நீண்டநாளாக உங்கள் தாமரைசெடி பூக்கவில்லையா?இந்த டிப்ஸ் உங்களுக்காகதான்!Tips to make lotus plant bloom
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- fertilisers for matured lotus plants
1.NPK 19:19:19 = 1tbspoon
2.EGGSHELL POWDER= 2 tblspoon
3.DAP =1 tblspoon
4.VERMICOMPOST=2-3 tablesppon
5.BONE MEAL=1.5 tblspoon #waterlilly #lotus #waterplants #gardening #flowers #lotuscare #lillyplant #waterplantscare #lotusplant #waterlilycare
Nice explanation 🤩🤩
Very nice ❤❤❤❤❤
Akka ,vithai vangi oora vachaven valaravey illa seedslam eppadi valara vaikarathu ?
@@user-nk3rw4ig2d விதைகள் எல்லாம் நாட்டு தாமரை வகையை சார்ந்ததாக இருந்தால் பூ பூப்பது கடினம். எனினும் உங்கள் ஆசைக்கு வைத்து பாருங்கள். விதையை தரையில் சிறிது உரசி பின் சுத்தமான தண்ணீரில் போட்டு வெய்யிலில் வைக்கவும்.3-4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றவும். விதையை விட கிழங்கே சீக்கிரம் பலன் தரும்.நாட்டு வகை சிறிய தொட்டியில் பூப்பது இல்லை. குளம் போன்ற பெரிய அமைப்பே தேவை அதற்கு
Romba thanks akka clear sonnenga so much thanks for your lovely reply
Fish antha dubla viturukom npk kodukum pothu fish ku yethum Agatha sis
@@BalaRamani-es3sg quick a ulla dip pannidunga. Onnum aagadhu. Water la dissolve aachuna fish affect agum. So seekirama pocket a ulla centre la dip pannidunga
🙏😍😍💜🦋