இனி கேஸ் சிலிண்டர் தேவையில்லை...! 5 ரூபாய் விரகு போதும் || Wood Stove || No Gas Smart Stove

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 762

  • @ramaneik2939
    @ramaneik2939 2 года назад +262

    மிக சிறப்பான கண்டு பிடிப்பு, தமிழர்கள் அறிவிற்சிறந்தவர்கள் என்பது மீண்டும் நிரூபிக்க பட்டிருக்கின்றன, நிச்சயம் இவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் நண்பர்களே.

    • @vanakkamkovai5260
      @vanakkamkovai5260 2 года назад +25

      ஆதரவு உண்டு ஆனால் விலை குறைவாக இருந்தால்

    • @nishanthm79
      @nishanthm79 2 года назад +17

      இது இவர்கள் கண்டுபிடிப்பு இல்லை, நம்ம ஊரில் இப்போது தான் இந்த முறை அடுப்புகள் சந்தைக்கு வருகிறது... மேலும் இது கமர்சியல் உபயோகத்திற்கு மட்டுமே ஏற்றது வீட்டிற்குள் வைத்து சமைத்தால் அறை முழுவதும் சாம்பல் பரவும்...

    • @sjsundarraj6760
      @sjsundarraj6760 2 года назад +8

      இந்த அடுப்பு வந்து 22 ஆண்டு ஆகிறது.பெயர் ஊர்ஜா! என் வீட்டில் இன்றும் இருக்கிறது. சிரிய கூலர் போன் ஒரு பேட்டரியில் இயங்கும். அதன் காற்றால் வேகமாக எரியும்! ஆனால் அன்றே அது ஆயிரம் ரூபாய்!

    • @gokugamer1986
      @gokugamer1986 2 года назад

      Harmful to the environment

    • @m.ilangovanmadasami6187
      @m.ilangovanmadasami6187 2 года назад +1

      விலையை கூறுங்கள் ஐயா

  • @sekarmurugesh4319
    @sekarmurugesh4319 2 года назад +46

    இன்றைய பொருளாதாரத்திற்கு மக்களுக்கு தேவையான மிக முக்கியமான கண்டிபிடிப்பு வாழ்த்துக்கள் 👏👏👏👏👏

  • @abdulrauf7281
    @abdulrauf7281 2 года назад +51

    மரக் கட்டையை விட மாட்டுச் சான கட்டை விரகை பயன் படுத்துவது மென்மேலும் சிறந்தவை.... மற்றும் இலங்கை நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...

    • @pavimoorthi4465
      @pavimoorthi4465 2 года назад

      மாட்டு சாணம் சொல்றியே இலங்கையில் மக்கள் மாடு வழக்குரங்களா ஒன்னும் இல்ல🤦

    • @banklootful
      @banklootful 2 года назад

      @@pavimoorthi4465 வளர் வளர்க்கின்றார்களா. அங்க இயற்கை உரத்துக்குப் பஞ்சம். சாணமில்ல

  • @peterpugal4822
    @peterpugal4822 2 года назад +19

    இது போன்ற ஆக்க பூர்வமான சிந்தனைகளை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @raghupathyk4586
    @raghupathyk4586 2 года назад +8

    எல்லா வீட்டிலேயும் இது கண்டிப்பா இருக்கணும்..!!. மிக மிக அருமை...!!!

  • @mylife-ig5re
    @mylife-ig5re 2 года назад +132

    நம்ம முன்னோர்கள் இதுதான் கொல்லம் பட்டரைல வச்சுருந்தாங்க

  • @sl-cy8rw
    @sl-cy8rw 2 года назад +254

    விறகு எடுக்கற அளவுக்கு மரமும் வளர்க்கனும்.. அது தான் அரோகியமான பயன்பாடு

    • @kasiraman.j
      @kasiraman.j 2 года назад +13

      Seema karuvelam irukku

    • @lalithaarun7406
      @lalithaarun7406 2 года назад +5

      Sசவுக்கு கட்டைகளை பயன்படுத்தலாம்

    • @rajeshmuthukumar7566
      @rajeshmuthukumar7566 2 года назад +3

      நீங்கள் தான் சரியா சிந்தித்து
      இருக்கிறீங்க

    • @vigneshravi6025
      @vigneshravi6025 2 года назад

      Idhu than முள் sedigalai alika orae vali

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 2 года назад +1

      மிகவும் சரியாக சொன்னீர்கள்.

  • @முரட்டுத்தமிழன்டா

    தங்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா..
    சீமக் கருவேல மரங்களை அழிப்போம்.
    பனைமரம், ஆலமரம், அரசமரம், பூவரசமரம், வேப்பமரம் போன்ற நம் நாட்டு மரங்களை வளர்த்து நிலத்தடி நீரையும், காற்றையும், மழையையும் பாதுகாப்போம்.
    எதிர்கால நம் சந்ததிகள் வாழும் சுவர்க்கமாக இந்த பூமியை செழிப்பாக அவர்களிடம் போதித்து விட்டுச் செல்வோம்..
    நாம் தமிழர் கட்சி
    கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி
    வடகரை பேரூராட்சி

  • @NaturalvillageTamil
    @NaturalvillageTamil 2 года назад +6

    மிக அருமையான கண்டுபிடிப்பு இதுபோல் இன்னும் நிறைய விஷயங்களை பற்றி எடுத்து போடுங்க ப்ரோ

    • @Gnanendran1000
      @Gnanendran1000 2 года назад +1

      இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல. எந்த இரும்பு பட்டறையிலும் இன்னமும் இதை காணலாம்.

  • @செந்நீர்ரத்ததானகழகம்

    வாழ்த்துக்கள் சார் அருமை யான விளக்கம் 👍🙏

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 2 года назад +1

    வீட்டில் ஒரு மரம் வளர்ப்போம்
    விறகு அடுப்பில் ருசியாக சமைப்போம்.
    இது ஒரு தாரக மந்திரம்
    வாழ்த்துக்கள்
    வாழ்க்கை ஒரு வட்டம் சுழல்கிறது

  • @saleembasha1682
    @saleembasha1682 2 года назад +19

    வீணான பொருள் இது. வீட்டுக்குள் use பண்ண முடியாது. சாம்பல் பறக்கும். அதற்கு செங்கல் வச்சி ராக்கெட் ஸ்டவ் உண்டாக்கி விட்டு use பண்ணவும்... நான் வாங்கினது வேஸ்ட் of money..... வெளியில் வைத்து மட்டும் use பண்ண முடியும்

    • @thangajagan1840
      @thangajagan1840 2 года назад +1

      நீங்க இந்த அடுப்பு பயன்படுத்தி இருக்கீங்கலா

    • @saleembasha1682
      @saleembasha1682 2 года назад +1

      @@thangajagan1840 அமாம். வீட்டுக்குள் use Panna முடியாது. சாம்பல் வரும். சின்ன குட்டி விரகு மட்டும் பயன் படுத்தி கொண்டு இருக்கிறோம். Waste of money

    • @summerwind3217
      @summerwind3217 Год назад

      ​@@saleembasha1682நன்றி

    • @n.d.selvakumar2796
      @n.d.selvakumar2796 2 месяца назад

      நன்றி பயன்உள்ள தகவல்

  • @tamilaver9844
    @tamilaver9844 2 года назад +20

    தம்பி , விறகு கிலோ பத்து ரூவா - எந்த காலத்துல பா இருங்க நீ😂😂

  • @summerwind3217
    @summerwind3217 Год назад +1

    வாழ்த்துக்கள். உடம்புக்கு நன்மை. 🌹🌹🌹🌹🌹

  • @hashnikarush7565
    @hashnikarush7565 2 года назад +3

    Arumaiyana kandu pidippu enkada srilankavuku vantha romba nallam intha aduppu❤

    • @Ravaneeswaran
      @Ravaneeswaran 2 года назад

      நானும் அதைதான் யோசிச்சன்

  • @DEIVATTAMILMARI
    @DEIVATTAMILMARI 2 года назад +13

    பொள்ளாச்சி பகுதியில் கிடைத்தாள் மிகவும் மகிழ்ச்சி

  • @srm2510
    @srm2510 2 года назад +34

    அதில் விறகு சீக்கிரமா காலி ஆயிடும், அந்த fanக்கு கரண்டு பில் கட்டணும்

    • @thirug554
      @thirug554 Год назад

      ஊது குழல் வைத்து ஊதினால் கரண்ட் தேவைபடாது

  • @farikabeevi3994
    @farikabeevi3994 2 года назад +3

    Keep
    It
    Up
    Good
    Job
    More
    Than
    You
    Do
    It
    Ok
    Sir
    I
    Will
    Apriciate
    I
    Am
    Enjoy
    This
    Video

  • @thennaliathi5170
    @thennaliathi5170 2 года назад +1

    உங்கள் முயற்சி நல்லது தான்....!சிறப்பு ..!
    Blower extra fitting which was not identified by thermal engineering student...!! Good....!!!
    Apply patent if required...!
    Cost is too much.... Blower is less than 1000; fabrication 1000 rupees including metal; 1000 rs margin for your idea and profit. 3000 is optimum price for normal model....
    Advertisement, marketing, transportation cost you can add.
    Please don't go by corporate policy... It won't work it out.... Tiny profit; mass volume will be good 👍....

  • @archanapriyadharsan1970
    @archanapriyadharsan1970 2 года назад +6

    Superb..... It's good technology.....

  • @niranjanav123
    @niranjanav123 2 года назад +25

    The way of explaining with spirit is too good

  • @vijaypagalavan9138
    @vijaypagalavan9138 2 года назад +14

    1.Casting is the main reason for price nu solreenga
    Antha alvuku weight erukrathaala ena use nu theliva solala
    2. Gas stove la evlo heat produce aaguthu, ethula evlo produce aaguthunu oru comparison ela with proper data and proof for it
    3. Entha new product ku yethaachu pattern right vaangirukeengla?
    4. scientifically efficient than gas stove nu ethaachu proper data oda proof eruka?

    • @elaperfect4012
      @elaperfect4012 2 года назад +5

      Pakathula yengayachu kenaru iruntha poi vizhunthudu, proofuku poranthavanaee

    • @anonymousanon2775
      @anonymousanon2775 2 года назад +7

      Neenga kekura ovvoru kelvi yum avarukku seruppala adicha Mari irukku😂

    • @ultronforce9692
      @ultronforce9692 2 года назад +3

      Yes pattern rights illana not perfect product

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +56

    Yes fire wood stove is very very useful and cheap comparing to gas and electric induction stove, that is why biriyani shop fellows cooks kgs of biriyani using fire wood

    • @ArunShankartheRealOne
      @ArunShankartheRealOne 2 года назад +1

      Another reason is the taste, wood stove adds flavour as well.

    • @DMK420.NoElectricity2gSpectrum
      @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +2

      @@ArunShankartheRealOne yes correct✅✔, even dosa appam is with fire wood karri taste

    • @pirartahanagansa2535
      @pirartahanagansa2535 2 года назад +1

      Correct. But , We already destroyed our forests and given that lands to corporats for industrial development and to ongc to take gas...

  • @srajkumarkumar597
    @srajkumarkumar597 2 года назад

    மிக சிறந்த ஒரு கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  • @akbaralik.s7816
    @akbaralik.s7816 2 года назад +1

    எல்லா இடங்களிலும் வரனும். வாழ்த்துக்கள்

  • @prabhaprabha994
    @prabhaprabha994 2 года назад +1

    Gas company karan ungaluku ethira seyalpada pogirargal nanpare... Jakkirathai. Arumaiyana kandu pidippu.

  • @diksha.s9570
    @diksha.s9570 2 года назад +6

    Very useful and informative

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 года назад +1

    முயற்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @rolexff8086
    @rolexff8086 2 года назад +10

    அருமை அருமை தமிழன் என்றுமே அறிவாளிதான்

  • @Ravaneeswaran
    @Ravaneeswaran 2 года назад +6

    @South Indian Food இலங்கைக்கு அனுப்ப முடியுமா? இன்றைய இந்திய மதிப்பில் 🇱🇰 தீவின் விலையில் எவ்வளவு?

  • @vs7035
    @vs7035 2 года назад +2

    Oil la konjam chicken kamiya iruku 😃😃. Awesome alternative for lpg. Cooking should taste good, good job 👍

  • @naammanithan6972
    @naammanithan6972 2 года назад +7

    பல வருடங்களுக்கு முன் Oorja என்ற பெயரில் ஒரு போன்ற சிறிய blower உள்ள ( ஆனால் battery ல் இயங்கும்) அடுப்பு இருந்தது. ஆனால் என்ன அதில் விறகுக்கு பதில் குச்சி தீவனம் போன்றதை உபயோகித்தோம் (5kg/Rs:25).

    • @tutor6740
      @tutor6740 2 года назад +1

      Yes me too,its commercial

  • @aravindm4340
    @aravindm4340 2 года назад +38

    LPG gas stove la namma blue flame paakalam, it is good (complete combustion). Red and yellow flames na (incomplete combustion) not good, safety illa, health issues varum and emission athigama irukkum (pollution level).. Wood um oru fuel thaan.. petrol diesel mattum illa..
    Athu mattum illama, unga method la 1 cooking panna 2 resource use panreenga (wood and electricity) ithu efficient illa.. Innnum sollapona, blower or motor seekirama poidum, athukku spares la charge poduveenga illana athaiyum puthusa vaanganum...
    Cost effective kidayathu..
    Ithu oru nalla idea ana efficient kidayathu - Cost, wastage and pollution are really high..

    • @lovesadan68
      @lovesadan68 2 года назад +5

      யாருக்கும் புரியாது 🤣

    • @lovesadan68
      @lovesadan68 2 года назад +7

      நீங்களும் முன்னோர்கள்,பாரம்பரிய விறகு னு பேசுங்க எல்லாம் கேப்பானுக 😅🤣🤣

    • @raghavendransrinivasan7496
      @raghavendransrinivasan7496 2 года назад +1

      I think it best suits for mass cooking where we have very good ventilation setup. They can definitely safe lot of money and time as he said. Don't assume LPG is clean energy we damage environment while LPG production which u cant disagree. But, I agree with one point that how much safe it is for home use where ventilation not so good.

    • @mugilr1287
      @mugilr1287 2 года назад +3

      Absolutely correct.... lpg is green fuel that is it burns 100 percent.. here ash , co co2 methane are formed

    • @peerullahhussainy7610
      @peerullahhussainy7610 2 года назад

      Aravind M , Grow up bro , dont give negative comments,

  • @vinostar88
    @vinostar88 2 года назад +37

    i don't think it is much useful for domestic... it requires continuous power and raw materials...not an replacement for Gas stove... but can used in hotels..which helps..

  • @RK-jt5gi
    @RK-jt5gi 2 года назад

    நல்ல செயலை செய்து உள்ளீர்கள்
    வாழ்க

  • @rameshsoundarya127
    @rameshsoundarya127 2 года назад +9

    Good. But we can use hand handling blower. It will be reduce electric cost

    • @sS-df3zh
      @sS-df3zh 2 года назад

      Yes it is good idea !

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 года назад +2

    சிறிய துண்டு களாக உடைக்க வேண்டும். அதற்கு கூலி - வேலை ஆள் தேவை படும்.. புளோய ருக்கு பவர் வேண்டும். ஒட்டல் களுக்கு நல்லது.

  • @jaidevsingh4299
    @jaidevsingh4299 Год назад

    Love 💕💕 from jammu India brother 🎉

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 года назад

    அருமையான பதிவு நன்றி 💖

  • @saravanankumar.m12
    @saravanankumar.m12 2 года назад +1

    மிக அருமையான கண்டு பிடிப்பு 👍👍👌

  • @shockwave9766
    @shockwave9766 2 года назад +3

    This is amazing but the problem is we will start cutting trees a lot more than growing them.

  • @ms.surulivel.naiyandimelam7993
    @ms.surulivel.naiyandimelam7993 2 года назад

    Super bro aanaal currant bill saasthi akume
    Atharkku pathilaga current aduppa use pannalame.currant ellati ?pannuvenga

  • @thangavelvel1867
    @thangavelvel1867 2 года назад +5

    ஒரு சின்ன ஏர் டேங்க் ரெடி பண்ணி ஒரு பம்ப் வச்சி டேங்க் air பிள்ள செஞ்சு use பண்ணுங்க கரண்ட் கூடாது தேவை இல்லை...!!!!

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 2 года назад

      Yes very true but this stove price vry too much 22 thousands something. This Rocket stove technology

  • @ravinatar
    @ravinatar Год назад

    very interesting video. I live in bangalore. how can i buy this product?. thank you

  • @bigbazzar1736
    @bigbazzar1736 2 года назад +1

    Super sir nechural.

  • @boominathansamikannu6852
    @boominathansamikannu6852 2 года назад

    Great Innovation Congratulations..

  • @geethaa9412
    @geethaa9412 2 года назад +1

    Tamil technology is always amazing

  • @donbosco5178
    @donbosco5178 2 года назад +43

    மின்சாரம் இல்லாமல் இயங்குமாறு கண்டுபிடித்தால் தான் சாமானிய னும் பயன்படுத்த முடியும். இல்லையென்றால்.....

    • @biriyani3838
      @biriyani3838 2 года назад +1

      Need current t for tat

    • @MT-ss5kb
      @MT-ss5kb 2 года назад +1

      பேட்டரி யில் இயங்கும்

    • @MrMadurai14
      @MrMadurai14 2 года назад

      மண் அடுப்பு பயன்படுத்தலாம். வீட்டுக்கு வெளியில் இடம் இருந்தால்.

    • @ever_smile_abr
      @ever_smile_abr 2 года назад

      மின்சாரம் மோட்டார் பதில் கையில் இயங்கும் மோட்டாரை பயன் படுத்துங்கள் மின்சாரம் தேவையில்லை

  • @irontailz7rr
    @irontailz7rr 2 года назад +1

    Bro idhukku bhadhila fire blower onna vangi a adjust panni samaikalame bro

  • @Carton-f4l
    @Carton-f4l 2 года назад +7

    Good moto but What about emissions ?
    Think on green energy⚡⚡⚡

  • @simonpm1722
    @simonpm1722 2 года назад +1

    super bro / congratulations

  • @vinayakdinesh9844
    @vinayakdinesh9844 2 года назад +1

    சிறந்த காணொளி

  • @lastbenchers1974
    @lastbenchers1974 2 года назад +2

    Super Anna tamilan kandupudicha stave✨✨✨✨

  • @lifeofumesh4529
    @lifeofumesh4529 2 года назад +1

    முன்னோக்கி செல்வோம், எல்லோரும் zero emission நோக்கி poikondirukirom , already இருக்குற marathayellam vettiyachu,

  • @muthunarayanann9203
    @muthunarayanann9203 2 года назад +2

    அந்த காலத்தில் எங்க பாட்டி இந்த சாம்பலை வைத்து பாத்திரம் தேய்ப்ர் சூப்பராக இருக்கும்

  • @subavijay3538
    @subavijay3538 2 года назад +3

    My husband also doing this business ....last 15 yrs ....smokeless fire stove ....all tv channel speaking starting price 3000 small stove

  • @k.rajaragavi869
    @k.rajaragavi869 2 года назад +10

    கொல்லம் பட்டறையில உள்ளது.

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 2 года назад

      Correct but this very too much 22000 thousands something

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 2 года назад

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @balajipraveen7802
    @balajipraveen7802 2 года назад

    அருமை அண்ணா 🙏🌷🙏

  • @Anandhi-yj8dl
    @Anandhi-yj8dl 2 года назад

    Super sridhar congrats 👏👏👏

  • @RaviChandran-mz2kk
    @RaviChandran-mz2kk 2 года назад

    அருமை அருமை உண்மை பேசுகிறார்.

  • @thanapriya8670
    @thanapriya8670 2 года назад +19

    Can we use in absence of electricity?

  • @sadhasivam9668
    @sadhasivam9668 2 года назад +5

    அனைத்து இரும்பு பட்டறையில் இந்த டைப் தான் இருக்கும்.

  • @DhineshkumarRameshaero
    @DhineshkumarRameshaero 2 года назад +6

    ஆமா சாம்பல் இருக்காது.. ஏன்னா அது எல்லாம் வீட்டுக்குள்ள பறந்துரும்.. ஏல்லாரு மாஸ்க் போட்டுட்டுதா சமைக்கனும்

  • @sidharin_valiyul
    @sidharin_valiyul 2 года назад

    pugai varuma pathiram kari pidikuma

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 2 года назад +3

    Andha kaala kumuti aduppin modern vadivam! அந்தகால குமுட்டி அடுப்பின் நவீன வடிவம்! 🙂

  • @gpsm9414
    @gpsm9414 2 года назад +14

    விறகு, மின்சாரம் ஓசியில் கிடைக்குமா ? அப்போதுதான் இந்த அடுப்பு சக்ஸஸ். இல்லேன்னா டுபாக்கூர். இதற்கு இண்டக்ஷன் அடுப்பு best அண்ட் சீப்.

  • @MohammedIbrahim-jo9ns
    @MohammedIbrahim-jo9ns 2 года назад

    tnx bro useful video

  • @parasuramanperiyasamy5603
    @parasuramanperiyasamy5603 2 года назад

    Improved Cholo 🔥🔥🔥

  • @selviramithaluselviramitha5797
    @selviramithaluselviramitha5797 4 месяца назад

    😮 super 👍🎉

  • @rajkumark9725
    @rajkumark9725 2 года назад

    Sengal kalavasal ku use panra mathiri eruka ji

  • @venkateshv1636
    @venkateshv1636 2 года назад

    வெளிநாட்டு கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு கொடுத்து அவர்களை வளர்த்துவதை விட உள்நாட்டில் அதுவும் ஒரு தமிழனுக்கு நாம் ஆதரவு கரம் நீட்டுவது சால சிறந்தது அனைவரும் இந்த அடுப்பை வாங்கி பயன்படுத்துவோம்

  • @HO-mg2yl
    @HO-mg2yl 2 года назад

    Best technology for India where fire wood is avail in abandon..please make custom design and fabrication in all rural houses . Also add Chamber around stove for hot water through input and output mechanism..

  • @irfan4900
    @irfan4900 2 года назад

    Wooow super i like this

  • @maheshdeore4010
    @maheshdeore4010 Год назад

    What is the cement in it

  • @catworld7576
    @catworld7576 2 года назад +1

    Hats off....will buy shortly...but how come there is no smoke

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 года назад +1

    கோவைகாரர்களின் குசும்பு போல விலையும் அதிகமாகவேயிருக்கும்!
    அதாவது அங்கு எப்பொருளும் அதன் மதிப்புக்கு பல மடங்காகவே கேட்பார்கள்! இது கொல்லம் பட்டரையில ஈயம் பூசுர அடுப்பு வகைதான்....,5 நிமிட வீடியோன்னு 21 நிமிடமென பொய்யாக இத நம்மை பார்க்கவைத்ததைப்போலத்தான் எல்லா உருட்டுகளுமிருக்கும்broகவனம்! East/West gas is the best !!.

  • @sharmila3380
    @sharmila3380 2 года назад

    Samaikka current venum,viragum venum ,faste vathakamudiyatho ,daily sambal vera eduthu clean pannanumo kastampa....

  • @allinall1556
    @allinall1556 Год назад

    Background music இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். நல்ல கண்டுபிடிப்பு

  • @murugasamychinnarangan5248
    @murugasamychinnarangan5248 2 года назад

    Sir ellan sari power shut down vanthaal eppadi samaippathu

  • @shyjumon4663
    @shyjumon4663 2 года назад +12

    EB bill 1000rs 🔥🔥

  • @unknowntraveller2139
    @unknowntraveller2139 2 года назад

    Good brother 👍

  • @intelligence_machines
    @intelligence_machines 2 года назад

    Anna easiya mudiyara valiya solunga evulavu kastapatu sayanuma athulu bathil yanga namba veetu pengal hotela order panni sapudavanga

  • @k.murugantv1109
    @k.murugantv1109 2 года назад +4

    கிராமப்புற பகுதிகளில் இந்த அடுப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்

  • @aarthi2621
    @aarthi2621 2 года назад +1

    current bill agume ??

  • @uthayakumar897
    @uthayakumar897 Год назад

    Sir flame entral Enna sollunga

  • @premdhayal1798
    @premdhayal1798 2 года назад

    maattu sana kattai Patti yaaraavadhu oru video podunga!

  • @elezabethrani2537
    @elezabethrani2537 2 года назад +6

    Kanyakumari side (marathool) sawdust aduppu erukku rate kammi ... Oru aadupu sawdust oru thundu virakku la total samayal mudikalam

    • @yogesh9582
      @yogesh9582 2 года назад +3

      yah that's right we also used... ❤

    • @chandrakumar3928
      @chandrakumar3928 2 года назад +1

      Where to buy? Contact number??

    • @jayans5638
      @jayans5638 2 года назад

      I am Kerala online order panna mudiyuma enna price. house use

    • @SaravananSaravanan-cf1tp
      @SaravananSaravanan-cf1tp 2 года назад

      @@yogesh9582 எப்படி உங்கள காண்டக்ட் பண்றது

  • @sathishthiyagarajan1800
    @sathishthiyagarajan1800 2 года назад

    Kari pudikumae.. viragu adupu use pannum podhu..

  • @veralevel980
    @veralevel980 Год назад

    current ellaina enna seirathu

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 2 года назад +4

    New and innovative. Share my congratulations to the innovator and the team. I pray for their success. They must not stop here. Move ahead.

  • @mickaljeno2922
    @mickaljeno2922 2 года назад +1

    Current illa ma solar system irruntha super ah irrukum sir

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 года назад +2

    மரக்கட்டைகள்தான் போட வேண்டுமா.அல்லது கொட்டாங்குச்சி போடலாமா.

  • @jaidotcom
    @jaidotcom 2 года назад +2

    blower கரண்ட் பில் எத்தனை வரும் ?

  • @rahulm07
    @rahulm07 2 года назад +15

    Instead of using electricity for the blower we can just use induction stove right💁

    • @vickyvignesh5827
      @vickyvignesh5827 2 года назад

      They said 1 unit for 2 hours/2 month
      But if you use induction that will use 2 unit per hour

    • @bhuvanj5101
      @bhuvanj5101 2 года назад

      Induction stove uses more current

  • @nirmalkumarcr9974
    @nirmalkumarcr9974 2 года назад

    Handle backlight material vechi sengi tharuvingala....???

  • @Anbutamil879
    @Anbutamil879 2 года назад +1

    Ithe technology uh than pala varusama enga ooru pattaraiyila use pannitu irukkanga

  • @நட்புக்காக123

    Tea kadaikku use akum ahhh nanba

  • @abhishekchaturvedi6959
    @abhishekchaturvedi6959 2 года назад

    Your product is very good. Please make the video clips in Hindi. The advantage of Hindi speaking states