BIG STORY | 5பேர் பலி - உயர் மட்ட விசாரணை: கூட்டணி கட்சிகள்? | Chennai Air Show 2024 | Chennai | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #puthiyathalaimuraitv
    BIG STORY | 5பேர் பலி - உயர் மட்ட விசாரணை: கூட்டணி கட்சிகள்? | Chennai Air Show 2024 | Chennai | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 107

  • @vasud4011
    @vasud4011 2 часа назад +27

    Mr Karthikeyan wants to blame BJP not DMK

  • @alicejustine9826
    @alicejustine9826 41 минуту назад +6

    கூட்ட நெரிசல் இருந்தாலே பலத்த பாதுகாப்பு போட வேண்டும் தலைவர் முதல்வர் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கும் பெரிய பெரிய வி. ஐ.பி.களுக்குபாதுகாப்பு தந்தது போல் மக்களுக்கும் தர வேண்டும்...தவறு செய்து விட்டு உண்மையய் மறைக்க வேண்டாம் மக்கள் பாவம்.... ஒரு மாநாடு நடத்த எவ்வளவு காசுசெலவு பண்டறாங்க இதுக்கு மட்டும் ஏன் தண்ணீர் பற்றாக்குறை......

  • @muruganmurugan-ir1pb
    @muruganmurugan-ir1pb Час назад +21

    டம்மி முதலமைச்சர் டம்மி துணை முதலமைச்சர்

  • @muruganmurugan-ir1pb
    @muruganmurugan-ir1pb Час назад +6

    கார்த்திகேயன் சார் எப்படியாவது மத்திய அரசு உள்ள கொண்டு வந்துடலாம் பார்க்கிறார் சார் உங்ககிட்ட முயற்சி முயற்சி பண்ணி பார்க்கிறது

  • @karthickbabu5234
    @karthickbabu5234 Час назад +14

    anchor is a dmk agent

  • @ragunath698
    @ragunath698 Час назад +19

    நிர்வாக திறன் அற்ற அரசு

  • @muruganmurugan-ir1pb
    @muruganmurugan-ir1pb Час назад +4

    சார் ஐ சார் ஐபிஎல் மேட்ச் முடிஞ்சு நைட் 11:00 மணி 12:00 மணிக்கு ட்ரெயின் பஸ் விடுறாங்க சார்

  • @alicejustine9826
    @alicejustine9826 39 минут назад +4

    நாங்களும் அங்கு சென்றோம் பச்சை குழந்தைகள் பல பார்க்க பாவமாக இருந்தது 😢 தண்ணீர் எங்குமே இல்லை எங்களுக்கு 🙏போலிஸ் யாரும் இல்லை.எங்கடானு பாத்த கட்டுமரம் குடும்பம்த்துக்கு சேவை செய்து கொண்டு இருக்கிறார்கள் 😡
    விடியல் அரசு அருமை
    விஜய் கட்சி மாநாடு நடத்த திமுக அரசு கேட்ட அந்த 25 கேள்விகளில் ஒரு 5 முக்கிய கேள்வி திமுக அரசை பார்த்து கேட்டிருந்தால் இந்த அவலம் வந்திருக்காது

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 48 минут назад +3

    ஞாயிறு அட்டவணைபடி குறைந்த ரயில் பஸ்களே இயக்கப்பட்டது.
    No arrangements.

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq 2 часа назад +30

    வழக்கம்போல் மத்திய அரசின் மீது பழியை போட்டு விட்டு தப்பிக்க நினைக்கிறது திமுக அரசு

  • @alicejustine9826
    @alicejustine9826 41 минуту назад +7

    சம்மாதி கட்ட வேண்டும் பேனா சிலை வைப்பது தான் இவர் களின் முக்கிய அம்சங்கள் ஆகும்
    ஆயிரம் கொடுத்தால் ஓட்டுப்போடுவார்கள் என்கிற திமிர்.

  • @alicejustine9826
    @alicejustine9826 42 минуты назад +4

    மாசு.. சுடலை சூவ கழுவ தான் லாயக்கு😂

  • @anbuselvans306
    @anbuselvans306 Час назад +2

    Formula 4 car பந்தயத் துக்கு கொடுத்தது போன்று இந்த Airforce நிகழ்வை நடத்துங்க என்று புதிய துணை முதல்வர் திரு. உதைநிதி யிடம் பொறுப்பை கொடுத்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது தானே!!!

  • @s.devadosssdr40
    @s.devadosssdr40 29 минут назад +1

    முன்னெச்சரிக்கையாக அரசாங்கம் அதிக பேருந்து போக்குவரத்து அதிக ரயில் போக்குவரத்து சேவையை மதியம் ஒரு மணிக்கு மேல் இந்த சேவையை அதிகரித்து இருக்கலாம் இதனால் ஜன நெருக்கடி சிறிது சிறிதாக குறைந்திருக்கும்
    தமிழக அரசாங்கத்திற்கும்
    நல்ல பெயர் கிடைத்திருக்கும் யாரும் குறை சொல்லமுடியாது

  • @venkateshrajaratnam9917
    @venkateshrajaratnam9917 Час назад +13

    திமுக ஆட்சி மட்டும் அல்ல, திமுக என்ற கட்சியின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது. Phoenix will be back soon.

    • @yourpalvicky
      @yourpalvicky Час назад

      phoenix ah? koluthittangala? Sambal aagiducha?

    • @venkateshrajaratnam9917
      @venkateshrajaratnam9917 Час назад

      ​@@yourpalvicky she is alive and waiting to come back soon.

    • @yourpalvicky
      @yourpalvicky Час назад

      @@venkateshrajaratnam9917 kutti ammava?

    • @yourpalvicky
      @yourpalvicky Час назад

      @@venkateshrajaratnam9917 Sundar C padama? Acho Acho achacho

  • @ShabeerhamadShabeerbarveen
    @ShabeerhamadShabeerbarveen Час назад +1

    இந்த நிகழ்ச்சி நாற்றுக் கிழமை வைத்திருக்கக் கூடாது அன்று அதிக கூட்டம் வரும் விடுமுறை நாள் என்பதால் தவறு செய்துவிட்டார்கள் நிகழ்ச்சியாளர்கள்

  • @m.sathishkumar5399
    @m.sathishkumar5399 37 минут назад +2

    மிகச்சிறப்பு அய்யா

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 22 минуты назад +1

    ஏன் நெறியாளர் அழுது கொண்டிருக்கிறார் -இவன் எல்லாம் நெறியாளர் ?

  • @tlm1560
    @tlm1560 Час назад +2

    நியூரொ மன்னன் பிடில் வாசித்ததை போல

  • @alicejustine9826
    @alicejustine9826 41 минуту назад +1

    முதல்வர் குடும்பம் பத்திரமாக வீட்டுக்கு செல்வதற்கு தனி பாதை அமைத்து இருக்கிறார்கள் பொதுமக்கள் நாசமா போனாலும் அதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை
    ஒக்கி புயலுக்கு வராத விமானப்படை இப்போ வித்தை காமிக்க வந்திருக்கு.
    நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருக்கும் மங்குனி அமைச்சர்.
    5 பேர் சாவுக்கு பதில் சொல்ல துப்பில்லாம....1932இல்...'னு கதை சொல்லிட்டு இருக்கான்.அந்த கதையை இப்ப யாருடா கேட்டான்

  • @srsubash6217
    @srsubash6217 3 минуты назад

    தொலைக்காட்சியில் பேசிய யாரும் மெரினா செல்லாமல் யாரோ சொன்னதை வைத்து பேசிக்கொண்டு உள்ளனர்

  • @SenthilKumar-iq7ru
    @SenthilKumar-iq7ru 2 часа назад +18

    எனக்கு நினைவு தெரிந்து நாளில் இருந்து அய்யநாதன் பேச்சை கேட்டுக்கொண்ருகிறேன்... இன்றுதான் சற்று மனசாட்சியுடன் பேசி இருக்கிறார்.. நன்றி திரு. அய்யநாதன்...

    • @Palayakandhaigal
      @Palayakandhaigal Час назад

      முழு உண்மை

    • @selvakumar5715
      @selvakumar5715 Час назад +1

      😂

    • @Adithya.G-z8q
      @Adithya.G-z8q 41 минуту назад +1

      100% உண்மை

    • @Peter-du1rg
      @Peter-du1rg 21 минуту назад +1

      எப்போதுமே இந்த அய்யனாரை இன்னைக்கு ஒன்னு பேசுவான் நாளைக்கு ஒன்னு பேசுவா அய்ய நாதனுக்கு மெண்டல் புடிச்சு போச்சு

  • @tmrajanhv3521
    @tmrajanhv3521 Час назад +6

    இந்த விடயத்தில் திமுக அரசு தனிக்கவணம் செலுத்தி இருக்க வேண்டும்.

  • @muruganmurugan-ir1pb
    @muruganmurugan-ir1pb Час назад +1

    சாலிக் சார் உண்மையை உரக்கச் சொன்ன

  • @gnpthyinet1
    @gnpthyinet1 9 минут назад

    முதன்மையாக இந்த நிகழ்வு இவ்வளவு வெயில் நாளில் திட்டமிட்டதே தவறு.

  • @RajKumar-ml9oe
    @RajKumar-ml9oe 19 минут назад

    தமிழக ஊடகங்கள் மக்களுக்காக செயல்படுகின்றன

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 5 минут назад

    True 100,%

  • @SelvaaRaaj-i7p
    @SelvaaRaaj-i7p Час назад +1

    அய்யநாதனுக்கு நெருப்பு சுட்டால் எதிர்ப்பு

  • @balakrishnansainaath1061
    @balakrishnansainaath1061 36 минут назад +1

    Kartikeya NEE NASAMA POYUDUVEE....DEVUDIAPAYA

  • @SSVPhysics
    @SSVPhysics 29 минут назад

    இதுவும் திராவிட மாடல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 2 минуты назад

    ஏன்யா குடி தண்ணீர் கூட வைக்கவில்லை.

  • @Abishe-2305
    @Abishe-2305 55 минут назад +1

    Dai porambokku gala vinayagar chadurthi kku😂Vijay wish pannalannu 😂Ella naayum pesaneengaley😂😂ippo evanavathu 😂intha issue pathi pesaraana paaru😂😂

  • @ravenne8130
    @ravenne8130 Час назад +1

    Kalla saraya visaranai yenna aachu 😂a la

  • @twinstudiotv
    @twinstudiotv Час назад

    உயர்மட்ட விசாரனை வழக்கமான ஜல்ரா

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 24 минуты назад

    திருமா அமைதி ஆதவு அர்ஜுனா மாஸ்-அடுத்த தலைவர்

  • @SirajKhan-lk4ls
    @SirajKhan-lk4ls 29 минут назад

    Why eps has demanded inquiry when Jayalalitha took Kumbakonam action where 100 people have died

  • @Kandarajan228
    @Kandarajan228 41 минуту назад

    Innaiku tha unmaiya pesirukaru

  • @rajarv6784
    @rajarv6784 51 минуту назад +1

    மூத்தர..சொம்பு.... புதியதலைமுறை...!

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 31 минуту назад

    Prevention is always better than cure. poor planning.

  • @vasuvit
    @vasuvit Час назад +1

    அல்லக்கை

  • @RajKumar-ml9oe
    @RajKumar-ml9oe 17 минут назад

    ஓட்டுக்கு 1000 மக்கள் ஓட்டு உறுதி மீடியாவுக்குபல கோடி ஜால்ரா மற்றும் 😅

  • @selvamn218
    @selvamn218 13 минут назад

    கூட்டனிகட்சிகள்கேட்பதுகேலிகூத்துஇவர்கள்நாடகம்நீடிக்காது

  • @varatharajraasan6679
    @varatharajraasan6679 5 минут назад

    Waiting 2026 dmk close 10 years

  • @Varikuthirai-qb7eh
    @Varikuthirai-qb7eh 45 минут назад

    Visaarichhuuuuuuu?????????😢

  • @govindhasamyk9254
    @govindhasamyk9254 31 минуту назад

    வணக்கம்
    இன்று தான் உருப்படியா பேசிஇருக்கிறார்

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 Час назад

    Bjp insolvent might be involved in this

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 Час назад +2

    என்ன கார்த்திகேய இன்னும் முட்டி போட்டு....

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 18 минут назад

    இது BJP- சதி,-சொம்பு Karthikeyan wants to blame BJP not DMK

  • @Peter-du1rg
    @Peter-du1rg 19 минут назад

    அய்யநாதன் சொல்றதுக்குள்ள ஒரே பொய்தான் அய்யனார் பைத்தியம் பிடிச்சுப் போச்சு

  • @maniarasan2815
    @maniarasan2815 2 часа назад +1

    😅😅😅😅😅😅😅😅

  • @saikeerthiagency7433
    @saikeerthiagency7433 17 минут назад

    வெட்டி பேச்சு....

  • @KirthiVasan-v2q
    @KirthiVasan-v2q 27 минут назад

    எல்லாத்துக்கும் கூட்டம் சேர்ந்தா இப்படித்தான்.பார்த்ததினால் என்ன பயன்.விளைவு சாவு.

  • @motheeswararvillupuram8922
    @motheeswararvillupuram8922 31 минуту назад

    பார்த்து அது படாம பாத்துக்குங்க.

  • @muruganmurugan-ir1pb
    @muruganmurugan-ir1pb Час назад +5

    கார்த்திகேயன் சார் எப்படியாவது மத்திய அரசு உள்ள கொண்டு வந்துடலாம் பார்க்கிறார் சார் உங்ககிட்ட முயற்சி முயற்சி பண்ணி பார்க்கிறது