உயர்திரு R . சாம்பசிவம் ஐயா அவர்களின் இந்த சேவைக்கு முதலில் நன்றியை அவருக்கும் மற்றும் இறைவனுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்👃👏👏 ஜோதிட கணிதம் பற்றிய மிகச் சிறந்த தெளிவான தமிழ் காணொளியாக ஜோதிட வரலாற்றில் இது விளங்கும் என்பது எனது ஆணித்தரமான கருத்து. தங்களின் இந்த சேவையை தொடர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்❤❤❤❤
வணக்கம். வழக்கம் போல், ஐயம் திரிபற விளங்க வைக்கும் தங்கள் சேவைக்கு நன்றி. பின்னால் தசா புக்தி கணிதங்களில் வர இருக்கின்ற கலைச் சொற்களுக்கு இந்த உரை நல்ல முன்னோட்டமாக அமைந்து உள்ளது. பொதுவாக எல்லோரும் கடந்து ஓடிவிட முயலும் இடங்களையும் நின்று நிதானித்து விளக்கம் அளிப்பது நிறைவான அனுபவத்தை தருகிறது. தொடரட்டும் உங்கள் சேவை. யார் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, பின்னாளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியாளன் ஆழ்ந்து கற்றுக் கொள்ளப்போகும் சில காணொலிகளில் உங்கள் உரைகள் இருக்கும்!
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. பராசர ஹோர சாஸ்திரத்தில் ஒரு சில அத்தியாயங்களே வானியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை! அதில் இந்த அத்தியாயம் மிகவும் இன்றியமையாதது. அடுத்து வருகின்ற 3 பதிவுகளுக்கு உங்கள் பின்னூட்டத்தை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்கள் தெள்ளத்தெளிவாக நிறைய முயற்சியோடு கணிதம் செய்தீர்கள் ஒரு உதாரணம் கணிதம் செய்து இருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்தது என்னைப்போல உள்ள மாணவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும் ஐயா வெற்றி பெற வாழ்த்துக்கள்
உயர்திரு R. சாம்பசிவம் ஐயா அவர்கள் அனைவரும் தரும் ஜோதிட அறிவின் தானத்திற்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🎉🎉 தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற நான் வணங்கும் அன்னை மூகாம்பிகையை மனமார பிரார்த்திக்கிறேன்🎉🎉
உங்களின் சேவை நன்று.ஆரம்ப நிலையில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தப்பதிவு மிகவும் கடினமான வடமொழி வார்த்தைகள் நிரம்பியதாக இருந்தது.எங்களுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரிந்தால் போதுமானது.நாங்கள் உங்களைத் தொடர்ந்து வருகிறோம். பயதா,ப போகா என்று கேட்டால் பயம் வருகிறது.இது எனதுதனிப்பட்ட கருத்து. இதைத் தொடர நினைக்கும் பதின்பருவத்தினர் தொடரைத் தொடர்ந்து வரவேண்டுமே என்ற கவலை தான் எனைக் கேள்வி கேட்க வைத்தது.தவறாக நினைக்க வேண்டாம்
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. பயதா அல்லது பபோகா என்ற சொற்கள் கடினமாக சிலருக்குக் கட்டாயம் இருக்கும். இதனை கர்ப்பச்செல் நீக்கி சென்ற நாழிகை, நாழிகையில் நட்சத்திர முழு அளவு என்பது உங்களுக்குப் புரிந்தால் போதுமானது. அதற்கான வடமொழிச் சொல் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையில்லை. என்னால் முடிந்த அளவு, அடைப்புக்குறியில் தமிழ்ச்சொற்களைத் தர முயல்கிறேன். ஆனால் வடமொழியில் உள்ள கலைச்சொற்களைத் தராமல் வெறுமே தமிழில் மட்டுமே விளக்கினால், பிறகு யாராவது நேரடியாகப் பராசரரைப் படிக்க விரும்பினால் அவர்களுக்கு இந்தச் சொற்கள் புரியாமல் போய் விடும் என்பதற்காகவே இரண்டு மொழிகளிலும் சொல்கிறேன். நீங்கள் வடமொழிச் சொற்களை கடந்து விடுங்கள். ஜோதிடம் புரிய மொழி அறிவு தேவையில்லை. நன்றி
உங்களின் தேடுதல் ஆர்வம் உருவாக்கம் அர்ப்பணிப்பு மற்றவர்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்ற உங்களின் எண்ணம் அனைத்திற்கும் வார்த்தைகளே இல்லை ஐயா நீங்கள் உங்கள் பாணியிலேயே கூறுங்கள் ஆர்வத்துடன் இரண்டு மூன்று முறை கேட்கும் பொழுது தெளிவாக புரிகிறது ஆர்வமுள்ளவர்கள் இரண்டு மூன்று முறை கேட்டுத் தெளிவு பெறட்டும் ஆனால் ஒருமுறை கேட்டால் என்னைப் பொருத்தவரை எனக்கு புரியவில்லை எனக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் மற்றவர்களைப் பொறுத்தவரை அனுபவம் அருவம் இருந்தால் ஒரு முறையிலேயே கூட எளிதாக புரியும் என்று நினைக்கிறேன் நான் முடிந்தவரை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் அல்லது குறிப்பெடுத்து வைத்துக் கொள்கிறேன் அதனால் உங்கள் பாணியிலேயே நீங்கள் விளக்கலாம் உங்களின் அர்ப்பணிப்புக்கு வார்த்தை இல்லை
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. சில நேரத்தில், சில வானியல் கருத்துகள் நமக்கு உடனடியாகப் புரிந்து விடாது. நீங்கள் சொன்னது போல ஒன்றிற்கு மேல் பார்த்தும், இது பற்றித் தொடர்ந்து சிந்தித்தும் வந்தால் புரிந்து விடும். தொடர்ந்து முயலுங்கள். அடுத்த பதிவில் மேலும் சில படக்காட்சிகள் மூலம் விளக்கி இருக்கிறேன். நன்றி
வணக்கம் ஜி
கலை சொற்கள் உடன் வரைபட விளக்கம் அருமை.வாழ்த்துகள்
நன்றி 🙏
உயர்திரு R . சாம்பசிவம் ஐயா அவர்களின் இந்த சேவைக்கு முதலில் நன்றியை அவருக்கும் மற்றும் இறைவனுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்👃👏👏 ஜோதிட கணிதம் பற்றிய மிகச் சிறந்த தெளிவான தமிழ் காணொளியாக ஜோதிட வரலாற்றில் இது விளங்கும் என்பது எனது ஆணித்தரமான கருத்து. தங்களின் இந்த சேவையை தொடர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்❤❤❤❤
திரு கார்த்திகைநாதன் ஐயா! உங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி 🙏
வணக்கம். வழக்கம் போல், ஐயம் திரிபற விளங்க வைக்கும் தங்கள் சேவைக்கு நன்றி. பின்னால் தசா புக்தி கணிதங்களில் வர இருக்கின்ற கலைச் சொற்களுக்கு இந்த உரை நல்ல முன்னோட்டமாக அமைந்து உள்ளது.
பொதுவாக எல்லோரும் கடந்து ஓடிவிட முயலும் இடங்களையும் நின்று நிதானித்து விளக்கம் அளிப்பது நிறைவான அனுபவத்தை தருகிறது. தொடரட்டும் உங்கள் சேவை.
யார் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, பின்னாளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியாளன் ஆழ்ந்து கற்றுக் கொள்ளப்போகும் சில காணொலிகளில் உங்கள் உரைகள் இருக்கும்!
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
பராசர ஹோர சாஸ்திரத்தில் ஒரு சில அத்தியாயங்களே வானியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை! அதில் இந்த அத்தியாயம் மிகவும் இன்றியமையாதது. அடுத்து வருகின்ற 3 பதிவுகளுக்கு உங்கள் பின்னூட்டத்தை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்கள் தெள்ளத்தெளிவாக நிறைய முயற்சியோடு கணிதம் செய்தீர்கள் ஒரு உதாரணம் கணிதம் செய்து இருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்தது என்னைப்போல உள்ள மாணவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும் ஐயா வெற்றி பெற வாழ்த்துக்கள்
பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா! அடுத்து வரும் பதிவுகளில் எடுத்துக் காட்டாக கணிதம் செய்து காட்ட முயற்சிக்கிறேன். நன்றி
உயர்திரு R. சாம்பசிவம் ஐயா அவர்கள் அனைவரும் தரும் ஜோதிட அறிவின் தானத்திற்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🎉🎉
தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற நான் வணங்கும் அன்னை மூகாம்பிகையை மனமார பிரார்த்திக்கிறேன்🎉🎉
உங்களுடைய வாழ்த்திற்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி 🙏
👌👍வாழ்க நல வளமோடு வளர்க குருஜி அங்களே 💐🙏💐
நன்றி ஐயா! நான் ஒரு மாணவன் மட்டுமே! 🙏
🙏மிக்க நன்றி ஐயா🙏🙏
நன்றி 🙏
Thank you
Thanks for your continued support and interest 👍
உங்களின் சேவை நன்று.ஆரம்ப நிலையில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தப்பதிவு மிகவும் கடினமான வடமொழி வார்த்தைகள் நிரம்பியதாக இருந்தது.எங்களுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரிந்தால் போதுமானது.நாங்கள் உங்களைத் தொடர்ந்து வருகிறோம். பயதா,ப போகா என்று கேட்டால் பயம் வருகிறது.இது எனதுதனிப்பட்ட கருத்து. இதைத் தொடர நினைக்கும் பதின்பருவத்தினர் தொடரைத் தொடர்ந்து வரவேண்டுமே என்ற கவலை தான் எனைக் கேள்வி கேட்க வைத்தது.தவறாக நினைக்க வேண்டாம்
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
பயதா அல்லது பபோகா என்ற சொற்கள் கடினமாக சிலருக்குக் கட்டாயம் இருக்கும். இதனை கர்ப்பச்செல் நீக்கி சென்ற நாழிகை, நாழிகையில் நட்சத்திர முழு அளவு என்பது உங்களுக்குப் புரிந்தால் போதுமானது. அதற்கான வடமொழிச் சொல் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையில்லை. என்னால் முடிந்த அளவு, அடைப்புக்குறியில் தமிழ்ச்சொற்களைத் தர முயல்கிறேன். ஆனால் வடமொழியில் உள்ள கலைச்சொற்களைத் தராமல் வெறுமே தமிழில் மட்டுமே விளக்கினால், பிறகு யாராவது நேரடியாகப் பராசரரைப் படிக்க விரும்பினால் அவர்களுக்கு இந்தச் சொற்கள் புரியாமல் போய் விடும் என்பதற்காகவே இரண்டு மொழிகளிலும் சொல்கிறேன். நீங்கள் வடமொழிச் சொற்களை கடந்து விடுங்கள். ஜோதிடம் புரிய மொழி அறிவு தேவையில்லை. நன்றி
மிக்க நன்றி🙏🙏
உங்களின் தேடுதல் ஆர்வம் உருவாக்கம் அர்ப்பணிப்பு மற்றவர்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்ற உங்களின் எண்ணம் அனைத்திற்கும் வார்த்தைகளே இல்லை ஐயா நீங்கள் உங்கள் பாணியிலேயே கூறுங்கள் ஆர்வத்துடன் இரண்டு மூன்று முறை கேட்கும் பொழுது தெளிவாக புரிகிறது ஆர்வமுள்ளவர்கள் இரண்டு மூன்று முறை கேட்டுத் தெளிவு பெறட்டும் ஆனால் ஒருமுறை கேட்டால் என்னைப் பொருத்தவரை எனக்கு புரியவில்லை எனக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் மற்றவர்களைப் பொறுத்தவரை அனுபவம் அருவம் இருந்தால் ஒரு முறையிலேயே கூட எளிதாக புரியும் என்று நினைக்கிறேன் நான் முடிந்தவரை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் அல்லது குறிப்பெடுத்து வைத்துக் கொள்கிறேன் அதனால் உங்கள் பாணியிலேயே நீங்கள் விளக்கலாம் உங்களின் அர்ப்பணிப்புக்கு வார்த்தை இல்லை
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
சில நேரத்தில், சில வானியல் கருத்துகள் நமக்கு உடனடியாகப் புரிந்து விடாது. நீங்கள் சொன்னது போல ஒன்றிற்கு மேல் பார்த்தும், இது பற்றித் தொடர்ந்து சிந்தித்தும் வந்தால் புரிந்து விடும். தொடர்ந்து முயலுங்கள். அடுத்த பதிவில் மேலும் சில படக்காட்சிகள் மூலம் விளக்கி இருக்கிறேன். நன்றி
Thank you
Thanks a lot