, fraudulent way of rapid earing termed as L.. Bhaskar.

  • @BabbloBabblo-wn2xl
    @BabbloBabblo-wn2xl 18 дней назад +2

    Ena oru thiramaiiii ipd oru thirama elmmm namaku ilayeaaaaaaaaa

  • @guna4822
    @guna4822 18 дней назад +3

    இது எல்லாம் ஒரு செய்தி என்று போட்டுக் கொண்டிருக்கிறாய் டா ..

  • @cmanjula6072
    @cmanjula6072 18 дней назад +5

    Md Suma fee katuvara

    • @jasmalar-cn1yi
      @jasmalar-cn1yi 18 дней назад

      Ava md kuda padupa so ly he share all otp

  • @RajiThambiraj
    @RajiThambiraj 17 дней назад

    First workers ku salary kudumbathuku pathuma nu paathu kodukkanu endha owner u apdi nenkrathe illa owner ku kodila panam venum workersku 10000 monthly pothuma family la irukavangaluku epdi pothu ipo ella pakkamu ipditha nadakuthu adhuvu naa pona paaru oru kadaiku 7000rs family kolandha vachrukanganu nenakrathu illa ipditha pannanu

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 18 дней назад +2

    பொண்டாட்டி மாதிரி நடந்து இருக்கிரகுள்

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 18 дней назад +3

    Nalla oothutha 😂😂

  • @RajiThambiraj
    @RajiThambiraj 17 дней назад

    60000rs ipdi sambala enaku kodutha kaalam poora vishuvasa

  • @melson5055
    @melson5055 18 дней назад +1

    Super

  • @sureshkumarp3655
    @sureshkumarp3655 17 дней назад

    Ethuku velaiya vitu poganum ethuku veliya vara poguthu news....

  • @raaghulkumar7080
    @raaghulkumar7080 18 дней назад

    Semma item ma irupa pola kasu naa ethana perrutha kooda

  • @nithyanandan
    @nithyanandan 18 дней назад

    1:33 staff face yen blur panala?

  • @pauldhas443
    @pauldhas443 18 дней назад +8

    Adhellam sari ma, neenga yaru, Owner engamma aala kaanom...

  • @rameshr5023
    @rameshr5023 18 дней назад +3

    Ellorum nambi nambi kadasiya ungala neega yarum nambala😂😂😂😂 double game

  • @manavaiguna1347
    @manavaiguna1347 18 дней назад +2

    Lucky baskari

  • @svrubberstamps
    @svrubberstamps 18 дней назад +20

    Periyaar pethi pola

    • @seshoo76
      @seshoo76 18 дней назад +6

      No doubt

    • @prs2001
      @prs2001 10 дней назад

      Owner periyaar pola...

    • @svrubberstamps
      @svrubberstamps 10 дней назад +1

      @@prs2001 chee podaa kurumaa valavaa

  • @rajannairnair3600
    @rajannairnair3600 18 дней назад +5

    😂 Super , Edu Dan Da Pombalai

  • @rakshanharshi
    @rakshanharshi 18 дней назад

    Unmaiya velai venum velai seiravangaluku job tharathila entha mari emathuravangaluku ylm nambi job tharanga lucky baskar movie vanthathum vanche already ethu mari 3 case

  • @tamilselvan-pn6op
    @tamilselvan-pn6op 18 дней назад +2

    Velrajj 😂😂😅

  • @gadgettrickstamil....56
    @gadgettrickstamil....56 18 дней назад +1

    Ennaku😅

  • @SatheeshPadmanabhan
    @SatheeshPadmanabhan 14 дней назад

    Parava illaye ponnunka yevlo criminal la irukanga

  • @lawsuraj5451
    @lawsuraj5451 18 дней назад

    Om shanthi

  • @prs2001
    @prs2001 10 дней назад

    Owner நம்பி அவரோட நம்பருக்கு வற OTP option ha employee phone ku change panni kuduthuvittar ithai namba solra 🤦🏻🤦🏻🤦🏻🤦🏻 2 years control la irunthu irukkum vittu iruppan ippa aluppu thatti irukkum vera person edukkalam endru paarthu iruppan ivalukku therinthu irukkum kelambitta,iva pona piragu ungalukku therintha piragu pressku oru interview kudukkiringa avalotha....Again paarunga oru media ku company side la proper ha oru advocate ila management person thana interview kudukkanum thirumbavam another employee 🤦🏻🤦🏻🤦🏻🤦🏻 nalaikku again yaaravathu cheat pannita owner nambinaar again innum oru new employee media munnadi pesum🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻 But owner eppavum pola avaroda velaiya kaatikitu iruppan 🤦🏻🤦🏻🤦🏻🤦🏻ithu oru seithu ithukku bgm vera🗣️🗣️🗣️

  • @TheSethu69
    @TheSethu69 18 дней назад

    Wow 😮

  • @senthamilselvan8589
    @senthamilselvan8589 15 дней назад

    Perasai peru nastam

  • @ManiKandan-mb7ts
    @ManiKandan-mb7ts 17 дней назад +1

    🤦🏼‍♂🤦🏼‍♂🙏

  • @Sivakumar-v3z
    @Sivakumar-v3z 16 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vickykutti8687
    @vickykutti8687 18 дней назад +1

    Intha mathri panrathuku oru thiramai venum👏👏

  • @kkr12689
    @kkr12689 18 дней назад +1

    Owner paavam

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 18 дней назад +1

    😢😂😅😢😂

  • @ManiKandan-jg6yi
    @ManiKandan-jg6yi 18 дней назад +1

    😢😢😢😂😂😂😂😅😅

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 18 дней назад

    😎

  • @melson5055
    @melson5055 18 дней назад +1

    😂😂😂😂😂😂😂😂😂

  • @prassi23
    @prassi23 18 дней назад

    Women

  • @Nachiyarsquadsvollyballclub
    @Nachiyarsquadsvollyballclub 18 дней назад +2

    Avan nambika la paniruka mattan ava paduka poirupa Avan okk solirupen 😅

  • @cbsmani5596
    @cbsmani5596 18 дней назад

    ஏன் அவளோட புருஷனுக்கு தெரியாமல் நடந்து விட்டதா....