விருச்சிகம் ராசி | யாருடன் உறவாடக் கூடாது? | viruchigam rasi palan 2024 in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024

Комментарии • 181

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 2 месяца назад +77

    என்ன செய்ய சேர் பிறந்ததே விருச்சிகத்துல நீங்க சொன்னது எல்லாமே எனக்கு பொருத்தமாக இருக்குது நான்தான் என்தாய்மமேல் பாசம் ஆனா என்தாய் அப்படி இல்லை மொத்தத்துல எல்லாமே எனக்காக எழுதபட்டிருக்குதோ ஜாதகமே இதுதான் விதி இன்னும் என்னதான் நடக்குமோ நடக்கட்டும் இறைவன் இருக்கிறான் உண்மை அரிந்தவன் என்னை கைவிடமாட்டான்

  • @ashwinorganicssivagangaias3172
    @ashwinorganicssivagangaias3172 Месяц назад +12

    தங்களின் கணிப்பு மிகவும் சரி. விருச்சிக ராசியில் பிறந்ததே கர்மத்தை தீர்க்கவே என்பதால் விருச்சிக ராசியினர்கள் எல்லோருமே பாவப்பட்ட ஜென்மங்கள் ...

  • @yourlifeyourhand5009
    @yourlifeyourhand5009 24 дня назад +9

    யார் எல்லாம் இந்த வாழ்க்கையை வெறுக்கின்றீர்களோ அவர்கள் எல்லாம் ஒன்றை நினைவில் கொள்ளவும் ..
    பிறந்த குழந்தை எந்த தவறும் செய்யாமல் இறக்கிறது கொடிய கொரோனா வைரசிடமிருந்தே தப்பித்துவிட்டோம் இழப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை பெருவதற்கு இந்த உலகத்தில் நமக்கொரு வழி கிடைக்காதா? என்று எண்ணி முயற்ச்சி செய்வதை நிறுத்தாதீர்கள்

  • @petersam2835
    @petersam2835 26 дней назад +9

    எப்பதான் விருச்சிகம் சந்தோஷமா இருக்கும்,,, செத்த பிறகா,,, விவரம் தெரிந்த நாள் முதல் இப்டி தான் இருக்கு,,,

  • @purusothamana5027
    @purusothamana5027 Месяц назад +12

    கேட்டையில் பிறந்தால் கோட்டை கட்டுவேன் என்றார்கள்... உண்மையை பேசி நாயத்திற்காக போராடி நல்லவன் என்ற பெயர் வாங்கி கர்வத்துடன் சுற்றி திரிந்த எனக்கு பிழைக்க தெரியாத ஏமாளி நான் என்ற உண்மையை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்...
    இங்கு எல்லாமே பணம் தான்
    பொய் சொல்றவனுக்குத்தான் மரியாதை
    ஏமாற்றுபவனுக்குத்தான் பதவி
    என்ன வாழ்க்கை டா இது
    கஷ்ட்டங்கள் போகட்டும் மாற்றங்கள் வரட்டும்
    மகிழ்ச்சி நிலைக்கட்டும்... 🙏🙏🙏
    இறைவா

    • @selvamv4572
      @selvamv4572 Месяц назад +1

      நம்மால் அப்படி இருக்க முடியாது.

  • @yourlifeyourhand5009
    @yourlifeyourhand5009 24 дня назад +4

    அன்றைய கஷ்டத்தை அன்றே மறந்து இந்த வாக்கையை வாழ்ந்து முடிப்போம்

  • @murugesank5842
    @murugesank5842 2 месяца назад +3

    நீங்கள் கூறுவது போல தான் என் வாழ்க்கை.
    என்ன செய்வது என்று தெரியாமல் கடவுளின் கையில் ‌ஒப்படைத்து
    விட்டேன்.

  • @lakshanyajothi2809
    @lakshanyajothi2809 Месяц назад +6

    நான் விருட்சகம் ராசி அனுஷம் நட்சத்திரம் ஐயா சொல்லுவது அனைத்தும் உண்மை ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நானும் தனித்து தான் வாழ்கிறேன் ஐயா

  • @HappyClothes-nk7vc
    @HappyClothes-nk7vc 2 месяца назад +6

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே நான் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம்❤

  • @babusubramani2103
    @babusubramani2103 2 месяца назад +2

    ஐயா உங்களது தகவல் மிகவும் நன்றாக இருக்கிறது உங்களுக்கு கோடி நன்றி.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kavinvidhya9016
    @kavinvidhya9016 Месяц назад +3

    தாய் பாசம் என்பது சகோதர வகையில் இரண்டும் நீங்கள் சொன்னது 100% உண்மை

  • @aaacookingchannel
    @aaacookingchannel Месяц назад +7

    💯 % unmai... mostly virichagam rasi karangalku Husband family members aala than pblm varuthu sir... husband wife kulla entha pblm illama irunthalum...intha husband family aalunga venumune sandaiya thoondi viduranga....ithu life long ivengalala pblm vanthute than irukuma epdinu sollunga sir....

  • @thangamraj2796
    @thangamraj2796 2 месяца назад +3

    செய்வதை சொல்வோம், சொல்வதை செய்வோம், நீதியின் வழியில் நன்மை செய்திடுவோம். பெற்ற தாய் தந்தை யே என் மேல் நம்பிக்கை இல்லை. அப்புறம் யாரின் நம்பிக்கை யை பெற கஷ்ட பட வேண்டும். என் முழு பலமும் என் தம்பி தான்

    • @user-tc9dn3yu4t
      @user-tc9dn3yu4t Месяц назад

      @@thangamraj2796 தம்பியுடையான் படைக்கு அஞ்சான் 👍

  • @kusumakumari4462
    @kusumakumari4462 2 месяца назад

    Superb Sir. Iam married to Rishabha Rasi person. 100% true predictions. I came to know everything after I have gone through a miserable life. Any Vrischika rasi persons if you follow his points you can lead a great peaceful life which I missed.

  • @eswaramoorthyeswaramoorthy3612
    @eswaramoorthyeswaramoorthy3612 Месяц назад +16

    கம்முனு மருந்து குடுச்சுடு போய்டலானு இருக்குது 😢😢

    • @user-yd1pb7pu3h
      @user-yd1pb7pu3h Месяц назад

      😂😂😂 Bro , Don't worry Ellam Sari aidum bro, Nama marunthu kudikanum na dailyum minimum 38 thadavai kudikanum.. athunala ellam sari aidum..

    • @eswaramoorthyeswaramoorthy3612
      @eswaramoorthyeswaramoorthy3612 Месяц назад +1

      @@user-yd1pb7pu3h bro வாழுறது ரொம்ப கஷடம இருக்குது என்ன பண்ணுறது

    • @maniradha6812
      @maniradha6812 Месяц назад

      😂

    • @eswaramoorthyeswaramoorthy3612
      @eswaramoorthyeswaramoorthy3612 Месяц назад

      Wife death நான் என்ன பண்ண போறான் இனிமே அவ்ளோதான் life

    • @yourlifeyourhand5009
      @yourlifeyourhand5009 20 дней назад

      @@eswaramoorthyeswaramoorthy3612 wife is a not a life இன்னொரு வாழ்க்கை உனக்காக இல்லாவிட்டாலும்... மற்றவர்களுக்காக நீங்கள்
      வாழலாமே!

  • @anushashivani9630
    @anushashivani9630 Месяц назад +6

    பெண்- விருச்சிகம்,ஆண் -மகரம் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்

  • @Viji-tv4om
    @Viji-tv4om Месяц назад +2

    Sir neega solrathu ellam enaku crcta irukku sir❤❤❤

  • @nithyaanand4385
    @nithyaanand4385 Месяц назад +3

    Neega sonnathu 💯 correct sir

  • @tirumanthiramyoga553
    @tirumanthiramyoga553 Месяц назад +21

    மொத்தத்தில் விருச்சிகம் வாழ்வதே வீண்😂

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 месяца назад +1

    #Yes, absolutely overall correct prediction 🤚* !!!,...

  • @anbuselvi3650
    @anbuselvi3650 Месяц назад +2

    உண்மையான கருத்து ஐயா

  • @kanthimathisrinivasan1561
    @kanthimathisrinivasan1561 2 месяца назад +4

    ஐயா தயவு செய்து சொல்லுங்க நான் கணவர் இல்லாமல் என் பையனுக்கு திருமணம் செய்கிறேன் நல்லபடியா நடக்கணும் பையா என் குடும்பத்தில் மூத்தவன் அவனுக்கு கீழே பொண்ணு ஒன்னு இருக்கா

  • @ShanthiShanthi-yp7pu
    @ShanthiShanthi-yp7pu 2 месяца назад +3

    Thank you sir 🙏

  • @latharajendran1253
    @latharajendran1253 Месяц назад +2

    முற்றிலும் உண்மை.

  • @seethasubramaniam2241
    @seethasubramaniam2241 Месяц назад +2

    Really 100%correct sir

  • @Prabhu-Siva
    @Prabhu-Siva 2 месяца назад +2

    மகரம்,,கன்னி,ரிஷபம் தவிர்க்கவும்...மற்றும் மிதுனம், மேஷம் & கும்பம்

  • @SridharSridhar-sw3bn
    @SridharSridhar-sw3bn Месяц назад +1

    Really great all are correct 💯

  • @Hapijul-Habiba
    @Hapijul-Habiba Месяц назад +2

    Sir. Vanakam.
    Nenga yearunea theriyathu but nenga sonna athanaiyum unmaithan. Sir ovaru visayamu puttu puttunu soluringa.

  • @dhinagarans6177
    @dhinagarans6177 9 часов назад

    Super sir

  • @NeethiSelvi-zq3eo
    @NeethiSelvi-zq3eo Месяц назад +2

    Sir na viruchaga rasi kettai natchathiram viruchaga laknam
    En husband meena rasi utthirattathi natchathiram, methuna laknam
    Epadi erukum sir

  • @thandapani26
    @thandapani26 2 месяца назад +2

    100/100 Unmai.............

  • @vinodvictory786
    @vinodvictory786 2 месяца назад +1

    100 percentage true

  • @AmuthaSwamynathan
    @AmuthaSwamynathan 2 месяца назад

    🎉thanks.all your thoughts are true.

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 2 месяца назад +1

    Exactly true information sir. All your information are happened in the family and outside working place. Open talk may be the fact. More damage from the friends too. 👍

  • @momdadiloveyou2663
    @momdadiloveyou2663 Месяц назад

    Super sir👍🙏 it's true lines 💯

  • @IndraIndra-cu7tx
    @IndraIndra-cu7tx Месяц назад

    Nandri yellam unmai recent aathan yellam nadanthu mudintha thu viruchigam ketta life yeppa marum age 38 midhunam en magan

  • @sardharbasha5667
    @sardharbasha5667 2 месяца назад +1

    சூப்பர்ரா சொன்னீங்க சார்

  • @sskmsskm-oy4bf
    @sskmsskm-oy4bf 2 месяца назад +2

    போன மாதத்திலேயே என்னுடைய என்னுடைய துணை நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டு என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் மாமியாரும் அதைத் தவறாக புரிந்து கொண்டார் நான் பேசிய தவறை மன்னித்து என்னை மீண்டும் ஏற்றுக் கொள்வார்களா என்னடா விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் உடல் வலி தலைவலி உடல் வலி தலைவலியான்னு பாதிக்கப்பட்டுள்ளன என் தாயாருக்கும் உடல்நிலை சரியாக இல்லை இந்தப் புனையுடன் மீண்டும் சேர்ந்து சந்தோசமா வாழ்வேனா இதுக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என் துணை என் ராசி சிம்ம ராசி

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 месяца назад

      பழனி முருகன் கோவிலுக்கு போயிட்டு வாங்க கண்டிப்பாக சேர்ந்து வாழ்வீர்கள்

    • @user-jn7bh7ig6o
      @user-jn7bh7ig6o 2 месяца назад

      என் மனைவி மரணமடைந்தாள் கவனமாக இருங்கள் விருச்சிகம் நண்பர்கள்

  • @jawaharmariappan
    @jawaharmariappan Месяц назад +1

    100 சதவீதம் உண்மை

  • @Ruthrasm
    @Ruthrasm Месяц назад

    Correct ly said

  • @naveeng445
    @naveeng445 2 месяца назад +1

    Dateof birth 30.03.1986 sani pin irvu naiyru athikalai 1.29 nimidam 47 vinidagal
    Eppothu marrriage nadkum govt job kidukuma
    vera job ku try panalama

  • @yuvicollections8131
    @yuvicollections8131 13 дней назад +1

    Sir nan viruchigam anusham Thula lagnam, husband துலாம் ராசி விசாகம் நட்சத்திரத்தில் மகர லக்னம் எப்பவும் சண்டை ஆக தான் உள்ளது நிம்மதி இல்லை அவர் என் ராசி தான் காரணம் என்கிறார்,ஒரு ஜோதிடர் துலாம் உங்களுக்கு பொருந்தாது நீங்கள்தான் விட்டுகுடுது போகணும் என்கிறார் உண்மை என்ன,என் மகன் விருச்சிகம் கேட்டை 😢

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  13 дней назад

      மகர லக்கனம் என்றாலே சற்று கோபம் அதிகமாக இருக்கும் நீங்க தான் விட்டுக் கொடுத்துப் போகணும்

  • @sivanathan7774
    @sivanathan7774 12 дней назад

    💯 correct

  • @mirucollectionrjf8020
    @mirucollectionrjf8020 2 месяца назад +1

    Ayya nan anusham en husband kumbam valkaiye waste ah pochu😔ore sandai. Kulandhaikalukaga valkiren.

  • @kanthimathisrinivasan1561
    @kanthimathisrinivasan1561 2 месяца назад +1

    ஐயா பொண்ணு குடும்பத்துல மூத்த பொண்ணு தான் அவள் என் கூட பிறந்த தம்பி பொண்ணு அதற்காக தான் கேட்கிறேன்

  • @Akash-ul3lm
    @Akash-ul3lm 2 месяца назад +1

    Naggaa rendu parum viruchagam sir yen pillayum viruchagam sir

  • @sowmiya.s4271
    @sowmiya.s4271 2 месяца назад +2

    Sir na viruchiga rasi 02-04-2002 7:45pm and en husband kumba rasi 28-11-1998 02:15am marriage agi 1½yrs agudhu sir...1yr la baby irukku 1 year kku mela pirinju irukkom sir...thirumbavum eppo onna seruvom problem eppo solve agum nu sollunga sir....en husband kku job kuda set aga matudhu....pls sir konjam ennanu pathu sollunga sir pls...🙏🙇‍♀️😭

    • @englandprincecharles1832
      @englandprincecharles1832 2 месяца назад

      Job ku astrology matum la solution illa madam.. skills develop pana Sollunga.. Endha field la irundhalum update panite irkanum latest enna andha field la irko adha. Vera vazhiye illa .. comfort edhir pakadheenga.. oru 20 years munadi irundha economy ipo illa .. ipo irka economic situation la next 15 years ku konjam ipdi dan pogum job hunting konjam kastama irkum. India la fiscal deficit romba jasthi aaidichi. Inflation vera irku. 1998 na romba chinna paiyan dan comfort edhir paakama hard work smart work edachi onnu panni ota Sollunga becoz he is married so has to take responsibility. Work set agala na enna mean panreenga terila. Mela irkavanga pressure nu mean pana avangalukum pressure dan irkum.. target andha mari pressure na Ella dept layum target irku even police department has target for number of cases in a month. Irukura resources use pani ota parunga. Astrology is psychology only. For example unga work kattam la suriyan balama irundha aatchi petru irundha ungaluku arasu velai nu solvanga. En a sooriyan dan arasan meedhi ulla giragangaluku apdi nu concept.. ipo neenga govt la peon or sutham seiyum thozhil ku job pakravana arasan nu solla mudiyuma illa pvt business Ambani ku sooriyan ucham la illa Avan lam govt job vanga mudiyadhu waste nu solla mudiyuma.. govt eh avana nambi dan pogudhu.. even my own organisation is dependent on reliance.. so unga jadagathula govt irku nu sollita adhuku asa pathu govt la poi kuppa edukradhu vida pvt la manager ah irkadhu better dane.. endha job um kora sollala.. astrology mela irka adhiga nambikai la unga mela irka nambikai ah korachikadheenga. Ur husband will definitely win irrespective of his rasi natchatram navamsam guru peyarchi sani peyarchi nu onu vitu onnu edhir pathunu irkama.. unga mela nambikai veinga.. relationship issues irundha ukandhu pesunga.. vera options illa..
      I have studied complete astrology.
      Btw I am Irfan. M.E. PhD.
      Garrison Engineer
      Govt of India.

    • @englandprincecharles1832
      @englandprincecharles1832 2 месяца назад

      Unga rasi padi sollanum na... Neenga kova patu irkeenga adhavadhu romba poruthu poruthu pathu .. i mean to the core poruthu idhuku mela poruka mudiyadhu nu full ah kati irpeenga.. adhu epdiyachi poi mudinji irkum. Marriage panumbodhu neenga rendu perum astrology pathu dane paneenga apo set aana astrology ipo epdi prechai vardhu.. ukandhu pesunga mam. Sandai irundhalum avaruku job kekreengala la adan unga rasi.. Ivar kita parigaram ketunu ukaradheenga.. modern astrology la neenga pota message dan parigarame idha pathale avar purinjiparu.. namaku pinadiyum nama naladhuku dane yosikuranga nu..

  • @NASREENU-cv5ey
    @NASREENU-cv5ey 27 дней назад +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Selvam458
    @Selvam458 12 дней назад

    True

  • @llll-ri6lr
    @llll-ri6lr Месяц назад +3

    Virichigam rasi la piranthalea aduthuvaruku nallathu seithalum kettavangalea parkuranga

  • @kamachyanand8351
    @kamachyanand8351 18 дней назад +1

    Unmai

  • @rohithc9792
    @rohithc9792 2 месяца назад

    💯 உண்மை

  • @ashokrajaeditz6025
    @ashokrajaeditz6025 Месяц назад +1

    ஐயா நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் பிறந்த தேதி 08/01/1986 என்னுடைய ராசிக்கு எப்படி நடக்கிறது.
    ஐயா உங்களது கணிப்பை எதிர் பார்க்கிறேன், தக்க சமயத்தில் தங்களது பதிவு கிடைத்ததில் மகிழ்ச்சி🙏

  • @ratheskumar4746
    @ratheskumar4746 2 месяца назад +1

    விருச்சிகம், அனுஷம் பெண்
    கும்பம், பூரட்டாதி ஆண்
    நாங்கள் கணவன் மனைவி. இப்போது என் மனைவி என்னை விட்டு போய்ட்டா😢

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 месяца назад

      Rasi porutham ellai

    • @user-jn7bh7ig6o
      @user-jn7bh7ig6o 2 месяца назад

      என் மனைவி மரணமடைந்தாள் கவனமாக இருங்கள் விருச்சிகம் நண்பர்கள்

  • @shanmugama371
    @shanmugama371 Месяц назад +2

    ஐயா நான் கேட்டை நட்சத்திரம்... கடனில் சிக்கியுள்ளேன்... மீளவேனா.....

    • @sivaKumar-vm4wl
      @sivaKumar-vm4wl Месяц назад

      @@shanmugama371 kettai ya pontadiya nambatha

  • @user-nr9oq3uf4o
    @user-nr9oq3uf4o 2 месяца назад

    ❤🎉🎉🎉🎉100%correct Sir

  • @GamingFF-uz9nv
    @GamingFF-uz9nv Месяц назад

    Super anna

  • @SoniyaSoni-ze6ie
    @SoniyaSoni-ze6ie 2 месяца назад +2

    ஐயா வணக்கம் என் ராசி விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் என் கணவருக்கு துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் எப்படி இருக்கு வாழ்கை கொஞ்சம் சொல்லுங்க

  • @kanthimathisrinivasan1561
    @kanthimathisrinivasan1561 2 месяца назад

    இரண்டு பிள்ளைகளும் நல்லா இருக்காங்க ஐயா நல்லபடியா பார்த்து சொல்லுங்க

  • @Sivadurga106
    @Sivadurga106 Месяц назад

    10.10.83
    Star. Anusam
    Rasi virutchikam
    Nall irukuma edhirkaalam

  • @ranjiraju-v2p
    @ranjiraju-v2p 2 месяца назад +1

    Sir Good Afternoon
    Me viruchigam rasi visagam natchathiram
    My husband mithunam punarpoosam natchathiram.
    Marriage aki five years akuthu and enkaluku two years la oru baby iruku.
    My husband kum enakum lot of misunderstanding varuthu problem ellam solve aki nanga rendu perum santhosama sernthu valvoma. Pls reply me. Enkalukulla yantha problem hum maximum varathu my husband family nala tha maximum misunderstanding varuthu.

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 месяца назад

      Matching ella misunderstanding erukkum porumaiya ponathan kudumbam nalla erukkum

    • @ranjiraju-v2p
      @ranjiraju-v2p 2 месяца назад

      K sir thank you so much for the reply

  • @Al.babu_babu
    @Al.babu_babu 2 месяца назад +1

    Ayya nan poosam kadagam yennoda kaadhali anusham viruchigam marriage pannalamnu irukkom,pannalama

  • @murugesank5842
    @murugesank5842 2 месяца назад +2

    பற்று இல்லை.. நிலையான நிம்மதி இல்லை

  • @RajeshwariP-h5d
    @RajeshwariP-h5d Месяц назад +1

    Sir na viruchigam kettai star my husband kanni uthiram star enga life epadi irukum

  • @nathiyamanoj9917
    @nathiyamanoj9917 2 месяца назад

    Ayyaa neega.solluradhu ellame unmaithaa enaku epadithaaa nadakudhu😢😢 naa verichaka raasi anusam nachatheram. Hasband makara raasi utheraadam nachetheram epaum sanda life romba kastama lruku 😢😢

  • @moniviki7953
    @moniviki7953 Месяц назад +1

    Enakum en husband kum viruchagam but orutharuku kettai inoruvaruku anusham. Engalukula epomae sandayavae iruku. 2 perukum orae rasinala thaan ipdi iruka sir

  • @mgk55820
    @mgk55820 Месяц назад +4

    அய்யா நீங்க சொன்னது கள்ள உறவுக்கும் பொருந்துமா?

  • @suthakaranwithsuvami2625
    @suthakaranwithsuvami2625 2 месяца назад

    Super

  • @manimegalai6148
    @manimegalai6148 2 месяца назад +3

    வணக்கங்க பழனி குருஜீ ஐயா ரொம்ப ரொம்ப நன்றிங்க உங்களுடைய சோதிட மக்களுக்கான ஒளிமயமான சேவைக்காக மனமார்ந்த சிரம் தாழ்ந்த வணக்கங்க நன்றிங்க ஐயா🙏🏻🙏🏻👍💐Ennoda 1stson T.Mano 18.7.1986 9.30am villupuram virutchigam anusham simma luknam marriagei thallipoduraru enn....aiyha eppo oknu solluvaru eppo marriage aagum pannikuvaru nadakkum aiyha guruji 🙏🏻 🙏🏻 plzz sollungal aiyha guruji plzzz pray 🙏🏻 🤲 pannunga ashirvadham pannunga aiyha guruji vanakkangal nandrihal 🎉🎉🤲💐💐👍🙏🏻🙏🏻

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 месяца назад +2

      Marriage agum try pannunga

    • @manimegalai6148
      @manimegalai6148 2 месяца назад +1

      @@ASTROPALANISWAMYGAL ரொம்ப ரொம்ப நன்றிங்க உங்களுடைய வாய் முகூர்த்தம்...ஜோதிட வாக்கு பலிக்கட்டும்......நல்லதே நடக்கட்டும்...சுப முகூர்த்தம் நடக்கனுங்க ஐயா நன்றிங்க வணக்கங்க பழனி ஐயா குருஜீ 💐🤲👍🙏🏻🙏🏻🎊💙🌹🌷🪴👏👏🙏🏻🙏🏻

    • @mirucollectionrjf8020
      @mirucollectionrjf8020 2 месяца назад

      Ennoda ponnu 19.03.1997 time 7.05 am. Madurai. Kalyanam eppo nadakum konjam pathu sollunga.
      Kadagam poosam...

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 2 месяца назад

    How can we be kind to the inlaws who do black magic to us

  • @tirumanthiramyoga553
    @tirumanthiramyoga553 Месяц назад

    சிவ சிவ என்றிட தேவரும் ஆவர் திருமூலர

  • @pushpasj916
    @pushpasj916 Месяц назад +1

    chandran anne parigaram cheyya vaenntum

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Месяц назад +1

      மூன்றாம் பிறையை தொடர்ந்து பார்த்து வாருங்கள்

  • @kanthimathisrinivasan1561
    @kanthimathisrinivasan1561 2 месяца назад +1

    ஐயா என் பையன் கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசி கன்னி லக்னம் 10-6 98 புதன்கிழமை. பொண்ணு அவிட்ட நட்சத்திரம் மகர ராசி துலாம் லக்னம் 5 .2. 2000 சனிக்கிழமை இருவருக்கும் க ல்யாணம் பண்ணலாம்னு எப்படி இருக்கும்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 месяца назад

      Jathagam porutham parunga. Pothu palan okay set agum

    • @kanthimathisrinivasan1561
      @kanthimathisrinivasan1561 2 месяца назад

      நாங்க ஏற்கனவே பார்த்தப்ப ஒன்பது பொருத்தம் இருக்குன்னு சொன்னாங்க ரொம்ப நன்றி ஐயா

    • @user-tc9dn3yu4t
      @user-tc9dn3yu4t Месяц назад

      மனம் போல் வாழ்த்துக்கள்

  • @yuvashris5802
    @yuvashris5802 2 месяца назад

    Ponu viruchigam kettai natchathiram payan thulam rasi marriage paniklam ah love or arrange nadakuma

  • @yamunakandavel3150
    @yamunakandavel3150 2 месяца назад

    Naan viruchigam rasi kettai , last month disc degeneration bulge aagi ippo rest la iruken, routine work kuda seiya mudila, parigaaram sollunga ayya

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 месяца назад

      வறியவர்கள் நோயாளிகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள்

    • @yamunakandavel3150
      @yamunakandavel3150 2 месяца назад

      @@ASTROPALANISWAMYGAL okay ayya vaazhga valamudan 🙏🏻

  • @rajiraji5387
    @rajiraji5387 Месяц назад

    Naan viruchigam kettai natchathiram my husband kumpam rasi sathayam nachathiram epdi irukum sir

  • @user-uf9ob8hc8l
    @user-uf9ob8hc8l Месяц назад

    🎉

  • @beaulapriyadharshini8666
    @beaulapriyadharshini8666 2 месяца назад

    Ayya nan விருட்சகம் ராசி கேட்டை நட்சத்திரம்,பெண் மீனா ராசி ரேவதி நட்சத்திரம்.. திருமணம் பண்ணலாமா konjam soluinga ayya

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 месяца назад +1

      No

    • @karthigarcute
      @karthigarcute 2 месяца назад

      Karthiga 18/07/86 1.25pm viruchaga rasi keetta nachathiram . Business nalla poguma

  • @Vijaylux-o4i
    @Vijaylux-o4i Месяц назад +1

    Viruchigsm keetai natchayhiram
    My hubby muthunam,punaposam natchitream,viruvkgam laknam

  • @RameshHari-uk6ox
    @RameshHari-uk6ox 2 месяца назад

    எதிர் பாலிமர் என்றால் விருச்சிக ராசி பெண்ணும் விருச்சிக ராசி ஆணும் அப்படிங்களா ஐயா

  • @naveenanaveena3270
    @naveenanaveena3270 Месяц назад

    Husband simmam magam wife viruchigam anusham yepdi sir irukum

  • @radhikaselvam5033
    @radhikaselvam5033 2 месяца назад

    Radhika. 24.4.1989 time 1.15 am viruchaga rasi anusham eppadi iruku

    • @DAMS_12
      @DAMS_12 2 месяца назад

      @@radhikaselvam5033 I was born at 21.5.89. viruchigam anusham

  • @navasakthimuniyasamy7137
    @navasakthimuniyasamy7137 Месяц назад

    Thanks sir

  • @selvis9780
    @selvis9780 Месяц назад

    Lifela fulla ippadiyethan irukkam sir

  • @user-rk4cu2im4m
    @user-rk4cu2im4m 2 месяца назад +2

    Enakku en thonaye sari illa, na soldratha purinjikkama pesuraru, nimmathiye illa, verutthu pochi, vishagam , july 23

  • @user-ji6jn9vi6i
    @user-ji6jn9vi6i 2 месяца назад +1

    Sir hus mithunam punarposam.enodathu viruchigam ketai epadi sir life irukum solunga pls.

  • @shalinishalu9045
    @shalinishalu9045 2 месяца назад

    அய்யா விருட்சிக ராசி கேட்டை நட்சத்திரம் பொன்னு சிம்மம் ராசி மகம் நட்சத்திரங்கள்

  • @abhisheaksn7392
    @abhisheaksn7392 2 месяца назад +1

    ஐயா ஆண் மீனம் ராசி விருச்சிகம் லக்னம், பெண் விருச்சிகம் ராசி ரிஷபம் லக்னம் 8 ல் சனி திருமணம் செய்யலாமா?

  • @naveeng445
    @naveeng445 2 месяца назад

    ayya date of birth time anpuna epo marriage nadkum nu parhu sollunavemgala sir

  • @mesmerizingbeauty-rn8rm
    @mesmerizingbeauty-rn8rm 2 месяца назад +1

    Na virutchigam kettai en hus thulam swathi government job try panitu irukar vaaipu iruka... Sir

  • @yamunakandavel3150
    @yamunakandavel3150 2 месяца назад +1

    Andha naaduku dhan varave maatengidhe ayya

  • @user-uk2jy1tn7e
    @user-uk2jy1tn7e 2 месяца назад +1

    ஐயா எனக்கு விருச்சிகம் ராசி, கேட்டைநட்சத்திரம் ,மீனலக்கனம்,பிறந்தது 25.9.1990. கல்யாணம் 1.9.2013 முடிந்தது. கணவருக்கு விருச்சிகம் ராசி கேட்டைநட்சத்திரம் நாங்கள் சேர்ந்து வாழ முடியுமா இல்லை பிரிவு தான் நிரந்தரமா

  • @s.anbumanianbukanes.anbuma3626
    @s.anbumanianbukanes.anbuma3626 Месяц назад +1

    💯👏

  • @rtggaming4427
    @rtggaming4427 2 месяца назад +2

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SanthoshSekar-in1lt
    @SanthoshSekar-in1lt Месяц назад

    கஷ்டம் தீர என்ன வழி சார்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Месяц назад +1

      48 நாட்கள் சஷ்டி விரதம் இருந்து பழனி முருகனை தரிசனம் செய்யுங்கள்

  • @pugalsuji3175
    @pugalsuji3175 2 месяца назад

    Enoda ponnuku viruchigam rasi, visagam
    Ava husbandku mesam rasi
    Aswini
    Iruvarukum epidi iruku ayya

  • @SureshSuresh-f6h6d
    @SureshSuresh-f6h6d 2 месяца назад

    விருச்சிகம் ஆன் மிதுனம் பெண் திருமணம் செய்ய லா மா ஐயா

  • @nandhiniswty7128
    @nandhiniswty7128 2 месяца назад

    Nan meenam revathi natchathiram.en husband viruchagam anusham.nanga pirichu irukom 6 month ah.divorce case poitu iruku nanga ondru seruvoma ayya.enaku 1.5yr oru paiyan irukirar.

  • @shanmugama371
    @shanmugama371 Месяц назад

    ஐயா நான் கேட்டை துலாம் லக்கினம்... கடன்பட்டுள்ளேன்... தீர்ப்பேனா?

  • @kishorep7881
    @kishorep7881 Месяц назад

    😭