என் பெயர் லஜூ என் கணவர் தேசிங் என் மகன் பிரஜின் இரட்சிக்கபடணும் அதற்காக ஜெபியுங்க சகோதரி என் கணவரது குடும்பத்தினர் அனைவரும் பூரண இந்து குடும்பம் கர்த்தர் என்னை இந்த குடும்பத்தில் சேர்த்திருக்கிறார் எனக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினால் நான் நிரப்பபடணும் ஜெபிக்கவும் நன்றி🙏💕 ஞ
அன்பு சகோதரிக்கு அன்பின் வாழ்த்துக்கள், எனக்கு இதே பயம் நீ அதை செய்!இதை செய்!என்னை மிகவும் பயம் முறுத்து கின்றது,ஒரு வேலை திரும்ப செய்ய என்னை மிகவும் வேதனை படுத்துகின்றது,எனக்காக ஜெபியுங்கள் நன்றி
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை கொண்டு கொடுத்த வார்த்தைகள் எனக்கும் எல்லாருக்கும் அருமையாக பயன்படுத்த முடியும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சிஸ்டர்ஸ்
நன்றி அப்பா உங்களுடைய வார்த்தைகளை கேட்க எனக்கு வாய்ப்பு அளித்தற்காக Prise the lord அல்லேலூயா சோஸ்திரம் அப்பா நன்றி அப்பா. Sis நீங்க சொன்ன கடைசி point correct தேவனுடைய வார்த்தையின் மூலமே நாம் பிசாசை ஜெயிக்க முடியும் உங்களுடைய Thanks sis வீடியோ super
My name is shanthi. I am a higher secondary school HM. I am suffering from negative thinking, fear, anxiety and depression. I am not able to pray or meditate god's word. My mind is bound by satan.I need prayer support. Please pray for me dear sisters .
நீதிெமாெழிகள் 25:11 ன்படி ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற் பழங்களுக்குச் சமானம். ஏற்ற சமயத்தில் இந்த வார்த்தையை உங்கள் மூலமாக தந்த தேவனுக்கு கோடிஸ்தோத்திரம்🙏
My kidney is failed and I undergoing dialysis treatment for two days in a week Jesus give deliverance from dialysis treatment so please pray for me my healing
ஆமென் 🙏இயேசப்பா நீர் என் நேசர் என் மேல் பிரியமாய் இருக்கிறிர் என்னோடு பேசின வார்த்தைக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏நன்றி சகோதரி களே கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக 🙏
Praise the Lord Akka my name is blessy please kindly payer for family and my father name sundar he want job to business in office and payer for me to pass the annual exam and get mark and for us a new house we need own home or rent and we subscribe your channel is very nice about your channel teaching us how to pray and I will support thank you praise the Lord
holy God with you Jesus love you sister or brother thanks you good word great word beautiful word wonderful words might power protect word listen Us Jesus Christ superstar amen thank you sister thanks you my people over come back to lord amen
#இயேசு_முன்னே_செல்கிறார்... தன் மரணத்தால் மரணத்தை இயேசப்பா ஜெயித்து விட்டார்.. கிறிஸ்துவை உடையவன் நித்ய ஜீவனை அடைவான்... வாதை உன் கூடாரத்தை அணுகாது, பொல்லாப்பு உனக்கு நேரிடாது என்ற வசனத்தை மனப்பாடம் செய்து தியானியுங்கள்.. பெர்க்மான்ஸ் அவர்களின் பாடலான , மரணமே உன் கூர் எங்கே, பாதளமே உன் ஜெயம் எங்கே , என்பதை மீண்டும் மீண்டும் கேளுங்கள்..
#இயேசு_முன்னே_செல்கிறார்... 8 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 16
Don't be afraid saran...... Always trust in God except humans...... In the name of Jesus Christ I'm nothing will happen to you with out the permission of God..... May God bless you and your people and family forever and always friend.... Amen
வாழ்த்துக்கள் சகோதரிகளே தொடரட்டும் உங்கள் ஊழியம், வாழ்க்கையில் கிறிஸ்துவின் சாயல் , வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வியல் முறைமைகள் இன்றைய தேவை , முன்னேறிச் செல்லுங்கள்.கர்த்தர் உங்களை வழிநடத்துவார். 🙏🔥🏠
Thank you so much Sisters for sharing wonderful message. 🙏 It's really helpful to understand how devil tried to attack us. But God has given us authority over this powers of Darkness 🙏
பயத்தின் ஆவியையும் வீண்சிந்தைகள் ஆவியையும் குழப்பத்தின் ஆவியையும் அழீத்தீரே ஸ்தோத்திரம்
This problem eanakum iruku
Amen
கர்த்தருக்கு ஸ் தோத்திரம் தெளிவான விளக்கத்தை வேதத்தில் இருந்து கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி
ஆண்டவரே என் சிறையிறுப்பை மாற்றுகிறவரே உமக்கு கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் தேவா ஆமென்
என் பெயர் லஜூ என் கணவர் தேசிங் என் மகன் பிரஜின் இரட்சிக்கபடணும் அதற்காக ஜெபியுங்க சகோதரி என் கணவரது குடும்பத்தினர் அனைவரும் பூரண இந்து குடும்பம் கர்த்தர் என்னை இந்த குடும்பத்தில் சேர்த்திருக்கிறார் எனக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினால் நான் நிரப்பபடணும் ஜெபிக்கவும் நன்றி🙏💕 ஞ
ஆமென் என் கணவர் சிந்தயை விசுவாசத்தினால் நிறப்பும் குழப்பத்தின் சிந்தயை நீக்கிபோடும் நன்றி ஆமென்.
குடும்பங்களில் ஆதாரனை நடக்க கிருபை செய்தவரே வேலை கிடைக்கவும் குழந்தை கிடைக்க கிருபை செய்தவரே ஸ்தோத்திரம்
நான்நவின்அம்மாசாந்தி.நவின்தெந்த்துபடிக்கிறான்.பிரேயர்பண்ணுங்க.ஆமென்.
என் சிந்தனையில் நான் தேவையில்லாத சிந்தனைகளும் பயங்களும் வருகிறது எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் 🥹🥹🥹🥹😢 ஜெபித்துக் கொள்ளுங்கள்
Jesus Appa vaarthaya appadiye kelunga,jebam pannittu erunga payame ungalukku varathu brother
அன்பு சகோதரிக்கு அன்பின் வாழ்த்துக்கள், எனக்கு இதே பயம் நீ அதை செய்!இதை செய்!என்னை மிகவும் பயம் முறுத்து கின்றது,ஒரு வேலை திரும்ப செய்ய என்னை மிகவும் வேதனை படுத்துகின்றது,எனக்காக ஜெபியுங்கள் நன்றி
Praise the lord sisters🙏 நான் புரம் பேசுவதை விடவேண்டும் அப்பா ஆமென். எனக்காக ஜெபியுங்கள் சிஸ்டர்ஸ்.
AMEN.LORD JESUS
Thank you Jesus thank you sister karthar unkalai aseervathiparaka
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை கொண்டு கொடுத்த வார்த்தைகள் எனக்கும் எல்லாருக்கும் அருமையாக பயன்படுத்த முடியும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சிஸ்டர்ஸ்
எனக்கும் பரிசுத்த ஆவியானவர் இரங்கும்படி ஜெபிங்க sis
Neenga pesura varthaigal netru iravu en soppanathil parthen,pisasuku virothamaa varthaigal payanpaduthinen,nanri esappa
Iam rc Christian but I love watching your videos and really learning lot of things
இயேசு வணங்குறவன் அன்பாயிறு
நன்றி அப்பா உங்களுடைய வார்த்தைகளை கேட்க எனக்கு வாய்ப்பு அளித்தற்காக
Prise the lord
அல்லேலூயா சோஸ்திரம் அப்பா
நன்றி அப்பா.
Sis நீங்க சொன்ன கடைசி point correct
தேவனுடைய வார்த்தையின் மூலமே நாம் பிசாசை ஜெயிக்க முடியும் உங்களுடைய
Thanks sis வீடியோ super
My name is shanthi. I am a higher secondary school HM. I am suffering from negative thinking, fear, anxiety and depression. I am not able to pray or meditate god's word. My mind is bound by satan.I need prayer support. Please pray for me dear sisters .
நீதிெமாெழிகள் 25:11 ன்படி ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற் பழங்களுக்குச் சமானம். ஏற்ற சமயத்தில் இந்த வார்த்தையை உங்கள் மூலமாக தந்த தேவனுக்கு கோடிஸ்தோத்திரம்🙏
ஆமென்.அல்லேலூயா. கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பாராக.
Praise the lord sister. ❤❤thank you.
AmenAmenAmen
ஆமென், praise God
My kidney is failed and I undergoing dialysis treatment for two days in a week Jesus give deliverance from dialysis treatment so please pray for me my healing
Amen🙏🙏
Thank you sister, Praise the lord 🙏🙇🏻♀️
Amen Amen appa🙏
ஆமென் 🙏இயேசப்பா நீர் என் நேசர் என் மேல் பிரியமாய் இருக்கிறிர் என்னோடு பேசின வார்த்தைக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏நன்றி சகோதரி களே கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக 🙏
Appa.........amen appa
Karthar namathuku sothiram
Good Ministry of God
Thankyou sisters
Romba nanri sister indha message yeanaku romba usefulla irundhuchu
வாழ்த்துக்கள் சகோதரிகளா! எப்படி இப்படி?
3.38 to 3.40 antha msg kettathumae enkitta ulla baaram ponatha nalla feel pannuna... Glory to Jesus....
Praise the Lord Akka my name is blessy please kindly payer for family and my father name sundar he want job to business in office and payer for me to pass the annual exam and get mark and for us a new house we need own home or rent and we subscribe your channel is very nice about your channel teaching us how to pray and I will support thank you praise the Lord
I'm anithawincent , sirkali, ennodu kanavarukkume jesus patthi pesinalo illa vasanam sonnalo romba tention aavanga , avarukkaga prayer pannunga naa snatch solanum, yesappavukku romba nandri
Praise the lord akka
இயேசப்பா!! நன்றி இயேசப்பா!! Give me the grace to sing and meditate your words Jesusba!!
Praise the lord sister s
Ama akka.
Yanakku prayer painnuga sister.
Akka intha video romba use full ah irrunthu Akka enaku visuvasam varanum akka plz enaku pray pannuga akka
Amen very super god bless you
holy God with you Jesus love you sister or brother thanks you good word great word beautiful word wonderful words might power protect word listen Us Jesus Christ superstar amen thank you sister thanks you my people over come back to lord amen
Thank you sisters after one year I listen this message it is really blessing God bless you
என் பெயர் சரண்யா விஷ்ணு எனக்கு ஒரு பயத்திலிருந்து விடுதலை ஜெபம் பண்ணுங்க மரண பயத்திலிருந்து விடுதலை
Karthar kandipa v2thalai tharuvar sister
#இயேசு_முன்னே_செல்கிறார்...
தன் மரணத்தால் மரணத்தை இயேசப்பா ஜெயித்து விட்டார்..
கிறிஸ்துவை உடையவன் நித்ய ஜீவனை அடைவான்...
வாதை உன் கூடாரத்தை அணுகாது, பொல்லாப்பு உனக்கு நேரிடாது என்ற வசனத்தை மனப்பாடம் செய்து தியானியுங்கள்..
பெர்க்மான்ஸ் அவர்களின் பாடலான ,
மரணமே உன் கூர் எங்கே, பாதளமே உன் ஜெயம் எங்கே , என்பதை மீண்டும் மீண்டும் கேளுங்கள்..
#இயேசு_முன்னே_செல்கிறார்...
8 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
சங்கீதம் 16
Don't be afraid saran...... Always trust in God except humans...... In the name of Jesus Christ I'm nothing will happen to you with out the permission of God..... May God bless you and your people and family forever and always friend.... Amen
Paralogathin deivame neer enaku katru kodutharkaga sthothiram
Enakum intha prachana iruku
வாழ்த்துக்கள் சகோதரிகளே தொடரட்டும் உங்கள் ஊழியம், வாழ்க்கையில் கிறிஸ்துவின் சாயல் , வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வியல் முறைமைகள் இன்றைய தேவை , முன்னேறிச் செல்லுங்கள்.கர்த்தர் உங்களை
வழிநடத்துவார். 🙏🔥🏠
Appa bless my country appa amen amen
Beautiful
Akka you both are quite awesome.....❤✝️♥️ Lots of love akka
AMEN
ஆமென் என்கணவர் சுகம்பெறஜெபிங்க வயிற்றுப்பகுயில் குத்து இடுப்பு பகுதியில் குத்து பரிபூரணசுகம் கிடைக்க சகோதரி ஜெபிங்க நன்றி.
சசSupper.sis
நல்ல பதிவு Sisters
கர்த்தருக்கு நன்றி
pray for me sisters nega sonna ella symtoms yenkita eruku
Praise the lord sister 🙏 நான் இழந்து போன ஆவிக்குரிய அனுபவத்தை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும் என்று வீடியோ போடுங்க.....
Very true
Many points matches to my life
I request if your planning any Bible study, pls do share it.
I like to join.
Praise the Lord sisters.
Thanks Jesus.
Thanks sisters.
Amen Appa Amen Appa Amen Appa ✝️ Hallelujah Hallelujah Hallelujah 🙏🙏🙏
Very useful msg..its clear my mind
யாக்கோபு 2.19
Thank you holyspirit.
Amen.appa.lebanon
Sister ennoda periya problem ethu dan கர்த்தர் பேசிட்டாரு நன்றி ✝️✝️✝️🔥🔥🔥🔥🔥
Amen Hallelujah
God blees ✨you
Waiting . Praise the God.
Amen! Praise God
Really we need this clearity sister thankyou for both of you and God bless you amen
👏👏👏👏👏👏👏👏👏👏
Good message super Good morning
PRAISE THE LORD🙏 AMEN🙏
Thank you Jesus 👍.. God spoke to me through this video 👍
❤❤❤
PRAISE the Lord.
Thanks sisters
Yes sister. I experienced the situation.
Amen👏👏👏😭😭😭🙆♀️🙆♀️🙆♀️
Thank you so much sisters for this msg. It's very useful. Thank you Lord Jesus
Amen
🎉
amen
Sister Jesus word super God bless you and your family
Thanks
என் பெயர் ஆனி மரண பயத்திலே இருந்து எனக்கு விடுதலைகாக ஜெபிக்கவும் சிஸ்டர்.
Amen appa thank you Jesus
Sister's realy it's a phrophatical msg I have gon through same path
Nadri sister
Pray for me name : dhanalakshmi
மிகவும் அருமையான பயனுள்ள செய்திகள் Sr.🙏
Tank you sister great messages
Good👏👏 message👏🙏🙏🙏 Amen🙏🙏🙏
Amen Amen Amen Amen 🙏
Thank you so much Sisters for sharing wonderful message. 🙏
It's really helpful to understand how devil tried to attack us.
But God has given us authority over this powers of Darkness 🙏
Super sister really
🌷GLORY TO JESUS🌷
Useful message.
En maganukkaga jabiyungal
Pls prayer pannuka same situation karpathin kanikaka