Vaadi Vethalai - Official Video | Rajini Kanth | Meena | Roja | Illaiyaraja | Veera

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2022
  • Movie - Veera
    Song - Vaadi Vethalai
    Music Composed & Arranged by Illaiyaraja
    Singer - Mano and K. S. Chithra
    Lyrics - Vaali
    Cast
    Rajinikanth as Muthuveerappan (Muthu/Veera)
    Meena as Devayani alias Devi
    Roja as Roopakala alias Roopa
    Janagaraj as Viswanathan
    Senthil as Ravikanth
    Written & Directed by Suresh Krissna
    Music Label: DD Music
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 142

  • @vaseer453
    @vaseer453 2 месяца назад +14

    வாவ்! என்ன அற்புதமான ஆர்கெஸ்ட்ரேஷன்! இன்றைய தேதியில் இதுபோன்ற ஆர்கெஸ்ட்ரேஷனை உருவாக்க இந்திய அளவில் எந்த இசையமைப்பாளரும் இல்லை. இளையராஜா தான் கொடி கட்டி பறக்கிறார்.

  • @nanthinanthi6775
    @nanthinanthi6775 Год назад +11

    என்னோட home theater ல கேட்டேன் ஏன்னா அது assemble amplifire நானே பண்ணது செம்மயா இருக்கு 🥰😘😘

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n 11 месяцев назад +11

    இளையராஜாவின் இசையில் ரஜினிக்கு இதுதான் கடைசி படம்.

  • @dharmarajshanmugasundaram1624
    @dharmarajshanmugasundaram1624 9 месяцев назад +14

    இந்த பாடலும் முத்து காளை படத்தில் வரும் கஞ்சி கலையத்தை ....... என்ற பாடலும் ஒரே சாயலில் இருக்கும்.

  • @satheeshkumarkumar6480
    @satheeshkumarkumar6480 Год назад +31

    என்றும் வாலிபத்துடன் வாலி.

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Год назад +29

    Rajini & Roja Jodi 😘😘😘

    • @ranjaniv7871
      @ranjaniv7871 11 месяцев назад

      Rajini And Ranjani 💙🧡

  • @vengivengi2046
    @vengivengi2046 Год назад +21

    Rajini &roja Jodi super 😍😍😍😍

  • @manikani7950
    @manikani7950 Год назад +41

    இசைஞானி அவர்கள் ரஜினிக்கு இசை அமைத்த கடைசி படம் வீரா

  • @k.r.vigneskumar
    @k.r.vigneskumar Год назад +39

    அருமை நண்பா, ரசிகர்களுக்காக தலைவர் பாடல்கள் தருவதற்கு ரொம்ப நன்றி… பாட்ஷா, பாபா பட பாடல்கள் தருமாறு ரசிகனாக கேட்டு கொள்கிறேன்

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n 11 месяцев назад +6

    இந்த படத்த நான் விழுப்புரம் சாந்தி சினிமா கொட்டாவில் பார்த்தேன்.

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Год назад +41

    Kids like Rajini - Sri Devi pair ❤️
    Men like Rajini - Khusboo pair ❤️
    Legends like Rajini - Meena pair ❤️
    Ultra Legends like Rajini - Roja pair 🔥😍
    Really Cute & Underrated pair in Kollywood ❤️

  • @arulprakash6128
    @arulprakash6128 Год назад +29

    Roja and Rajni was a wonderful Royal and stylish Couple...At that time 1994 Roja was most popular in tamil and telugu cinema... Roja got more fans that equalant to all top Heros...fans enthu and applase and claps was huge response in theatre for this song...

  • @rajinikanththalivarfansclu4765
    @rajinikanththalivarfansclu4765 Год назад +6

    thalivar all song super pandugaaa bro

  • @Rk-qp2ou
    @Rk-qp2ou 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤ sema song thalaaaaa 😊😊😊😊😊😊😊😊😊

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 Год назад +17

    Roja so cute😍😍

  • @sunder9709
    @sunder9709 Год назад +21

    Out standing music maestro

  • @arvindr19
    @arvindr19 19 дней назад

    This is last movie Raja Sir music 🎵 🎵 🎶 🎶 for Rajini sir

  • @karan.b7395
    @karan.b7395 Год назад +3

    Super DD

  • @kanimozhikanimozhi2653
    @kanimozhikanimozhi2653 Год назад +8

    All time favorite ilayaraja sir 🎵🎵🎵🎵 maas

  • @noormohamed7003
    @noormohamed7003 Год назад +4

    தலைவர்ரின் சூப்பர் அதிரடி பாடல் தலைவர் எப்பவுமே ஒரு சர்வதேச நாயகன்

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 4 месяца назад

    fantastic excellent super ❤thanks 👌

  • @ranjaniv7871
    @ranjaniv7871 Год назад +9

    Rite Rite Rite Rite 💯

  • @ThangaRaj-gy4on
    @ThangaRaj-gy4on Месяц назад +1

    Super

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh Год назад +5

    Very nice song endrum andrum

  • @ukarunkumarebenezer4101
    @ukarunkumarebenezer4101 Год назад +9

    Ilayaraja and Dev are the most suitable for Rajini

  • @Johnson-tp9rg
    @Johnson-tp9rg 22 дня назад

    Veeran enbavan ooommmai

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Год назад +160

    ❤️❤️❤️ இந்த மாதிரி சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ அப்படியே சூப்பர் ஸ்டார் & ரோஜா 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️ சூப்பர் ஸ்டார் & இளையராஜா கடைசிப்படம் ❤️By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field 🌹 LNG & LPG ❤️ Hydrajan Sulfide ❤️ 17.10.2022❤️❤️❤️

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад +5

      Kavarchi nadigar rasini

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Год назад +1

      @@vijayaprabu6669 அதாவது " சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்குதான் வாய் வலிக்கும்". என்னுடைய நிறைய comments பகுதியில் வந்து local reply செய்து கொண்டிருக்கின்றாய். Reply செய்வது ரசிக்கும்படி இருக்கவேண்டும்.புரியுதா?

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      @@jamesjamesrajety6190
      இயேசு மட்டுமே சூரியன்...
      சினிமா பைத்தியமே

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Год назад +2

      @@vijayaprabu6669 local people கிட்ட விவாதம் பண்ண நான் தயார் இல்லை

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      @@jamesjamesrajety6190 உள்ளூர்(local people) மக்களை மதிக்காமல் அமெரிக்கன் குண்டியை நக்குபவனா... ?!

  • @SathishKumar-mq1vy
    @SathishKumar-mq1vy Год назад +4

    சூப்பர் சொங்ஸ்

  • @ushausha71
    @ushausha71 4 месяца назад

    Harumaiyane padal 👌❤

  • @manthirammanthiam8082
    @manthirammanthiam8082 3 месяца назад +2

    My fav ❤😊

  • @mariappan9989
    @mariappan9989 Год назад +2

    Super song

  • @brightjose209
    @brightjose209 Год назад +4

    புதுசா சுட்ட பணியாரம்
    கடிச்சா கொஞ்சம் பசியாறும்
    சுடசுட இப்பவே தந்திடணும்

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Год назад +4

    Great 80s 90s

  • @kathirvel4711
    @kathirvel4711 Год назад +3

    சூப்பர் சாங்

  • @nagarajann3991
    @nagarajann3991 Год назад +2

    Semmasir

  • @kaliraj2262
    @kaliraj2262 Год назад +13

    அண்ணாமலை ஃபுல் பாடல்

  • @pradeepradhakrishnan2106
    @pradeepradhakrishnan2106 Год назад

    Luv u ❤ thaliva ❤❤❤❤😂

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Год назад +6

    Roja did very good films

    • @arulprakash6128
      @arulprakash6128 Год назад

      sss

    • @raveenkumar8275
      @raveenkumar8275 9 месяцев назад

      What kind of good films? She didnt do anything memorable in her tamiil films except for say Unnidathil ennai koduthen. That was her major breakthrough tho she had so much potential. But she was still one of the top actresses in tamil in the 90s

  • @aruljothiramu3173
    @aruljothiramu3173 11 месяцев назад +1

    100th Comment

  • @user-ub4tt2xz1z
    @user-ub4tt2xz1z Год назад +3

    amazing sound mixing super DD MUSIC

  • @PardhaPardha
    @PardhaPardha 10 месяцев назад +1

    Nice

  • @rajasavi2988
    @rajasavi2988 Год назад +6

    🔥👌👌👉💪💪👈🌹

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Год назад +5

    Vaali song

  • @magdalinesophia3610
    @magdalinesophia3610 9 месяцев назад

    Good film...

  • @selvarajselvaraj4667
    @selvarajselvaraj4667 9 месяцев назад +1

    ❤❤❤

  • @usharani2385
    @usharani2385 Год назад +2

    Love u rajiv

  • @MaheshMahesh-xu5sf
    @MaheshMahesh-xu5sf 9 месяцев назад +1

    வாடி வெத்தலை பாக்கு

  • @manomanu529
    @manomanu529 Год назад

    Mano vaise enanakku romba pidikkum

  • @thiruvetti
    @thiruvetti Год назад +8

    Roja hips and lips. Intha song eppo paaru DD la neriya edit senju poduvanga. Cable tv vanthapuram intha paattu Midnight Masala la than muzhusa pathen.

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev 7 месяцев назад

      Avanga rajini sir moonjila ukkara maari oru scene irunthuchu piragu censor la edit pannitanga bro.

    • @thiruvetti
      @thiruvetti 7 месяцев назад +1

      @@Sanjay-uo4ev 🤣🤣

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev 7 месяцев назад

      @@thiruvetti ya Roja rub her buttocks on his face in this song.

  • @sakthivelm9139
    @sakthivelm9139 3 месяца назад

    Songoda Raja sir tune is very most best

  • @krishnakumart7196
    @krishnakumart7196 11 месяцев назад +2

    Rhythm typical of Telugu songs of those times. wonderful

  • @arumugamaru6951
    @arumugamaru6951 7 месяцев назад

    2023 best song🎉🎉🎉

  • @sameemajafarullah7096
    @sameemajafarullah7096 Год назад +3

    Sinnavayasu niyapagam inta patala pakkumpoathu

  • @user-ne4sj9ss9h
    @user-ne4sj9ss9h 3 месяца назад

    En thalaivar mari yarum mudiyathu

  • @Mrs_Satheesh267
    @Mrs_Satheesh267 8 месяцев назад

    The best comedy movie in 1991!😂

  • @dhamurajendhran1528
    @dhamurajendhran1528 7 дней назад

    3.38background colour painting art la nikkuraru..art director 😂

  • @magdalinesophia3610
    @magdalinesophia3610 8 месяцев назад

    Isabella flona Isabella flona...😊😊😊😊...

  • @Bhadhri.L.
    @Bhadhri.L. Год назад

    Upload Uzhalipali MovieSongs

  • @Yunus-xb6cn
    @Yunus-xb6cn 10 месяцев назад

    August 2023 🎉

  • @nagarajann3991
    @nagarajann3991 Год назад +1

    Kadalsong,rajinisira

  • @sakthivelsakthivel9371
    @sakthivelsakthivel9371 Год назад +1

    SakthivelThilaga

  • @madhushalini2953
    @madhushalini2953 11 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @magdalinesophia3610
    @magdalinesophia3610 8 месяцев назад

    2030...

  • @sravi955
    @sravi955 Год назад +3

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் சூப்பர் hit பாடல்

  • @ramalinganramalingan6770
    @ramalinganramalingan6770 Год назад +1

    பாஷ்

  • @dreamofblood4555
    @dreamofblood4555 Год назад +3

    Super song but roja pathahh kai adikanum thonuthu🤣🤣🤣🤣

  • @abinaya.
    @abinaya. 9 месяцев назад +1

    ❤❤❤🥰🥰🥰👌🏻👌🏻👌🏻100.👌🏻👌🏻👌🏻👌🏻🥰🥰🥰🥰🥰🤩

  • @manimekalai9108
    @manimekalai9108 4 месяца назад

    Mo
    vansong

  • @virtue6394
    @virtue6394 7 месяцев назад

    2023... Anyone ❤❤

  • @prasobvenugopal1254
    @prasobvenugopal1254 Год назад +1

    Broooo. Need Song From - Choclate Movie - Anjumani Song

    • @DDMusictamil
      @DDMusictamil  Год назад

      Understand why requesting this song... But unfortunately we can't update.

    • @prasobvenugopal1254
      @prasobvenugopal1254 Год назад

      @@DDMusictamil Brooo.realy i like your video quality 👌
      So only i request for that song

    • @pandianrajan5482
      @pandianrajan5482 Год назад

      @@DDMusictamil yov 😁😁😁

  • @colwinrebero5594
    @colwinrebero5594 10 месяцев назад +1

    Thakkali vikkura vilaiku😂😂😂😂

  • @rose_man
    @rose_man Месяц назад

    பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : வாடி வெத்தல பாக்கு
    வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
    உதட்டில் செகப்பு பத்தலயின்னா
    சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
    பெண் : வாயா வெத்தல பாக்கு
    வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
    உதட்டில் செகப்பு பத்தலயின்னா
    சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
    ஆண் : முந்தி போட்டு கொஞ்சுற போது
    பந்தி ஒண்ணு வைக்க வேணும்
    பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
    சுந்தரிக்கு முந்திரி பந்தல்
    ஆண் : எடம் பாத்து
    அடிச்சாக்கா கண்ணு
    தகதிமி தகதிமி
    தகஜுனு தோம்
    பெண் : வாயா வெத்தல பாக்கு
    வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
    உதட்டில் செகப்பு பத்தலயின்னா
    சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
    பெண் : விடவே மாட்டேன் வா மாமா
    ஆண் : வரலாமா வரலாமா
    வரலாமா
    பெண் : அதுதான் கேட்டேன் தா மாமா
    ஆண் : தரலாமா தரலாமா
    தரலாமா
    பெண் : ஓ ஹோ ஹோ
    விடவே மாட்டேன் வா மாமா
    அதுதான் கேட்டேன் தா மாமா
    நடுச்சாமம் ஆனாக்கா தூக்கம் இல்ல
    ஆண் : ஹா ஹோ ஹா ஹா
    பெண் : நடுச்சாமம் ஆனாக்கா
    தூக்கம் இல்ல
    அட நீயும்தான் ஏன் என்ன கேட்கவில்லை
    ஆண் : ஹா ஊத காத்து பட்டாலே
    பெண் : ஹா.. கொதிக்காதா கொதிக்காதா
    கொதிக்காதா
    ஆண் : மாமன்காரன் தொட்டாலே
    பெண் : குளிராதா குளிராதா
    குளிராதா
    ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ
    ஊதக் காத்து பட்டாலே
    மாமன்காரன் தொட்டாலே
    கொதிப்பேறிச் சூடேறும்
    மெல்ல மெல்ல
    பெண் : ஆ..ஹோ..ஹா..
    ஆண் : கொதிப்பேறிச் சூடேறும்
    மெல்ல மெல்ல
    மனம் குஷி ஏறி கூத்தாடும்
    சொல்லச் சொல்ல
    பெண் : எடம் பாத்து
    அடிச்சாக்கா கண்ணு
    தகதிமி தகதிமி
    தகஜுனு தோம்
    ஆண் : ஹா ஆஹா
    ஆண் : வாடி வெத்தல பாக்கு
    வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
    உதட்டில் செகப்பு பத்தலயின்னா
    சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
    ஆண் : புதுசா சுட்ட பணியாரம்
    பெண் : ஆ எடுத்துக்கோ எடுத்துக்கோ
    எடுத்துக்கோ
    ஆண் : கடிச்சா கொஞ்சம் பசியாறும்
    பெண் : ஆ கடிச்சுக்கோ கடிச்சுக்கோ
    கடிச்சுக்கோ
    ஆண் : ஹோ ஹோ ஹோ
    புதுசா சுட்ட பணியாரம்
    கடிச்சா கொஞ்சம் பசியாறும்
    சுட சுட இப்பவே தந்திடணும்
    பெண் : ஹோ ஹோ
    சுட சுட இப்பவே தந்திடணும்
    கை பட பட பக்கதில் வந்திடனும்
    பெண் : ஆ ஹோ ஹோ
    வெடலப் பொண்ணு இடுப்பத் தான்
    ஆண் : ஹான் வளைக்கட்டா வளைக்கட்டா
    வளைக்கட்டா
    பெண் : உரசி கொஞ்சம் கை வச்சு
    ஆண் : ஆ புடிக்கட்டா புடிக்கட்டா
    புடிக்கட்டா
    பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ
    வெடலப் பொண்ணு இடுப்பத் தான்
    உரசி கொஞ்சம் கை வச்சு
    வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கோய்யா
    ஆண் : ஆ ஹோ ஹோ
    பெண் : வலிக்காம தேனள்ளி
    குடிச்சுக்கோய்யா
    மிச்ச விஷயத்த ஒழுங்காக
    முடிச்சுக்கோய்யா
    ஆண் : எடம் பாத்து
    அடிச்சாக்கா கண்ணு
    தகதிமி தகதிமி
    தகஜுனு தோம்
    பெண் : வாயா வெத்தல பாக்கு
    வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
    உதட்டில் செகப்பு பத்தலயின்னா
    சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
    ஆண் : முந்தி போட்டு கொஞ்சுற போது
    பந்தி ஒண்ணு வைக்க வேணும்
    பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
    சுந்தரிக்கு முந்திரி பந்தல்
    ஆண் : எடம் பாத்து
    அடிச்சாக்கா கண்ணு
    தகதிமி தகதிமி
    தகஜுனு தோம்
    ஆண் : வாடி வெத்தல பாக்கு
    வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
    உதட்டில் செகப்பு பத்தலயின்னா
    சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

  • @appleofeye
    @appleofeye 9 месяцев назад +1

    Vanakkam! This tune resembles the tune of the song Antha kanji kalaiyatha" from the movie Muthukalai. ruclips.net/video/DNmfqYpjhhA/видео.htmlsi=dqvwOGbGxnCbugS5

  • @kumarandon
    @kumarandon Год назад +1

    Balapam Patti bhama vallo Telugu song 😅

  • @ytno1559
    @ytno1559 3 месяца назад +1

    3:17 to 3:37 My favourite lines ❤😍🤩😊🥰

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Год назад

    Nambramadhiriya iruku mm enna partha mm😂

  • @k.vanitha7395
    @k.vanitha7395 11 месяцев назад +2

    டேய் செல்வமணி

  • @ajithjam1
    @ajithjam1 Месяц назад

    Paatu Super Rajini nalla illa

  • @sankarsubbu4530
    @sankarsubbu4530 Год назад +2

    This movie failure

  • @salmanbatsalmanbat9669
    @salmanbatsalmanbat9669 Год назад +1

    🤢🤢🤢

  • @sangyjey2083
    @sangyjey2083 8 месяцев назад +1

    Enna oru kevalamana dance moves😴

  • @jothikumar632
    @jothikumar632 11 месяцев назад +2

    Raja rajini mano chitra

  • @user-wz6es9sm9q
    @user-wz6es9sm9q Год назад +6

    என்றும் வாலிபத்துடன் வாலி.

  • @sureshraja6961
    @sureshraja6961 Год назад +2

    Super song

  • @PugalPugalarasan
    @PugalPugalarasan Год назад +19

    பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : வாடி வெத்தல பாக்கு
    வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
    உதட்டில் செகப்பு பத்தலயின்னா
    சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
    பெண் : வாயா வெத்தல பாக்கு
    வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
    உதட்டில் செகப்பு பத்தலயின்னா
    சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
    ஆண் : முந்தி போட்டு கொஞ்சுற போது
    பந்தி ஒண்ணு வைக்க வேணும்
    பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
    சுந்தரிக்கு முந்திரி பந்தல்
    ஆண் : எடம் பாத்து
    அடிச்சாக்கா கண்ணு
    தகதிமி தகதிமி
    தகஜுனு தோம்
    பெண் : வாயா வெத்தல பாக்கு
    வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
    உதட்டில் செகப்பு பத்தலயின்னா
    சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
    பெண் : விடவே மாட்டேன் வா மாமா
    ஆண் : வரலாமா வரலாமா
    வரலாமா
    பெண் : அதுதான் கேட்டேன் தா மாமா
    ஆண் : தரலாமா தரலாமா
    தரலாமா
    பெண் : ஓ ஹோ ஹோ
    விடவே மாட்டேன் வா மாமா
    அதுதான் கேட்டேன் தா மாமா
    நடுச்சாமம் ஆனாக்கா தூக்கம் இல்ல
    ஆண் : ஹா ஹோ ஹா ஹா
    பெண் : நடுச்சாமம் ஆனாக்கா
    தூக்கம் இல்ல
    அட நீயும்தான் ஏன் என்ன கேட்கவில்லை
    ஆண் : ஹா ஊத காத்து பட்டாலே
    பெண் : ஹா.. கொதிக்காதா கொதிக்காதா
    கொதிக்காதா
    ஆண் : மாமன்காரன் தொட்டாலே
    பெண் : குளிராதா குளிராதா
    குளிராதா
    ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ
    ஊதக் காத்து பட்டாலே
    மாமன்காரன் தொட்டாலே
    கொதிப்பேறிச் சூடேறும்
    மெல்ல மெல்ல
    பெண் : ஆ..ஹோ..ஹா..
    ஆண் : கொதிப்பேறிச் சூடேறும்
    மெல்ல மெல்ல
    மனம் குஷி ஏறி கூத்தாடும்
    சொல்லச் சொல்ல
    பெண் : எடம் பாத்து
    அடிச்சாக்கா கண்ணு
    தகதிமி தகதிமி
    தகஜுனு தோம்
    ஆண் : ஹா ஆஹா
    ஆண் : வாடி வெத்தல பாக்கு
    வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
    உதட்டில் செகப்பு பத்தலயின்னா
    சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
    ஆண் : புதுசா சுட்ட பணியாரம்
    பெண் : ஆ எடுத்துக்கோ எடுத்துக்கோ
    எடுத்துக்கோ
    ஆண் : கடிச்சா கொஞ்சம் பசியாறும்
    பெண் : ஆ கடிச்சுக்கோ கடிச்சுக்கோ
    கடிச்சுக்கோ
    ஆண் : ஹோ ஹோ ஹோ
    புதுசா சுட்ட பணியாரம்
    கடிச்சா கொஞ்சம் பசியாறும்
    சுட சுட இப்பவே தந்திடணும்
    பெண் : ஹோ ஹோ
    சுட சுட இப்பவே தந்திடணும்
    கை பட பட பக்கதில் வந்திடனும்
    பெண் : ஆ ஹோ ஹோ
    வெடலப் பொண்ணு இடுப்பத் தான்
    ஆண் : ஹான் வளைக்கட்டா வளைக்கட்டா
    வளைக்கட்டா
    பெண் : உரசி கொஞ்சம் கை வச்சு
    ஆண் : ஆ புடிக்கட்டா புடிக்கட்டா
    புடிக்கட்டா
    பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ
    வெடலப் பொண்ணு இடுப்பத் தான்
    உரசி கொஞ்சம் கை வச்சு
    வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கோய்யா
    ஆண் : ஆ ஹோ ஹோ
    பெண் : வலிக்காம தேனள்ளி
    குடிச்சுக்கோய்யா
    மிச்ச விஷயத்த ஒழுங்காக
    முடிச்சுக்கோய்யா
    ஆண் : எடம் பாத்து
    அடிச்சாக்கா கண்ணு
    தகதிமி தகதிமி
    தகஜுனு தோம்
    பெண் : வாயா வெத்தல பாக்கு
    வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
    உதட்டில் செகப்பு பத்தலயின்னா
    சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
    ஆண் : முந்தி போட்டு கொஞ்சுற போது
    பந்தி ஒண்ணு வைக்க வேணும்
    பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
    சுந்தரிக்கு முந்திரி பந்தல்
    ஆண் : எடம் பாத்து
    அடிச்சாக்கா கண்ணு
    தகதிமி தகதிமி
    தகஜுனு தோம்
    ஆண் : வாடி வெத்தல பாக்கு
    வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
    உதட்டில் செகப்பு பத்தலயின்னா
    சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ