60 வயதுக்கு மேல் சிறுதானிய சமையலில் சாதிக்கும் Millet Rani | சிறுதானிய சமையல் வகுப்பு | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Millet Rani Mrs.Indra narayan - Chennai
    contact: 94446 86882
    Insta id: @indranarayan
    Mail Id: indra61@gmail.com
    Book Purchase Links :
    notionpress.co...
    amzn.eu/d/3iBtWu2
    amzn.eu/d/5J9qX6n
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Комментарии • 208

  • @madrasstreetfood
    @madrasstreetfood  6 месяцев назад +62

    Millet Rani Mrs.Indra narayan - Chennai
    contact: 94446 86882
    Insta id: @indranarayan
    Mail Id: indra61@gmail.com
    Book Purchase Links :
    notionpress.com/read/millets-kitchen
    amzn.eu/d/3iBtWu2
    amzn.eu/d/5J9qX6n

    • @swaminathanr1029
      @swaminathanr1029 6 месяцев назад +1

      Thank you ma'am, shall call you at the earliest. You are a great inspiration 😊

    • @vishwagitashree
      @vishwagitashree 6 месяцев назад +2

      Mam..where to buy millet flakes....

    • @krishnansankaran3184
      @krishnansankaran3184 6 месяцев назад +1

      Wonderful ma'am for your good thought I'm also a person like you
      Where can we buy millets I'm from thiruvananthapuram கேரளா

    • @RazulBibi
      @RazulBibi 6 месяцев назад +2

      நன்றி🙏💕 நண்பரே

    • @sushmaprakash5782
      @sushmaprakash5782 6 месяцев назад +1

      ​@@vishwagitashree
      You can get from big basket online

  • @SailaxmiGanesh
    @SailaxmiGanesh 6 месяцев назад +6

    Hello mam
    Great inspiration for everyone
    Do you have online classes mam

    • @indranarayan2905
      @indranarayan2905 6 месяцев назад

      Yes

    • @SailaxmiGanesh
      @SailaxmiGanesh 6 месяцев назад

      How to get registered in online classes mam​@@indranarayan2905

    • @SailaxmiGanesh
      @SailaxmiGanesh 3 месяца назад

      @@indranarayan2905 how to join your online classes mam

  • @paravoorraman71
    @paravoorraman71 6 месяцев назад +21

    தினை ராணி இந்திரா நாராயண் பற்றி அழகாக தொகுக்கப்பட்ட காணொளி. தினையின் நன்மைகளை எங்களிடம் கொண்டு வந்ததற்கு நன்றி. சிறந்த வாழ்த்துக்கள்

  • @gomathipriya4582
    @gomathipriya4582 2 месяца назад

    Hi Amma hearty congratulations 🎉❤if possible kindly share where we get organic millets .
    Any shop online or offline

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 3 месяца назад

    Welcome...................

  • @gouravsartandcraft240
    @gouravsartandcraft240 6 месяцев назад +1

    Which place in Madras Mam? I'm also from Chennai. My kids hv gluten intolerance. Can u help me to learn millets recipes?

  • @meenaraja2753
    @meenaraja2753 3 месяца назад

    11:46

  • @saverap2375
    @saverap2375 4 месяца назад +12

    அம்மா உங்களுக்கு நன்றி.நம் உணவில் குளிர்ச்சி ,சூடு இதை சாப்பிட்டால் சூட்டை கிளப்பும் என்று சொல்வார்கள்.அது போல சிறுதானிய உணவுகளில் எது சூட்டின் தன்மை கொண்ட து. எது குளிர்ச்சி தன்மை கொண்ட து என்று பட்டியல் இட்டால் இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்கும்.

    • @Gomathishanmugam-e8b
      @Gomathishanmugam-e8b 3 месяца назад +2

      ஆமாம். கம்பு குளிர்ச்சி. மற்ற சிறுதானியங்கள் குளிர்ச்சியா சூடா தெளிவு வேண்டும். அதை பற்றி கூறுங்கள் அம்மா

    • @mykid2940
      @mykid2940 2 месяца назад

      Edhu kambu kulirchi ya...yen epdi...kambu ,samai soodu keppai kulirchi@@Gomathishanmugam-e8b

    • @Bakianath
      @Bakianath 7 дней назад

      குறைந்தது 3 மணி நேரம் ஊற வைத்து சமைத்தால் சூடு இருக்காது

    • @saverap2375
      @saverap2375 7 дней назад

      Thank you for the reply

  • @nagarasan
    @nagarasan 6 месяцев назад +68

    தொடர்ந்து சலிப்பில்லாமல் இயற்க்கை உணவக காணொளிகள் மட்டுமே இணையத்தில் பகிரும் உங்கள் பணி நிச்சயம் பாராட்டகூடியது தோழர்

  • @HemaRajavel-h7k
    @HemaRajavel-h7k 6 месяцев назад +7

    மேடம் என் பெயர் ஹேமா. நானும் உங்களிடத்தில் வாட்ஸ் அப் மூலம் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் பழைய நிலையில் இருக்கிறேன். போன் மூலம் உங்களை தொடர் பு விரும்புகிறேன். போன் நம்பர் கொடுக்க முடியுமா. எனக்கு ம்62 வயது ஆகிறது. உடம்பில் பிரச்னை உள்ள து எல்லாம் சரியாக வேண்டும். நீங்கள் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நன்றி மேடம். நீங்கள் எனக்கு முன்னோடி யாக இருக்கிறீர்கள்.

  • @சாமிசி.வெ
    @சாமிசி.வெ 6 месяцев назад +35

    இந்த காணொளியை என்னுடைய பார்வைக்கு கொண்டு வந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மிகவும் கஷ்டப்பட்டு உங்களை நேரத்தை ஒதுக்கி இந்த காணொளியை பதிவிட்டதற்கு மிக்க நன்றி நன்றி
    சிறுதானியம் சமையல்கள் அழிந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் அதை அழியாமல் எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்பதற்காக உங்கள் உழைப்புக்கும் உங்களுடைய மூச்சுக்கும் நன்றி 💐💐💐🙏🙏🙏 அம்மா

  • @jayachandran4421
    @jayachandran4421 6 месяцев назад +10

    உணவே மருந்து. சிறந்த சேவை பரந்த எண்ணம்

  • @jamunarajaram7033
    @jamunarajaram7033 6 месяцев назад +5

    Thank u very much mam.millets cooking ku neenga kodutha tips romba useful ah iruku. 🥰🥰🥰👍👍👍

  • @sukhvindersingh2597
    @sukhvindersingh2597 6 месяцев назад +6

    It’s nice see Madam had brought something so wonderful like millet. In fact if you see millet and sorghum are gaining much needed recognition they deserve. Marathi, Punjabi and even Iranian are finding out the benefits from millet and sorghum.

  • @YashGm752
    @YashGm752 9 дней назад +1

    அம்மா இதுக்கு ட்ரெயினிங் எங்க பழக போகணும் அம்மா

  • @jayasankar175
    @jayasankar175 6 месяцев назад +4

    வணக்கம் மேடம் எங்களுக்கும் உங்களுடைய சிறு தானிய உணவுகளை கற்றுத்தர வும்

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 6 месяцев назад +14

    தொடரட்டும்சேவை

    • @mythilis6074
      @mythilis6074 6 месяцев назад +2

      சூப்பர் மேடம் இன்று தான் உங்கள் விடியோ பார்த்தேன் மிகவும் அருமை உங்கள் சமையல் விடியோ போட்டால் எங்களை போல உடல்நலம் சரி யிலாதவர்கள் கற்றுக்கொண்டு பயன்பெறுமவாம்

  • @gangadevi4032
    @gangadevi4032 6 месяцев назад +5

    Amma book order panniten tq so much

  • @suthachell6835
    @suthachell6835 6 месяцев назад +4

    தொடர்ந்து செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் நன்றி அம்மா சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @swaminathanr1029
    @swaminathanr1029 6 месяцев назад +2

    Hats off mam. Will be very helpful if you could send ready eat foods. Since I lost my wife 9 months ago nd currently eating what my servant cooks. Breakfast,lunch nd dinner is big issue day to day.

  • @banuumesh7063
    @banuumesh7063 6 месяцев назад +3

    Excellent mam very happy for sharing this video

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 6 месяцев назад +2

    Mami I am new to your channel mami.i like your .nanum food industriesdan mami.padmini food products Vadhu irrundhadhu.neenga engaluku vazhikati.thank u so much mami.i am nearing 70 years mami.vazgha valamudan.

  • @santhoshk4004
    @santhoshk4004 6 месяцев назад +3

    Amma RUclips Channel la solli kodunga

  • @selviramani7183
    @selviramani7183 6 месяцев назад +3

    Sister your speech is very impressed me. Vazhghavalamudan

  • @bitterbutter1390
    @bitterbutter1390 6 месяцев назад +3

    Super o super mam வாழ்க பல்லாண்டு

  • @radhasampath624
    @radhasampath624 6 месяцев назад +2

    Can you guide the youngsters to cook in a easier way in short time due to their time constraint .

  • @rajeepugazhenthy6660
    @rajeepugazhenthy6660 5 месяцев назад +1

    Thank u very much mam. I am very very happy.Excellent speech mam.You give confidence to all .Nandri.

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 6 месяцев назад +1

    Put video on food supplements of male infertility(impotence,sperm issue, erectile dysfunction, premature ejaculation) and female infertility(irregular periods, pcod, thyroid, follicular growth and bilateral tubal block)

  • @baskarang3161
    @baskarang3161 2 месяца назад +1

    அம்மா உங்களது அறிவுரைகள் பாட்டியினுடைய அறிவுரையைப் போல மிகச் சிறந்தவை

  • @asiankitchen1283
    @asiankitchen1283 6 месяцев назад +2

    ❤ அனைவருக்கும் பகிருங்கள் நன்றி 🎉❤

  • @netrapriya7072
    @netrapriya7072 10 дней назад +1

    Romba Nandri Mrs.Indra Mam and the MSF

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 6 месяцев назад +3

    MSF fans like poduga

  • @m.anandakumar634
    @m.anandakumar634 6 месяцев назад +42

    இந்த புத்தகம் எல்லோருக்கும் பயன்படும் வகையில் விலை கம்மியாக இருந்தால் அனைவருக்கும் உதவியாக இருந்திருக்கும்

  • @paruthicheridevadhirajan1381
    @paruthicheridevadhirajan1381 6 месяцев назад +3

    Excellent Mrs.Indra very inspiring. Appreciate your efforts

  • @n.tharunika1297
    @n.tharunika1297 6 месяцев назад +3

    Really useful thank you for sharing 🙏🙏

  • @malathis3664
    @malathis3664 11 дней назад

    Can thyroid patients consume millets. Pl' answer to this.

  • @a.b.habeebaysha3186
    @a.b.habeebaysha3186 6 месяцев назад +2

    Thanks sister….very useful for healthy family

  • @prabhumps
    @prabhumps 6 месяцев назад +3

    Tamil book 🔗 link

  • @radhikag5887
    @radhikag5887 6 месяцев назад +1

    Namaskaram madam
    Millet receipes ellam alavodu sollikkodungo
    You tube channelil

  • @nithyavasudevan3352
    @nithyavasudevan3352 5 месяцев назад +1

    You are truly an inspiration Mam, I also have a passion for cooking more millet foods and have them which will make us stronger and more active!

  • @umathiruvengadam230
    @umathiruvengadam230 6 месяцев назад +2

    Mam ,Name of the Book

  • @rashmiiyer544
    @rashmiiyer544 6 месяцев назад +2

    Thank you MSF
    What an inspiration you are madam
    I have started following you on Instagram
    MSF vazhga valamudan 🙏🙏

  • @ConfusedGouldianFinch-it4gr
    @ConfusedGouldianFinch-it4gr Месяц назад

    Super sagoshari unga phone no kidaikuma ennakum kan aatlriululya theyriiyadju plZ

  • @pankajamn5298
    @pankajamn5298 6 месяцев назад +1

    Super ma. I also love little millet.
    I will make கொழுக்கட்டை using little millet. I follow the method of soaking and boiling

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 2 месяца назад +1

    I make bisibhela bath, lemon rice, vegetable kanji , dosai, pongal,black channawith tamarind rice. Tamarind rice. Kolukattai and more.
    I live in Australia Perth.
    In my house my grandchildren also eat millet.

    • @ranigothandapani9213
      @ranigothandapani9213 2 месяца назад +1

      Here in Perth I share my experience of cooking millet with my friends .

  • @shanthiajayvikram2372
    @shanthiajayvikram2372 3 месяца назад +1

    Please start a RUclips channel of yours and Post recipes so that your knowledge will be shared for more and more people and for future people also it'll be a treasure....

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 6 месяцев назад +3

    Super madam

  • @KUMBAKONAMRAJAPUSHPAKITCHEN
    @KUMBAKONAMRAJAPUSHPAKITCHEN 6 месяцев назад +2

    வாழ்த்துகள் 💖 மகிழ்ச்சி ❤❤

  • @divyaramachandran7873
    @divyaramachandran7873 6 месяцев назад +3

    🙏 Respect mam.

  • @baskarang3161
    @baskarang3161 2 месяца назад +1

    அம்மா உங்களது சமூக சேவைக்கு தலை வணங்குகிறேன்

  • @sengut2006
    @sengut2006 6 месяцев назад +3

    வழக்கம் போல கலக்கீட்டிங்க ஜீ. 😍🙏💐

  • @manimekalai3452
    @manimekalai3452 6 месяцев назад +1

    Superwoman mam ,panivu ungal uyarndha kunam. God blessed bring.

  • @caramelqueenn9030
    @caramelqueenn9030 5 месяцев назад +2

    Great mam! You are true inspiration to all women

  • @gowrishankarigowri8778
    @gowrishankarigowri8778 Месяц назад

    Epdi mam kathukanum samaiyal book epdi vangurathu

  • @renugaashok6190
    @renugaashok6190 6 месяцев назад +2

    Thank you mam. Great achievement.

  • @umathiruvengadam230
    @umathiruvengadam230 6 месяцев назад +3

    அருமையான பதிவு மாம்

  • @vsnkitchen
    @vsnkitchen 6 месяцев назад +1

    Very Nice amma thanks ❤❤

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 6 месяцев назад +2

    Lovely ,she is adorable ❤

  • @dakshans7266
    @dakshans7266 6 месяцев назад +2

    Millet food video Thanks msf

  • @preethisairam5134
    @preethisairam5134 6 месяцев назад +7

    Solla varthaigal illai avalo inspiring she is ❤ like she said millets has so many health benefits...we should all start to include millets in our diet to lead a healthy life

  • @mrsrivatsa7
    @mrsrivatsa7 6 месяцев назад +1

    Excellent madam please guide me the receipes of millets

  • @umanarayanan9438
    @umanarayanan9438 5 месяцев назад +1

    Msdam please teach me you tube for receipe

  • @Naimunnisha-j1i
    @Naimunnisha-j1i Месяц назад +1

    Amma unga la pola nalla samaipen

  • @umathiruvengadam230
    @umathiruvengadam230 6 месяцев назад +1

    This is the first i am watching your video.

  • @poongothaisivanesan1247
    @poongothaisivanesan1247 6 месяцев назад +3

    அருமையான ஆரோக்கியமான அறிவுரை

  • @poojaiyer9803
    @poojaiyer9803 3 месяца назад

    Yes Ma'am, even I like little millet more than other millets. As u had adviced in your tomato millet rice (in Deena Sir's channel) , I did vegetable pulao with little millet and Ma'am My family was astonished bcos rombha udir udhira beautifulla andha recipe irundhudhu...You are a big inspiration for all of us ... V All luv u a lot Ma'am... Lots of NAMASKARAMS to you ❤

  • @vdyaaliasvedavalli9811
    @vdyaaliasvedavalli9811 4 месяца назад +1

    What a modesty.... lovely video aunty..

  • @v.kavitha8953
    @v.kavitha8953 6 месяцев назад +3

    Great amma
    Thanks MSF

  • @harithajana
    @harithajana День назад

    Do you have a you tube channel ?

  • @sumathin1005
    @sumathin1005 6 месяцев назад +2

    Thank you sooooooooo much

  • @ushaulaganathan6438
    @ushaulaganathan6438 26 дней назад

    Mam sattu mavu kanji can we use siruthaniyam

  • @chitras472
    @chitras472 Месяц назад

    Ragi idly measure ment pl
    Thanga amma

  • @revathyrajan374
    @revathyrajan374 6 месяцев назад +18

    மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்.தங்களிடம் சமையல் கற்றுக்கொள்ள விருப்பம் . online class எடுத்தால் .

    • @revathyrajan374
      @revathyrajan374 6 месяцев назад +2

      பொறுமையாக சமையல் கற்றுத்தரும் விதம் அழகு

    • @jamunabalu3650
      @jamunabalu3650 6 месяцев назад +3

      I also want to join mam

  • @savithasheethalkumar3352
    @savithasheethalkumar3352 6 месяцев назад +2

    Very nice ❤❤❤❤❤❤❤

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br 4 месяца назад

    அப்படி கிடையாது இப்படித்தான் வாழணும் கொள்கை இருக்கு ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் தான் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க முடியும் அதுக்கப்புறம் பெத்துக்க முடியாது பெண்கள் வீட்டை பார்த்துகிட்டு கணவன் குழந்தையை பார்த்துகிட்டு இருந்தா போதும் மற்ற வேலைகள் செய்வதற்கு கருவிகள் பெண்களுக்கு அதே மாதிரி ஆண்களோ குறிப்பிட்ட வயசு வரைக்கும் தான் வேலை பார்க்க முடியும் அதுக்கப்புறம் வேலை பார்க்க முடியாது அதுக்கப்புறம் உங்க வாரிசுகள் வந்துரும் அதுவும் மிஷின் மூலமா நீங்க விவசாயம் பண்ணி உணவுகளையும் உணவு பொருள்களையும் இலவசமாக கருவிகள் மூலமா கொடுங்க அப்புறம் ஜாதிக்குரிய பொருளையும் உற்பத்தி பண்ணி இலவசமாக கொடுங்க பெண்கள் வீட்டை பார்த்துட்டு இடத்துல இருங்க மற்றபடி இதெல்லாம் சாப்பிட்டா நல்லது நீ இலவசமாக குடுங்க எல்லாத்தையும் ஆப்ல டவுன்லோட் பண்ணி செல்போன் மூலியமா உற்பத்தி பண்ணிக்கிற மாதிரி செய்யுங்க இதுதான் சரி பணம் வேண்டாம் அந்த அசுரர்கள் இருக்கிற வரைக்கும் சரியா வாழ முடியாது பைத்திய சூத்திரர்கள்

  • @Tamil1980
    @Tamil1980 6 месяцев назад +2

    வாழ்த்துக்கள் 🎉
    நன்றி 🙏

  • @mapillaiselvathaniyamfoods294
    @mapillaiselvathaniyamfoods294 6 месяцев назад +2

    Very nice mam

  • @anbuprem2877
    @anbuprem2877 Месяц назад

    Your thoughts to teach others is simply great no one will come forward to share there are people who will hide a few steps or even ingredients but you are so kind enough to share without any attitude and also with love compulsion you are asking us to care about our health mam you are simplyyyyy ggggrrrreeeeaaaattttt🙏🙏🙏🙏👍👍👍👍👍😊

  • @vidya2271
    @vidya2271 2 месяца назад

    Ma'am.. Ur an true inspiration for everyone. Keep up your work. Thank you for sharing your knowledge and the recipes.

  • @sugusugu1138
    @sugusugu1138 6 месяцев назад +3

    Valthugal Akkaa 🎉
    Tq MSF

  • @swathimeena3285
    @swathimeena3285 5 месяцев назад

    What about millet poradge mam... Being a working woman no time to try different types of recipe so I roasted all the millets and powered, consume as poradge every day morning as breakfast... Is it good

  • @spoonsladles9135
    @spoonsladles9135 6 месяцев назад +4

    She is my Facebook friend ❤, very very talented she is

  • @sumithraprakash9426
    @sumithraprakash9426 6 месяцев назад +2

    Super

  • @sujeenak3101
    @sujeenak3101 2 месяца назад

    Even me also millets girl...I have pcod problem...so am using...very simple....

  • @FOODMA
    @FOODMA 3 месяца назад

    அறுமையானா சந்திப்பு

  • @gitanjaliranganathan1827
    @gitanjaliranganathan1827 Месяц назад

    Madam I have made sattu maav but I am not able to eat always kanji. Can we make any recipe out of the maav. Kindly tell me

  • @anuradhamanem2313
    @anuradhamanem2313 6 месяцев назад +1

    The way you said it is very good congratulations 💐💐

  • @sorubaskitchen
    @sorubaskitchen Месяц назад

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது அம்மா நன்றி 🙏🏻

  • @remavijayakumar6637
    @remavijayakumar6637 3 месяца назад

    Very useful information, சாதனை பெண்மணி Smt.Indhira Narayan அவர்களுக்கு நன்றிகள் பல 🎉🎉

  • @ushajadhav4435
    @ushajadhav4435 6 месяцев назад

    Nice to see. I prepare dosa idli .Do you have recipe book in English.let me know

  • @muthukumarmuthukumar1187
    @muthukumarmuthukumar1187 3 месяца назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @nagularatna8366
    @nagularatna8366 2 месяца назад

    Where you get your book? I am living in france.

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 3 месяца назад

    First time am watching your video. Superb madam hats off to you.

  • @velling1974
    @velling1974 2 месяца назад

    Thank you Amma. JESUS LOVES YOU!

  • @mrmalaysia1
    @mrmalaysia1 6 месяцев назад +2

    What an inspiring and strong woman ❤

  • @AlphonsaRose-k7y
    @AlphonsaRose-k7y 3 месяца назад

    This is the first time watching ur video I am very impressed kindly let me know how to get. Your receipte book to know more about I am also seventy 70

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 5 месяцев назад +1

    அம்மா சூப்பர் சூப்பர் 🎉🎉🙏

  • @estherjames4232
    @estherjames4232 6 месяцев назад +1

    You are a source of encouragement to many Mam God bless you

  • @teresasiluvai5658
    @teresasiluvai5658 6 месяцев назад

    Thank you so much Akka. Now u r showing Tikka. Please tell me receipie

  • @HP.21120
    @HP.21120 4 месяца назад +1

    She deserves an award