இன்று யாழில் நெரிசலில் சிக்கிய நபர் | Fake ID | Jaffna

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 34

  • @VPGanesh21
    @VPGanesh21 3 года назад +5

    அப்புக்குட்டி, மணியண்ணை உரையாடல் நகைச்சுவையோடு நல்ல விழிப்புணர்வையும் தருகின்றது. வாழ்த்துக்கள்💐 தொடரட்டும்.

  • @Germany-824
    @Germany-824 3 года назад +8

    அண்ணாக்கள் இரண்டு பேருடைய நடிப்பும் அருமை.
    அக்குட்டி என்ற பெயர் எங்க தேடி பிடித்து வைத்திங்க...😂😂😂😂😂 அருமை...😂😂😂👌👌

  • @thushyanthanravi353
    @thushyanthanravi353 3 года назад +1

    அருமையான நடிப்பு செம👏👏👏👏வாழ்த்துக்கள்👍

  • @sathisrilakan7770
    @sathisrilakan7770 3 года назад +3

    வணக்கம் மிகவும்நன்று அப்புக்குட்டி குடிகாரருடன் சேராதிங்க

  • @msdsuman6067
    @msdsuman6067 3 года назад +2

    மிகவும் அருமையாக இருந்தது நடிப்பு வேற level

  • @mathithanu8808
    @mathithanu8808 3 года назад

    Nalla topic....

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 3 года назад +1

    அக்குட்டி மணியண்ண ரசிகன்👏👏👏🇧🇻🇧🇻🇧🇻🇧🇻🇧🇻🇧🇻🇧🇻🇧🇻

  • @sumathysivakumar9299
    @sumathysivakumar9299 2 года назад

    👌

  • @babidayurian9077
    @babidayurian9077 3 года назад +1

    சிறப்பு

  • @SumanSuman-pr7mp
    @SumanSuman-pr7mp 3 года назад +1

    அருமை

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 3 года назад

    அக்குட்டி சிரிப்பு தாங்க முடியாத நில👏👏👏👏😛

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 3 года назад +1

    தமிழ்ச்சமூகப்பொறுப்பை நகைச்சுவையாக அதுவும் யாழ் மண்ணுக்கே உரிய வாசனையுடன் இயல்பாகக்கதைத்து நடிப்பது பாராட்டுதல்களுக்குரியது . இவர்களை வாழ்த்தவேண்டும் ....

    • @rajasathiya1370
      @rajasathiya1370 3 года назад

      உண்மையை கதைகிறார்கள் புலம்பெயர்ந்து வாழும் மக்களால் நாங்கள் படும்பாடு சொல்லிமாலாது .இங்கு வேலைக்கு ஆக்கள் பிடிக்கமுடியாது எல்லாம் நிவாரணம் செய்யும் வேலை .வெளிநாட்டில் இருந்து வரும் காசில் 90% வீதம் குடிக்கே போகுன்றது .குடும்பப்பெண்கள் படும்பாடு நேற்றும் ஒரு குடிகாரன் ஆறுமாச குழந்தயையும் தாயையும் வெட்டி கொல்லி போடடான் .

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன

    வாழ்த்துக்கள்

  • @ammafood4738
    @ammafood4738 3 года назад

    Nalla karuththu.indaiyaan sampavam pola..eppdii udana seiyireenkal...super annakkal.

  • @widgajdndiruqogiqdhoxkqidi6252
    @widgajdndiruqogiqdhoxkqidi6252 3 года назад +1

    Super

  • @nirojanu9171
    @nirojanu9171 3 года назад

    Super anna .. why yesterday video podala.. endanalum video podunga I am waiting for your video..

  • @mathumathu7036
    @mathumathu7036 3 года назад

    Enda full support ungka chanelkku I'm from Jaffna

  • @satheeskhumarrajarathnam5550
    @satheeskhumarrajarathnam5550 3 года назад +1

    Super bro

  • @janaj573
    @janaj573 3 года назад +1

    Super guys 🤣🤣.. keep rocking

  • @ammafood4738
    @ammafood4738 3 года назад

    Super super 👌😃🥰

  • @thirueesvaranthivan8888
    @thirueesvaranthivan8888 3 года назад +1

    👍👍👍👍

  • @piratheepapratheepan7304
    @piratheepapratheepan7304 3 года назад

    I enjoyed the video

  • @anojanpirabakaran5539
    @anojanpirabakaran5539 3 года назад

    Super 👌😂

  • @vanu2059
    @vanu2059 3 года назад +2

    🤣🤣🤣🤣
    Keep rocking

  • @kannakutti4666
    @kannakutti4666 3 года назад

    Many anna enrum valka

  • @thecrewnl9573
    @thecrewnl9573 3 года назад

    👍👍👍👍👍👍

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 года назад

    🤔😄

  • @hameemxxx
    @hameemxxx 3 года назад

    சாரன் ட்ரனோர்

  • @mathivathanabalasubramania9719
    @mathivathanabalasubramania9719 3 года назад +1

    Super

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 года назад

    👌👌👌