Это видео недоступно.
Сожалеем об этом.

SHARES-il Neradiyaaga Mudhaleedu Seiya Koodadha? Vera Epdi Seiyalam? | P R Sundar Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2022
  • Neradiyaaga Mudhaleedu Seiya Koodadha?
    ----------------------------------------------------------
    ► Stock Brokers We Recommend:
    5Paisa - bit.ly/prsregular5paisa
    Zerodha - bit.ly/PRSZerodha
    ----------------------------------------------------------
    ► Follow Me
    P R Sundar English Channel: / prsundar64
    Telegram: t.me/PRSundar
    Twitter: / prsundar64
    Instagram: / prsundar64
    ----------------------------------------------------------
    ► Related Videos:
    Basics of Stock Market (Free Course) - • Basics of Stock Market...
    ----------------------------------------------------------
    ►Background Music Credits:
    "Reality" by ASHUTOSH is under a Free To Use license
    Music promoted by BreakingCopyright: • 🌏 Copyright Free India...
    ----------------------------------------------------------
    #OptionBuyingvsSelling #OptionSelling #DIrectvsIndirectInvestment

Комментарии • 481

  • @venkatesan246
    @venkatesan246 2 года назад +341

    ஐயா ஷேர் மார்க்கெட் வகுப்பு தமிழில் எடுங்கள் . தமிழ் நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

    • @PRSundarTamil
      @PRSundarTamil  2 года назад +290

      செய்துடுவோம்

    • @thirumoorthy
      @thirumoorthy 2 года назад +19

      @@PRSundarTamil சார், ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் 10000 கொடுப்பதாக பல கூட்டம் சுற்றுகிறது. எனக்கு தெரிந்த ஒரு நபர் கிட்டத்தட்ட 2015ல் இருந்து இதை நடத்துகிறார். எப்படி சாத்தியம்.
      இப்பது அவரிடம் சில நூறு கோடிகள் புழங்கலாம்

    • @indarm8172
      @indarm8172 2 года назад +8

      இப்போ என்ன தம்பி ஹிந்தியிலா எடுத்து கொண்டுள்ளோம்?

    • @SN-dp8ny
      @SN-dp8ny 2 года назад +2

      Yes i want this

    • @justbe3708
      @justbe3708 2 года назад +2

      @@PRSundarTamil Thanks sir for your kind reply

  • @govindcaty
    @govindcaty 2 года назад +82

    தவறான கருத்து...நான் இந்த பங்கு சந்தையில் 15 வருடமாக இருக்கிறேன்....பொறுமையும் பங்கை தேர்ந்தெடுக்கும் விதமும் தெரிந்தால் இது கொடுப்பது போல் வேறு எந்த துறையும் கொடுக்காது...என் சொந்த அனுபவம்....

    • @Anand-UPVC
      @Anand-UPVC 2 года назад

      Correct sir

    • @Anand-UPVC
      @Anand-UPVC 2 года назад

      ரொம்ப சரி

    • @mahendrabooopathym7862
      @mahendrabooopathym7862 2 года назад +1

      Yes

    • @santhoshthilak.s9491
      @santhoshthilak.s9491 2 года назад +1

      Yes absolutely mind control is very important or else knowledge will never help in this job

    • @ragu4257
      @ragu4257 2 года назад

      Athu ethana peruku sir inga therium, intha 15 years la neenga evlo panam panninga market la,sundar sir maari open ha ungala p/L katta mudiuma ungalala

  • @rsrajan1410
    @rsrajan1410 2 года назад +1

    இந்த உங்களின் நம்பகத்தன்மையான உண்மையான மனந்திறந்த வெளிப்பாட்டு சிந்தனை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது ஐய்யா இரு என்னைப் போன்ற தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ளத்ததான் மிக்க நன்றி சொல்ல வேண்டும் ஐய்யர்

  • @user-jh7um9xd9o
    @user-jh7um9xd9o 2 года назад +6

    உங்கள் அனுபவத்தின் அறிவலைகள் தமிழ்நாட்டிலும் பாயட்டும். ❤நன்றி❤

  • @tradersview5085
    @tradersview5085 2 года назад +31

    நம்மள சுத்தி இருக்கிறவங்க எல்லாம் நம்மள மாதிரி புத்திசாலியாதானே இருப்பான் 😂😂😂
    தமிழ் மொழியில கேட்கிறதே அற்புதமான ஒன்று!!! ❤️

    • @tricktips5925
      @tricktips5925 2 года назад

      ruclips.net/video/bPCPoRLlNiA/видео.html

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 года назад +5

    தாங்கள் தமிழில் வணக்கம் சொல்லும் பொழுது மிக அருமையாக இருக்கிறது...

  • @infotrade73
    @infotrade73 2 года назад +6

    சார் தங்களது வீடியோ அருமை.தங்களை மானசீக குருவாக ஏற்றுகொண்டு ஆப்சன் உத்திகளை கையாண்டு வருகிறேன்.கடந்த ஒரு வருடமாக இதுவரையிலும் ரூ. 50000 இழந்துள்ளேன். ஆனால் நிறைய கற்று கொள்ள முடிந்தது.எப்பாடுபட்டாவது ஆப்சன் டிரேடிங்கில் வெல்ல வேண்டும் என்பது எனது லட்சியம். நிச்சயமாக ஒருநாள் வெல்வேன் தங்களது ஆசியுடன்.

  • @ragunathanparthasarathi7498
    @ragunathanparthasarathi7498 2 года назад

    PRS sir thamizhil pesuvadhai first time ketkiren, superb, vera level!! Nandri!!

  • @Abis_kitchen_tamil.
    @Abis_kitchen_tamil. 2 года назад

    அருமை ஐயா.நம்மதென்கோடியில் இருப்பதால் தகவல் கடைசியாக வந்து சேரும். தொடர்ந்து தமிழ் உள்ளங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது

  • @Sekar-pg6nz
    @Sekar-pg6nz 2 года назад +10

    நீங்கள் தமிழில் சொல்வது மிகவும் அருமை 👌

  • @haribalakrishnan7081
    @haribalakrishnan7081 2 года назад

    நல்ல தகவல் ஐயா....
    Highlight is "Buy on rumours and sell on news"

  • @radhathiruvengataboopathy8895
    @radhathiruvengataboopathy8895 2 года назад +1

    தினமும் பலருக்கு பேராசை காட்டி பலர் பணத்தை இழந்து வாழ்க்கையை இழக்கின்றோம்.
    உழைத்து சம்பாதித்து பணத்தை நல்லமுறையில் பாதுகாப்பாக சேமியுங்கள் குடும்பத்துடன் இன்பமாக இல்லை என்றால் கூட துன்பம் இல்லாமல் வாழுங்கள்.
    எப்படி அறிவாளியாக இருந்தாலும் இழப்பு தினசரி வர்த்தகத்தில் ஆகும்

  • @nalampadi
    @nalampadi 2 года назад

    நல்ல விளக்கம். குறைந்த நேரத்தில் நிறைய செய்திகளை , அனைவருக்கும் புரியும்படி செய்திருக்கிறீர்கள். நன்றி

  • @anbualagan9197
    @anbualagan9197 2 года назад +1

    Thank you for your valuable information sir...

  • @Sukumar-ii3yu
    @Sukumar-ii3yu 2 года назад +1

    மிகவும் அருமையான விளக்கம் சார், மிக்க நன்றி.

  • @saransaravanan2617
    @saransaravanan2617 2 года назад

    சிறப்பான விளக்கம் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா.

  • @nightskymusic5163
    @nightskymusic5163 2 года назад +1

    Hi sir my name is Israel paulson and I am 17 year's old thank you for this video and you're son is gifted sir ...

  • @rajeshn8067
    @rajeshn8067 2 года назад +1

    Sir, thanks you so much for talking very honestly.

  • @anirudsubramanian9514
    @anirudsubramanian9514 2 года назад +1

    மிக்க நன்றி 🙏

  • @santhosh6700
    @santhosh6700 2 года назад +1

    We need more proverbs and facts and theories like this Sir...
    நன்றி...!

  • @thirumurugan2449
    @thirumurugan2449 2 года назад

    This video gave lot of information, Thank You Sir

  • @naren2622
    @naren2622 2 года назад

    அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா 🙏

  • @thiruvenkadamj282
    @thiruvenkadamj282 2 года назад

    Great content.. could remember satutanga vettai dialogue 'oru poiyya nambura madri solla adula konjam unmayum kalandirukanum'

  • @kasiv3705
    @kasiv3705 2 года назад

    Arumai sir. Thanks

  • @tamiltrading...6623
    @tamiltrading...6623 2 года назад

    Thanks for information 🙏🙏🙏🙏 நன்றி

  • @investmoney3463
    @investmoney3463 2 года назад

    நல்ல செய்தி கொடுத்துள்ளீர்கள்... நன்றி

  • @sridharanshankaran5536
    @sridharanshankaran5536 2 года назад

    Thanks for your super video sir. Iam waiting for this video for quite long time. Once again thans

  • @investmoney3463
    @investmoney3463 2 года назад

    Thanks for sharing ur knowledge..

  • @selvanathan1570
    @selvanathan1570 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @vijayaragavan6
    @vijayaragavan6 2 года назад +2

    நன்றி ஐயா

  • @sivanbalakrishnan3617
    @sivanbalakrishnan3617 2 года назад +8

    You made it crystal clear 😀👍👌 keep going and in Tamil. Pretty sure you will see a larger audience 👏

  • @prasanna5411
    @prasanna5411 2 года назад +72

    அண்ணன் இப்பத்தான் உண்மையை சொல்றாரு..கெட்டியா பிடிச்சுக்கோங்க தம்பிங்களா..... True வ சொன்னதுக்கு Thanks வாத்தியாரே...

  • @cinivini
    @cinivini 2 года назад

    I used to follow you during your "Hayyy this is PR Sundar" days... Some change in the tone, content and delivery. Looks far more engaging... Thanks for this really good video

  • @vaithiyanathanvaithiyanath3734
    @vaithiyanathanvaithiyanath3734 2 года назад +2

    நேர்மையான பதிவு‌ பயனுள்ளது

  • @piramanayagams2369
    @piramanayagams2369 2 года назад

    Very good speech sir.pl suggest best mutuslfund sip and good shares

  • @Distacca
    @Distacca 2 года назад

    மிக்க நன்றி ஐயா.. 👍👍👍👌👌👌

  • @MrAbusalik
    @MrAbusalik 2 года назад

    பயனுள்ள தகவல் நன்றி

  • @selvakumarrobert9968
    @selvakumarrobert9968 2 года назад +1

    நல்ல தகவல் சார்
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சார்

  • @nsrinivasan2015
    @nsrinivasan2015 2 года назад +1

    Thank you for your video sir.

  • @krisnaganth678
    @krisnaganth678 2 года назад

    Thank you sir for clear explanation

  • @vivekanandanramasamy1268
    @vivekanandanramasamy1268 2 года назад

    I experienced this many times.. Thanks to hear this from expert

  • @GOLDENGATESSS
    @GOLDENGATESSS 2 года назад +8

    அருமையான பதிவு.Long term iku sip முறையில் வாங்குவது நல்லது என நினைக்கிறேன் sir

  • @vigneshvicky-hr2vt
    @vigneshvicky-hr2vt 2 года назад

    கண்டிப்பாகவே ரொம்ப பயனுள்ளதாக இருந்தது சார்.மிக்க நன்றி சார்

  • @thirupathimurugan7507
    @thirupathimurugan7507 2 года назад

    Thank you so much sir .

  • @trendingtech555
    @trendingtech555 2 года назад +6

    ரொம்ப நன்றி சார் தமிழில் வீடியோ செய்வதற்கு...🙏🙏🙏❤💛💙💚💜

    • @tricktips5925
      @tricktips5925 2 года назад

      ruclips.net/video/bPCPoRLlNiA/видео.html

  • @sathish3105
    @sathish3105 2 года назад +2

    Thank you sir

  • @nreeaswaran7952
    @nreeaswaran7952 2 года назад

    Well done n very well explained.

  • @jaiganesh3988
    @jaiganesh3988 2 года назад +1

    நன்றி நலமுடன் வளமுடன் வாழ்க

  • @ponpugal
    @ponpugal 2 года назад

    நன்றி ஐயா,,, யதார்த்தமான தமிழ்,, மிக எளிமை,,

  • @yuvarajdhanasekar6857
    @yuvarajdhanasekar6857 2 года назад +9

    ஆழம் தெரியாமல் காலை விடாதே. அழகாக பொருந்தும். 10 L போதும் என்பது என் கருத்து. நன்றாக ஆராய்ந்து ஒரு பத்து பங்குகளை வாங்கினால் போதும். சுலபமாக 20-40% பாக்கலாம். அதை தேர்ந்தெடுப்பது தான் உங்கள் திறன்.

    • @rajeshkumar-bt2vo
      @rajeshkumar-bt2vo 2 года назад +3

      10K kuda pothum bro . Time and dedication is matters more to get success . Every time luck won't work so we need to keep on updating ourself . What i learned is if we start with low capital we should not even think about options and futures . Options trading simply to kill retail traders. More important everybody wants to be quick richer that always leads failure

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 года назад

      @@rajeshkumar-bt2vo you are 100% correct. Regular updation and unbiased decision are the key factors. Greed is another hindrance.

    • @narasimmamurthyr2534
      @narasimmamurthyr2534 2 года назад +1

      I made investment in 6 Nifty stocks . 2 of them gave decent profits. Investment in Naukri made losses exceeding my cumulative profits. My chart study shows such a performance of Naukri has not happened in last 10 years. Just sharing my experience

  • @giridharanb6856
    @giridharanb6856 2 года назад

    நன்றி🙏

  • @basavarajud263
    @basavarajud263 2 года назад

    ಉತ್ತಮವಾದ ನಿರೂಪಣೆ 👍

  • @truthwillsetyoufree5463
    @truthwillsetyoufree5463 2 года назад +1

    நன்றி

  • @Kln6450
    @Kln6450 2 года назад

    Hi this is PR Sundar... Sir na ungaloda periya fan..😎😎😎😎

  • @pulividu42
    @pulividu42 2 года назад

    Nandri sir 🙏🏻

  • @lawrencelawrance5344
    @lawrencelawrance5344 2 года назад

    Miga arumai sir....

  • @SenthilKumar-tk2nf
    @SenthilKumar-tk2nf 2 года назад +3

    Option strategy பற்றி சொல்லுங்கள் சார்

  • @mahendranrao6090
    @mahendranrao6090 2 года назад

    நல்ல பதிவு நன்றி

  • @sabarishd123
    @sabarishd123 2 года назад

    Thank you very much sir ☺️

  • @msw1174
    @msw1174 2 года назад +1

    அருமையான பதிவு

  • @somasundaramsockalingam4740
    @somasundaramsockalingam4740 2 года назад

    Nice presetation wth clear example.Now a days Debt funds are giving very low returns.

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @rajeshgengatharan2071
    @rajeshgengatharan2071 2 года назад +21

    I started with 5 lakhs and earned 100% in one year by investing in equity. Completely new to this. But patience helped me to earn. I don't think 50 lakh is required for diversifying shares.

    • @princeo15
      @princeo15 2 года назад +4

      Replicating it every year is a gamble or highly unlikely bro. 3 yrs returns can be taken away by 1 wrong investment on 4th year. Esp. with growth stocks

    • @rajasennhere
      @rajasennhere 2 года назад +1

      Ur point is correct

    • @rajasennhere
      @rajasennhere 2 года назад +1

      @@princeo15 ur point is also correct

  • @suryaprakash5925
    @suryaprakash5925 2 года назад

    Thank you...

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 2 года назад

    Thank you so much

  • @ravendayanus65
    @ravendayanus65 2 года назад

    Wow tamil loveeee ❤️❤️❤️ ivlo days ah English la mattum kettutu first time tamil ........

  • @sunilnemmara3000
    @sunilnemmara3000 2 года назад

    Most useful videos thanks sir 🤝

  • @BatmanathanMani
    @BatmanathanMani 2 года назад +1

    Sir, could you please discuss on Momentum Smallcase, is it good to go paid Smallcase, kindly advise me sir

  • @rajendrakumar-oj3km
    @rajendrakumar-oj3km 2 года назад +1

    Thanks for sharing knowledge.. please talk about debt instruments..

    • @NammaMutualFund
      @NammaMutualFund 2 года назад

      this is absl corporate bond fund review. Its also one of best debt fund ruclips.net/video/gcvpNJKoz_c/видео.html

  • @nandhanb7358
    @nandhanb7358 2 года назад

    நன்றி சார் நீங்கள் சொல்வது மிக தெளிவாக இருந்தது

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 года назад +2

    Excellent Sir. Most beautiful advice. Thank you Sir.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 года назад

    Sir nalla samiti adi kuduthinga correct sir unga each words meaningful useful. Oru mattukuvoru suda tha sur. We like u you are saving many people life .

  • @SureshkumarVijayaraghavan
    @SureshkumarVijayaraghavan 2 года назад

    Excellent explanation 👏👏

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 года назад

    Sir super sir. We admire u sir. Yes no body shall buy unless properly understand

  • @jmahendran4656
    @jmahendran4656 2 года назад

    Thankyou Sir 🙏

  • @ballysview7753
    @ballysview7753 2 года назад

    Excellent speech sir...

  • @pvparthasarathy
    @pvparthasarathy 2 года назад

    Good content and explanation 😎 please talk abt adani wilmar IPO. Pls explain about edging with an example

  • @VINODKUMAR-sr2sh
    @VINODKUMAR-sr2sh 2 года назад

    Well said 😊👍

  • @abiramigg3533
    @abiramigg3533 2 года назад

    Sir can we invest vide portfolio management.

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman 2 года назад +1

    அருமையான ஆலோசனை, எளிமையான விளக்கம், நன்றிகள் பல PRS ஐயா🙏

  • @danielseeli
    @danielseeli 2 года назад

    Much informative. I have to re think the way I invest. I am getting into loss.

  • @mskmuthukumar
    @mskmuthukumar 2 года назад

    அருமையான விளக்கம்

  • @kathirvelk6703
    @kathirvelk6703 2 года назад

    அருமை சார் நல்ல விளக்கம்

  • @venkatakrishnanr2257
    @venkatakrishnanr2257 2 года назад

    Thanks a lot 👍

  • @krishnan3
    @krishnan3 2 года назад

    very good info sir !!

  • @paulraj4281
    @paulraj4281 2 года назад

    Super nice feedback

  • @primetopify7762
    @primetopify7762 2 года назад

    Thalaivan English channelayeh mass katuvaru..tamil la sollava venum..I am your big fan sir especially for your jokes

  • @sureshma1676
    @sureshma1676 2 года назад

    Thank u sir 🙏🙏🙏

  • @farookmaricar9400
    @farookmaricar9400 2 года назад

    Appreciated sir 💐

  • @nagarajanp7165
    @nagarajanp7165 2 года назад +1

    Awesome sir 🙏🙏

  • @rameshs6853
    @rameshs6853 2 года назад +1

    நன்றி, ஐயா, mutual fund இல் இனிமேல் செய்கிறேன். பென்னி stock முதலீடு செய்யலாமா? எந்த பங்கு சில கம்பனி பற்றி சொல்லி எங்களை காப்பாற்றுங்கள் .

  • @ramanniga1750
    @ramanniga1750 2 года назад

    Very good explanation sir

  • @chidambaramsaminathan8957
    @chidambaramsaminathan8957 2 года назад

    மிகவும் நன்று.

  • @ksk20591
    @ksk20591 2 года назад

    பகுத்தறியும் முறை அருமை சார்

  • @jagannath649
    @jagannath649 2 года назад

    Kodi vanakkam sir....market update in tamil also need sir....we watch ur daily vedio but if it is in tamil we r all very very useful like new comers and feel very happy sir......

  • @drarumugamannamalai7539
    @drarumugamannamalai7539 2 года назад

    excellent talk sir

  • @sml8314
    @sml8314 2 года назад

    Great information sir

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 2 года назад +15

    காலம் கடந்து சொன்னாலும்
    கவனிக்க வேண்டிய செய்தி.

  • @JK-fh9eo
    @JK-fh9eo 2 года назад

    Thaliava , great message

  • @alkemiebala
    @alkemiebala 2 года назад +1

    Your Tamil is great.Keep it up please.