UNGALODA ELLA STORIESUM SHARTING SUPERB A IRUKKU ENDING THAAN SOTHAPIDURINGA SISTER EVLO PORATTAMANA LIFE KUM DEATH ORU SOLUTION I'LL AI , BALA KETTAPPAYE BHAVANI MARRIAGE KU ACCEPT PANNI IRUKKALLAM FAMILY STORY A SHART PANNI HORROR MUDICHUTTINGA ,, MOTIVATION AL A STORY PODUNGA ,, INTEREST READING PANNUVSNGO HOW IS MY COMMENTS TELL ME.. IT'S MY OPINION
இது என் கதை இல்லை நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் இதன் முடிவை என்னால் எப்படி மாற்ற இயலும் கதை எழுதியவர் ஆரம்பமே அந்த வீட்டில் பாலா நுழைவதும் அவன் நினைவுகள் பாவனியின் மீது படர்வதும் என்று ஆரம்பத்திருக்கிறார் இதை மாற்ற வேண்டும் என்றால் இந்த கதையே முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் மாற்ற வேண்டும் பவானி எடுத்த முடிவு தவறுதான் வாழ்வில் வரும் துன்பங்களை எதிர்த்து போராட தைரியம் இல்லாமல் வேறு நல்ல பாதையை தேர்வு செய்யவும் முடியாமல் இப்படி சில பேர் முடிவு எடுத்து விடுகிறார்கள்
அருமை யான காதல் கதை😢😢😢❤❤❤❤❤❤😢😢😢
நன்றி 🙏
UNGALODA ELLA STORIESUM SHARTING SUPERB A IRUKKU
ENDING THAAN SOTHAPIDURINGA SISTER
EVLO PORATTAMANA LIFE KUM DEATH ORU SOLUTION I'LL AI , BALA KETTAPPAYE BHAVANI MARRIAGE KU ACCEPT PANNI IRUKKALLAM
FAMILY STORY A SHART PANNI HORROR MUDICHUTTINGA ,, MOTIVATION AL A STORY PODUNGA ,, INTEREST READING PANNUVSNGO
HOW IS MY COMMENTS TELL ME.. IT'S MY OPINION
இது என் கதை இல்லை நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் இதன் முடிவை என்னால் எப்படி மாற்ற இயலும் கதை எழுதியவர் ஆரம்பமே அந்த வீட்டில் பாலா நுழைவதும் அவன் நினைவுகள் பாவனியின் மீது படர்வதும் என்று ஆரம்பத்திருக்கிறார் இதை மாற்ற வேண்டும் என்றால் இந்த கதையே முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் மாற்ற வேண்டும் பவானி எடுத்த முடிவு தவறுதான் வாழ்வில் வரும் துன்பங்களை எதிர்த்து போராட தைரியம் இல்லாமல் வேறு நல்ல பாதையை தேர்வு செய்யவும் முடியாமல் இப்படி சில பேர் முடிவு எடுத்து விடுகிறார்கள்
O manathai Thotta kathai.
Thank you 🙏🏻
❤🎉👍🙏
thank you So much🙏