HQ கீர்த்தனை 101 - வரவேணும் பரனாவியே | Varavenum Paranaviye (Smule)
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- Recorded with Smule App for the Online Sunday Service on 16.05.2021 by Emmanuel Church Choir, Thangam Colony, Anna Nagar, Chennai. *****************************************************
Theme: Waiting upon the Holy Spirit
தூயாவியாருக்காக காத்திருத்தல்
*****************************************************
Written by : Rev. V. Santiago Pothahar, Batlagundu.
வரவேணும் பரனாவியே,
இலங்கும் சுடராய் மேவியே.
மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர
வரவேணும் பரனாவியே,
இலங்கும் சுடராய் மேவியே.
1. பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோய்களும்
வலியகொடும் ரோகமும் மாம்ச சிந்தை ஓடுமே;
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன்,
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்
வரவேணும் பரனாவியே,
இலங்கும் சுடராய் மேவியே.
2. எந்தன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்;
எந்தன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும்.
வரவேணும் பரனாவியே,
இலங்கும் சுடராய் மேவியே.
3. குடிகொள் எந்தப்பாவமும் அடியோடே தொலைத்திடும்,
தடுத்தாட்கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும்;
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக் கனுதினம் பணி செய்ய
வரவேணும் பரனாவியே,
இலங்கும் சுடராய் மேவியே.
Vera Level la irukku. . .Intha Song 🥰
Glory be to God 🙏
CSI Emmanuel Church in thangam colony Head Mother Church of us ... I proud to say I hear this Fantastic song from there❤
Thank you. Glory be to God
Heart touching meaningful song cute sweet voice.jesus bless them all.
Glory be to God
Old is gold
Glory be to God
I remember CSI Wesley church Perambur where I used to attend in my school days.
One of my favorite Keerthanai songs. Thanks for uploading.
Welcome. Glory be to God
This song was written by Rev. V. Santiago Pothahar.. Batlagundu..
And he was the first village president of Batlagundu.. After getting independent
@@rajamanoharanthiagarajaned5201 Thank you for the information Sir. Rev. V Santiago's name has been included in the description. God bless.
Wonderful
Thank you. Glory be to God.
Nice...
Thank you. Glory be to God.
One of the Keerthanai songs:” Yaarum thunai illaiyea…….” I forgot the tune. Can you please sing the song for me if you know?”
Will post if we record the same.
One version is here: ruclips.net/video/RgBeBQjTT0A/видео.html