அனுமன் பெருமை | Glory of HANUMAN | Dr Venkatesh Upanyasams

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024

Комментарии • 91

  • @shanmugamshanmugam4675
    @shanmugamshanmugam4675 21 день назад +12

    ஆஹாஅனுமான் பற்றி இவ்வளவு அருமையாக யார் சொல்ல முடியும்.சின்ன குழந்தைக்கும் எளிமையாக புரியும் படி.வாழ்க நீங்கள்.

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d День назад +2

    தங்களின் உபன்யாசம் ராமர்காலத்திற்கே அழைத்துச்சென்றுவிட்டது

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 7 часов назад +1

    ஆஹா அற்புதம் ஒரு சொற்றொடற்கு எத்தனை எத்தனை விளக்கம் உதாரணமாக சீதா தேவி புல்லை போட்டதற்கு. சீதா தேவிக்கு தமிழ் தெரியும் என்று எப்படி விளக்கியது. நவ வியாக்கரண பண்டிதரை பற்றி நயமாக உரைத்து நம்மை எல்லாம் மெய் சிலிர்க்க வைத்தமைக்கு நன்றி 🙏

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d День назад +1

    தங்களின் உபன்யாசம் அருமை எங்கும் அடியேன் கண்களில் sriராம லஷ்மண் பரத சத்ருக்கன ஆஞ்சனேயர் தான் கண்களில் தெரிகிறார்கள்

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d День назад

    தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 21 день назад +3

    அனுமான் பெருமை = சுந்தரகாண்டம் ஸ்வாமி 🙏🏿 ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய அநேக கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿

  • @vijayaviji5973
    @vijayaviji5973 7 часов назад

    தன்யனானேன், நமஸ்காரம் ஜீ

  • @arunsivakannan6007
    @arunsivakannan6007 День назад

    ❤ அடியேன் இராமானுஜ டைசன்🙏

  • @jaamjeyjeyanthi26
    @jaamjeyjeyanthi26 7 часов назад

    Swamiji , I am blessed to hear about Hanuman through your upanyasam. Thank you. One doubt, ஹனுமான் தன் நெஞ்சை பிளந்து இராம பக்தியை காட்டினார்னு ஒரு கதை சொல்றாங்களே, அது உண்மையா??

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d День назад +1

    அடியேன் தங்களுக்கு கோடிநமல்காரங்களை தெண்டன்சமர்ப்பவிக்கிறேன்

  • @umakalyan8032
    @umakalyan8032 16 часов назад

    Excellent swamiji Blessed to hear your Upanayasam . Thank you so much

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 21 день назад +3

    அருமையோ அருமை ஸ்வாமி ஸ்ரீராமதாசன் மஹிமை கேட்க கேட்க தெவிட்டாத ராமபக்திரசம் சொட்ட சொட்ட பருகினோம் ஸ்வாமி அருளிய ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @murugesusasi9512
    @murugesusasi9512 14 дней назад

    Excellent Swamiji. Blessed to hear. Thank you

  • @chitravn6033
    @chitravn6033 21 день назад +3

    ஸ்வாமி தாசன் 🙏

  • @rajagopv
    @rajagopv 16 часов назад

    Jai Shree Ram

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 21 день назад +1

    அருமையான உபந்யாசம்.ஒலிப்பதிவு தெளிவாக உள்ளது.

  • @subhashinisatchi8977
    @subhashinisatchi8977 14 дней назад +2

    Hearing your upanyasam is equal to reading sundara kandam thrice. You are really a gifted person to talk about Ramayana without any mistake.God bless you my son.

  • @dhebekmn8636
    @dhebekmn8636 14 дней назад

    Shree Gurubyo Namaha

  • @vidhyasridhar4611
    @vidhyasridhar4611 14 дней назад

    Very engrossing! I have taken notes of the upanyasam. Dhanyosmi

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 9 часов назад

    Jai SeethaRam 🙏🏻