எந்த திசையில் கைங்கர்யம் பண்ண சொல்றியோ அந்த திசையில் அனுமானை போல செய்வோம்|

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt Swetha Varadaprasath
    ஆதிசேஷ தொட்டிலில் நீ பள்ளிக் கொண்டிருக்க திருவோண நட்சத்திரத்தில் நாங்கள் பல்லாண்டு பாடுவோம்
    பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு - 9
    உடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்துக் கலத்ததுண்டு
    தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
    விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
    படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
    uduththuk kaLaintha nin pIthaga Adai uduththuk kalaththathu uNdu
    thoduththa thuzhAy malar sUdik kaLainthana sUdum ith thoNdargaLOm
    viduththa thisaik karumam thiruththith thiruvONath thiruvizhavil
    paduththa pain nAgaNaip paLLi koNdAnukkup pallANdu kURuthumE
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 127

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 12 дней назад +3

    அடியேனின் நமஸ்காரங்கள். அருமை. நன்றி.

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 12 дней назад +3

    சுவாமி உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம்.
    இந்த progaram வாயிலாக என்னுடைய நீண்ட நாள் ஆசை பூர்த்தி ஆக தொடங்கி விட்டது.
    மிகவும் அருமை.எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் உள்ளது. 4000 பாடல்களையும் பொருள் உணர்ந்து அந்த பெருமாளை உணர்ந்து இந்த பிறவி பயனை அடைய ஒரு நல் வாய்ப்பை கிடைக்க பெற்றேன்.
    இந்த பிறவியை நல்ல முறையில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
    நன்றிகள் சுவாமி

  • @narayananv1087
    @narayananv1087 12 дней назад +3

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @vanithaswamy1181
    @vanithaswamy1181 12 дней назад +3

    ஆச்சரியன் எம்பெருமான் திருவடிகளே சரணம் அடியேன் சுவாமி 🙏🌹🙏👌தங்களின் விளக்கம் மிக மிக அருமை 🙏

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 12 дней назад +2

    Periyazvar Thiruvadigale ஸரணம்❤❤🌹🌹🌹🌷🌷💐🌾🥀🌻🙏🙏🙏🙏

  • @SpadmaPadmas
    @SpadmaPadmas 12 дней назад +4

    Adiyen Arunaiyana Vilakkam Swamy. 🙏🙏🙏🙏

  • @naralatha1
    @naralatha1 11 дней назад +2

    அருமை ஸ்வாமி. உங்கள் உபந்யாசத்தை ஓரளவு ஆங்கிலத்தில் எழுதி தமிழ் தெரியாத என் தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என நம்புகிறேன். நன்றி!

  • @RKR563
    @RKR563 12 дней назад +5

    நாளுக்கு நாள் மெருகேருகிறது ஸ்வாமி உங்கள் விளக்கம். நன்றி. மேலும் கேட்க ஆவலாக உள்ளேன் ❤

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 13 дней назад +9

    அருமை அருமை ஸ்வாமி வரிசைப்படுத்தி விதமே அழகு ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @kothaisampath3807
    @kothaisampath3807 13 дней назад +18

    தேவரீரின் ஆசார்ய அபிமானம் சொல்லவே முடியாது ஸ்வாமி

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 12 дней назад +3

    தினம் தோறும் திவ்ய பிரபந்தம் 12
    திருப்பல்லாண்டு 9.
    உங்களுக்கு ஆச்சாரியாரின் கிருபை பரிபூரணமாக உள்ளது. நீங்கள் ‌மிகவும் பாக்கியம் செய்தவர்.🙏👌👏🙌

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 13 дней назад +6

    நமஸ்கரிக்கிறேன் , ஸ்வாமின்...

  • @ramasubramani1276
    @ramasubramani1276 12 дней назад +3

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @narayanan4all
    @narayanan4all 11 дней назад +2

    பகவான் அணிந்த உடை, படைத்த மீத உணவு மற்றும் சூடி களைந்த மாலையை அணிதல், விடுத்த திசையில் கைங்கர்யம் செய்து பகவானை மகிழ்ச்சியோடு அனுபவிப்போம் :)
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🕉

  • @umaamarnath4745
    @umaamarnath4745 12 дней назад +2

    Arumai. Srivilliputur message Arumai

  • @ushas5233
    @ushas5233 13 дней назад +3

    Thanku so much namaskaram sir

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 13 дней назад +15

    உங்கள் ஆச்சாரியார் பக்தி ஈடு இணை இல்லாதது... உங்கள் பெற்றோருக்கும் ஆச்சாரியார்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள... பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க...

  • @meenar3402
    @meenar3402 13 дней назад +4

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 6 дней назад

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @vijipg4773
    @vijipg4773 12 дней назад +1

    Arpudham Swami 🙏🙏🙏

  • @lakshminarayanan439
    @lakshminarayanan439 12 дней назад +1

    அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @premasridharan8982
    @premasridharan8982 12 дней назад +1

    அருமை

  • @soundaravalliv298
    @soundaravalliv298 13 дней назад +1

    Om namo narayana periyazvar tiruvadikal saranam

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 12 дней назад +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @vimalamohan6073
    @vimalamohan6073 13 дней назад +3

    Srimathe Ramanujaya Namaha 🙏 மிக சிறப்பாக உள்ளது. Adiyen

  • @breathnagarajalu9073
    @breathnagarajalu9073 12 дней назад +1

    அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @janakiravindran8880
    @janakiravindran8880 13 дней назад +2

    Swami you are a great example to learn about Acharya Bhakti. Acharyar Thiruvadigale Saranam. Today’s Vyakyanam is apt for today’s Pasuram No.9. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 12 дней назад +1

    Arumai🙏

  • @lathasridharan6376
    @lathasridharan6376 13 дней назад +3

    Excellent explanation!! Your Aacharya Bhakthi is appreciable!! Very very happy to listen your discourse in the morning!! Adiyen danyosmi 🙏

  • @rajalakshmir5197
    @rajalakshmir5197 13 дней назад +1

    Arumai

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 13 дней назад +2

    Rasika thanks oyakyanam aharyanishtai melum valarga Palani vazi vazhi

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 12 дней назад +2

    Awesome 🎉🙏🏻🙏🏻🙇🏻‍♂️

  • @nagamanidc2798
    @nagamanidc2798 12 дней назад +1

    Aha,adbhutam swamy 🙏🙏🙏

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 12 дней назад

    அருமை சுவாமி

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 12 дней назад +2

    Execellent explanation sir🙏

  • @shanthanuggehalli3026
    @shanthanuggehalli3026 12 дней назад +1

    Vidya dadaathi vinayam engiradu ungavishathile romba poruthama irukku acharya krupi ippadiye irukkattum

  • @lakshmi_raghu
    @lakshmi_raghu 12 дней назад

    Adiyen Namaskaram 🙏🙏🙏 Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏🙏

  • @periasamyjaganathan6758
    @periasamyjaganathan6758 13 дней назад +1

    very nice excellent

  • @usharanipadmanabhan7062
    @usharanipadmanabhan7062 12 дней назад +1

    Recently I started learning of pallandu.
    This programme and your explanation gives a lot of meaning and understanding of the pasurams. Dhanyosmi

  • @mythiliv6759
    @mythiliv6759 13 дней назад +1

    Arumai arumai arumai mikka nandri

  • @usharagavachari7153
    @usharagavachari7153 11 дней назад

    தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙏

  • @TheGowf
    @TheGowf 13 дней назад +1

    அதி போக்யம் ஸ்வாமி❤🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 13 дней назад +1

    Vuduthu kalaindha peedhaka aadaiyin perumaoyai inru arindhukondom.perumal thiruvadi gale charanam🙏🙏🙏🙏

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 13 дней назад +1

    Swamiji Namaskar.Arumaiysna explanation.Priyalwar Swamiji I Anugrahikkattum Vazhga Pallandu. 🙏🙏🙏🙏🙏

  • @shanthad2531
    @shanthad2531 13 часов назад

    🙏

  • @kumuthamprabhakaran8972
    @kumuthamprabhakaran8972 13 дней назад

    Om namo narayana.

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 12 дней назад

    Namestea Swamji PRANAMS Adeyoem. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hilander1978
    @hilander1978 12 дней назад

    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @lathamani3969
    @lathamani3969 13 дней назад +1

    🙏🙏அருமை அருமை. Om namo narayanae 🙏🙏

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 13 дней назад

    அய்யா உண்டு

  • @alamelumangai5532
    @alamelumangai5532 12 дней назад

    Om namo narayana

  • @shanthamani9772
    @shanthamani9772 13 дней назад +1

    Acharya prasadam ajobhagyam.

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 6 дней назад

    Adyen Dhanyananen swamy

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 12 дней назад +1

    You have just explained word by word, sentetby, then summarise, REVISE, RE REVISE like a tamil PROFESSOR, Had it been like this by all teachers, all STUDENTS sure to get 100%. You are now explaining as a "Stalwart Professor" IN Divya prabandham & all VAISHNAVITE books, culture etc.

  • @venkatakrishnanks5048
    @venkatakrishnanks5048 13 дней назад +1

    Excellent explanation 19:46 20:21

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 12 дней назад

    Jai sriman narayana 🙏

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 12 дней назад +1

    Om namo narayana 🙏

  • @DeepikaDeeksha-ny3if
    @DeepikaDeeksha-ny3if 12 дней назад +1

    Explanation is superb sir

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 12 дней назад

    Acharyan thiruvadikalaya saranam

  • @perumals1283
    @perumals1283 13 дней назад

    ஸ்ரீமந்நாராயணா.

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 12 дней назад

    நமஸ்காரம் சுவாமி சரணம் அருமை அருமை வார்த்தைகள் இல்லை ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi2608 13 дней назад +1

    Might Arpudam swamin
    ADIYEN Bhagyam to learn the wonderful pasurams and the significance and extreme meanings of the Divya pasurams
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 13 дней назад

    Thanks swamy 💐🙏

  • @vimaladominic
    @vimaladominic 13 дней назад

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 10 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 13 дней назад

    Jai shree sitaram

  • @malathysrini3009
    @malathysrini3009 13 дней назад

    🙏🙏 Aacharyaar thiruvadigale saranam..

  • @kowsalyas3175
    @kowsalyas3175 12 дней назад

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 13 дней назад

    Hare Krishna Hare Ram
    Thanks sir

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 13 дней назад

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. நாராயண நாராயண நாராயண

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 9 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @VenkatApn
    @VenkatApn 12 дней назад

    🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 13 дней назад

    Perialwar Thiruvadihale saranam 🙏🏻🙏🏻

  • @rajendrar2822
    @rajendrar2822 13 дней назад

    Nandri swamy 🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 12 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Lakshyvision
    @Lakshyvision 13 дней назад

    Om Namo Narayana 🙏
    Om Namo Narayana 🙏
    Om Namo Narayana 🙏

  • @pramilanarasimhan9493
    @pramilanarasimhan9493 13 дней назад

    🙏🙏🙏

  • @ramamaniv6531
    @ramamaniv6531 13 дней назад

    Namaskaram swami

  • @sumathydas6302
    @sumathydas6302 13 дней назад

    Hari Om!

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o 13 дней назад

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 13 дней назад

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 13 дней назад

    Srimathe Ramanujaya Namaha Om Namo Narayanaya 🙏🙏🙏

  • @user-mp1lj4ch9g
    @user-mp1lj4ch9g 12 дней назад

    தாஸனின் நமஸ்காரம்

  • @venkatraman8539
    @venkatraman8539 12 дней назад

    🙇🙇🙇

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 12 дней назад

    🙏🙏🙏👌

  • @bhoomar2046
    @bhoomar2046 12 дней назад

    Namaskarsm

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 13 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 13 дней назад +1

    AZHWARHAL திருவடிகள் சரணம்

  • @nirmalaa4028
    @nirmalaa4028 13 дней назад

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanans3350
    @narayanans3350 12 дней назад

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou 12 дней назад

    Super good dubai.

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar9790 12 дней назад

    Namaskaram

  • @ushasukumaran677
    @ushasukumaran677 12 дней назад

    👌👌👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 13 дней назад

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 13 дней назад

    Swami pranamangals

  • @kaveriviswanathan5920
    @kaveriviswanathan5920 12 дней назад

    Excellent explanation

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz 8 дней назад +2

    AcchayaBhakrhi illana yenna prrayojanm Acharya anukgrahamthan Prathanam sishyakotikalukku

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 8 дней назад +1

    ஆஹாஉவமானமும்உவமையும்உண்மைகுருபக்தி

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 13 дней назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @kanakamanijeganathan2158
    @kanakamanijeganathan2158 13 дней назад

    Adiyan namskar am