கோவையில் ரவுண்டு கட்டி கலக்கும் திருநங்கை பிரியாணி மாஸ்டர் : Biriyani Master Transgender Madhana

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июн 2024
  • #madhana #madhampattyrangaraj #arrowroots
    Briyani Master Madhana is a transgender woman who works as the chief chef at Madhampatty Rangaraj's catering.
    Rangaraj’s passion is animation and he studied engineering before working in the food industry for a job. In 1999, he took over his family's businesses along with his brother. Rangaraj moved to Bangalore and started a mess (restaurant). When he returned to Madhampatty, he cooked for small functions. Rangaraj went on to work with film crews and single-handedly providing them with meals. Rangaraj has worked as a caterer for over four-hundred weddings including actor Karthi's wedding. Madhampatty Thangavelu Hospitality has also catered for events including the 2013 Coimbatore Marathon. Rangaraj is credited for creating the recipe for green guava chutney.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 39

  • @sameerasathish6074
    @sameerasathish6074 4 дня назад +24

    எங்கள் குலதெய்வம் எங்கள் வழிகாட்டி ❤❤❤❤❤❤❤❤❤❤ என் பாட்டி எங்கள் பெருமை 🎉🎉🎉🎉🎉

    • @karthikr6914
      @karthikr6914 3 дня назад

      If you know her, could you please give her contact number? We can book her for our function.

  • @nikithaarun9242
    @nikithaarun9242 День назад +4

    எங்களை வாழ வைத்த எங்களது தெய்வம் எங்களுக்கு அந்த தொழிலை சொல்லிக் கொடுத்து எங்களை நல்ல முறையா சொல்லிக் கொடுத்து எங்களை நல்ல வழி நடத்திய எங்களது பாட்டி எங்களுடைய தெய்வம் எங்களுடைய உலகம் அவர்களை நேர்காணல் செய்ததற்கு நன்றி நன்றி

  • @prasanths7590
    @prasanths7590 4 дня назад +13

    உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க அம்மா ❤

  • @somus3245
    @somus3245 3 дня назад +6

    கை சுத்தம் வாய் சுத்தம் சூப்பர் அம்மா நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @user-mn2vn8mh7z
    @user-mn2vn8mh7z 2 дня назад +6

    இது மாதிரி இன்டர்வியூ போடுங்கடா. இதை விட்டுட்டு யாரெல்லாம் அழகா இருக்காங்களோ அவங்க எல்லாம் அவங்க டிஆர்பி காக இன்டர்வியூ எடுக்காதீங்க இது மாதிரி அம்மாக்களை இன்டர்வியூ எடுத்து போடுங்கடா நாடு உருப்படும் பாவிகளே

  • @vnirmala6933
    @vnirmala6933 День назад

    அம்மா எங்களை வாழ வைத்த தெய்வமே நீடூடி காலம் வாழ்க

  • @KarthikKumar-vb4zi
    @KarthikKumar-vb4zi День назад +1

    Enga college Fair well function ku ivanga than biriyani samachanga, Enna taste Vera level

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 3 дня назад +6

    ரொம்ப தன்மையா இருக்கிறீங்க அம்மா

  • @Naveenstudymaterial-mm1it
    @Naveenstudymaterial-mm1it 22 часа назад

    தெய்வீக சிரிப்பு அம்மா ❤

  • @srinivasan303
    @srinivasan303 3 дня назад +3

    அம்மா நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @jeevajack153
    @jeevajack153 4 дня назад +4

    Have tasted her biriyani in few weddings and it all tasted same and happy to see her again.

  • @lathakrishnamoorthy4936
    @lathakrishnamoorthy4936 4 дня назад +2

    Super amma,you are inspired, inspiration to all your community people,you are proud mom

  • @umarkathap8487
    @umarkathap8487 3 дня назад +2

    வாழ்த்துக்கள் அம்மா 🎉🎊

  • @baranidharan5745
    @baranidharan5745 4 дня назад +6

    அடுத்த VIP ரெடி ❤❤❤❤💯

  • @rajaDejhu5909
    @rajaDejhu5909 3 дня назад +3

    அம்மா வாழ்த்துகள்

  • @paviraja888
    @paviraja888 2 дня назад +1

    Pattima super yellarum ungala mathri business pannitu munneranum ❤❤❤

  • @pradeepd9075
    @pradeepd9075 3 дня назад +3

    Well-done patti❤🎉

  • @karnan8860
    @karnan8860 13 часов назад

    அம்மா சூப்பர் மா

  • @sivatamilarasan7736
    @sivatamilarasan7736 3 дня назад +3

    இவங்களுடையா அடையாளம் உழைப்பு செயிற தொழில்ல சந்தோஷமா பண்ராங்க

  • @sujathasampath3928
    @sujathasampath3928 3 дня назад +2

    Super amma

  • @MAZDA369
    @MAZDA369 8 часов назад

    Great Great
    Valga Valamuden

  • @vigneshr8679
    @vigneshr8679 День назад +1

    Annan Madhampatty nalla ullam kondavar

  • @MAZDA369
    @MAZDA369 8 часов назад

    I know this amma
    She is Annamalai,Pollachi...

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou 3 дня назад +2

    Ungala kudumbathula oru aalu ah seythu unga enathulaum pirikama ungaluku uthaaya thangavel iyya nalla eruknum neengalum niraiya thirunangaiku vaalvu kuduthu etupinga amma.. Unga kai la annapoorani yeapavum etukanum vala tha vanthu illa vanangukirean amma...

  • @senthilkumarveeran4307
    @senthilkumarveeran4307 2 дня назад +1

    Amma God bless you. Live Long
    I proud of you Amma..

  • @subashg9276
    @subashg9276 4 дня назад +1

  • @ArunKumar-vi3kd
    @ArunKumar-vi3kd 3 дня назад

    👍

  • @kavinkumar366
    @kavinkumar366 4 дня назад

    மதனா அம்மா

  • @R.H_sun_channelR.H_sun_channel
    @R.H_sun_channelR.H_sun_channel 4 дня назад +1

    இவர் முகவரி

  • @R.H_sun_channelR.H_sun_channel
    @R.H_sun_channelR.H_sun_channel 4 дня назад

    இவர் நம்பர் கொடுங்கள் தயவுசெய்து மதுரை நாங்கள்

  • @MAZDA369
    @MAZDA369 8 часов назад

    Unga kitta tholil kattuka ennaku asai Amma

  • @இளவரசன்
    @இளவரசன் 4 дня назад +5

    உழைப்பின் சிகரம்

  • @ravir8155
    @ravir8155 4 дня назад +2

    திருநங்கைஇல்லைமனிதறில்மங்கைஉழைப்பில்நங்கைதிருநங்கைகளில்மகுடம்

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 3 дня назад

    திருநங்கை அல்ல திருணம்பி p

    • @user-mn2vn8mh7z
      @user-mn2vn8mh7z 2 дня назад

      ஏப்பா அவங்க திருநங்கை தான் பா. டிரஸ் வந்து அவங்க ஆன்மீகத்தில் இருக்கறதுனால எப்படி போட்டு இருக்காங்கப்பா

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 4 дня назад +1

    வாழ்த்துக்கள் அம்மா ❤

  • @starwellz7723
    @starwellz7723 3 дня назад +1

    Super amma