First time Ilayaraja live concert in Europe ! Nambe maestro ilayarja live in Germany!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024

Комментарии • 147

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan1086 Год назад +81

    இவ்வளவு கூட்டத்தை பார்க்கும் போது, இளையராஜா இசைக்கு ராஜா, அவரது இசை காலத்தால் அழியாது வாழும், நம்மையும் தாலாட்டும். இசையை கொடுத்த அவருக்கு கோடானுகோடி நன்றி.❤❤❤

  • @thaamaraimalar
    @thaamaraimalar Год назад +36

    நான் தமிழ் நாட்டில் 2 முறை ராஜா liv concert பார்த்து இருக்கிறேன். இப்போது உங்கள் மூலம் ஜெர்மன் concert பார்த்தது மகிழ்ச்சி.அதே ஆர்வத்தோடும் சுறுசுறுப்போடும்.... ராஜா ராஜாதான்.❤️❤️

  • @SaradaDhulipala-pb9id
    @SaradaDhulipala-pb9id Год назад +15

    That's Ilayaraja sir,
    he is ISAI RAJA , he has Indian fans world over amazing crowd, thank you 🙏🙏💐💐

  • @karichaanstravel2554
    @karichaanstravel2554 Год назад +18

    இசைமழையை இணையத்தில் இணைத்தமைக்கு நன்றி! வாழ்த்துகள்!

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 Год назад +23

    Super! I find no words to describe my overwhelming joy. Thank you very much for your gift of Ilayaraja live concert in Germany.❤️❤️👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊🇮🇳

  • @georgemariyan8854
    @georgemariyan8854 Год назад +6

    இளையராஜா ஒரு தெய்வப்பிறவிதான்.

  • @CommonMan94369
    @CommonMan94369 Год назад +4

    Hare Krishna Hare Krishna,
    Krishna Krishna Hare Hare,
    Hare Rama Hare Rama,
    Rama Rama Hare Hare 🙏

    • @CommonMan94369
      @CommonMan94369 Год назад +1

      ruclips.net/video/iFco7Tkw4y8/видео.html

  • @Ranjithvloggs
    @Ranjithvloggs Год назад +13

    One of your Fan from ஈரோடு மாவட்டம் ❤️தமிழ்நாடு அண்ணா🤝😊🙏🏻

  • @radhakrishnankathirvel450
    @radhakrishnankathirvel450 Год назад +3

    Super Editing.நேரில் பார்த்தது போன்ற அனுபவம்.நன்றி நண்பரே!!🎉

  • @rajeshramar5069
    @rajeshramar5069 Год назад +6

    நேர்ல பார்த்த மாதிரி இருந்தது அண்ணா நன்றி அண்ணா ❤🙏 கத்தார் நாட்டுல இருந்து

  • @sriram2015
    @sriram2015 10 месяцев назад +1

    இசை ராஜாவையும் அவர் ரசிகர்களையும் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி...
    ஜெர்மனியில் நமது சொந்தங்கள் தமிழிலேயே பேசுவது அருமை...🥰
    ஒரே குறை : முழுசா ஒரு பாட்டையும் கேட்க முடியவில்லை... ஏன் இப்படி...?

  • @shankaralfassa
    @shankaralfassa Год назад +8

    Wonderful concert..Totally enjoyed..

  • @madanbalki6974
    @madanbalki6974 Год назад +4

    What a Wonderful consert of maestro ILAYARAJA sir❤❤❤❤❤❤❤❤❤
    Thank you bro❤🙏🙏🙏

  • @SSS999zyz
    @SSS999zyz Год назад +5

    Superb Coverage of the event of Maestro...Thanks a lot

  • @tseetharaman
    @tseetharaman Год назад +5

    மிக்க நன்றி நெதர்லாந்து

  • @jamunabalraj1561
    @jamunabalraj1561 Год назад +4

    Very nice coverage bro.... thank you

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Год назад +8

    வணக்கம் அண்ணா.இசை அரசன் சிறப்பு 🎉

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Год назад +12

    அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏💐வாழ்க வளமுடன் இசை பேரரசர் ஐயா இசைஞானி இளயராஜா அவர்களின் குரலுக்கும்
    இன்னிசைக்கும் என்றும் மூப்பே....கிடையாது....👌👌💐🙏🙏🙏❤❤ஜெர்மன்
    மக்களின் அன்பும் ஆரவாரமும் இன்னிசையுடன் நம்மை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து விட்டனர்..
    நன்றி வணக்கம் 🙏🙏
    பாடல்கள் இன்னும் சிறிது நேரம் காட்சி படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்...
    பிரமாண்டமான வரவேற்பு..மேடை., அரங்கம்👌👌🙏🙏 நன்றி பா கணேஷ்..🎉வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  Год назад +2

      Due to copyright issues we can put song more than 5 seconds. That's the reason we cannot put full song videos.

    • @sasikalamoorthy3639
      @sasikalamoorthy3639 Год назад +1

      Ok pa...thank you for ur great efforts 🙋‍♀️

  • @senthilsan5080
    @senthilsan5080 Год назад +5

    உண்மையான இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் வாழ்க அய்யா உன் புகழ் 🙏❤️🌹

  • @ganesh8892
    @ganesh8892 Год назад +4

    Oh my God, super show. Great ILLAYARAJA

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 Год назад +3

    Thank you so much for sharing this wonderful video.

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Год назад +9

    Great Ilaiyaraja tunes music songs 🎶🎶🎶🎶🎶🎶

  • @sritharan.sri8r
    @sritharan.sri8r Год назад +8

    தமிழர் போகாத✈️ இடமே இல்லை போலயே இவ்லோ பேர் இருக்காங்க நிகழ்வு
    அருமை🎼🎶 அண்ணா 👌

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  Год назад

      Thank you ❤️

    • @arunkumar-gq5kg
      @arunkumar-gq5kg Год назад +4

      தமிழர் இல்லாத நாடில்லை ஆனால் தமிழர்களுக்கு என்று நாடில்லை

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Год назад

      @@arunkumar-gq5kgமுழுத்தமிழனும் வெளிநாட்டில் இருந்தா யாரப்பா நாடு பிடிப்பது ? வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

    • @musicalknots7868
      @musicalknots7868 Год назад

      @@arunkumar-gq5kg adhanaladhan ella naattilayum thanjam pugundhu velai pakka porom

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 Год назад +1

      @@arunkumar-gq5kg
      நிச்சயமாக ஒரு நாள் நாம் தாயகம் அடைவோம்

  • @maanashiandyokana
    @maanashiandyokana Год назад +6

    வேற லெவல் தல

  • @srisuthan5343
    @srisuthan5343 18 дней назад

    Eela tamilan nanri
    Ungalalathan ipadi piramanda nikalsiya nadatha mudijuthu
    Thalavar nanri 🙏🙏🙏

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil2342 Год назад +5

    வேற லெவல் தலைவா❤❤❤❤💯💯💯💯💯💯🙏🙏🙏

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 Год назад +12

    மிக்க மகிழ்ச்சியாக இருந்தது
    மிக்க நன்றி...💜💜💜

  • @ashokg4775
    @ashokg4775 Год назад +2

    Very great full video so much happy your video

  • @deepamanoharan6176
    @deepamanoharan6176 17 дней назад

    Illayaraja is God of music ❤

  • @kalpanakrishnaswamy5957
    @kalpanakrishnaswamy5957 Год назад +2

    Excellent performance sudarshan

  • @ravivarman1104
    @ravivarman1104 Год назад +2

    God of music music music that's Raja sir ❤❤❤

  • @irishiakandaswammy4072
    @irishiakandaswammy4072 Год назад +5

    Wonderful video ❤❤❤

  • @sunvillagecooking874
    @sunvillagecooking874 Год назад +3

    Super video Anna ❤❤❤❤

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Год назад +7

    God of music RAJA SIR

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад +2

    அருமை. நன்றி.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад +7

    செம செம செம கவரேஜ் 👏👍❤️👍👏

  • @shakthiaadhishivan5876
    @shakthiaadhishivan5876 Год назад +1

    Thank you for the update

  • @உண்மைஉண்மை-ண2ய

    Tq for this video...... #Illayaraja_Music_Raja

  • @kavithaanandharajan5381
    @kavithaanandharajan5381 Год назад +2

    Super ...super..super..

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran Год назад +1

    Great Edit sir

  • @adhavkrishan7922
    @adhavkrishan7922 Год назад +2

    Vazhthukkal BRO...

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Год назад +2

    Super Netherlands Tamilan

  • @ManiVaas
    @ManiVaas Год назад +3

    ராஜாவின் இசை தமிழின் இசை

  • @sridharka3595
    @sridharka3595 Год назад +1

    Hope you are ok after the storm. Take care

  • @vivekmad2010
    @vivekmad2010 Год назад +2

    Good Coverage Bro....

  • @sulochanajeganjegan9655
    @sulochanajeganjegan9655 Год назад

    Raja always great

  • @k.manikandanmani1414
    @k.manikandanmani1414 Год назад +6

    இசை கடவுள் இளையராஜா

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +2

    Super bro semma mass enjoy the biggest music festival. But camara suthi suthi neriya eduthutinga 😢😢. Okay 👌👍😊

  • @josenub08
    @josenub08 Год назад +1

    awesome effort

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 Год назад +1

    ❤wow super

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 Год назад +1

    Super 👌 👍 😍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +4

    ❤❤ nice

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 Год назад +1

    ❤❤

  • @rajagopalpugazhenthy4322
    @rajagopalpugazhenthy4322 Год назад +1

    🌺🤝🌺

  • @venkatasubramanianswaminat4172

    Good editing 👌

  • @boseraj6144
    @boseraj6144 Год назад +3

    Nice bro

  • @vkaruppiah-xn1ed
    @vkaruppiah-xn1ed Год назад

    Super🎉

  • @minyuenspark5697
    @minyuenspark5697 Год назад +1

    Excellent Bro 👍

  • @BRAVOFASHIONS
    @BRAVOFASHIONS Год назад

    14.00 starts about Superstar ❤

  • @elangovand7909
    @elangovand7909 Год назад +1

    Good

  • @vasanthashunmugam3181
    @vasanthashunmugam3181 Год назад +2

    Arumai!

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Год назад

    Nice one Bro 👍

  • @ravichandran750
    @ravichandran750 Год назад +1

    👌👌

  • @pruban1
    @pruban1 Год назад +1

    ❤👍

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 Год назад

    அண்ணா❤❤

  • @sureshnaganathan5265
    @sureshnaganathan5265 Год назад +2

    சூப்பர் 👌👍

  • @jayaraj1629
    @jayaraj1629 8 месяцев назад

    👍

  • @sridhar.dsridhardakshinamo1970
    @sridhar.dsridhardakshinamo1970 Год назад +4

    Bro ippokuda poi solrarru.valli movie karthikraja music composer.

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  Год назад +3

      Valli movie produced by karthick raja but musical by ilayaraja

    • @siddhucbe7154
      @siddhucbe7154 Год назад

      ஏண்டா கார்த்திக் ராஜாவே நான் போடலனு எப்போவோ சொல்லிட்டார்.. ராஜா நான்தான் போட்டேன்னு சொல்லிட்டார்..நீ மறதில ரஜினி சொன்னது புடிச்சு தொங்கிட்டு இருக்கே தத்தி முண்டமே

    • @naga2103
      @naga2103 Год назад

      @@Netherlandstamilan 💯💯💯💯💯💯💯💯

    • @VR471
      @VR471 Год назад +1

      Valli was full and full Ilayaraja. I don't understand the people who refuse to believe the composer himself. 🤦‍♂️
      His debut as a full fledged composer wasn't until 1996 or 1997.

    • @sriram9350
      @sriram9350 Год назад

      Don’t blabber Basis half baked reports
      Karthik himself had clarified on this .. in initial stages he was doing bgm orcrerecirdjng or onesong .. in some films ..

  • @soundarpandiyan1322
    @soundarpandiyan1322 Год назад +1

    Fire❤❤❤❤❤

  • @soundarpandiyan1322
    @soundarpandiyan1322 Год назад +1

    Super star rajini❤❤❤