வெள்ளைப்படுதல் பிரச்சனையை எளிதில் சரி செய்யும் ஆயுர்வேதா வைத்தியம்-விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • யோனியில் இருந்து வெள்ளை நிறத்தில் வெளியேறும் திரவமே leucorrhoea என அழைக்கப்படுகிறது. கபம் அதிகமாவதால் தோன்றும் பிரச்சனையே வெள்ளைப்படுதல் ஆகும்.வெள்ளை நிற திரவம் சாதாரணமாக வெளியேறினால் பிரச்சனையில்லை.. ஆனால் சிறுநீர் போல ஒட்டும் தன்மையுடனும், துர்நாற்றத்துடனும் வெளியேறினால், அதனால் கடுமையான விளைவுகளை பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். பருவ வயது பெண்களிடையே இத்தொந்தரவு அதிகளவில் காணப்படுகிறது. பால்வினை நோய் தொடர்பான தொற்றுக்கள், கிருமிகள் காரணமாக வரக்கூடிய தொற்றுக்கள், சுத்தமில்லாமல் இருத்தல்,கருப்பையில் ஏற்படக்கூடிய நோய்கள் போன்றவற்றால் இது ஏற்படுகிறது.
    இடுப்புவலி, உடல்வலி, சிறுவிஷயங்களுக்கும் மிக வருத்தப்படும் நிலை, உணவின் மேல் நாட்டமின்மை, அடிக்கடி கோபம், தூக்கமின்மை, வேலையின் மேல் நாட்டமின்மை போன்ற அறிகுறிகள் நாட்பட்டு இருந்தால், அவர்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ளது என அர்த்தமாகும். எனவே இதை குணப்படுத்துவது எப்படி...? இதற்கான இயற்கை வைத்திய முறைகள் என்னென்ன...? இதற்கு ஸ்ரீ வர்மாவில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் மற்றும் வாழ்வியல் நெறிமுறைகள் என்னென்ன...? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார், ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் ஆயுர்வேதா மருத்துவர், வெல்னஸ் குருஜி, Dr. கௌதமன் அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
    .
    .
    .
    .
    HEALTH | HARMONY | HAPPINESS
    Our Services:
    Expert Doctors
    Online Consultations
    Online Pharmacy
    Online Yoga & Meditation
    Completely healing herbal remedies
    Non-surgical Relief from any disease
    Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
    Call for Appointments: 044-4077 3444
    For Products :
    www.shreevarma...
    Stay Tuned | Stay Connected:
    SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
    Facebook: bit.ly/SHREEVARMA
    Instagram: bit.ly/SHREEVA...
    RUclips: bit.ly/SHREEVA...
    Website: www.shreevarma.org
    In Chennai we are located @
    Kodambakkam :
    No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
    Manapakkam :
    No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
    Ambattur :
    65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
    You can find all our branch details in the below link:
    www.shreevarma....
    Do follow our official pages & stay updated.
    Thank You.

Комментарии • 6

  • @selvarani5550
    @selvarani5550 2 месяца назад

    Super sir

  • @Rasathi-zl1tu
    @Rasathi-zl1tu 4 месяца назад +2

    Sri Elam sonniga.ena sapta sariyagum sollaveila neega

  • @KalaKala-j3h
    @KalaKala-j3h 4 месяца назад +2

    Dr
    Yenaku.thurnatram.varukidu.3.manth.erukiradu

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      Please take shree care syrup, To order:shreevarma.online/collections/shreecare/products/shree-care-capsule

  • @CharlesDhanam
    @CharlesDhanam 6 месяцев назад +1

    Ayya neenga sonna appadiya eruku ayya