இந்த மாதிரியெல்லாம் Fault வருமா? | இதுக்கு இப்படி ஒரு Solution ஆ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 25

  • @nithibpaerode
    @nithibpaerode 6 месяцев назад +3

    அண்ணா வணக்கம் கடைசி வரைக்கும் நீங்க பெருமை தான் பேசுனீங்க வெளியே என்ன வேலை செஞ்சீங்க சொல்லவே இல்ல நாங்களும் மெக்கானிக் தான் எல்லா கமெண்ட்ஸும் பாருங்க நீங்க என்ன வேலை செய்தீர்கள் என்று சொல்லவே இல்ல வீடியோ ஆரம்பத்துல என்ன வேலை செய்தது என்று சொல்ல போறேன்னு சொல்லி இருக்கீங்க ஆனா சொல்லல

    • @sureshsakthivel8272
      @sureshsakthivel8272 6 месяцев назад

      எல்லாம் விளம்பரம் தான்

  • @mathivanang4854
    @mathivanang4854 6 месяцев назад +2

    எதை சரி செய்தீர்கள் என்று கடைசிவரை சொல்லவில்லையே

  • @tharmiakuppusamysubramania7890
    @tharmiakuppusamysubramania7890 6 месяцев назад +4

    What was the real fault? What was done?

    • @aknews3669
      @aknews3669 6 месяцев назад

      Adan fault yae illa nu solluraru aprm enna fault na

    • @Sibikumartn
      @Sibikumartn 6 месяцев назад

      Fault illana eathuku boil aaguthu

    • @aknews3669
      @aknews3669 6 месяцев назад

      @@Sibikumartn video ah pathuthu vandhu sollu pa ipodaiku illa vandha video poduraen nu solli irukaru enna fault enna fault nu kaeta yaepudi solluvaru idhu madiri kaekadhiga nu solluradhuku dhan video pottu irukaru adhulaiyum enna fault nu kaeta

  • @ratheeskumarrathees2535
    @ratheeskumarrathees2535 6 месяцев назад

    வீடியோ பாக்கிறேன் எந்தவொரு பயநும் இல்லை

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 6 месяцев назад

    Fan powera suthhavillai yandralum coolent water spoil aahum yannoda vandila entha complaint erunthutu

  • @chellaiah-er7qc
    @chellaiah-er7qc 6 месяцев назад +1

    என்னய்யா நீ எப்ப பார்த்தாலும் பீதியை கிளப்புறாப்லே பேசுற

  • @imedilip
    @imedilip 6 месяцев назад

    Mahindra Punto ?

  • @sathishpieter6769
    @sathishpieter6769 6 месяцев назад

    Anna coolant la mineral water othutadhu better ra ellaa battery distilled water oothuradhu better ra na

  • @sivsankar4286
    @sivsankar4286 6 месяцев назад

    வாழ்த்துகள்

  • @surentharjayaraman4164
    @surentharjayaraman4164 6 месяцев назад

    Sir, After market Cng kit பயன்படுத்தலாமா ..அதனுடைய சாதக பாதகங்களை பற்றி சொல்லுங்கள்.🙏

    • @akshayakay9754
      @akshayakay9754 6 месяцев назад

      If ur usage is higher (example if u travel more than 1000km in a month go with cng kit) bt still it’s not a stock so there are chances which causes problems. so make a calculation based on ur usage, maintenance cost and setup cost and make a decision wisely

  • @venkatvijayakumar6176
    @venkatvijayakumar6176 6 месяцев назад

    pavam ya antha aalu. ithuku oru video va?

  • @giridharan-yw3if
    @giridharan-yw3if 6 месяцев назад

    Car mechanic technician training fees

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  6 месяцев назад

      Reach over call sir

    • @vignesh6673
      @vignesh6673 6 месяцев назад +1

      Please panadhinga. Oru thelivana answer eh sola mataru.. 5k mela. Sumaveh spend panaen. Ivarkaga. But car mattum edukaala 😔​@@CHENNAICARTECH

  • @innasichinniah1966
    @innasichinniah1966 6 месяцев назад

    இந்த வண்டியில் எதை சரி செய்தீர்கள் சொல்லவே இல்லை பிறகு எதற்கு இந்த வீடீயோ?

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 6 месяцев назад

    Good

  • @Sibikumartn
    @Sibikumartn 6 месяцев назад

    Phone number kudukathinga , yarum call pana matanga
    Address mattum kudunga