"Armstrong Case-ல என்ன Target பண்றாங்க😰சம்போ செந்தில் கிட்ட பேசுனேன்🙄"-Paul Kanagaraj 1st Breaking

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #armstrongcaseupdate #paulkanagaraj #armstrongcaseupdate #bjp #bsparmstrong #porkodiarmstrong #savitribai #sambosenthil #anjalai #galatta #galattavoice #trending #viralvideo #exclusiveinterview #latestinterviews
    THE LEGEND NEW SARAVANAS STORE - PADI
    லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்- ன் ஆடி OFFERS
    =========================================
    TERRENUM HOMES:
    #terrenumhomes #elaibeachmeadows
    #Galattatamil #terrenumhomes #elaibeachmeadows #pondycherry #beachhouse #ecrbeach #beachvibes #beachlife #beach #beachviewplot #beachhouse
    இந்த Rate-க்கு யாராலயும் தர முடியாது😱Kerala Alappuzha மாதிரியே😍Terrenum Homes 🌴 Elai Beach Meadows🏖️
    Elai Beach meadows, Beach view plots at Pondy ECR
    Beach plots at pondicherry #plots at cuddalore #beach plots @ cuddalore #DTCP and RERA approved plots a@ cuddalore #Plots at Tiruvannamalai, lands at Tiruvannamalai, DTCP approved plots at Tiruvannamalai, kallakuruchi, pondicherry, plots at pondicherry, plots kallakuruchi, realestate companies in Tiruvannamalai,
    Realestate company in kallakuruchi,
    Realestate company at villupuram, plots for sale at Tiruvannamalai, low budget plots for sale at Tiruvannamalai, kallakuruchi, villupuram, pondicherry, cuddalore
    =========================================
    Sunland: Insta : / ktvhealthfood
    Facebook: / ktvhealthfood
    ========================================
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Комментарии • 337

  • @mangairanjan1192
    @mangairanjan1192 Месяц назад +18

    பால்ராஜின் முகத்தில் பயமும் தெளிவற்ற நிலையும் தான் காணப்படுகிறது.

  • @raguragu4119
    @raguragu4119 Месяц назад +138

    இவர் மேல் எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது

    • @seaworldz5829
      @seaworldz5829 Месяц назад +7

      Sandhegama appo poitu complaint pannungeh bro 🤦🤦

    • @chinnathambim.comb.l5769
      @chinnathambim.comb.l5769 Месяц назад +6

      சந்தேகமே வேண்டாம்

    • @chidambaramdesigan8903
      @chidambaramdesigan8903 Месяц назад +7

      கிணத்தில் குதித்து தற்கொலைக்கு காரணம் இவர்தான் என கடிதம் எழுதி வைத்துவிடு

    • @user-xe5dj8qz2j
      @user-xe5dj8qz2j 29 дней назад +7

      நீ மனுசனானே எங்களுக்கு சந்தேகமா இருக்கு.. கரடி மூஞ்சிய குளோசப் ல வேற எடுத்து வச்சிருக்க.. முதல்ல ஃபோட்டாவ மாத்துயா.. பாக்கவே பயமா இருக்கு

    • @chandrasekarchandhrasekar2524
      @chandrasekarchandhrasekar2524 27 дней назад +1

      Avar sunniya voombu sandhegam poividum sago😅

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Месяц назад +23

    ஆருத்ரா திருடர்களை பாதுகாக்கும் காவல்துறை பெரும் புள்ளிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம்

  • @karthicks409
    @karthicks409 Месяц назад +34

    நாகேந்திரன் கண்டிப்பாக உன்னை மாட்டிவிடுவான்🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @kmrk1990
    @kmrk1990 Месяц назад +80

    நீங்கள் பேட்டி கொடுப்பதானால் நல்லவர் என்று நம்ப முடியாது..!

    • @user-xe5dj8qz2j
      @user-xe5dj8qz2j 29 дней назад

      நீ நம்பினா என்ன? நம்பலனா என்ன?? அவரை விசாரணை நடத்திய அதிகாரிகள் நம்பினதால் தான் இன்றைக்கு உன் முன்பு அமர்ந்து பேட்டி கொடுக்கிறார்

    • @Thejailany
      @Thejailany 27 дней назад

      Nagendran and son aswathaman koottali.

  • @user-fm4qg9mv6u
    @user-fm4qg9mv6u Месяц назад +56

    Scotland இணையான தமிழக காவல்துறையிடமே 15-வருடங்கள் முன்பு உள்ள (சம்பவ செந்தில் (எ) சம்போ செந்தில் புகைப்படங்கள் உள்ளது). ஆனால் 5- வருடம் முன்னாள் இவர் அவரை பார்த்துள்ளார்.... விசாரணை அதிகாரி கணிப்பு சரியாக இருந்தால் இவரிடம் (சம்போ செந்தில்) புகைப்படங்கள் & தொடர்பு கொள்ளம் வாய்ப்பு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன..... கண்டிப்பாக இவரிடம் சம்போ செந்தில் எதாவது தொடர்பு இருக்கும். பாஜக (அரூத்ரா, கஞ்சா வியாபாரி, எல்லாம் கத்துக்குட்டி வழக்கறிஞர்கள் சிக்கியுள்ளனர்) இவரை சரியாக கோணத்தில் விசாரணை மீண்டும் மேற்கொள்ள வேண்டும், இவர் செய்தார் சொல்ல முற்படவில்லை ஆனால் 99% இவருக்கு ஏதோ விஷயம், ஸ்கெட்ச், அல்லது சம்பவ நடக்க போகிறது என்று முன்பே தெரிய அதிக வாய்ப்பு உள்ளது... இவருடைய நேர்காணல் 4-5 முறை கவனித்து பார்த்தால் எதையும் சரியாக பதில் சொல்லாமல் ஒரு மார்க்கமாக சொல்கிறார்.... ஒரு வேளை காவல்துறை வெளியே இவரை விட்டு பிடிப்பாங்களோ......!!!

    • @dineshji7528
      @dineshji7528 Месяц назад

      Ean da naaiyae avaru advocate sambo sendhil aquest case vishayamaa 5 varushathuku munaadi pesirukaanga idha vachu sambo sendhila ivaruku theriyumnu sonaa paithiyakaara thanamaaa Ila Oru advocate thedi 1000 paer varuvaanga nalavanum irupaan ketavaenum irupaan athukunu nee epadi venumnaalum comment poduviyaaaa

    • @Dewati_P
      @Dewati_P Месяц назад +1

      உண்மை,
      ஆட்டுக்குட்டி லண்டன் போனது...
      படுகொலை நடந்ததும் முன்னாள் COP சந்தீப் ராய் ராத்தோர், இது அரசியல் படுகொலை அல்ல என்று பேட்டி கொடுத்து வழக்கை திசை திருப்ப முயற்சி செய்தார்.
      5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடியை சாதாரண பழிவாங்கல் கொலையாக மாற்ற பார்த்தார்.
      உண்மையான குற்றாவாளிகளை காப்பாற்ற அப்படி பேட்டி கொடுத்து உள்ளார். அதனால் தான் அவர் உடனே மாற்றப்பட்டார்.
      தற்போதைய COP அருண் அவர்கள் மிகச் சிறப்பாக குற்றவாளிகளை வேட்டையாடி வருகிறார், கோடிக்கணக்கான பணத்தை இறக்கிய அந்த காரணக் கர்த்தாவை நெருங்கி வருகிறார்...!!!

    • @soundarapandian1269
      @soundarapandian1269 27 дней назад +2

      Correct

  • @motoe142
    @motoe142 Месяц назад +90

    நீ தப்பானவன் தான் டா மாட்டுனியா😅

    • @user-xe5dj8qz2j
      @user-xe5dj8qz2j 29 дней назад

      அவர் எங்கடா மாட்டுனாரு..??? நீங்கள் சந்தேகபடுகிறவர்களை எல்லாம் குற்றவாளிகள்னு நீங்களே முடிவு செஞ்சி காவல்துறையை நிர்பந்திப்பதால் அவர்களும் வேறு வழியில்லாமல் எல்லாரையும் விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.. ஆனா ஒரே ஒரு உண்மைய மட்டும் சொல்றேன்டா.. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான உண்மையான காரணத்தையும், உண்மையான குற்றவாளிகளையும் கொண்டு வந்து உங்கள் முன்பு நிறுத்தினாலும்.. உங்களை போல உள்ளவர்கள் நம்பாமல் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று போராட்டம் பண்ணி காவல்துறையையே குழப்பி விடும் வேலையை தான் செய்வீர்கள்.. ஏன்னா உங்க டிசைன் அப்படி.. உங்களையெல்லாம் நினைத்து அழுவதா சிரிப்பதா னே தெரியல

  • @manudan3601
    @manudan3601 Месяц назад +37

    இவரைப் போல கிரிமினல் வக்கீல்கள் ரொம்ப உஷாரானவர்கள்.இவர்கள் மீது தவறே இருந்தாலும் கூட தண்டனை பெறுமளவிற்கு சிக்க மாட்டார்கள்.குற்றவாளிகளுக்கே பாடம் எடுப்பவர்களாயிற்றே?

  • @alexcreation4050
    @alexcreation4050 Месяц назад +34

    இவன் முழிக்கிற முழியே சரி இல்ல

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 Месяц назад +33

    இவர் சொல்லும் வருடங்களில் எல்லாம் இவர் திமுகவில் இருந்தார்

  • @siddhardhselvamani8356
    @siddhardhselvamani8356 Месяц назад +21

    Good questions brooo 👍🏾 bayam avaru tension aguradhula piriyudhu😂

  • @user-dv7ko2sc6c
    @user-dv7ko2sc6c Месяц назад +11

    I think he is the culprit person 💯

  • @jaganm7885
    @jaganm7885 29 дней назад +7

    உங்கள் முழு பேட்டியை பார்த்தேன் சந்தேகம் முழுவதும் உங்கள் மேல் தான் உள்ளது

  • @MSBharani007
    @MSBharani007 Месяц назад +47

    இவர் பேச்சில் கண்டிப்பாக சந்தேகம் வருகிறது
    சிபிஐ ஏன் தவிர்க்கிறீர்கள் 😮😢😢😢

    • @user-xe5dj8qz2j
      @user-xe5dj8qz2j 29 дней назад

      ஒரு வேளை இந்த வழக்கை சிபிஐ விசாரித்திருந்தால்.. இன்று சிபிஐ விசாரணை கேட்கும் இதே வாய் தான்.. ஒன்றியத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதால் தான் சிபிஐ சரியாக விசாரணை நடத்த தயங்குகிறது என்று இஷ்டத்துக்கு அடிச்சி விட்ருக்கும்

  • @user-ii4xg5mp7y
    @user-ii4xg5mp7y Месяц назад +31

    எல்லாத்துக்கும் டிஜிபி அருண் சார் பதில் சொல்வார். நீங்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று.

    • @mohamedjubliabdulkader235
      @mohamedjubliabdulkader235 Месяц назад +1

      சின்ன ஒரு திருத்தம் அருண் அவர்கள் கமிஷ்னர் DGP இல்லை

  • @Harivlog-ne9ze
    @Harivlog-ne9ze Месяц назад +18

    இவர போலிஸ் நல்லா விசாரித்தால் உண்மை வெளிவரும்.இந்த கொலை பற்றி இவருக்கு தெறிந்திருக்கும்

  • @TokTikTamil
    @TokTikTamil Месяц назад +57

    என்னமோ சந்தேகமா இருக்கே????????

  • @man9707
    @man9707 Месяц назад +25

    இவன் மூஞ்சே சரியில்லையே!!!!!!

  • @vinoth_sham
    @vinoth_sham Месяц назад +7

    பால் கனகராஜை முழுவதுமாக உருவி அதை துருவித் துருவி விசாரிக்க வேண்டுமென கனம் C O P Arun Sir அவர்களை கேட்டுக்கொள்கிறேன் ....

  • @Sankarma-
    @Sankarma- Месяц назад +15

    இவர் விசாரனையை திசை திருப்ப பார்க்கிறார்.

  • @manivasaganramasamy6762
    @manivasaganramasamy6762 Месяц назад +11

    உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் போராட்டம் முதல், ஒரு தேசிய கட்சியில் ரௌடிகள் சேர்ந்தது, இவர் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தது, ரௌடிகளுக்கான வழக்கில் இவர் ஆஜர் ஆனது வரை விசாரிக்கப்பட வேண்டும்

  • @jayabharathi7721
    @jayabharathi7721 Месяц назад +16

    கண்டிப்பாக இவன் குற்றம் செய்திருக்கிறான்

  • @prabhakarv7723
    @prabhakarv7723 Месяц назад +11

    இப்போது வந்து சமூக ஊடகங்களில் பேச வேண்டிய அவிசியம் என்ன ???
    இவரை காப்பாற்ற தான் அண்ணாமலை cbi விசாரணை வேண்டும் என்று சொல்கிறார்
    இவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்

  • @jaggi7918
    @jaggi7918 Месяц назад +71

    அடுத்து பேட்டி கொடுக்க முடியாது
    பில்டப் பேச்சு..

    • @soniprasanth712
      @soniprasanth712 Месяц назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @user-xe5dj8qz2j
      @user-xe5dj8qz2j 29 дней назад

      @jaggi7918 ஏன் கேப் விடாமல் சப்பி எடுத்து அவரை டயர்ட் ஆக்கிருவியா??

  • @Sankarma-
    @Sankarma- Месяц назад +12

    இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கு உங்களுக்கு இதில் தொடர்பு இருக்கா என்பது கவல்துறையின் தீவிர விசாரனைக்குபின் தெரியவரும்.

  • @phiominedoss3387
    @phiominedoss3387 Месяц назад +14

    பதில் முழுக்க மழுப்பல்

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Месяц назад +9

    ஒரு மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை தொலைக்காட்சி வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்து வரலாறு படைத்தவர் வழக்கறிஞர் பால் கனகராஜ் அவர்கள்
    காவல்துறை சம்மன் அனுப்பி விசாரணை செய்தது வருந்தத்தக்க நிகழ்வாக உள்ளது

  • @jayabharathi7721
    @jayabharathi7721 Месяц назад +12

    கொலை குற்றங்களை பல செய்தவர்களை ஏன் கட்சிகளில் சேர்த்து பொறுப்புகளை கொடுக்க வேண்டும்

  • @Kabaddikalaiselvan
    @Kabaddikalaiselvan Месяц назад +40

    காவல்துறை எல்லார்த்தையும் அமுக்கவில்லை. கொலை செய்த வீடியோ ஆதாரம் உள்ளது. இப்படி இருக்கும் போதே காவல்துறை அமுக்க நினைக்கிறது என்று சொல்வது. வழக்கை திசை திருப்ப பேசுவது. மக்கள் அனைவரும் முட்டாள் இல்லை. அனைவருக்கும் விசயம் தெரிகிறது.

  • @vasanth9130
    @vasanth9130 Месяц назад +29

    He is a culprit

  • @johnsongames7410
    @johnsongames7410 Месяц назад +10

    இவனையும் புடிச்சு உள்ள போடுங்க சார் 😅

  • @Dewati_P
    @Dewati_P Месяц назад +54

    5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி, பாசிச பாஜக, அஞ்சலை , அண்ணாமலை, அமர் ரெட்டி, ஆற்காடு சுரேஷ், ஆர். கே சுரேஷ், ஆர்ம்ஸ்ட்ராங், எல்லோரையும் இணைப்பது 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி பணம் தான்..!!!
    ரஞ்சித் போன்றவர்கள் எதிர்க்க வேண்டுமென்றால் பாசிச பாஜகவை தான் எதிர்த்து பேச வேண்டும்...!!!
    270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள்.
    நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...

    • @kulasekherapandianr8627
      @kulasekherapandianr8627 Месяц назад

      Qq w qqqqqqqqqqqq

    • @chidambaramdesigan8903
      @chidambaramdesigan8903 Месяц назад +5

      செல்வ பெருந்தொகை ஆம்ஸ்டுராங் இவர்கள் புனிதர்கள் என உனக்கு யாராவது பாடம் நடத்தினார்களா?

    • @user-xe5dj8qz2j
      @user-xe5dj8qz2j 29 дней назад

      இந்தியாவகல் ரவுடிகள் இல்லாத ஒரே ஒரு கட்சியை நீ சொல்லிடனா.. உனக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் மா

    • @gunanavarasan913
      @gunanavarasan913 29 дней назад

      Poda potta

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 29 дней назад

      Indha list la gopalapuram and theruma vayum serrthukonga....appo dhaan complete aagum👍👍👍

  • @rajbhaski
    @rajbhaski Месяц назад +9

    அதென்ன வடிவேல் ஜோக் மாதிரி "நம்மள நம்மள" ன்னு 😂?

  • @gcb6185
    @gcb6185 Месяц назад +6

    எலி பொறியில் சிக்கிடிட்சா? Why he seems very tensed , worried, troubled?

  • @Andy2Candy
    @Andy2Candy Месяц назад +9

    Paul os trying to safe guard criminals

  • @sathishkumar-zu5yg
    @sathishkumar-zu5yg Месяц назад +10

    இவர் மூஞ்சியை பார்த்தாலே பொய் சொல்வது போல இருக்கு

  • @user-er7sf8mx1m
    @user-er7sf8mx1m Месяц назад +6

    வடசென்னை நாகேந்திரன் - வடசென்னை வேட்பாளர்

  • @msd_shyam_07
    @msd_shyam_07 Месяц назад +6

    பேட்டி எடுக்கும் நபருக்கு மிகப்பெரும் பாராட்டுக்கள்........கேட்கும் கேள்விகள் மிகத்தெளிவு.... வழக்கறிஞர் தொழிலில் ஆகச்சிறந்த அனுபவசாலி என்பது அவரது எதார்த்தமான பதிலில் தெரிகிறது.....அதுமட்டுமில்லாமல் பிஜேபி யில் ஒரு தலைவர் பதவி வேறு......சிறு தவறான புரிதல் இல்லாத கேள்வியிருந்திருந்தால் அவரின் பதிலே வேறு மாதிரி இருந்திருக்கும்.....சமுபமாக நான் பார்த்த மிகத்தெளிவான பேட்டி இது.....

  • @ramachandran4482
    @ramachandran4482 Месяц назад +49

    Un mela santhegam erukku

    • @user-xe5dj8qz2j
      @user-xe5dj8qz2j 29 дней назад

      அப்படினா டேபிலுக்கு அடில போய் ஊம்பு..

  • @user-ve5kr3vr7c
    @user-ve5kr3vr7c Месяц назад +59

    நீ ஒரு வக்கில் அதனால் தேறமையாக பொய்சொல்கிறாய்..அனைத்து உண்மையும் உனக்குத் தெரியும் போல் இருக்கு

    • @jeevas7506
      @jeevas7506 Месяц назад

      போடா பொத்தை

  • @paulalexaanderjaibheem2804
    @paulalexaanderjaibheem2804 Месяц назад +9

    Any how he will be arrested very soon after scrutnising the already arrested criminals deposition it can be happened

  • @Sita_Krishna
    @Sita_Krishna Месяц назад +8

    இந்த மாதிரி ஆளுங்க னாலத நாடு குட்டி சுவர் ஆகுது

  • @tajismail70
    @tajismail70 Месяц назад +8

    Why you arguing only criminals? Why not helping right people?

  • @SakthiVel-kj9pv
    @SakthiVel-kj9pv Месяц назад +65

    இவனை எல்லாம் சும்மா விட கூடாது..... இவன் வாழ்றது நாட்டுக்கு பாரம் தான்.... இவனால் நிறையா சமூக விரோதிகள் வளர்ந்து கொண்டு இருப்பார்கள்...... தயவு செய்து மக்கள் இவனை சரியான பாடம் தர வேண்டும்

    • @jeevithakumar8372
      @jeevithakumar8372 29 дней назад +1

      Super.evan niraya pera ketupan.kolaikaran

    • @PHOENIX_775
      @PHOENIX_775 28 дней назад

      So many Criminals are outside because of Paul Kanagaraj. He is getting money and taking A1 criminals out

  • @user-lo5yi2tq8q
    @user-lo5yi2tq8q Месяц назад +4

    பால் கனகராஜ் சாமர்த்தியமாக ஒரு திட்டத்தை நிறைவேற்றி விட்டோம் என்று நினைக்காதீர்கள் எனது கணிப்பு சரியாக இருந்தால் அந்தக் குழந்தை அன்பு சகோதரியினுடைய மனத்துயிர் நீ எத்தனை கோடி வைத்திருந்தாலும் உன்னை அது கொன்று விடும் நான் ஒரு அதிமுக கிளைக்காக செயலாளர் உன்னை எனக்கு முன்பே தெரியும் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்களே இதன் பிறகு தான் தெரியும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு என்னை தெரியாதுல்ல பத்தி எனக்கு கவலை என்று ஆணவப் பேச்சு நிச்சயம் கடவுள் உனக்கு பதில் சொல்வார்

  • @KuppuSamy-rr7ee
    @KuppuSamy-rr7ee Месяц назад +6

    நீ எதற்க்கு குற்றவாளி என்று தெரிந்து ஆஜராகிறாய்?

  • @nkaliyaperumal431
    @nkaliyaperumal431 29 дней назад +4

    தப்பானவனுக்கு ஆஜரானா நீனும் தப்பானாவந்தான்

  • @kumartamil6
    @kumartamil6 Месяц назад +7

    நம்ம நம்மனு பேசாதடா

  • @sandirasegaran8421
    @sandirasegaran8421 Месяц назад +10

    Unaku theriyatha anjalai rowdynu theriyatha

  • @thawfikkhan8888
    @thawfikkhan8888 Месяц назад +8

    Rowdy ku aaagar aagurarna ivru yenna punidhar ah

  • @vinothvinoth1994
    @vinothvinoth1994 Месяц назад +6

    Paul is acting

  • @VijayKumar-me7lu
    @VijayKumar-me7lu Месяц назад +13

    Ips அருண் kumar எல்லாம் உண்மையான தகவல் சொல்லுவார்

  • @Phillyphysi
    @Phillyphysi Месяц назад +2

    Honest man

  • @nambirajan5757
    @nambirajan5757 Месяц назад +6

    ஆம்ஸ் கட்சியும் பஜகவும் கூட்டணி வக்கிலும் பஜக....வக்கில் கூறுகிறார் ஈக்கோலா மரியாதை கொடுப்பாராம்...ஈக்கோலா...புரியுதா...பகுஜன்களுக்கு புரியாது....திமுகவை குறை சொல்வதில் அலாதி பிரியம்...

  • @saijithins2439
    @saijithins2439 Месяц назад +8

    Bayathula edho edho pesurapola

  • @c.psaran5721
    @c.psaran5721 Месяц назад +4

    சட்டம் தன் கடமையை சிறப்பாக செய்யும் குற்றவாளிகள் விரைவில் மிக கடுமையான தண்டனை கிடைக்கும்

  • @SakthiVel-me9wf
    @SakthiVel-me9wf Месяц назад +6

    காலம் பதில் சொல்லும்

  • @harishbalaji2863
    @harishbalaji2863 Месяц назад +2

    Sir நல்ல ஒரு தெளிவான பேச்சு

  • @balajin2392
    @balajin2392 Месяц назад +5

    கிடுக்கிப்பிடி கேள்வி இருக்குபா

  • @ShivaniS-i3w
    @ShivaniS-i3w Месяц назад +5

    நீ ஜெயில்ல இருந்தா உயிரா இருப்ப

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 24 дня назад +1

    பயப்படாமல் தைரியமாக முகத்தில் அடித்தால் போல் கேள்விகள் கேட்கனும் தம்பி தேவேந்திரன்....

  • @kumartamil6
    @kumartamil6 Месяц назад +2

    அருமையான ரவுடிகள்... எங்களுக்கு entertainment news

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Месяц назад +6

    வரும் காலங்களில்... குற்றவாளி...எல்லாருமே... வழக்கறிஞர்கள் தான் இருப்பார்கள்.....

  • @srinivasanjeya
    @srinivasanjeya 28 дней назад +1

    Paul kanakaraj can represent anyone charged with any crime. The only two requirements are the client should appointment him and paul should be willing to take the case that's all vital for taking cases. No judge can oppose this. Every accused person has the right to cousel. Whether it is sambo senthil or anyone else the letter of the law is all the same. Everyone accused has the right to be presumed innocent until proved guilty. It was only a police interview paul was summoned for. People in the comment section are suddenly becoming judges and pass judgements against paul kanakaraj convicting him with their dim wit. No one here seem to have the kind of minimum legal knowledge to comment on a sensitive matter such as this.

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu Месяц назад +5

    BJP dhana apram enna nallavan. BJP la nallavanuku enndaw vela

  • @thamilan9159
    @thamilan9159 Месяц назад +20

    தெளிவா பேசிட்டா நம்பிடனும்

  • @Andy2Candy
    @Andy2Candy Месяц назад +6

    Interview Tambi pls stop u don’t know to ask question
    He is speaking all bull shit

    • @Dogs-v4g
      @Dogs-v4g Месяц назад

      Its very easy to say.. But this is very.. Risky interview each and every.. Question what he asking is correct questions only.

  • @ranisuresh4195
    @ranisuresh4195 Месяц назад +7

    A+rowdy yai kappatha poi neeyum A+rowdy akevittai pol therekerathu pandreyodu kodeya kandrum paei thennum

  • @Andy2Candy
    @Andy2Candy Месяц назад +5

    U cannot expect good answer from Paul because he taking for criminal out and taking bail and eating food from criminals

    • @manudan3601
      @manudan3601 Месяц назад +1

      ஆம்.ரத்த கவுச்சியுடன் வரும் பணத்தில் சாப்பிடுகிறவர்.

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz 29 дней назад

      No. It is his profession of the criminal lawyers to appear for the accused in the criminal cases How can we relate his professional work to the criminal activities of the criminal.It is part and parcel of the criminal justice system.

    • @sakunthalamk5762
      @sakunthalamk5762 27 дней назад

      No, pa justice always stand in justice. But this kind of advocates are பசும் தோல் போர்த்திய bad புலி. Vakil போர்வை யில் உலவும் dangerous advocate. He must punishable by Almighty. Sure.. Almighty id nothing but law. Law is the Almighty

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 Месяц назад +1

    ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த தவறான அமைப்பு நன்கு பலம் பெற்று நிர்கிறது. இதன் பிரதிநிதிகள் துறைகள் அதில் பிழைப்பு நடத்தும் நபர்கள். அவர்களின் ஆயுதம் வன்முறை மற்றும் பொருளாதாரம். எனவே இதற்கு எதிரான நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு கொண்ட ஒரு வாழ்க்கை முறையை இயற்கை உருவாக்கும். ஒவ்வொருவரும் அது நோக்கி சிறு சிறு நகர்வாக எல்லோரும் நல்லவர்களாக வாழ முனைவோம் ❤

  • @sidharthbalaa1959
    @sidharthbalaa1959 Месяц назад +14

    Evan mela ennakku doubt ta thaan erukku

    • @jeevas7506
      @jeevas7506 Месяц назад

      உன் மனைவி.மேல் டவுட் இருக்கா டா

  • @sibinthankam1798
    @sibinthankam1798 Месяц назад +1

    He is a good human being, not even dream such things to anyone, someone wanted to tarnish his fame made the false allegations.

  • @Andy2Candy
    @Andy2Candy Месяц назад +3

    This is first case in Tamil Nadu 8 lawyer involved in this murder

  • @s.sivasankarisivasankari4003
    @s.sivasankarisivasankari4003 Месяц назад +9

    Irugu 😂😂😂 iruku

  • @selvakumarrajendrachozhan
    @selvakumarrajendrachozhan 28 дней назад +1

    செந்திலை மக்கள் மன்றத்தில், சாதி பாசத்தில் காப்பற்ற முயலும் வக்கீல்..
    முன்னாள் வக்கீல் சங்க தலைவர், முன்னாள் வடசென்னை வேட்பாளர், பாஜக மாநில துணை தலைவர் என்று எங்கே போனாலும், இந்த சாதி பாடம் விடலை.

  • @solomong7734
    @solomong7734 Месяц назад +1

    Whatever, now we lost the great leader, But his soul will not rest in peace until justice arrives...

  • @KuppuSamy-rr7ee
    @KuppuSamy-rr7ee Месяц назад +3

    நீங்கள் ஏன்?கலாட்டா மீடியாவில் நேர்காணலுக்கு அவசரம் ஏன்?

  • @Andy2Candy
    @Andy2Candy Месяц назад +2

    Paul should be questioned again by police the way he justifies the story looks like he knows something

  • @kameshkiller6534
    @kameshkiller6534 27 дней назад +2

    எனக்கும் சந்தேகம் இருக்கு கேடி

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3z 28 дней назад +1

    ஸ்நேக் பாபு பொண்ணு காதல் விவகாரத்துல பையன் சைடுல ஆம்ஸ்ட்ராங் தலையிட்டதால் உண்டான பகைனு பேசிக்கிறாங்க..!

  • @RajaCharu-df6hs
    @RajaCharu-df6hs Месяц назад +5

    Annamalaiya. Mativutinga

  • @RameshBabu-yi4mo
    @RameshBabu-yi4mo 29 дней назад

    His answers are clear and he is innocent, adverse comments against Paul is unwarranted. He is great lawyer commands respects from all quarters

  • @musingbanker9288
    @musingbanker9288 Месяц назад +2

    Suspect

  • @ManoEditz-
    @ManoEditz- Месяц назад

    எனக்கு உன் மேல் தான் சந்தேகம்....

  • @user-uw6du6ip8g
    @user-uw6du6ip8g Месяц назад +3

    காத்திரு பகையே

  • @musicbox6404
    @musicbox6404 29 дней назад

    Saving the innocent is lawyer duty.
    But you people's saving criminals very bad sir. Please change your policy.

  • @MinuKsa-ch2cb
    @MinuKsa-ch2cb Месяц назад +2

    அநேக குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறான். கிடுக்குப்பிடி விசாரணை நடத்த வேண்டும்

  • @nesanvinitha9557
    @nesanvinitha9557 29 дней назад

    Reporter done good job ,thanks to reporter.

  • @savenature8344
    @savenature8344 Месяц назад

    Very good interview

  • @Andy2Candy
    @Andy2Candy Месяц назад +1

    More 10 journalist ask question also he will convince them

  • @ramachandran4482
    @ramachandran4482 Месяц назад +4

    Pavam summa vitathu

  • @kalakotnala8750
    @kalakotnala8750 Месяц назад +2

    Ivan may be the master mind, ivana thattuna case la lead kidaikum. Aatukutty role nichayam itukku.

  • @satheeshraja6523
    @satheeshraja6523 Месяц назад +3

    Paul sir.we know u from 2009.he very nice person
    And a gentle man.we are not believing all theses false aligation against mr.paul sir

    • @sakunthalamk5762
      @sakunthalamk5762 28 дней назад

      Nooooooo he is always suport and help rowdism advcates. No doubhts. He is culprit, I suggest

  • @chandrabosbathmanathan5014
    @chandrabosbathmanathan5014 Месяц назад +1

    கட்சி காரங்க கட்சில உள்ளவங்களே வச்சி பண்ண மாட்டாங்க.

  • @user-yn4fp3xx1q
    @user-yn4fp3xx1q Месяц назад +2

    Paul kanagarai is gentleman
    No find fault against him.

  • @ashleykumar3932
    @ashleykumar3932 25 дней назад

    This fellow is close friend of Savukku Sankar .

  • @manivasaganramasamy6762
    @manivasaganramasamy6762 Месяц назад

    The reporter didn't ask questions properly...may be prefixed questions and answers

  • @ganesanmk1998
    @ganesanmk1998 29 дней назад

    Paul kanagaraj knows the whereabouts of sambo senthil since he is appearing for all the rowdies

  • @user-uw3kz9rp1o
    @user-uw3kz9rp1o Месяц назад +1

    he is manjapai culprit

  • @tajismail70
    @tajismail70 Месяц назад

    There is difference between Lawyers, doctors and politicians , wherever go people believe Lawyers for Justice.