வடிவேலு காமெடியும், துபாய் ரோட்டின் உண்மை நிலையும்! Busy Dubai Roads in a weekday morning

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025
  • வடிவேலு காமெடியும், துபாய் ரோட்டின் உண்மை நிலையும்! Busy Dubai Roads in a weekday morning #dubai

Комментарии • 48

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Месяц назад +8

    என் தனிப்பட்ட வாழ்த்துக்கள் தங்களுக்கும் அந்த நாட்டை கட்டமைத்தை அரசாங்கத்துகும் நன்றி நண்பரே ❤

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 22 дня назад +2

    Naanga unga moolama Dubai ya paarthuttom.thsnk u......❤❤❤❤❤

  • @GoviGovi-d5d
    @GoviGovi-d5d 10 дней назад +1

    Voice is udhayanidhi...

  • @kurichiramaier791
    @kurichiramaier791 Месяц назад +16

    இங்கு ரோடு போட ஒதுக்கும் தொகையை முறையாக செலவு செய்தாலே நன்றாக இருக்கும்.

  • @raghavendrann9299
    @raghavendrann9299 11 дней назад +1

    Excellent presentation. 99%of video time devoted to content, unlike other videos. Good efforts, commentary, simple

  • @sksgamingtamil5600
    @sksgamingtamil5600 13 дней назад +2

    International cite mma message kku nnha adikkadivaruvom Sharjah irukkom Dubai site visit kku husband varum pothu naanum varuven
    Kavitha from Dubai UAE 🇦🇪

  • @ravichandran01
    @ravichandran01 Месяц назад +2

    இந்தியா வில்உள்ளபடித்தவர்கள்அதிகம்பேர்நேர்மையற்றவர்களாகியதுதான்இந்தகேடுகள்உருவாககாரணமாகிஊழல்வாதிகளாகிப்போயினர்

  • @focusview505
    @focusview505 2 месяца назад +6

    ரோடு ட்ரிப் சூப்பர்.. வடிவேல் காமெடி வேற லெவல்

  • @royalinfoservices5280
    @royalinfoservices5280 Месяц назад +9

    நண்பா கனடா இல்ல அமேரிக்கா நகரங்கள் வந்து பாருங்க ரோடுன்னா என்ன அதன் அழகு பசுமை என்னானு தெரியும்.

    • @ro8jhraja
      @ro8jhraja Месяц назад +4

      பாலைவனத்துக்கும், நன்கு மழை பெய்து வளமான நாடுகளுக்கு ம் வித்தியாசம் உண்டு

  • @muthumariyappamuthu2373
    @muthumariyappamuthu2373 2 месяца назад +3

    Super sir,naangalam engay vaal naal lay vara mudiyatha edatha katturikinga thanj you sir

  • @சுற்றுப்புறம்

    ரோடு கடை இல்லையா

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 12 дней назад +1

    தமிழர் வாழ்வு எப்படி ப்ரோ

    • @Nurullah_Page
      @Nurullah_Page  12 дней назад

      @KumarKumar-wq2iq நல்ல நிலைமையில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை அமீரகத்தில், துபாயில் மிக அதிகம் சகோதரரே. அனைத்துக்கும் காரணம் நம்மவர்களின் நல்ல கல்வி, ஆழ்ந்த அறிவு, கடின உழைப்பு மற்றும் நல்ல பண்புகள். அனைத்து தென்னிந்திய மாநிலங்களூம் இதில் அடக்கம்.

  • @radhakrishnankathirvel450
    @radhakrishnankathirvel450 Месяц назад +1

    Thanks for Sharing. ❤❤

  • @machinep.saravanan7514
    @machinep.saravanan7514 Месяц назад

    வெளி.நாட்டு.பெருமை.பேசும்.நண்பர்.களே.நமது.தமிழ்.நாட்டு.ரோடு.சிறப்பு.பற்றி.பதிவு.பதிவு.போடுங்கள்.

  • @malairaja9410
    @malairaja9410 Месяц назад +1

    very nice. Fluent and clear speech. Welldone

  • @sureshkanna8881
    @sureshkanna8881 Месяц назад +3

    Happy to see Ashok Leyland bus in Dubai at 10.08

    • @Nurullah_Page
      @Nurullah_Page  Месяц назад +1

      Yes that's most well known brand bus here in UAE for company's choice to transport personnel/ workers

  • @Sankaresvalue
    @Sankaresvalue 2 месяца назад +3

    Dubai roads office timings journey wow

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 2 месяца назад +2

    Your video brought my memories of Dubai and Abu Dhabi days., I was a construction workshop manager in charge for emirati road,Al quesis,al bursha project from scratch and road leading to jabul ali port road.but despite all the development and facilities somehow my days in western countries are happier than Dubai .,I felt all facities were merely available but not fulfilling., Good school building,good hospital building,good airport but no good teachers,no good doctors,less no., employees., this is where my life in Singapore and Malaysia best., thanking you for bringing in my memories in beautiful and lively tamil commentry., upload some content on Al Barsha and Al quesis.,

  • @raajj354
    @raajj354 Месяц назад +1

    @Nurullah, very nice video. Appreciate your calm composed speech and how you stressed on the road etiquettes that is very badly missing in India. Indian road contractors will never do this kind of work for India, given the rampant corruption in the tender and allocations.

  • @KalyanaSundaram-o3d
    @KalyanaSundaram-o3d 2 месяца назад +1

    arumai Sir
    First time i am See Dubai Road way Vision

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph Месяц назад +7

    அதை விட சிறப்பு யாரும் horn அடிக்க மாட்டார்கள்.. சாலை அமைதியாக தான் இருக்கும்.. நான் பார்த்த வரை வாகனம் ஓட்டுவதற்கு கேவலமான நாடு இந்தியா தான்.. rash driving, பின்னால் வரும் வாகனங்கள் horn அடித்து கொண்டு தான் வருவார்கள்.. முன்னால் வானங்கள் நின்றாலும் , traffic jam ஆகி நின்றாலும் horn அடிப்பதை நிறுத்த மாட்டார்கள்..

    • @kurichiramaier791
      @kurichiramaier791 Месяц назад +1

      உண்மை அதிலும் சில ஆட்டோ ஓட்டுனர் செய்வது மிக கோபமடைய செய்யும்

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Месяц назад

      சிங்கப்பூரில் ஹாரன் சத்தமே கேட்காது

  • @Sankaresvalue
    @Sankaresvalue 2 месяца назад +3

    Please next video post dubi toad exit numbers explain i expect Nur sir

  • @ariefmd9801
    @ariefmd9801 Месяц назад +1

    1999 to 2022 nanum dubai left operates

  • @hariprasath7756
    @hariprasath7756 2 месяца назад +1

    Good brother your information.

  • @srirambmhg
    @srirambmhg Месяц назад +1

    Good nice..

  • @ahmedebrahimeknow7435
    @ahmedebrahimeknow7435 Месяц назад +1

    wow.🎉

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Месяц назад +1

    இங்கு மக்களின் வரிப்பணத்தை ஜாதி மத மோதல்கள் ஏற்படுத்தவும் சிலைகள் உருவாக்கவும் லஞ்சம் கொடுக்கவும் பயன் படுத்தி வருகிறார்கள்

  • @yasbeyblade
    @yasbeyblade 2 месяца назад +1

    Super

  • @thillaiarasu1601
    @thillaiarasu1601 Месяц назад +1

    DUBAILA DRIVING METHOD LEFTA ILLA INDIYA MATHIRI RIGTA SOLLUNGAL 🙏🙏

    • @Nurullah_Page
      @Nurullah_Page  Месяц назад

      @@thillaiarasu1601 இங்கு துபாய்ல ட்ரைவிங்க் லெஃப்ட். நம்ம நாடு மாதிரி வலது பக்கம் இல்லை சகோ....

  • @vijayan_007
    @vijayan_007 Месяц назад +1

    antha oud metha residential buildingla thaan unga office irukaa?. Antha buliding construction apo naan anga velai senjen. Athuthaan enoda Dubai career start pannuna building 2007. If you work there i m happy.

    • @Nurullah_Page
      @Nurullah_Page  Месяц назад

      @vijayan_007 antha building ku pakkathula en office brother. Nice to know on your old dubai location. All the best brother ❤️

    • @vijayan_007
      @vijayan_007 Месяц назад

      @@Nurullah_Page Thank you brother

  • @rangarajangovindarajan1716
    @rangarajangovindarajan1716 Месяц назад

    In India also, the rules and designs for construction of highways is similar to those in Dubai, USA and other advanced countries. ( 7 layers comprising of large boulders, river sand, medium boulders, river sand, crushed stones, etc alternately, with water, rolling each of the layers etc. But the Contractors are encouraged to skip some steps to save and divert money, apparently. This also necessitates maintenance and re-laying of roads sooner than necessity.

  • @rajagopalan8353
    @rajagopalan8353 Месяц назад +2

    எல்லோரும் இஷ்டப்படி லேன் மாறுகிறார்களே?துபாயிலும் நம்மூர் நிலை தானா?

    • @Nurullah_Page
      @Nurullah_Page  Месяц назад +3

      லேன் மாறுவது தவறில்லை. லேன் மாறும் போது விதிகளை மீறாமல், இண்டிகேட்டர் இட்டு, தேவையான இடைவெளியை மதித்து ரூல்ஸை பின்பற்றி மாறலாம். பெரும்பாலும் ரூல்ஸ் இங்கு மதிக்கப்படும். அல்லது மதிக்க வைக்கப்படும் கடுமையான அபராதம் மூலமாக.
      90 இல் இருந்து 95 சதவீதம் வரை ரூல்ஸ் இங்கு பின்பற்றப்படும். 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள அராத்து கோஷ்டி எல்லா இடங்களிலும் விதி விலக்குகள்...

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 13 дней назад

    இந்தியா தான் உலகிலேயே சாலை அதிகம் வைத்துள்ள நாடு..இந்தியாவில் இதுபோன்ற சாலைகள் இருக்திறது..
    துபாயை விட இந்திய நகரங்கள் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்கள்..

  • @ananthapadmanabha2988
    @ananthapadmanabha2988 Месяц назад

    Adhu mannar aatchi. India democracy. India population 1.4 billion Dubai??

  • @KajMohideen
    @KajMohideen Месяц назад

    இது யாருக்கான வீடியோ

  • @kadijaniyma746
    @kadijaniyma746 2 месяца назад +1

    இது துபாய் இதில் வடிவேலு எங்க வந்தான் இந்த பதிவுக்கு காலை நேரமும் துபாயின் அழகான ரோடும் என்று பெயர் வைத்து இருக்கலாம் பாய்

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 Месяц назад +1

    AWESOME BRO🎉
    FROM BRUNEI

  • @benedictjoseph5908
    @benedictjoseph5908 Месяц назад +1

    International City is the worst place in Dubai. This is not a place to Showcase in Dubai. There are much more beautiful residential areas in Dubai than International City.