அம்பேத்கர் குறித்து அமித்ஷா சொன்னது உண்மையா? விளாசும் மணி |Journalist Mani Interview|Amit Shah

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии •

  • @muthupandi2140
    @muthupandi2140 2 часа назад +9

    ஆமாம் அமித்ஷா சொல்வது பொய் மணி சொல்வது உண்மை நம்புங்கள் 😂😂😂😂

  • @PERUMALP-q5r
    @PERUMALP-q5r 3 часа назад +9

    நடுநிலை ஊடகங்களில், நடுநிலை ஊடகமோ, நடுநிலை நெறியாளரோ, நடுநிலை பத்திரிகையாளரோ கிடைக்கலியா வெட்கம்

    • @ravananvenkatan6638
      @ravananvenkatan6638 2 часа назад

      Y shame? Dr. BR Ambedkar great soul and above Hindutva bhagwans.
      Amit shah is a fraud and goonda and believes heaven. Nature will take care of him very soon.

    • @neithalmobiles7236
      @neithalmobiles7236 2 часа назад

      நீ நடுநிலையாக என்ன சொல்லனும் சொல்லு.

  • @munusamym1944
    @munusamym1944 24 минуты назад +1

    சொர்க்கம் எங்கே இருக்கிறது? முகவரி கொடுப்பார்களா?

  • @ramkiramki5509
    @ramkiramki5509 2 часа назад +5

    Dr. Ambethkar 💙 jaibhim 💙💙

  • @hayman7441
    @hayman7441 4 часа назад +16

    This is one side view.

    • @KarthikeyanKathiresan-z7h
      @KarthikeyanKathiresan-z7h 4 часа назад +4

      22 mins Munala video potruku pt .but nee 16 mins la comment panra… asingama ilaya da Unaku

    • @Mr_passing_cloud
      @Mr_passing_cloud 3 часа назад +1

      ​@@KarthikeyanKathiresan-z7h
      avarum enna Mathiri news channel la 1st eh pathuruparo ennavo??

  • @murugesanmuregesan9759
    @murugesanmuregesan9759 2 часа назад +4

    ஆமா இந்த மணி பெரிய சத்தியவான்.

  • @vijayakumarshanmugam4414
    @vijayakumarshanmugam4414 2 часа назад +3

    காங்கிரசும் பிஜேபியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
    டாக்டர் பாபாசாகேப் அவர்களின் ராஜினாமா கடிதத்தை ஒருமுறை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

  • @selvaakardi
    @selvaakardi 57 минут назад

    கமிஷன் மணி சமீபகாளத்தில் பேசிய அற்புதமான பேட்டி

  • @munusamym1944
    @munusamym1944 21 минуту назад

    உண்மைகள் வெளியே தெரியக்கூடாதுஎன்பதற்காகசங்கிகள்கடுமையாகபோராடுகிறார்கள்.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 3 часа назад +10

    2 நபரும் அண்ட புளுகு
    ஆகசா புளுகு.

  • @velumani1974
    @velumani1974 59 минут назад

    இரண்டு பேரும் சேர்ந்து சூப்பரா நடிக்கின்றனர் மக்கள் விழித்துக்கொள்ளுங்கள்

  • @WasteYTchannel
    @WasteYTchannel 2 часа назад +2

    ஜன்டா ஜன்டா...ஜன்டாவுக்கு முடிவு கட்டிய அம்பேத்கர்

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 4 часа назад +3

    பிற்பட்ட வகுப்பினர் உயர்த்தி இருக்கலாம். வாக்கு வங்கி மட்டுமே குறிக்கோள்.ஆனால் உயர் பதவியில் உள்ளவர்கள் எத்தனை பேர். ஒற்றை இலக்காக கூட இருக்கலாம்.

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 12 минут назад

    அருமையான பதிவு உண்மையான பதிவு

  • @KMani-k5x
    @KMani-k5x 3 часа назад +5

    மன்னிப்பு கேளுடா அமித்ஸா

    • @scsekaransc6212
      @scsekaransc6212 2 часа назад +1

      Usless Mani.
      Amidsha told facts

    • @Krkr-fu5hq
      @Krkr-fu5hq 2 часа назад

      நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா

  • @vizhyvizhy6764
    @vizhyvizhy6764 40 минут назад

    Crt..💯

  • @palanisamyka4458
    @palanisamyka4458 2 часа назад +1

    ❤Dr.B.R.Ambedkar., ❤

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 3 часа назад +1

    Mani speech super 😂😂🎉🎉

  • @dawoodibrahim8555
    @dawoodibrahim8555 2 часа назад

    ஒரு வருடத்திற்கு முன்னாடியே ஊடகத்திற்கு பதிவு செய்து விட்டான் ஒரு சிறுவன் அமீர்ஷா இப்படிப்பட்டவர் என்று

  • @குணாகுணசேகரன்-ந4ஞ

    பஞ்சாயத்து அன்னைக்கே பேசி முடிச்சு இருக்கணும் அதை விட்டுட்டு மறுநாள் இருக்கிற ஓட்டும் போயிடுமோ என்னமோன்னு நாட்டை அச்சுறுத்தல் அரசியல்வாதி இல்லை

  • @Joker_Kid
    @Joker_Kid Час назад

    Sweet box mani sir... Always super...👍

  • @mahanteshmahantesh6784
    @mahanteshmahantesh6784 39 минут назад

    Jai Bheem

  • @NaveenKumar-q3r8o
    @NaveenKumar-q3r8o 3 часа назад +3

    உருட்டு உருட்டு 🤣🤣

  • @ramkumart8084
    @ramkumart8084 19 минут назад

    Mani everytime position change. Karthigeyan not Neriyalar. DMK supporter.

  • @reubenc6838
    @reubenc6838 2 часа назад

    It is wonderful news my dear sir

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 13 минут назад

    ஒரு நிகழ்ச்சியில் பாகுபாடு பார்க்க பட்டது என்று கூறித்தான் தந்தை பெரியார் அவர்களும் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி விட்டார் என்று தகவல்

  • @appuVenkatesh-s8f
    @appuVenkatesh-s8f 28 минут назад

    Puthiya thalaimurai is the good channel but now and all is going DMK favour 😅😅😅

  • @Praba-e2r
    @Praba-e2r 3 часа назад

    Many times Mr Mani correct✅

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 3 часа назад +1

    ஒரு நல்ல பதிப்பு இது மணி அவர்கள் ரொம்ப அருமையாக பேசினார்கள் இந்த மாதிரி அவரு நடுநிலைமை எடுத்து நல்ல கருத்துக்களை சொல்வது அவருடைய வழக்கமான பாணி நடுவில் ஏதோ வழி தவறிவிட்டார் போல ஏதேதோ பேசினார். இந்த ஆரிய பார்ப்பனர்கள் கூட்டம் இந்து மதம் என்பதை கையில் எடுத்துக்கொண்டு அதற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது அவர்கள் மனிதர்களையும் விலங்குகளையும் கூட வாழ்கின்ற துணைவிகளையும் எரித்துக் கொன்ற கூட்டங்கள் ஆகையால் படுமோசமான வேலைகளை செய்து இருக்கிறார்கள் இந்தியாவுக்கு எதிராக அத்தனை வேலைகளையும் செய்கிறார்கள் இன்றும் செய்கிறார்கள் இந்தியா வளர்ந்து விடக்கூடாது இந்திய மக்கள் உயர்ந்து விடக்கூடாது நாங்கள்தான் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கங்கணத்தில் அவர்கள் அயோக்கியத்தனமான வேலைகளை சில்லறைத்தனமான வேலைகளை இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு என்று முடிவு வரப்போகிறதோ இவர்கள் இந்து மதத்தை சொந்தக்காரர்கள் கிடையாது வாரிசு கிடையாது வர்க்கங்கள் கிடையாது கேவலமான பிறப்புகள் திருட்டு வழியில் எதையோ கையில் எடுத்து பிழைக்கின்ற ஒரு கூட்டம்.

  • @prabaharan3507
    @prabaharan3507 2 часа назад

    பொருகி ஊடகங்கள அம்பேத்கர் அம்பேத்கர்நி செல்லுர நீங்கள் அம்பேத்கருக்கு எந்நலாம் பாவம் செஞ்சீங்கநி செல்லுர பேச்சு அது அத முழுவதும் பாத்துட்டு அதுல காங்கிரஸ் அம்பேத்கருக்கு எந்நலாம் பாவம்செஞ்சாங்கனு செலிருப்பாரு அது எந்நணி செல்லு மடிஞ்சா பெய்யாந தகவல்கள பரப்பாதீங்கட

  • @tamilpandir3519
    @tamilpandir3519 4 часа назад +2

    Mani farade

  • @Kathir-ti8hq
    @Kathir-ti8hq 3 часа назад +1

    21போதும்

  • @Marry-m-y
    @Marry-m-y 2 часа назад +1

    Amitchathan pulugan poyyan. Sathiveriyan

  • @rajkumar-ko7mq
    @rajkumar-ko7mq 3 часа назад +1

    We wake up what is happening around us we support modi

  • @RameshMaasillamani
    @RameshMaasillamani 39 минут назад

    Thali enna Athu sathi enna

  • @ingview
    @ingview 35 минут назад

    so you two can decide how the World should be run - waiting for the (majority of )Tamil poeple to be awake to realise the rubbish you're trying to spread.

  • @keerthivarman179
    @keerthivarman179 2 часа назад +1

    கம்னாட்டி குரோம் போக்கு அமித்ஷா அவனை பகவான் அம்பேத்கர் அழிக்கபோகிறார்

  • @Marry-m-y
    @Marry-m-y 2 часа назад

    Inthu entral thirudargal kalaigar. Sonnar unmai

  • @MuniVijayan
    @MuniVijayan 33 минуты назад

    Amithshaw can go to swargam by citing bhagwan name

  • @SThirumalaikumar
    @SThirumalaikumar 2 часа назад

    ஜெய் அமித்ஷா ஜெயிக்கப் போகுது பாரதம்

  • @jayaramankrishnamurthy8990
    @jayaramankrishnamurthy8990 2 часа назад

    Dai vaya mudu

  • @GovindAjith-ei2hx
    @GovindAjith-ei2hx 2 часа назад

    Poi peasum mani. When rss was banned, two persons supported rss one is patel and another one is ambedkar. When ambedkar fought against congress in election, he was supported by rss and jana sangh. Do not hide the truth. If congress really respect ambedkar, why was bharat ratna not given to him till 1990. It was given only during vk singh govt supported by bjp. Poi sollu ana pacha poi solladha. You are always against bjp. This is in your blood. Can not be changed

  • @prakashr7650
    @prakashr7650 4 часа назад +5

    அண்டப்புழுகு பத்திரிகைக்காரன் மணி

    • @Nisanprint
      @Nisanprint 3 часа назад

      ஜன்டா தடிபார் உண்மை மட்டுமே பேசுவார்

    • @MS-wj3se
      @MS-wj3se 3 часа назад

      @@Nisanprintbasha bhai 🐖🐖🐖🐖