Maman Vangi Thantha ||மாமன் வாங்கி தந்த || S. Janaki || Love Sad H D Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • மாமன் வாங்கி தந்த வண்ண சேலைதான் || Maman Vangi Thantha Vanna Selaithaan ||Singer(s): S. Janaki ||Music by Deva ||Produced by : N. Anbazhagan || Directed by L. S. Valaiyapathy ||Movie : Manju Virattu (film) || Starring :Murali,Mohana || Love Sad H D Song

Комментарии • 3 тыс.

  • @m.kombaiah9201
    @m.kombaiah9201 5 лет назад +80

    இந்த பாடலை எழுதியவர்க்கு என் வாழ்நாள் முழுவதும் வாழ்த்துக்கள் என்ன ஒரு அருமையான கருத்து பாடல் வாழ்த்துக்கள்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 лет назад +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @gopikagopikas8089
      @gopikagopikas8089 Год назад +1

      TT

    • @aevinayagamurthy
      @aevinayagamurthy Год назад

      My wife...

  • @ranjithrock8724
    @ranjithrock8724 2 года назад +53

    இப்பாடலில் உள்ள வரிகளின் அர்த்தம் உணர்த்துகிறது கணவன் மனைவிக்குள்ள சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறது

  • @rajaselvam6387
    @rajaselvam6387 3 года назад +39

    I love this song thank u deva sir நான் ஐயா. இசைஞானி அவர்கள் பித்தன். இருப்பினும் இந்த இசை கோர்வை என்னை மிகவும் கவர்ந்து விட்டது

  • @senthilkumar-tr2vb
    @senthilkumar-tr2vb 2 года назад +60

    அருமையான பாடல் அழகு என்பது முகத்தை பார்ப்பது அல்ல மனதை பார்ப்பது..

  • @lawyersasikumar86
    @lawyersasikumar86 4 года назад +191

    மிகவும் சிறப்பான பாடல். என் ஆருயிர் மனைவிக்கு பிடித்தமான பாடல்...

  • @mahadevann6185
    @mahadevann6185 2 года назад +101

    மனக் கவலைகளை மெய்மறக்கச் செய்யும் பாடல் வரிகள் மற்றும் இசையமைப்பு👌 கலைஞர்கள் மற்றும் மீண்டும் நினைவில் கொண்டுவந்த பதிவாளர் ஆகியவர்களுக்கு நன்றி 🙏💞

  • @kumararmugam3625
    @kumararmugam3625 4 года назад +56

    அருமையான பாடல் என்னை கவர்ந்த அழாகன பாடல் எத்தனை முறை கேட்டலும் மனதில் உள்ள கஷ்ட்டம் போகிவிடும்

  • @makeshvari3471
    @makeshvari3471 3 года назад +47

    தங்க‌மனசுகொண்டபுசன்.என்மாமா.அழகுஅறிவு.அத
    விட 👍👍👍.என் மாமா❤️❤️❤️❤️.

    • @sekarmt8924
      @sekarmt8924 2 года назад

      அப்புடியா 😳

    • @umamkheswruij523
      @umamkheswruij523 Год назад

      ஏன் மாமா.seperஆலு💕🌹💕🌹😭

  • @bro.sandalbro.sandal2941
    @bro.sandalbro.sandal2941 2 года назад +37

    தேவா இசையில் அருமையான பாடலில் இதுவும் ஒன்று.....

  • @rajivgandhi1893
    @rajivgandhi1893 Год назад +129

    கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பான காதலை வெளிப்படுத்தும் அழகிய தருணம்

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 3 года назад +22

    அருமையான பாடல் நன்றி இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா அவர்கள்...

  • @deluxepandian8983
    @deluxepandian8983 3 года назад +332

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்...எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத பாடல்...

  • @ayyappanp7153
    @ayyappanp7153 3 года назад +47

    என் மனைவிக்கு இந்த புடவை எடுத்து கொடுக்கும் போது என் காதில் ஒலிக்கும் இசை வரம் இந்த பாடல்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 года назад +39

    கிராமப்புற இன்பமாய் இனிக்கும் இசையின் ராணி ஜானகி அம்மாள் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் மக்களின் நன்றி தர்மம்

  • @rajakiranya5715
    @rajakiranya5715 Год назад +143

    80'கிட்ஷ் பாடலை கேட்டாலே அர்த்தமுள்ள பாடல்கள் ஒவ்வொரு வார்த்தைலயும் ஒரு அர்த்தங்கள்

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 лет назад +16

    தேனிசைத்தென்றல் தேவா இசையில் மண்மணக்கும் பாடல் இசைக்குயில் ஜானகி அம்மாள் குரலோசை இதயத்தை வசியம் செய்தது

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 года назад +129

    இந்த பாடல் என்றும் மறுக்கமுடியாது நன்றி அய்யா

  • @kokilakokila3124
    @kokilakokila3124 3 года назад +79

    😭😭😭😭😭 இந்த பாட்டுகேட்டா தன்னை அறியாமல் அழுகை வருது எவ்வளவு வலி வேணா தாங்கிடலாம் ஒரு பெண்க்கு கணவர் இல்லையெனா ஆனாதை தான் அவன் நல்லவனோ கெட்டவனோ கூட இருந்தா அதை விட உலகில் வேற எதுவும் தேவையில்லை

  • @saravanansaro3708
    @saravanansaro3708 5 лет назад +129

    இந்த அழகான நாயகிக்காகவே இப்பாடலை அடிக்கடி RUclips ல் பார்க்கிறேன்.💛💙💜💗💚❤💓🎶🎵💋🌹🍀🌸🍁🌺🌴💐🎤🎧

  • @suriyasubramani982
    @suriyasubramani982 5 лет назад +141

    தேனிசை தென்றல் தேவா இசை என்றால் எனக்கு மிகவும் விருப்பம்...அவரது ரசிகனாக

    • @MKTv-pd8nh
      @MKTv-pd8nh 2 года назад

      ruclips.net/video/GAK2zC_sVl4/видео.html

  • @haribalaji6702
    @haribalaji6702 4 года назад +310

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... ஜானகி அம்மா குரல் மிகவும் அருமை 👌👌.....

  • @murugan9177
    @murugan9177 Год назад +6

    இந்த பாடல் கேட்கும் போது ஒரு சில ஞாபகம் வருவதுண்டு என் மனைவிக்கு பிடித்த பாடல் நன்றி ,,,நன்றி,, , ,,thanks

  • @lathakeyanken
    @lathakeyanken 3 года назад +102

    கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அதேபோல் என் கணவர் கிடைத்தது எனக்கு வரம் லவ் யூ டா மாமா

  • @skmanimani8117
    @skmanimani8117 2 года назад +187

    பாடலை கேட்டுக்கொண்டே comment I படிக்கும் போது தனி சுகம்

  • @kanagaraj792
    @kanagaraj792 5 лет назад +231

    முரளி பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கும்

  • @sujithasujitha1883
    @sujithasujitha1883 2 года назад +23

    அருமையான பாடல் எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காது

  • @ganeshthiya9569
    @ganeshthiya9569 3 года назад +277

    தங்க மனசு கொண்ட மனுசன் என் புருஶன்

  • @sountharsthalapathivijay2841
    @sountharsthalapathivijay2841 3 года назад +43

    இந்த பாட்டு என் அம்மாக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கும் ஜானகி அம்மா பாடிநாலே அந்த பாட்டு 🔥 hit

  • @mayakrishna1238
    @mayakrishna1238 2 года назад +73

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்து வரம். இது உண்மை தான். I love my wife 💘.

  • @kalpana3943
    @kalpana3943 2 года назад +32

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்❤️❤️❤️

  • @user-blackqueen-o7j
    @user-blackqueen-o7j 7 месяцев назад +152

    2024 இந்த பாடல் கேட்பவர்கள் எத்தனை பேர்

  • @ammumani9621
    @ammumani9621 2 года назад +201

    புருஷன விரும்புர எல்லார்க்கும் இந்த பாட்டு பிடிக்கும்

  • @பொன்னியம்மன்துணை

    2021 யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க

  • @kumarp7456
    @kumarp7456 2 года назад +203

    இப்ப கூட யாரெல்லாம் பாடலைக் கேட்கிறீர்கள் மாமா வாங்கித்தந்த சேலை தான் அருமை ஒரு லைக் பண்ணுங்க

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 года назад +15

    மிகசிறந்த படம். உயர்வான கரு. பெண்களுக்கு உயர்வான கருத்து. உயர்ந்த கதை 👍

  • @kalaivanikalaivani8429
    @kalaivanikalaivani8429 2 года назад +77

    இதயம் உள்ளவர்கள் அனைவரும் தினம் ஒரு தடவை கேளுங்க

  • @sakthivel.c9536
    @sakthivel.c9536 3 года назад +17

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🌷🌹🌺👌👌

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 2 года назад +30

    கருப்பு பைங்கிளி!!
    நடிகை மோகனாவிற்காக
    எத்தனை ஆயிரம் முறை
    வேண்டுமானாலும்
    பார்த்து கொண்டே இருப்பேன்!!
    பாக்கியராஜ் சார் கண்டுபிடிப்புகளிலேயே
    மிகச் சிறந்த நடிகை!!

  • @muthusathaiyah8144
    @muthusathaiyah8144 10 месяцев назад +3

    இந்த பாடலை கிராமத்தில் திருமண வீடுகளில் கேட்கும் போது மனதிற்கு இன்னும் இதம் தரும்

  • @asds3329
    @asds3329 4 года назад +243

    கனவன். அமைவதெல்லாம். வரம். அந்த. பாக்கியம். எனக்கு. கிடைத்தது

    • @thirumalm3597
      @thirumalm3597 3 года назад +1

      Superb

    • @kiruthikkiruthik2281
      @kiruthikkiruthik2281 3 года назад +5

      Enakum antha bakkiyam kidaichiruku ana mamiyar tarchar than konjam athigam pa...

    • @boopaland8674
      @boopaland8674 3 года назад +1

      நீங்கள் தான் புதுமை பெண் உங்களை போல மனைவி கிடைப்பது உங்கள் கணவரின் வரம்

    • @rangajothi9258
      @rangajothi9258 3 года назад

      Nanum 🥰😇

    • @AjithKumar-vl8dd
      @AjithKumar-vl8dd 3 года назад

      Hi

  • @kamalsultan7640
    @kamalsultan7640 5 лет назад +320

    தாய்க்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் மனைவிதான் மனைவின்

  • @ganeshkumar-xc3kl
    @ganeshkumar-xc3kl 4 года назад +317

    மனைவி அமைதியாக அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • @p.balasubramanian8008
    @p.balasubramanian8008 6 лет назад +260

    ஜானகி அம்மn வின் அருமையான வாய்ஸ், நைஸ் சாங்ஸ்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @rayyanar1214
      @rayyanar1214 6 лет назад +4

      P.BALA Subramanian

    • @rayyanar1214
      @rayyanar1214 6 лет назад +3

      Vijayanagar manager mobiles

    • @rayyanar1214
      @rayyanar1214 6 лет назад +4

      lugia Mega arumaiyana padal Janaki Amma voice

    • @rajeshkonar5087
      @rajeshkonar5087 6 лет назад +3

      P.BALA Subramanian anpanpolicetamilnaduganeshmumbai

  • @dalaguruamma6529
    @dalaguruamma6529 6 лет назад +500

    எனக்கு அப்பா அம்மா மற்றும் எல்லா உரவும் என் கணவர்தான்.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад +6

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @RKkumar-hg8ir
      @RKkumar-hg8ir 6 лет назад +8

      En husband than enakku ellamay

    • @p.s.kannanp.s.kannan8243
      @p.s.kannanp.s.kannan8243 6 лет назад +3

      வாழ்த்துக்கள் சகோதரி

    • @aseelafrose5054
      @aseelafrose5054 6 лет назад +8

      என் கணவர்தான் என் உயிர்

    • @udhayahulk1364
      @udhayahulk1364 6 лет назад +1

      Super sister

  • @saravanan8152
    @saravanan8152 3 года назад +303

    இந்த பாடலை பிடித்தவங்க ஒரு லைக் பண்ணுங்க

  • @venkatesanvenkatesan4529
    @venkatesanvenkatesan4529 5 лет назад +132

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் மனைவி எனக்கு பாடிய பாடல் பொல் இருக்கு

  • @jayakarthikajayakarthika7501
    @jayakarthikajayakarthika7501 3 года назад +10

    Mama mela pasama irukaravinka kandipa entha song yellarukum pudikum...❤️❤️❤️❤️❤️ Nanum than...

  • @rajarajarajaraja5660
    @rajarajarajaraja5660 4 года назад +32

    என் மனைவி எனக்கு கடவுள் 🙏🙏❤❤❤❤

  • @tharvinkani2961
    @tharvinkani2961 2 года назад +384

    2022 ல் இந்த பாடலை கேட்கிறவர்கள் எத்தனை பேர் பிரண்ட்ஸ்

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 4 года назад +1640

    இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.??

    • @aarifduke1411
      @aarifduke1411 4 года назад +18

      NkL KePem 2000🍀💖💖🍀💖💖🍀
      💖💖💖💖💖💖💖
      💖💖💖💖💖💖💖
      🍀💖💖💖💖💖🍀
      🍀🍀💖💖💖🍀🍀
      🍀🍀🍀💖🍀🍀🍀

    • @Kulanthairajmedia79
      @Kulanthairajmedia79 4 года назад +10

      @@aarifduke1411 Good Luck 👍

    • @aarifduke1411
      @aarifduke1411 4 года назад +4

      estrus NetTRPeDLPeDTMdeLILoVuHeSsesAkORKeRmeM☁😘😘☁😘😘☁
      😘😘😘😘😘😘😘
      😘😘😘😘😘😘😘
      ☁😘😘😘😘😘☁
      ☁☁😘😘😘☁☁
      ☁☁☁😘☁☁☁
      ☁💟💟☁💟💟☁
      💟💟💟💟💟💟💟
      💟💟💟💟💟💟💟
      ☁💟💟💟💟💟☁
      ☁☁💟💟💟☁☁
      ☁☁☁💟☁☁☁
      🍀💖💖🍀💖💖🍀
      💖💖💖💖💖💖💖
      💖💖💖💖💖💖💖
      🍀💖💖💖💖💖🍀
      🍀🍀💖💖💖🍀🍀
      🍀🍀🍀💖🍀🍀🍀
      💍🌹🌹💍🌹🌹💍
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      💍🌹🌹🌹🌹🌹💍
      💍💍🌹🌹🌹💍💍
      💍💍💍🌹💍💍💍
      🔥💋💋🔥💋💋🔥
      💋💋💋💋💋💋💋
      💋💋💋💋💋💋💋
      🔥💋💋💋💋💋🔥
      🔥🔥💋💋💋🔥🔥
      🔥🔥🔥💋🔥🔥🔥
      Miss you so much!
      980HuesSekes🎈 Happy Birthday!
      🔥 🔥 🔥
      💟 💟 💟
      💟 💟 💟
      🍰🍰🍰🍰🍰🍰🍰🍰
      🍰🍰🍰🍰🍰🍰🍰🍰
      🍰🍰🍰🍰🍰🍰🍰🍰
      🍰🍰🍰🍰🍰🍰🍰🍰
      👑👑👑👑👑👑👑👑
      💍🌹🌹💍🌹🌹💍
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      💍🌹🌹🌹🌹🌹💍
      💍💍🌹🌹🌹💍💍
      💍💍💍🌹💍💍💍
      💍🌹🌹💍🌹🌹💍
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      💍🌹🌹🌹🌹🌹💍
      💍💍🌹🌹🌹💍💍
      💍💍💍🌹💍💍💍
      💍🌹🌹💍🌹🌹💍
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      💍🌹🌹🌹🌹🌹💍
      💍💍🌹🌹🌹💍💍
      💍💍💍🌹💍💍💍
      🔥💋💋🔥💋💋🔥
      💋💋💋💋💋💋💋
      💋💋💋💋💋💋💋
      🔥💋💋💋💋💋🔥
      🔥🔥💋💋💋🔥🔥
      🔥🔥🔥💋🔥🔥🔥
      Miss you so much!
      🎀🎀✨✨✨🎀🎀
      ✨✨🎀🎀🎀✨✨
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🎀🎀🎀🎀🎀🎀🎀
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🎀🎀✨✨✨🎀🎀
      ✨✨🎀🎀🎀✨✨
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🎀🎀🎀🎀🎀🎀🎀
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🌟🍡🌟🌟🌟🌟🌟
      🌟🌟🍡🌟🌟🌟🌟
      🍓🍓🍓🍓🍓🍓🍓
      🍓🍓🍓🍓🍓🍓🍓
      🌟🍓🍓🍓🍓🍓🌟
      🌟🌟🍓🍓🍓🌟🌟
      🌟🌟🌟🍓🌟🌟🌟
      🌟🌟🌟🍓🌟🌟🌟
      🌟🍓🍓🍓🍓🍓🌟
      🌟🍡🌟🌟🌟🌟🌟
      🌟🌟🍡🌟🌟🌟🌟
      🍓🍓🍓🍓🍓🍓🍓
      🍓🍓🍓🍓🍓🍓🍓
      🌟🍓🍓🍓🍓🍓🌟
      🌟🌟🍓🍓🍓🌟🌟
      🌟🌟🌟🍓🌟🌟🌟
      🌟🌟🌟🍓🌟🌟🌟
      🌟🍓🍓🍓🍓🍓🌟

    • @aarifduke1411
      @aarifduke1411 4 года назад +3

      @@Kulanthairajmedia79 Yes🌟💚🌟🌟💚🌟💙🌟
      🌟💚💚💚💚🌟💚🌟
      🌟💚🌟🌟💚🌟💚🌟

    • @firegaming2kboysss858
      @firegaming2kboysss858 4 года назад +4

      Na

  • @jayaudhaya4172
    @jayaudhaya4172 2 года назад +9

    ஜானகி அம்மா👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏😍😍my favorite song🎵🎵🎵🎵🎵🎵2022🥰

  • @rajeshkumar-sg4zl
    @rajeshkumar-sg4zl 5 лет назад +150

    மனைவி அமைவதெல்லம் இறைவன் கெடுத்த வரம்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 лет назад +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @manimegalaimanimegalai310
      @manimegalaimanimegalai310 4 года назад

      A

    • @trichy1204
      @trichy1204 4 года назад

      Crt. Bro

    • @sethupathik7861
      @sethupathik7861 4 года назад +5

      கொடுத்த வரம் கெடுத்த வரம் இல்லை

    • @venkatvenkat8234
      @venkatvenkat8234 4 года назад +2

      @@sethupathik7861 😀😀😀😀😀😀

  • @arumugamr8051
    @arumugamr8051 5 лет назад +55

    நான் காதலிக்கும் போது அந்த கிராமத்து என் அக்கா மகளின் ஞாபகம் 💓

  • @arunaaruna9019
    @arunaaruna9019 Год назад +5

    Janaki amma voice is superb I dedicated song for my hubby I miss my life ❤️

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 Год назад +6

    90கல யாருக்கெல்லாம் பதினெட்டு வயசோ அவங்க பாடல் இது

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 года назад +31

    கள்ளக்காதல் பண்ணும்மனைவிகளுக்கு செருப்படி போல் பாடல்

  • @Archutm1627
    @Archutm1627 9 дней назад +1

    2024 la yum indha song yarellam ketkaringa friends❤🎉 indha inimel indha madhiri padalgal varave varadhu. 80s La mujindhadhu ippadi nalla padagal😔😔😔

  • @senthilkumar-bu9rp
    @senthilkumar-bu9rp 3 года назад +23

    The voice that resonates to make us feel wow... long live Janaki amma

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 года назад +16

    My fav singer janaki Amma voice so cute

  • @MuruganTuty-m1i
    @MuruganTuty-m1i 8 месяцев назад

    மாமனோட பாசத்தின் நினைவாக மாமன் தந்த சேலையை பொக்கிஷமாக நினைத்து பாடல் காதல் பாசம் அன்பு உறவை எடுத்துக்காட்டும் பாடல் கேட்க இந்த ஜென்மம் போதாது மீண்டும் மீண்டும் கேட்டாலும் சலிக்காத பாடல் super❤❤❤❤

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +7

    பிடித்த பாடல் வரிகள் என் மாமாவுக்கு ❤️

  • @mohamedfaisal1934
    @mohamedfaisal1934 3 года назад +14

    90s கேட்டேன், இன்னும் கேட்கிறேன். வரவில்லை.

  • @iyappans2815
    @iyappans2815 7 месяцев назад +1

    சொந்தத்தில் கல்யாணம் பண்ணுன எல்லாருக்கும் இந்த பாடல் பிடிக்கும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @ezhilkutty4302
    @ezhilkutty4302 5 лет назад +446

    கணவரை விட்டுட்டு கண்டவன்கூட ஊர் சுத்தும் பெண்களே இந்த பாட்டை கேளுங்கள்

  • @kannankannan2888
    @kannankannan2888 5 лет назад +61

    மணவி ஒரு மானிக்கம்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @srirakeshmuthug9444
      @srirakeshmuthug9444 5 лет назад

      Very nice song

    • @rameshrameshsaigoolrameshr5693
      @rameshrameshsaigoolrameshr5693 5 лет назад +1

      மஞ்சு விரட்டு

    • @ManiMani-ui3se
      @ManiMani-ui3se 4 года назад

      SR

    • @ManiMani-ui3se
      @ManiMani-ui3se 4 года назад

      அருமை

  • @rathikasegar1199
    @rathikasegar1199 4 года назад +40

    இந்த பாட்டுக்கு நான் அடிமை ரொம்ப மிஸ் பண்றேன் ஐ லைக் த சாங்

  • @jyothimethre3789
    @jyothimethre3789 3 года назад +5

    Manju virattu.One of the amezing cinema.All song are very nice.
    Especially females are addict.Each and every line are written only for females ❤️❤️❤️.love it

  • @ramamurthy3751
    @ramamurthy3751 2 года назад +5

    நாண் வந்த வீட்டை நாண் கண்ணாய் நிணைப்போன் நாண் கொண்ட தாய் வீடாய் மதிப்போன்

  • @trrajeshtrrajesh2207
    @trrajeshtrrajesh2207 3 года назад +1

    ஜானகி அம்மாவின் அந்த குரலுக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை.... மல்லிகை மலரா லே ஒரு மெத்தையை இடுவேனே.... மன்னவன் வரும் போது நான் மற்றதை தருவேனே...

    • @murusalini7774
      @murusalini7774 2 года назад

      சொல்லுவதை சூசகமாக மறைவான சொன்னாங்க. ஆனால் இன்று...

  • @beautybeauty5995
    @beautybeauty5995 3 года назад +3

    இப்ப எல்லாம் இந்த மாதிரி பாடல் கேட்கவே முடியவில்லை 👍

  • @selvaagangaikondasozhapura4556
    @selvaagangaikondasozhapura4556 4 года назад +57

    Iniya kuralin prince janaki amma 2020 la lockdown timela kekuravanga oru like podunga

  • @MuruganMurugan-uw5sd
    @MuruganMurugan-uw5sd Год назад +1

    ஒரு மனைஙி தன் புருசனுக்காக பாசம. அழவிட முடியாத அளவுவில் அனைய கோடி வரம் வேண்டும்.....❤❤

  • @murugesan370
    @murugesan370 3 года назад +25

    One of the best culture of in TAMILculture..,💋90's kids ma.,

  • @ganesanpalani1279
    @ganesanpalani1279 6 лет назад +266

    ஒவ்வொரு துளி
    நீரையும் மதியுங்கள்...
    அது விண்ணிலிருந்து வந்தாலும்...
    கண்ணிலிருந்து வந்தாலும்..

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад +4

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @ammuammushree7092
      @ammuammushree7092 6 лет назад +1

      GANESAN PALANi awsme......... like u

    • @kanimozhia2712
      @kanimozhia2712 6 лет назад +5

      சூப்பர் மா யாரும் இதை நினைக்கிறது இல்லை

    • @SivaKumar-jk2pc
      @SivaKumar-jk2pc 6 лет назад

      +kanimozhi a hai

    • @SivaKumar-jr8nf
      @SivaKumar-jr8nf 6 лет назад

      I live u

  • @RenganathanNarayanasamy
    @RenganathanNarayanasamy 4 месяца назад +1

    தேனிசை தென்றல், தேவா அவர்கள் இசையில் தேனமுது படம் மஞ்சு விரட்டு

  • @manimaranr762
    @manimaranr762 4 года назад +11

    Such a Beautiful song ❤️😍😍

  • @RamRam-yw7ll
    @RamRam-yw7ll 6 лет назад +43

    Semaaaa song nice girl 💞💞💞💖💖💕💕♥♥💞💞💞💞💞💞

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @rozel6909
      @rozel6909 5 лет назад

      Ufodihgz

  • @muthumari6006
    @muthumari6006 Год назад +1

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்எனக்கு ரொம்ப ரொம்ப எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது திரும்பத் திரும்ப கேட்ப

  • @s.archanaarchana8797
    @s.archanaarchana8797 4 года назад +9

    I am just 23 years old girl... I like this song more... This song captivating me very much...

  • @abineshsuryamani86
    @abineshsuryamani86 5 лет назад +25

    ஆமாங்க இந்த பாடல் எனக்காக பாடின மாதிரி இருக்கீங்க என் மாமா மணி

  • @Uthayakumar-ez7ls
    @Uthayakumar-ez7ls 11 месяцев назад +1

    மறக்கவே முடியாத பாடல்janaki Amma voice

  • @varadharajanrajendran6955
    @varadharajanrajendran6955 4 года назад +171

    மாமன் வாங்கி தந்த...
    வண்ண சேலதான்...
    இந்த வேலதான்...
    மேலே உடுத்துறப்போ
    அவன் மோகந்தான்...
    புது ராகந்தான்...
    பொட்டோடு பூமுடிச்சி...
    பொன்மஞ்சள் பூசிவச்சி...
    வந்திடும் மகராசி...
    நகை சிந்திடும் முகராசி...
    கண்விழி மை பூசி...
    வரும் கொண்டவன் புகழ் பேசி...
    மாமன் வாங்கி தந்த
    வண்ண சேலதான்...
    இந்த வேலைதான்...
    மேலே உடுத்துறப்போ
    அவன் மோகந்தான்...
    புது ராகந்தான்...
    ~~~~
    தங்க மனசு கொண்ட
    புருஷன்... நல்ல மனுஷன்.... எனக்கரசன்...
    தப்ப புரிஞ்சிகொண்டு
    தனி மரமா இதுவரையில் இருந்தேன்...
    நாலும் தெரிஞ்சபின்பு
    நெழலா... அவன் நினைவா... உயிர் உறவா...
    காலம் முழுதும், இங்கு உறுதுணையா
    இறுதி வரையில் இருப்பேன்...
    என் மாமன் கால் மண்ணை
    அள்ளி எடுத்தேன்...
    மண் சோறாய் நான் எண்ணி
    மெல்ல சுவைப்பேன்...
    மல்லிகை மலராலே...
    ஒரு மெத்தையை இடுவேனே...
    மன்னவன் வரும் போது...
    நான் மத்ததைத் தருவேனே...
    மாமன் வாங்கி தந்த
    வண்ண சேலதான்...
    இந்த வேலைதான்...
    மேலே உடுத்துறப்போ
    அவன் மோகந்தான்...
    புது ராகந்தான்...
    ~~~~
    பத்து குழைந்தை குட்டி..
    அரும்பா, அடிக் கரும்பா... ரொம்ப அழகா...
    பெத்து எடுத்து இங்கு
    புருசனுக்கோர் பரிசெனவே தருவேன்...
    ஊரும் உறவும் மெச்ச...
    குடும்ப குத்து விளக்கா இங்கு விளங்க...
    நாளும் பொழுதும் எந்தன்
    கணவனுக்கு பணிவிடைகள் புரிவேன்...
    நான் வந்த வீட்டை என் கண்ணாய் நினைத்தேன்...
    நான் கொண்ட தாய் வீடாய் என்றும் மதிப்பேன்...
    நல்லவள் இவள் என்று...
    எனை அத்தையும் பாராட்ட...
    இல்லறம் காத்திடுவேன்...
    என்னை நாயகன் சீராட்ட...
    மாமன் வாங்கி தந்த
    வண்ண சேலதான்...
    இந்த வேலைதான்...
    மேலே உடுத்துறப்போ
    அவன் மோகந்தான்...
    புது ராகந்தான்...

  • @thakkalithokkuu4348
    @thakkalithokkuu4348 6 лет назад +125

    En husband romba romba nallavanga naa avara romba romba love pandren avarum murali mathiri than irupparu so cute

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад +1

      Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos Monika Monika

    • @mangalaraim6995
      @mangalaraim6995 6 лет назад +1

      nice

    • @sakthisiva5192
      @sakthisiva5192 6 лет назад

      Monika Monika valthukal

    • @aric8035
      @aric8035 6 лет назад

      Monika Monika I like it

    • @rajasekar2060
      @rajasekar2060 6 лет назад +1

      All tha Best akka supar manalur rajasekar

  • @kaviarasuk15
    @kaviarasuk15 4 года назад +5

    தேவா மியூசிக் சூப்பர்

  • @priyan1328
    @priyan1328 3 года назад +3

    மிகவும் அருமையான நல்ல பாடல் 🌷🌷🌷🌼🌺🌼🌺🌷🌷👍🙏🙏

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 2 года назад +1

    தேவாஐயாவின் தேனிசைக்கீதம்அருமையான மனிதர்அவரைநாம்ஏனோ கொண்டாடவில்லைஎன்றே தோன்றுகிறதுஇன்னும்அதிக படங்களில்தேவாஐயாஇது போன்றுகிராமத்துபாடல்இசைஅமைக்கவேண்டும்நம்கனவு நிறைவேறுமா

  • @r_sriram_anurekha_Tindivanam
    @r_sriram_anurekha_Tindivanam 3 года назад +3

    எனது இரவு நேர... அன்பு தாலாட்டு😍😍😍

  • @ganeshkumar-xc3kl
    @ganeshkumar-xc3kl 4 года назад +41

    கணவர் பேச்சை மதிகாத பெண்களுக்கு இந்த பாடல் ஒரு பாடம்

  • @பறம்புநாடும.கண்ணன்

    தேனிசையின் இசையில் அம்மாவின் குரலில் தேவலோக இசை கேட்க கேட்க இன்பமாய் உள்ளது

  • @இராமையாமுத்துபாண்டி

    இந்த 1.2k அன்லைக்பண்னிருக்கிங்க
    இந்த பாட்டில் என்ன குறை சொல்ல இருக்கு
    நான் தெரிந்து கொள்ள வேண்டும்
    ................ஜானகி அம்மாவுக்கு இவ்வுலகினில் யெவரும் மில்லை......
    ஜானகி அம்மா
    ஜானகி அம்மா
    ஜானகி அம்மா
    ஜானகி அம்மா

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад +5

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @naveenkrish542
      @naveenkrish542 4 года назад

      Yes bro

    • @muthukumargowsic7048
      @muthukumargowsic7048 4 года назад +2

      Rasana illatha jenmanga....

    • @venkateshj9638
      @venkateshj9638 4 года назад

      Correct ????????....

    • @venkateshj9638
      @venkateshj9638 4 года назад

      @@muthukumargowsic7048 yes bro

  • @thangamani4050
    @thangamani4050 3 года назад +25

    Dedicated to my husband ❤️❤️❤️❤️

  • @renganathannarayanasamy4971
    @renganathannarayanasamy4971 10 месяцев назад +1

    தேனிசை தென்றல் தேவா அவர்களின் தேனமுது 💐💐💐💐💞💞💞🙏🙏🙏🙏🙏🙏

  • @thayalanmanju1340
    @thayalanmanju1340 4 года назад +11

    Dedicated to my future sweet heart husband.... .😘😘😘💕

  • @sindhum9241
    @sindhum9241 4 года назад +8

    I dedicated to my husband enaku ennoda mama romba pidikum I love u mani

  • @ajithsamyirumathi1950
    @ajithsamyirumathi1950 2 года назад

    என்னை மிகவும் கவர்ந்த அற்புதமான பாடல் வரிகள் மனைவிகள் கணவனை இப்படித்தான் தன் குடும்பபோல் பார்க்க வேண்டும் அனைத்து பெண்கள் இந்த பாடல் கேட்கும்

  • @umayarindhurani1854
    @umayarindhurani1854 5 лет назад +13

    Ammavin,voice👌👌👌👌

  • @manojmoni1544
    @manojmoni1544 2 года назад +11

    Dedicating for my mama 💚MANOJ💚

  • @வேறலெவல்-ப2ச
    @வேறலெவல்-ப2ச 3 года назад +2

    ஜானகி. அம்மாவின். குரல். அருமை. சுதாகர். கண்ணண்

  • @SAMPATHMSAMPATH
    @SAMPATHMSAMPATH 2 года назад +6

    This song is the most listened song in my life,

  • @mariammal276
    @mariammal276 4 года назад +6

    Enaku rompa rompa pudicha song
    Yov purusaah unna theduthuyyaaaaa
    Un kooda ipadi oru vaalkai vaalanum please vanthu kootitu po naama vaalalam please