🍋🍋🍋🍋 வித்யாசமான உடனடி மாங்காய் ஊறுகாய் கிராமத்து செய்முறை / Mango Pickle

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • தோட்டத்தில் பறித்த பிரெஷ் மாங்காய் ஊறுகாய் செய்முறை / Mango Pickle / Mango Pickle
    SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
    தொடர்புக்கு
    Anandhaeswari4@gmail.com
    more videos
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
    Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
    thank you for watching
    my country foods

Комментарии • 386

  • @adhiyamanvaradharasan8461
    @adhiyamanvaradharasan8461 5 лет назад +5

    இன்னும்
    முற்றி கனியாத
    செம்மாங்காய்
    ஒரு பாதி இனிப்பும்
    மறு பாதி புளிப்பும்
    பிணைந்த
    தனி ருசியில்
    திரண்டிருக்கிறது
    திண்ணென்ற
    வனப்பும்
    பொன்னான மினுப்பும்
    எனை எப்போதும்
    சிலையாக்கி விடுகிறது
    கிளைப்பற்றிய காம்புக்கு
    இன்னமும்
    உதிர்த்துவிட
    உளம் கூடவில்லலை
    நாளுக்கு நாள்
    கனியும் வாசம்
    அரவின்
    இமையா விழிகளை
    வாய்க்கச் செய்கிறது
    எனக்கு
    வரண்ட சிற்றோடை
    சிறு தூறலில்
    துளி துளியாய்
    நிறைந்து
    அணைமீறும்
    ஓர் பொன் நாள்
    தாவணி துறந்து
    சேலைக்கு தாவிய
    செங்கனி
    தன்
    கிளை உதறி
    உச்சி குங்குமமும்
    கால் விரல் மெட்டியும் சூடி
    என்
    மடி சேரும்
    அந்நாள்
    தீரா அன்புடன்
    வ. அதியமான்

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 лет назад +1

      அருமை !! இரண்டு நாள் வீடியோ கருத்து பாருங்கள் அதி தம்பி.

    • @adhiyamanvaradharasan8461
      @adhiyamanvaradharasan8461 5 лет назад +1

      @@VijayaLakshmi-tx8kc அன்பு சகோதரி உங்களுக்கு என் வணக்கமும் நன்றியும். ஆம் இரு நாள் காணொளியை கவனம் கொள்கிறேன் சகோதரி.
      தீரா அன்புடன்
      வ. அதியமான்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      அருமையான பகிர்வு💐💐🙏🙏🙏வரிகள்

    • @adhiyamanvaradharasan8461
      @adhiyamanvaradharasan8461 5 лет назад +1

      @@mycountryfoods அன்புள்ள ஆனந்தி மிக்க நன்றி. உமிழ் நீர் ஊற்றுகளை திறந்துவிடச் செய்யும் சாவி நீங்கள் செய்து காட்டிய ஊறுகாய் உணவு . கானொளி கண்ட யாவரின் வாயும் ஈரமாகித்தானிருக்கும். வாழ்த்துக்கள் தோழி.
      தீரா அன்புடன்
      வ. அதியமான்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @javidahamed926
    @javidahamed926 5 лет назад +5

    ஊருகாய்க்கு இன்னும் கொஞ்ஜம் என்னை ஊத்தலாமே அக்கா

  • @thamaraiselvi7290
    @thamaraiselvi7290 5 лет назад +7

    Nenga panrathu pudikitho ilayo but Videova parkanumnu thonum happy ah irukum akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thirupathinr8991
    @thirupathinr8991 5 лет назад +5

    அருமைநாவில. சுவைஅப்படியேஇருக்கிறதுஎங்கள்ஊரில்இருப்பதுபோல்இருக்கிறதுநன்றிஆனந்திஅக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @kalyraptamizhan
    @kalyraptamizhan 5 лет назад +2

    தங்கச்சி, உங்கள் காணொளிகள் அருமை‌‌. "Fresh" என்று ஆங்கிலத்தில் எழுதவும் அல்லது " தமிழில் "புதிதாக பறித்த" "சுத்தமான" என்று எழுதலாமே!. ஆங்கிலம் கலந்த தமிழ் வேண்டாமே! நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      மாற்றி விட்டேன்

    • @kalyraptamizhan
      @kalyraptamizhan 5 лет назад +2

      @@mycountryfoods நன்றிகள் பல

  • @antonysimferezd6328
    @antonysimferezd6328 5 лет назад +35

    டேய்... வாலு.... ஒருகிலோ சோறு சாப்பிடலாமா?என் தம்பி இருக்கான் .2வது படிக்கிறான்.உன்னமாதிரிதான் .வாலு மட்டும் இல்ல.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +2

      💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

    • @antonysimferezd6328
      @antonysimferezd6328 5 лет назад +1

      @@mycountryfoods நன்றி.அக்கா. சிம்ப்புள் வீடியோ.சூப்பரான வீடியோ.அனைத்து தரப்பு மக்களும் செய்து பார்க்கும்படி இருக்கிறது. மாவிளக்கு ரெடி பண்ரத அம்மா..பாத்தாங்க.நல்லா இருக்கு.👍👌💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி அம்மாவை கேட்டதாக சொல்லுங்க🙏🙏🙏💐💐💐

  • @karthikradha9691
    @karthikradha9691 5 лет назад +3

    இந்த கமெண்ட்டில் தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙋😍🙏👌👍🍋🍋🍋🍲🍃🌿👏👋

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      என்னாச்சி ராதா...... ஒன்னும் தவறா தெரியவில்லை ? என்னாச்சி 🤔🤔🤔

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 лет назад +2

      ஆம் ராதா என்னாச்சி? முதலில் போட்ட கமெண்ட் டும் டிலீட் செய்துவிட்டாய். ஆனந்தி அக்காவுக்கு கமெண்ட் போடுமா !!

    • @kavithao3097
      @kavithao3097 5 лет назад +1

      ஏன் இந்த தயக்கம்🤔 தயக்கமின்றி பதிவிடுங்கள்தோழி💕

    • @roothrh2464
      @roothrh2464 4 года назад

      👌🏻👌

  • @அழகியவாழ்க்கை

    My favorite mango pickle mmm yummy super recipe sis 🤗🤗😗😗😘😘

  • @mani44544
    @mani44544 4 года назад +3

    Akka nagalum mango pickle try pannom supera iruku

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🌷🌷🌷🙏🙏💐💐💐🙏🌷🌷🌷

  • @murugavel9887
    @murugavel9887 2 года назад +1

    Mango bickle suber

  • @australiatamilexpress9355
    @australiatamilexpress9355 5 лет назад +27

    ஊறுகாய்! ஊறும் காய்!! ஊறுகின்ற காய்!!!Parthale vaai urum kai! Seimurai 👌🏼

  • @sivam3052
    @sivam3052 5 лет назад +2

    Sister மஞ்சல் கரிசலாங்கண்ணி
    கீரையை சமையல் செய்யுங்கள் பின்பு மக்களுக்கு
    அதன் நன்மை என்னவேன்று சொல்லுங்க sister

  • @thavasumuthu6355
    @thavasumuthu6355 5 лет назад +36

    ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +2

      🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @alimaalima190
    @alimaalima190 3 года назад +1

    super 👍👍👍👍👍👍

  • @hathijanaseer5215
    @hathijanaseer5215 5 лет назад +4

    Woooow 🤤🤤🤤🤤🤤🤤yummy mango pickle 😋😋😋😋😋

  • @rajaraja-gb9jc
    @rajaraja-gb9jc 5 лет назад +1

    இந்த ஊறுகாய பார்க்கும்போது நாக்கில் எச்சி ஊறுது இந்த மாதிரி ஊறுகாய் மட்டும் இருந்தால் சாப்பாடு. மட்டும் போதும் குழம்பு எதுவும் தேவையில்லை. எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🌹🙏🏻🙏🏻💐🙏🏼🙏🏼அருமை

  • @hhshsjshshjshsuhsbshehbs5680
    @hhshsjshshjshsuhsbshehbs5680 5 лет назад +1

    unakku manga ooruga seyya theriyuma theriyatha

  • @yenthakadai
    @yenthakadai 5 лет назад +4

    😋👌 ஒட்டு மாங்காய் தானே அது

  • @selviselvi8080
    @selviselvi8080 5 лет назад +5

    Super... 👌

  • @keerthanadinesh1247
    @keerthanadinesh1247 4 года назад

    இது தான் கிராமத்து கைமணமோ? சூப்பர்மேடம்

  • @maheswariarunkumar9967
    @maheswariarunkumar9967 5 лет назад +3

    Sema Akka....my fav fav fav mango pickle....😋😋😋😋😋😋😋

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐💐🙏🙏🙏🙏மகேஸ்வரி

  • @kalaiammusuguclm7193
    @kalaiammusuguclm7193 5 лет назад +1

    ammadiiii ithu enna parkum pothey naakula urruthu .... semma akka... enakum konjam kodungalen.... nice akka.. thank you dear sister i will try immediately. ..

  • @bindhujathennarasut7167
    @bindhujathennarasut7167 5 лет назад +3

    Unga paiyan paanai panni mudicha pinna paanaiyoda photo upload pannunga Akka.....
    .

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      அதெல்லாம் செய்ய முடியல.... சும்மா

  • @shivashankarirajendran917
    @shivashankarirajendran917 4 года назад +2

    Akka nenga sonamari senjen inaiku. Sema taste ka vetla elarume supera iruku sonanga 😘🥰

  • @SureshKumar-ms6fs
    @SureshKumar-ms6fs 3 года назад

    இத மாதிரி சாப்டா . எந்த சாவும் கிட்ட வராது.

  • @vinothvancheeswaran4251
    @vinothvancheeswaran4251 5 лет назад +2

    Arumai... My favourite mango pickle 😋😋

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🙏🙏💐💐💐💐💐🙏🍋🍋🍋

  • @rp.rp.8953
    @rp.rp.8953 4 года назад +1

    ஆனந்தி அக்கா என்னோட பையனுக்கு பிறந்தநாளுக்கு சாப்பாடு செஞ்சு பொண்ணு எவ்வளவு செலவாகும்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      இப்பொழுது முடியாது தம்பி

    • @rp.rp.8953
      @rp.rp.8953 4 года назад +1

      அக்கா இன்னும் மூணு மாசம் இருக்கு அக்கா இன்னும் மூணு மாசம் இருக்கு

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      20 நாள் முன்பு சொல்லுங்கள்

    • @rp.rp.8953
      @rp.rp.8953 4 года назад

      @@mycountryfoods ok அக்கா

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 5 лет назад +1

    Very nice akka 👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏💐💐💐🙌🙌🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 лет назад +2

    ப்ரெஷ் மாங்காய் ஊறுகாய் பார்த்தவுடன் வாய் ஊறுகிறது ஆனந்தி. 😋👌
    ஜாடியில் ஊறிய ஊறுகாய் விட உடனடி மாங்காய் ஊறுகாய் தயிர் சாதத்துடன் (ததோஜனம்) சாப்பிட நன்றாக இருக்கும்.

    • @adhiyamanvaradharasan8461
      @adhiyamanvaradharasan8461 5 лет назад +2

      ஹாய் அக்கா குட்மார்னிங். எப்டி இருக்கீங்க? அறுசுவைகளில் உப்பின் கரிப்பு ஆளுமை செய்யும் ஊறுகாய் எனக்கு மிக பிடித்தாலும் பொதுவாய் எடுத்துக்கொள்வதில்லை.
      ஏன்னா அது நாக்குக்கு மட்டுமே ஆன உணவு. உடலுக்கு அது தேவையே இல்லைன்னு நெனைக்கிறேன்.
      தம்பி என்ன படிப்புக்கு தேர்வாகி இருக்கிறார்? முதுகலை கல்வியா? அல்லது ஆய்வு கல்வியா?
      தீரா அன்புடன்
      வ. அதியமான்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க நன்றி அக்கா அருமையா சொன்னிங்க💐💐🙏🙏🙏🍋🍋🍑🍑🍑🍑

    • @kavithao3097
      @kavithao3097 5 лет назад

      எப்படி அம்மா சுகம்? நலம் நலம் அறிய ஆவல்☺️

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 лет назад

      @@kavithao3097 சுகம் கவி !! உன் வேலை எப்படி இருக்கிறது?
      2நாள் முன்பு என்கருத்து spam ஆகியது. அதனால் யாரிடமும் கதைக்கவில்லை.

    • @kavithao3097
      @kavithao3097 5 лет назад

      @@VijayaLakshmi-tx8kc மன்னிக்கவும் பதில் எழுத பிந்தி விட்டது நான் நலம் அம்மா ☺️

  • @niyasniyas8530
    @niyasniyas8530 5 лет назад +1

    அக்கா எனக்ககு வெந்தயம் பிடிக்காது வெந்தயம் இல்லாமல் செய்யலாமா

  • @priyankaestar3118
    @priyankaestar3118 5 лет назад +1

    Semaya iruku. . Na try pana pora akka . Super super

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐

  • @mathiruba1915
    @mathiruba1915 5 лет назад +1

    Super akka lemon urukai seinga enaku lemon than pudikum

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      உடனடி எலுமிச்சை ஊறுகாய் / How To Make Instant Lemon Pickle / (எலுமிச்சை ஊறுகாய்,ruclips.net/user/edit?o=U&ar=1568808034030&video_id=xFO_ZYA1xhc

  • @skalai8693
    @skalai8693 5 лет назад +1

    Super Sister வாயில் எச்சில் ஊருது சாப்பிடனும் போல இருக்கு. மஞ்சல் கரிசலாங்கண்ணி கீரை கூட்டு செய்து காட்டுங்க PIs

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      நிச்சயமாக சகோதரி

    • @skalai8693
      @skalai8693 5 лет назад +1

      @@mycountryfoods நன்றி Sister

  • @radhikasenthilkumar2251
    @radhikasenthilkumar2251 5 лет назад +4

    Hi akka 👋 how are you doing different Mango pickle yummy 😋 I love it super 🍋🍋❤️👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      நலம் ராதிகா🙏🙏💐💐💐💐💐🙏❤️💕

    • @mayyappamobile250
      @mayyappamobile250 4 года назад

      Hi akka super and yummy akka 👌👏

  • @sheikabdulla1570
    @sheikabdulla1570 3 года назад +1

    Super akka yummy by Apsana

  • @jayarajmarinadilrukshi2403
    @jayarajmarinadilrukshi2403 5 лет назад +2

    அருமை ஆனந்தி அக்கா பார்க்கும் போதே சுவைக்க தோணுது .ஸ்ரீலங்கா அனுப்பி வைக்குறீங்களா??
    God bless you sis and family LOVE YOU all

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 5 лет назад +2

    Vai uruthu akka

  • @subhavarshini3526
    @subhavarshini3526 4 года назад

    Akka mango engalukku salecunda

  • @dhanapal2010
    @dhanapal2010 5 лет назад +1

    Pasanchu sapratha...akka athu solum pothu nala eirugum....intha time la epdi manga kamichu asaiya kaatringaa....😋😋😋

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🙏🙏🍋🍋🍋🍋💐💐💐🍑🍑🍑

  • @karthikeyanl8853
    @karthikeyanl8853 4 года назад

    Akka mangai oorukayila poondu podalama akka

  • @manoprime6199
    @manoprime6199 5 лет назад +4

    அனைவருக்கும் வணக்கம்🙏🙏🙏எல்லாரும் எப்படி இறுகிங்க🎉🎉🎉சூப்பர் அக்கா👌👌👌

  • @kavikuyil3752
    @kavikuyil3752 5 лет назад +1

    RUclips ku puthu ammi vankuninkalo enjoy

  • @julietpappu3999
    @julietpappu3999 5 лет назад +7

    Nice one..big claps to the one who edits and uploads everyday without fail 👏👏👏

  • @vinayaksolai486
    @vinayaksolai486 5 лет назад +2

    Unga Social Media Site LA Not Working. 🤔 En

    • @vinayaksolai486
      @vinayaksolai486 5 лет назад +1

      Nanum RUclipser Tha Unga Kitta Pesanum. Email I'd illana Instagram Id iruntha Sollunga. 🤔👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      Description la irukku

  • @priyaprakash3149
    @priyaprakash3149 4 года назад +1

    Pakave nalla iruku andha mangai maram endha oorla irukunu mattum solunga konjam velai iruku anga

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      கெழுவத்தூர் வாங்க பிரியா

    • @priyaprakash3149
      @priyaprakash3149 4 года назад +1

      @@mycountryfoods ipove kelambitom

  • @meeranhamna4991
    @meeranhamna4991 4 года назад

    எத்தனை நாள் இருக்கும்

  • @rajeswariswamynathan4725
    @rajeswariswamynathan4725 5 лет назад +6

    ஆனந்தி தயவு செய்து என்னை உங்கள் ஊருக்கு கூட்டி கிட்டு போங்க அவ்வளவு அருமை உங்கள் ஊர்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      வாருங்கள்💐💐💐💐💐

  • @joelgan2589
    @joelgan2589 5 лет назад +2

    Intha maanka thaan kilimooku maanka

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 4 года назад +2

    Need more oil.

  • @queenofhillsshyamala1379
    @queenofhillsshyamala1379 5 лет назад +2

    Super my favorite

  • @techsrgaming1337
    @techsrgaming1337 5 лет назад +1

    Sister ooruga maariye theriyala mango thokku maari irruku

  • @swethasuguna8701
    @swethasuguna8701 3 года назад +1

    Wow super

  • @bhuvibhuvana3444
    @bhuvibhuvana3444 5 лет назад +4

    First comment first like...very beautiful to see nature...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🍋

  • @jayasankaramutha169
    @jayasankaramutha169 5 лет назад +1

    சூப்பர் ஆனந்தி பிரஷ்ஷாக மாங்காய் பறித்து ஊறுகாய் செய்யும் போது நாக்கு ஊறுகிறது . வாழ்த்துக்கள் ஆனந்தி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க நன்றி🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @kavithac-4869
    @kavithac-4869 4 года назад

    Romba Arumai.

  • @manimegalaisubramaniyan7576
    @manimegalaisubramaniyan7576 5 лет назад +2

    Pasanga super.

  • @balamurugant6605
    @balamurugant6605 4 года назад +1

    Ungal urugai super akka. Unga dishes neraya try pannirukaan. Ellam very super. Indha dish la eppa vinegar add panarathu? Pls solluga akka.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      இறக்கும் போது சிஸ்

  • @tamilselvi1940
    @tamilselvi1940 5 лет назад +2

    Super akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @priyaprakash3149
    @priyaprakash3149 4 года назад +1

    Pakave aasaya iruku freshah maangai parichu oorugai seyaradhu yummy 😋😋😋

  • @bobbykrish6000
    @bobbykrish6000 4 года назад +1

    Hi akka one doubt vinegar evlo use pananum solunga akka...pickle ready pannita but vinegar??? Must rly me..

  • @shalinisangeetha7213
    @shalinisangeetha7213 5 лет назад +1

    Hai akka how r u...super mango pickle.wow tasty.my mouth is watering..can also mix any vegetables mixed pickle

  • @dhanalakshmic7141
    @dhanalakshmic7141 5 лет назад +6

    Ungata illatha maram,sedi, kodiye irukathu pola...arumai

  • @mangairkarasimaha2470
    @mangairkarasimaha2470 5 лет назад +1

    ரொம்ப சூப்பர் பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு

  • @Travelwidrohitha
    @Travelwidrohitha 5 лет назад +1

    Iஅருமை அருமை அருமை நாவில் சுவை ஹாஹாஹா

  • @vasanthi1678
    @vasanthi1678 5 лет назад +1

    Manggo urugai super sis.You are very hard working women sis.😃👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumart322
    @kumart322 5 лет назад +2

    Pakum pothey sapdanum pola iruku 😍😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @emilvirgin4417
    @emilvirgin4417 4 года назад +1

    Wow superr

  • @selvirajan1289
    @selvirajan1289 5 лет назад +2

    🍋🍋🍋👌👌👌👌

  • @manjulamanju5231
    @manjulamanju5231 4 года назад +1

    Very nice

  • @nishacordialcooks4803
    @nishacordialcooks4803 5 лет назад +1

    Akka unga samayal yenaku romba pudeikum akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohamedgaddaffe873
    @mohamedgaddaffe873 5 лет назад +1

    wow so tasty akka unga channel ku 7lacks mela subscribers vanthutanga RUclips award vangitingala 1lack vanthale yellarum vangirangale sis ningalum vangunga

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      இப்பதான் வாங்கினேன்...1000k க்கு வீடியோ போடுவேன்

  • @subramaniana91
    @subramaniana91 4 года назад +1

    so many mangoes are there it is very nice to see

  • @naveenavenkusha8215
    @naveenavenkusha8215 5 лет назад +1

    akka chill power vittula panni entha naan vaikkalam

  • @lawranceantony8464
    @lawranceantony8464 4 года назад +1

    Wow super akka

  • @محمدبلال-ف9ه
    @محمدبلال-ف9ه 4 года назад

    Akka super

  • @smithas4766
    @smithas4766 5 лет назад +1

    Uppu podala🙄

  • @athiramurali9718
    @athiramurali9718 5 лет назад +1

    Unga thottam pakkathikku azhakayirikkuu unga kayile mathiri enga veetilum arimana irukku ana neega cut pannathu mathiri athile cut panna theriyalaye

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      Arumai 💐💐💐🙏🙏🙏💕💕💕❤️❤️❤️❤️

  • @trynow2406
    @trynow2406 5 лет назад +2

    You are looking like my sister akka

  • @joelabel2395
    @joelabel2395 5 лет назад +1

    Super video my favourite mango pickle yummmmy😍😍😍😍😋😋😋😋

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐💐🙏🙏🙏❤️🙏❤️❤️❤️லீனா

  • @KeerthiRaajSelvaraj
    @KeerthiRaajSelvaraj 5 лет назад +2

    My favourite manga oorugai
    From Canada 🇨🇦

    • @mohidiyachannel
      @mohidiyachannel 5 лет назад

      Y sir neega Canada flag pottatha nanga ungala nampuvoma

    • @mohidiyachannel
      @mohidiyachannel 5 лет назад +1

      @UC11V1Me8Q4HdcL56-kL88pQ sir nan ungala just konjam comedy than panninen.athu serious. Ah eduthuttikala

    • @KeerthiRaajSelvaraj
      @KeerthiRaajSelvaraj 5 лет назад

      Mohi Diya okk cool

    • @mohidiyachannel
      @mohidiyachannel 5 лет назад

      @@KeerthiRaajSelvaraj 💃💃💃💃

    • @mohidiyachannel
      @mohidiyachannel 5 лет назад

      @@KeerthiRaajSelvaraj bro neega Canada la which place u stay .u like canada

  • @rajasekarrevathi6684
    @rajasekarrevathi6684 5 лет назад +1

    Akka unga husband kanum

  • @suseelasuseela5013
    @suseelasuseela5013 5 лет назад +1

    Sister mango pickle supper veetla nanum tripannaran

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      வாழ்த்துக்கள் சுசீலா சிஸ்

  • @anm3794
    @anm3794 5 лет назад +1

    Matha ootatha soru mangai ootum nu chumma va sonnanga...

  • @rkathiresan.200
    @rkathiresan.200 4 года назад +1

    Super

  • @kuttykannan848
    @kuttykannan848 5 лет назад +1

    Wow super ananthi akka nanum try panren nalaiku

  • @jenifer4441
    @jenifer4441 5 лет назад +1

    Kandipa akka....nega sonna ...seidhutuvom

  • @mirukishfamily4515
    @mirukishfamily4515 5 лет назад +1

    Super ka

  • @priyadharshini1591
    @priyadharshini1591 4 года назад +1

    Neega endha oor

  • @aruldarshinimahes1561
    @aruldarshinimahes1561 5 лет назад +1

    Good

  • @ranjanirani1632
    @ranjanirani1632 5 лет назад +1

    Hi akka arumayana assaru

  • @pavithraramesh3389
    @pavithraramesh3389 5 лет назад +1

    Sprr siss ..yummieee

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalampalanisamy2886
    @kamalampalanisamy2886 5 лет назад +1

    Super mango pickle akka...👌👏😋

  • @gsowndar3751
    @gsowndar3751 5 лет назад +1

    உங்கள். சமையல். அருமை

  • @sadikbasha9068
    @sadikbasha9068 5 лет назад +2

    super akka👌👌👌👌👌👌😋😋😋😋😋

  • @sivagangaiseemaisoniyasss7625
    @sivagangaiseemaisoniyasss7625 5 лет назад +1

    Payana semaya ready panirikinga super chlm

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kp-sc9yq
    @kp-sc9yq 4 года назад +1

    உங்க ஊருல மா மரம் சிறியதா இருக்கு

  • @malarlokanathan7355
    @malarlokanathan7355 5 лет назад +1

    akka, kathirikai and vendikai pottu meen kolumbu vainge. Supera irukum.

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 5 лет назад +5

    அருமையான மாங்காய் ஊறுகாய் கண்டிப்பாக நான் செய்து பார்க்கிறேன் சகோதரி 👌🏻👌🏻👌🏻

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🍋🍋🙏🙏

  • @durgas3384
    @durgas3384 5 лет назад +1

    Nice video

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Adithya-lk1tu
    @Adithya-lk1tu 4 года назад +2

    Naan senju saptruken apdiye sapdlam summava❤️❤️🤤🤤🤤😘😘😋😋😋😋😋😋😋😋😋😋