நான் நாம் தமிழர் கட்சியை பின்பற்றுபவன் ஆனால் திரு. அண்ணாமலை மீதும் எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு காரணம் அவர் பிழைப்புக்காக அரசியலுக்கு வரவில்லை... உயரதிகாரிகளுக்கு ஆமாம் சாமி சொல்லிட்டு காவல் துறை பணியில் அவர் தொடர்ந்து இருக்கலாம் ஆனால் அந்த இயந்திர வாழ்க்கை வேண்டாம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அரசியலுக்கு வந்தார்..... ஆனால் தேர்தலுக்கு முன்பாக என்னவெல்லாம் பேசினார்... அதிமுக கட்சி இருக்காது, நாம் தமிழர் கட்சி 2024 க்கு பின்னர் இருக்காது என்று எல்லாம் கூறினார்... இதற்கு எல்லாம் காரணம் மத்திய அரசு இவர் பின்னால் இருப்பதாக நினைத்து கொண்டு நாவடக்கம் இல்லாமல் பேசினார்..... இப்போது தோல்வி அடைந்த பிறகு தன்மையாக பேசுகிறார்.....
Dai Annan seeman, election ku munnadi pesuna varthai, anaal Thiru annamalai avargal result ku Apr pesuna vaarthai. Rendaiyum oppidathe, ottu potathirku piragu Thiru annamalai avargal ena pesinar. Athargu pathilaga than Annan seeman pesiyathu. Edit pandrava olunga pana matiya pa.
ஆளும் தேசீய கட்சியின் ஒரு மாநில தலைவரை நீ, வா, போ என ஏக வசனத்தில் தூற்றுவதுதான் ஒரு கட்சி தலைவரின் தகுதியா? அண்ணாமலை உமக்கும் எவ்வளவு கண்ணியமாக பதிலளிக்கிறார் என்று கவனியுங்கள்.
18 நாட்களில் புதிய சின்னத்தை கொண்டு சேர்த்து 8 சதவீதத்திற்கும் மேல் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியுள்ளது. ஓட்டிற்கு ₹1 கூட தராமல் 35 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை.
பண்பாடு உடன் பதில் சொல்ல வேண்டும் ஆனால் சீமான் தொடையை தட்டி கீழ்த்தரமான பதில்களை நிருபர்களிடம் பேசுவது பண்பாடு அல்ல இன்னும் அவர் நீண்ட அரசியல் பயணம் செய்ய வேண்டும்
Sry to say this இவனுக்கு வாய் மட்டும் தான் வேலை செய்து முளை வேலை செய்யல 1.அண்ணாமலை மாநில தலைவர் 2. தமிழிசை 2 sate ஆளுநர் 3. L முருகன் மத்திய இணை அமைச்சர் 4. Nainar நாகேந்திரன் MLA 5 . Pon Radha Krishna ex MP Etc இவங்கள வச்சிகிட்டு நீ வாக்கு வங்கிடன் மயிர வாங்கிட்டேன் வந்து புலுகுற நாங்க அதா நம்பனும்.... NTK paruda 15days symbol how smart and hard work they put on field.....
நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை திருட்டுட்டு நாசுக்காக நட்பு பாராட்டுகிறான் பாரு 🤣😂.. எதிரியை கூட நம்பி விடலாம் இவன் துரோகி இரண்டு அடி தள்ளி வைப்பதே நல்லது .. மக்கள் நல்ல செருப்படி கொடுத்து இருக்காங்க அண்ணாமலைக்கு 😂😂..I love tamilnadu people's ❤🎉
கேரளாவில் வெற்றி ஒரே நாளில் நடந்துவிடவில்லை...! 2014 முதல் தனித்து பல தேர்தல்களை கடந்து தற்போது 1 வெற்றி மற்றும் 16% வாக்குகளை வாங்கியுள்ளது...!!! தமிழகத்தில் முதல் எடுப்பிலே 18% வாக்குகள் வாங்கியுள்ளது அண்ணாமலை Ex IPS தலைமையிலான பாஜக கூட்டணி 🔥🔥🔥 2026 ல் பாருங்கள் பாஜக இல்லாமல் எதிர் அணியையே உருவாக்க முடியாது 🔥🔥 அண்ணாமலை கனவு நிரைவேறியது..! தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக பாஜக வளர்ந்து விட்டது..!!
Annamalai showed that he's a Gentleman by his response. I don't believe in Seeman's ideology. But Seeman proved that he's a capable politician by gaining sizable vote share in spite of many obstacles.
@@pookuti6605 yaara ivan Ella commentlayum vandhu kadharitu irukan 😂😂 Sari ra ebba unga nonnan Simon than perumpuluthi okva😂😂 ... continue your dream in your dream world bro😊
@@MaranGanapathy துப்பாக்கி சண்டையில , கத்தியோடு வந்துட்டு , கத்தி வச்சிக்கிறவன் தான் வீரன்னு சொல்ற மாதிரியிருக்கு இருக்கு, சீமானின் பேச்சு. இதுக்குதான் பொது அறிவு வேணுமிங்கிறது.
@@pookuti6605@pookuti6605 yaara ivan Ella commentlayum vandhu kadharitu irukan 😂😂 Sari ra ebba unga nonnan Simon than perumpuluthi okva😂😂 ... continue your dream in your dream world bro😊
இப்போது கிரேட் லீடர் நாளைக்கு அண்ணாமலை கூட அண்ணனின் தம்பிகள் கூட்டணி வைத்து 😅 அரசியல்ல இது ஜகஜம்னு சொல்லி விடாதீர்கள் 😅 தமிழக மக்கள் உங்களை விட கிரிமினல் பீ கேர் ஃபுல் 😂
டேய் அவன் பொய் சொல்லி பெருந்தன்மை போல் நடிக்கிறான் அவனை போய் நம்பரியே? வீடியோவை முழுசா திரும்ப திரும்ப பாரு, அண்ணாமலை பெருந்தன்மையாக பெசுராரா இல்ல காழ்புணர்சியில் பொய்யான விடயத்தை பதிவு செய்கிறாரா என்று உனக்கே புரியும்.😢
இப்போது தான் அண்ணா மலை உண்மை சொல்கிறார்...ஒத்துக்க மனசு இல்லை என்றாலும் .. அதுதான் உண்மை.. சீமான் அண்ணாவை தவிர தேர்தலில் நேர்மையாக நின்றவர் யாரும் இல்லை
@@pookuti6605 யானை படுத்தாலும் குதிரை மட்டம் - நினைவில் கொள்க நண்பரே ! கத்திப் பேசுபவனெல்லாம் - அதுவும் பெரும்பாலும் உண்மைகள் அல்லாதவற்றை - தலைவனாக முடியாது அன்பு நண்பரே !
அன்புள்ள கண்ணியம் உள்ள அண்ணாமலை அவர்களே நீங்களும் தயவுசெய்து நாம் தமிழர் கட்சிக்கு வாருங்கள் நீங்களும் சீமானும் சேர்ந்தால் உலகை ஆளும் யூதர்களையே பின்னுக்கு தள்ளி நம் தமிழினம் உலகை ஆள முடியும். களவானி காங் பிஜேபி அதிமுக திமுக கட்சிகளை நிச்சயமாக சாக்கடையில் வீசிவிடலாம் நீங்களும் நாம்தமிழரில் இனைந்தால். நிச்சயமாக. சாதிக்கலாம்
இது தான் திரு. அண்ணாமலை அவர்களுக்கும், திரு. சீமானுக்கும் உள்ள வித்தியாசம். Seeman... Seen man😷 கத்தி பேசுவதால் எந்த பயனும் இல்லை. பொறுமை தன்னடக்கம் வேண்டும் திரு. சீமான் அவர்களுக்கு...
அண்ணாமலை தங்களை விட வயதில் குறைந்தவர் அரசியல் அனுபவமும் குறைந்தவர் ஆனால் அவர் ஒரு விஷயத்தை அணுகும் முறை நன்றாக உள்ளது. பொறுமையாக நாகரிகமாக பேச வேண்டிய தேவை உள்ளது போக வேண்டிய இலக்கை அடைய நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது எல்லாவற்றிற்கும் பணம் பணம் என்ற எண்ணம் சற்று தளர்வடைந்து உள்ளது அதை உடைத்து இளைஞர்களின் மீது நம்பிக்கை கொண்டு இந்தியா நம் நாடு நம் மக்களும் திறமையானவர்கள் என்ற எண்ணத்தில் பயணப்பட வேண்டும். அண்ணனாகிய உங்களுக்கு பொதுவான தம்பியாக வைக்கும் வேண்டுகோள். இந்த உத்வேகம் மென்மேலும் தொடர சிறக்க வாழ்த்துக்கள் சமீபத்திய உதாரணம் ஜெகன் ஆகவே பொறுமையாக நிதானமாக பேசவும்
Sry to say this இவனுக்கு வாய் மட்டும் தான் வேலை செய்து முளை வேலை செய்யல 1.அண்ணாமலை மாநில தலைவர் 2. தமிழிசை 2 sate ஆளுநர் 3. L முருகன் மத்திய இணை அமைச்சர் 4. Nainar நாகேந்திரன் MLA 5 . Pon Radha Krishna ex MP Etc இவங்கள வச்சிகிட்டு நீ வாக்கு வங்கிடன் மயிர வாங்கிட்டேன் வந்து புலுகுற நாங்க அதா நம்பனும்.... NTK paruda 15days symbol how smart and hard work they put on field.....
தம்பி அண்ணாமலை அவர்களின் பண்பு பாராட்டுதட்குரியது. அத்துடன் அவர் விவசாயி சின்னத்தை முடக்கியதற்கு மன்னிப்பு கேட்டிருந்தால் மிகவும் நட்பண்பாக இருந்திருக்கும்.
@@abdullaabdulla7660ஆமையும் 😅பன்னியும் கூட்டணி சேரும் 😅 ஓட்டு நாங்கள் தானே போடனும். அரசியல் அங்கீகாரம் பெற்றது கேன்சலாகி😅 பெட்டி மணி கூட சேர்ந்து விடுவ😅
👌👌👌சரியான முறையில் பேசிய அன்புமிகு அண்ணாமலை அண்ணா அவர்களுக்கு நன்றி🙏🙏🙏
ஆடு
Yeva yeva sonnalu vaaya polanthutu povanuga avan pesunathuku enna artham da purinjuthu unagu
💩💩💩
Mutton briyani
நான் நாம் தமிழர் கட்சியை பின்பற்றுபவன் ஆனால் திரு. அண்ணாமலை மீதும் எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு காரணம் அவர் பிழைப்புக்காக அரசியலுக்கு வரவில்லை... உயரதிகாரிகளுக்கு ஆமாம் சாமி சொல்லிட்டு காவல் துறை பணியில் அவர் தொடர்ந்து இருக்கலாம் ஆனால் அந்த இயந்திர வாழ்க்கை வேண்டாம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அரசியலுக்கு வந்தார்..... ஆனால் தேர்தலுக்கு முன்பாக என்னவெல்லாம் பேசினார்... அதிமுக கட்சி இருக்காது, நாம் தமிழர் கட்சி 2024 க்கு பின்னர் இருக்காது என்று எல்லாம் கூறினார்... இதற்கு எல்லாம் காரணம் மத்திய அரசு இவர் பின்னால் இருப்பதாக நினைத்து கொண்டு நாவடக்கம் இல்லாமல் பேசினார்..... இப்போது தோல்வி அடைந்த பிறகு தன்மையாக பேசுகிறார்.....
நாகரிகமான பதில் 👌
சீமான் தலைவனாக பேசவேண்டும்...தறுதலையாக 😢😮பேசி பேசியே தனது தகுதியை இழக்கிறார்😮😊
True
தவறு...அப்படி பேசுவதை தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள் பலகாலமாக
Dei avlo pannirukaanga da bjp commision🤬🤬
அது தலைவன் இல்லை தறுதலை தான்
Dai Annan seeman, election ku munnadi pesuna varthai, anaal Thiru annamalai avargal result ku Apr pesuna vaarthai. Rendaiyum oppidathe, ottu potathirku piragu Thiru annamalai avargal ena pesinar. Athargu pathilaga than Annan seeman pesiyathu. Edit pandrava olunga pana matiya pa.
மனம்திறந்த மனப்பான்மை அண்ணாமலை க்கு வாழ்த்துக்கள். அண்ணன் சீமான் வாழ்க.
😂😂 stupid indian ppl fall blindly behind if they impressed by his talk but no action 😂
அண்ணாமலை அண்ணா உனக்கு நல்ல ஒரு எதிர் காலம் உள்ளது. கண்ணியமான பேச்சு, நிதானம், அரசியல் ஆளுமை உங்களிடம் உள்ளது.
எலெக்ஷனுக்கு முன்னாடி, கொஞ்ச நஞ்ச, பேச்சாடா அண்ணாமலை பேசுனா !
மக்கள் அவனை கொஞ்ச ஓரமா உட்கார வச்சுட்டாங்க ! ஹா ஹா ஹா ஹா.
@@pookuti6605 போடா லூசு. மாலை da
ஆமா ஆமா ஏங்கேகனும்
இந்தக் கண்ணியமான பேச்சுகள் எல்லாம் தேர்தலுக்கு முன்பாக இல்லை இப்பொழுது பாடம் பிடித்த பின்பு கண்ணியமாக தான் பேசுகிறார்
Avar eppaum cleara tha pessaearu athu ungaluku tha puriya matinkithu
ஒரு நல்ல தலைமைக்கான பன்பு...
Ivanava nalla thalaimai nu sollura,eps kodutha kaasuku Avan podum elumbu thunduku asaipattu DMK ootukalai pirikka than katchitai payanpaduthivan seemaan.moolai illatha moodan nee.
நேற்று வரை மீடியாவில் பறந்தே😅இன்று கூவத்தூர் கோமாளிய விட தரையில் உருண்டு விளையாடுவ போல😢
ஓட்டு அதிகம் வாங்கிவிட்டோம் என்று பொய் சொல்லாதே அண்ணாமலை. 9 கட்சி 11.24% . ஒரு கட்சி 8.2%. எது அதிக வாக்குகள் பெற்ற கட்சி?
Dei loosu BJP only 11.25% go and check
சீமான் அவர்களே. முதலில் எப்படி பேசக்கூடாது என்று கற்றுக்கொள்ளுங்கள்.
election munadi annamali itha vida mosama savaal vitan, ipo fail aana udanay anbaaa pesra mari oomburaan... normal politics.
நான்நல்ல தலைவன் என்பதை மீண்டூம் நிருப்பித்து இருக்கிறார் அண்ணாமலை
சீமான் கிட்ட தோத்துட்டு என்ன பெருமை வேண்டி கிடக்கு...
@@akga2zEruma poi result oly ga paaru
😂😂ம்புறார்
@@mayachill5389 katchi 11%, 1katchi 8%. What is this ?? Bro 😊
ஆளும் தேசீய கட்சியின் ஒரு மாநில தலைவரை நீ, வா, போ என ஏக வசனத்தில் தூற்றுவதுதான் ஒரு கட்சி தலைவரின் தகுதியா?
அண்ணாமலை உமக்கும் எவ்வளவு கண்ணியமாக பதிலளிக்கிறார் என்று கவனியுங்கள்.
18 நாட்களில் புதிய சின்னத்தை கொண்டு சேர்த்து 8 சதவீதத்திற்கும் மேல் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியுள்ளது. ஓட்டிற்கு ₹1 கூட தராமல் 35 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை.
இப்டி ஒரு அக்மார்க் ஆமை கமெண்ட் போடுவான்னு தெரிச்சிதா இந்த விடியோவே பாத்தேன்😂🐢🐢. இதோ உலக அதிசயம் பண்ண மாரி🐢.கட்சி ஆராமிச்சு எவ்ளோ வருசண்ட ஆச்சு??😂😂
😂😂
வடிவேலு வாய்ஸ் : ஆனா, அம்புட்டு சலிக்கும், பிரயோஜனம் இல்லயே !
@@Iron_man-.611siru Thuli perum vellam....pala lacham kodi selavu selavu panunavunum thothan....Aandavanum thothan.......
@@Iron_man-.611 superuuuu
பண்பாடு உடன் பதில் சொல்ல வேண்டும் ஆனால் சீமான் தொடையை தட்டி கீழ்த்தரமான பதில்களை நிருபர்களிடம் பேசுவது பண்பாடு அல்ல இன்னும் அவர் நீண்ட அரசியல் பயணம் செய்ய வேண்டும்
Rightwing 🤝 Rightwing
வாழ்க பாரதம் 🧡
வெல்க தமிழ் 🧡
Gentleman Annamalai cute comment. Well done Annamalai .
Yaaru ivana😂. Ennama puluguran 😂. Full ah antha video parunga
Sry to say this இவனுக்கு வாய் மட்டும் தான் வேலை செய்து முளை வேலை செய்யல
1.அண்ணாமலை மாநில தலைவர்
2. தமிழிசை 2 sate ஆளுநர்
3. L முருகன் மத்திய இணை அமைச்சர்
4. Nainar நாகேந்திரன் MLA
5 . Pon Radha Krishna ex MP
Etc
இவங்கள வச்சிகிட்டு நீ வாக்கு வங்கிடன் மயிர வாங்கிட்டேன் வந்து புலுகுற நாங்க அதா நம்பனும்....
NTK paruda 15days symbol how smart and hard work they put on field.....
@@KaruppasamyA-rc8yjfulla video pathachuda.. ntk pathi nalla vithamatha sollirukkaru
நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை திருட்டுட்டு நாசுக்காக நட்பு பாராட்டுகிறான் பாரு 🤣😂.. எதிரியை கூட நம்பி விடலாம் இவன் துரோகி இரண்டு அடி தள்ளி வைப்பதே நல்லது .. மக்கள் நல்ல செருப்படி கொடுத்து இருக்காங்க அண்ணாமலைக்கு 😂😂..I love tamilnadu people's ❤🎉
Peeda
கேரளாவில் வெற்றி ஒரே நாளில் நடந்துவிடவில்லை...! 2014 முதல் தனித்து பல தேர்தல்களை கடந்து தற்போது 1 வெற்றி மற்றும் 16% வாக்குகளை வாங்கியுள்ளது...!!!
தமிழகத்தில் முதல் எடுப்பிலே 18% வாக்குகள் வாங்கியுள்ளது அண்ணாமலை Ex IPS தலைமையிலான பாஜக கூட்டணி 🔥🔥🔥
2026 ல் பாருங்கள் பாஜக இல்லாமல் எதிர் அணியையே உருவாக்க முடியாது 🔥🔥
அண்ணாமலை கனவு நிரைவேறியது..! தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக பாஜக வளர்ந்து விட்டது..!!
2026
DMK Vs VTK
BJP Vs NOTA 😂
Ithu than reality😂
Up காலி ஆகிடும் அடுத்த தேர்தலில் 👍
தமிழ்நாட்டில் மயிரிலும் வராது
Apdi pathi gujrat la Congress 1 seat win pani irukai atha ena da solluvenga jokers😂🤣
@@Genuinesssipdiyai urutti urutti 10 years odidu🤣😂.. already iruntha 2MP seats kaiya vidu ponathutham micham😂🤣
Annamalai showed that he's a Gentleman by his response.
I don't believe in Seeman's ideology. But Seeman proved that he's a capable politician by gaining sizable vote share in spite of many obstacles.
இது தான் நாகரீகமான அரசியல்...
திராவிடியா மாடலுக்கும் தேசிய மாடலுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்...
எலெக்ஷனுக்கு முன்னாடி, கொஞ்ச நஞ்ச, பேச்சாடா அண்ணாமலை பேசுனா !
மக்கள் அவனை கொஞ்ச ஓரமா உட்கார வச்சுட்டாங்க ! ஹா ஹா ஹா ஹா.
@@pookuti6605 Apdi paatha pala varishama Naai tamlar katchiya orama dhan okkara vechurukanga. Katchi kalaipu eppodhu NTK ku ? BJP Vote Share > NTK Vote share. Periya paruppu maari savaal vittan naai tamlar. Enna aachu ?
@pookuti6605 Apdi paatha pala varishama Naai tamlar katchiya orama dhan okkara vechurukanga. Katchi kalaipu eppodhu NTK ku ? BJP Vote Share > NTK Vote share. Periya paruppu maari savaal vittan naai tamlar. Enna aachu ?
@@pookuti6605 yaara ivan Ella commentlayum vandhu kadharitu irukan 😂😂 Sari ra ebba unga nonnan Simon than perumpuluthi okva😂😂 ... continue your dream in your dream world bro😊
Dravida model... National model la illa... It is Annamalai's maturity...
நாம் தமிழர் கட்சி புதிய சின்னத்தில் தனித்து போட்டியிட்டு,❤️🔥 அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது,நேர்மையான வாக்குகள்❤🔥
BJP மற்றும் கூட்டணிக்கு வாக்களித்த 80 லட்சம் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி (20% வாக்கு சதவீதம் )
BJP 49 லட்சம்
கூட்டணி 31 லட்சம் :
தனித்து நின்று வாக்கு சதவீதத்தை காட்ட வேண்டும் நாம் தமிழர் கட்சி மாதிரி. வெற்றி நாம் தமிழர் கட்சிக்குத்தான்🎉🎉🎉
@@AMBATTANVIKMANDAIYAN யோவ் ப்ரோ தனியா நின்னுகிட்டு இந்த 80 லட்சம் ஓட்டு வாங்கிட்டு பேசுங்க
@@MaranGanapathy துப்பாக்கி சண்டையில , கத்தியோடு வந்துட்டு , கத்தி வச்சிக்கிறவன் தான் வீரன்னு சொல்ற மாதிரியிருக்கு இருக்கு, சீமானின் பேச்சு.
இதுக்குதான் பொது அறிவு வேணுமிங்கிறது.
Kadasiya sappitarule😂😂😂
இது தான் தலைவனுக்கான பண்பு... என்றும் அண்ணாமலை அண்ணா வழியில் 🙏🙏
எலெக்ஷனுக்கு முன்னாடி, கொஞ்ச நஞ்ச, பேச்சாடா அண்ணாமலை பேசுனா !
மக்கள் அவனை கொஞ்ச ஓரமா உட்கார வச்சுட்டாங்க ! ஹா ஹா ஹா ஹா.
நேர்மை இருக்கு எப்பவுமே பேசுவார், அதை மதிக்கத்தான் ஆள்பற்றாக்குறை கொடுமை
@@pookuti6605உண்மையை பேசினால் திராவிட திருடர்களுக்கு கோவம் வரத்தான் செய்யும். அவர் மக்கள் மனதில் உட்கார்ந்து விட்டார்.
@@pookuti6605@pookuti6605 yaara ivan Ella commentlayum vandhu kadharitu irukan 😂😂 Sari ra ebba unga nonnan Simon than perumpuluthi okva😂😂 ... continue your dream in your dream world bro😊
Great leader Annamalaiji long live🙏🙏
இப்போது கிரேட் லீடர் நாளைக்கு அண்ணாமலை கூட அண்ணனின் தம்பிகள் கூட்டணி வைத்து 😅 அரசியல்ல இது ஜகஜம்னு சொல்லி விடாதீர்கள் 😅 தமிழக மக்கள் உங்களை விட கிரிமினல் பீ கேர் ஃபுல் 😂
ஓட்டு அதிகம் வாங்கிவிட்டோம் என்று பொய் சொல்லாதே அண்ணாமலை. 9 கட்சி 11.24% . ஒரு கட்சி 8.2%. எது அதிக வாக்குகள் பெற்ற கட்சி?
அண்ணாமலையின் பெருந்தன்மை.
சீமான் தோல்வியின் கோவம்.
Aadu bunda😂😂
கூதிய மூடுடா 😅😅😅😅
உஙகப்பன்.ரோசத்துக்கு.நீ.வரலாறு.படி.தம்பி
டேய் அவன் பொய் சொல்லி பெருந்தன்மை போல் நடிக்கிறான் அவனை போய் நம்பரியே?
வீடியோவை முழுசா திரும்ப திரும்ப பாரு, அண்ணாமலை பெருந்தன்மையாக பெசுராரா இல்ல காழ்புணர்சியில் பொய்யான விடயத்தை பதிவு செய்கிறாரா என்று உனக்கே புரியும்.😢
ஹேய் டூப்ளிகேட் ids ஏண்டா இப்படி சீமானுக்கு support பண்றேன்னு நாம் தமிழர் கட்சியின் மாண்பை கெடுக்கரீங்க?
ஆயிரம் இருந்தாலும் அண்ணாமலை நம்ம தமிழன்
Proud Kannadiga😂😂
Seeman maturity ❌️
Annamalai maturity ✅️
stupid indian people fall blindly behind if impressed by any person talk but no action 😂
Sangi nayee
ஆமையனுக்கு உருட்ட தான் தெரியும் மெச்சூரிட்டாம் வராது.
20000 book padichavanunku maturity amoogam 😂
நக்கு😂😂😂
தலைவன் என்பது இதுதான்
so cute speech Annamalai ji 🥰🚩❤️
This is called maturity talk in Politics which none have in the field. Well-done Annaji!!
Nee unmaiyana singam thaan ya...Great leader annamalai....
படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் உள்ள வித்தியாசம்
நேத்து இந்த படிச்சவன் தான் ஒரு ஆள தனி நபர் தாக்குதல் பண்ணினான்
The true leader is annamalai. See how he handles. Not even getting single angry
Vazhthukkal Annamalai Sir🎉🎉🎉
Annamalai maturity
Annamalai 👍👍💕💕unmai🙏🙏 yana Mamanithan
இப்போது தான் அண்ணா மலை உண்மை சொல்கிறார்...ஒத்துக்க மனசு இல்லை என்றாலும் .. அதுதான் உண்மை.. சீமான் அண்ணாவை தவிர தேர்தலில் நேர்மையாக நின்றவர் யாரும் இல்லை
poda mayiru,,,,,Avanne vijaya lakshmiku unmaiya irrunthanna
அண்ணாமலை எப்போதும் உண்மையைத் தான் பேசுகிறார்! கேட்பதற்கு சீமான் போன்ற கேப்புமாரிகளுக்கும், உன்னை போன்ற கோமாளிகளுக்கும் துப்பில்லை!!
@@k.arumugam9863❤❤😂😂🤝🤝🤝🤝
@@k.arumugam9863unmaiya😂😂😂 entha logathula irukka. 20,000 book 2laks case poinu theriyatha.
ADMK kootaniyoda irupiga ADMKku kootani jannal thiranthu irukkunu pesuvuga. Avuga varathappo dravida katchiku maatrunu pesuviga.😂😂😂😂 Yaruda komali Ithula suya arivu iruntha puriyum. Seeman 2016 la irunthu ora standla than irukkan. Ungala maathiri 2 masama illa
பக்குவப்பட்ட பதில். கூத்தாடிக்கு இது புரியாது.
Seeman arrogance is demolished by humbleness of great leader..... 😊
Electoral bonds criminal , Bank freezing specialist and Hindutva policy maker is a great leader??🤔Interesting..
ஒரு சீட் கூட ஜெயிக்க வக்கில்லாத அண்ணாமலை ! ஹா ஹா ஹா ஹா.
எலெக்ஷனுக்கு முன்னாடி, கொஞ்ச நஞ்ச, பேச்சாடா பேசுனீங்க ! ஹா ஹா ஹா ஹா.
@@pookuti6605 vecha savaal la BJP jeyichiduchu. Unga saamana katchiya seekiram kalaika sollu(seriyana aanmagana irunthal.)
@@akshy2021 கேன , நான் டுபாக்கூர் சீமான் கட்சி ஆள் இல்ல. ஹா ஹா ஹா.
@@pookuti6605
யானை படுத்தாலும் குதிரை மட்டம் - நினைவில் கொள்க நண்பரே !
கத்திப் பேசுபவனெல்லாம் - அதுவும் பெரும்பாலும் உண்மைகள் அல்லாதவற்றை - தலைவனாக முடியாது அன்பு நண்பரே !
அண்ணாமலை ஜீ 🔥🔥🔥
அன்புள்ள கண்ணியம் உள்ள
அண்ணாமலை அவர்களே
நீங்களும் தயவுசெய்து நாம் தமிழர் கட்சிக்கு வாருங்கள்
நீங்களும் சீமானும் சேர்ந்தால்
உலகை ஆளும் யூதர்களையே பின்னுக்கு தள்ளி நம் தமிழினம் உலகை
ஆள முடியும்.
களவானி
காங்
பிஜேபி
அதிமுக
திமுக
கட்சிகளை நிச்சயமாக
சாக்கடையில் வீசிவிடலாம்
நீங்களும் நாம்தமிழரில் இனைந்தால்.
நிச்சயமாக. சாதிக்கலாம்
Annamalai is best leader
Joke BJP Tamilnadu annamalai
🍌🍌🍌🤣
🍌🍌🍌🍌☝️
@@gopuk3218 😡😡😡
My work indian army
Army 🍌🍌☝️@@appuvigneshwaran48
இதுதான் ஒரு அரசியல் தலைவனின் சரியான பதில் மற்றும் சரியான பயணம் வாழ்க அண்ணாமலையாரே!..
Annamalai The Great We Salute you Jai Shree Ram
இது தான் திரு. அண்ணாமலை அவர்களுக்கும், திரு. சீமானுக்கும் உள்ள வித்தியாசம்.
Seeman... Seen man😷
கத்தி பேசுவதால் எந்த பயனும் இல்லை. பொறுமை தன்னடக்கம் வேண்டும் திரு. சீமான் அவர்களுக்கு...
Annamalai💥💥💥💥💥💥💥
Many of them following Annamalai for his decent approach and speech, All have become fans of Annamalai ..me too
நோட்டாவை ஜெயிக்க முடியுமா என்று கேட்டேவர்களுக்கு 18% வாக்குகள் பெற்று தமிழகத்தில் பெரும் சக்தியாக வளர்கிறது பாஜாக...... அண்ணாமலை 🔥🔥
@reefenk7885 என்னடா நேற்று வரை கத்தி சண்டை போட்டு திரிந்து விட்டு.இன்று மல்லாக்க படுத்து விட்டாய்😅 இது தான் 56 இஞ்ச் பிராவா😅
Nethu Vara 10 naalu patni kidanthu pichai eduthuttu irundom. Innakki 5 naalakki oruthadava saapidira alavukku valanthuttom. Panakkarangala aagittu irukkom, nu sollura madiri irukku.
21% not 18
@@maduraimahiadmk bjp dmk voda hate % split panni iruku. Check vote percentage arr closer. Nota va vechu kindal paneenga. Ipo irukura 21% yaaru. Dmk lernthu vandhadhu. Simple maths upis.
அய்யா,
பிஜேபி மட்டும் தனித்து, கூட்டணி கட்சிகள் இல்லாமல் வாங்கிய வாக்கு எண்ணிக்கை மற்றும் சதவிகிதம் எவ்வளவு என்பதை பதிவிடவும்
Superb ! Well Said !
சரியான பதில் 💯✔️
நன்றி அண்ணா. 🙏
Since annamalai is gentle man I started supporting BJP from NTK now onwards
Cringe
Youngsters behind annamalai..... super sir
நல்ல தெளிவான பேச்சு
அண்ணாமலை தங்களை விட வயதில் குறைந்தவர் அரசியல் அனுபவமும் குறைந்தவர் ஆனால் அவர் ஒரு விஷயத்தை அணுகும் முறை நன்றாக உள்ளது. பொறுமையாக நாகரிகமாக பேச வேண்டிய தேவை உள்ளது போக வேண்டிய இலக்கை அடைய நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது எல்லாவற்றிற்கும் பணம் பணம் என்ற எண்ணம் சற்று தளர்வடைந்து உள்ளது அதை உடைத்து இளைஞர்களின் மீது நம்பிக்கை கொண்டு இந்தியா நம் நாடு நம் மக்களும் திறமையானவர்கள் என்ற எண்ணத்தில் பயணப்பட வேண்டும். அண்ணனாகிய உங்களுக்கு பொதுவான தம்பியாக வைக்கும் வேண்டுகோள். இந்த உத்வேகம் மென்மேலும் தொடர சிறக்க வாழ்த்துக்கள் சமீபத்திய உதாரணம் ஜெகன் ஆகவே பொறுமையாக நிதானமாக பேசவும்
Thankyou to annamalai
Annamalai what a decency 🙏
Tamilnadu wish u to become CM in next election
Good 👍
Honestly answered by Annamalai sir
Super answer sir 💐 thanks 🙏
❤
அண்ணாமலை படுசவனு காட்டிடரு🔥🔥🔥🔥படுசவன் படுசவன் தா🔥🔥🔥🔥🔥🔥💥💥💥
Super 👍💯😍😍
Good speech to annamalai anna
பதவி வந்தால் பணிவு வேண்டும் என்பதற்கு இரண்டு உதாரணமாக இருக்கிறார்கள்
எலெக்ஷனுக்கு முன்னாடி, கொஞ்ச நஞ்ச, பேச்சாடா அண்ணாமலை பேசுனா !
மக்கள் அவனை கொஞ்ச ஓரமா உட்கார வச்சுட்டாங்க ! ஹா ஹா ஹா ஹா.
Do not compare the 🤡 with Annamalai
@@cyrusthegreat3081🤡 like u dont have any right to comment
இதுதான் அரசியல் நாகரிகம். இதை அப்படியே தொடருங்கள் உங்கள் செல்வாக்கு உயரும் வாக்காக மாறும்
BJP மற்றும் கூட்டணிக்கு வாக்களித்த 80 லட்சம் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி (20% வாக்கு சதவீதம் )
BJP 49 லட்சம்
கூட்டணி 31 லட்சம் :
ஏய்..... 20% வாங்குனாங்களா??? 😂
Enda intha atukuti thanda unkala kevelama pesinan, vijaylaksmi pathi pesinan, dmk illada ariu kettavankala
Dai joker baddai mothamai BJP alliance vote 39lacks votu than da...yara neeyelam comalie 😂🤣..
Sry to say this இவனுக்கு வாய் மட்டும் தான் வேலை செய்து முளை வேலை செய்யல
1.அண்ணாமலை மாநில தலைவர்
2. தமிழிசை 2 sate ஆளுநர்
3. L முருகன் மத்திய இணை அமைச்சர்
4. Nainar நாகேந்திரன் MLA
5 . Pon Radha Krishna ex MP
Etc
இவங்கள வச்சிகிட்டு நீ வாக்கு வங்கிடன் மயிர வாங்கிட்டேன் வந்து புலுகுற நாங்க அதா நம்பனும்....
NTK paruda 15days symbol how smart and hard work they put on field.....
@@Abcdeffge correct 💯
One more reason why we vote for annamalai.💯
அண்ணாமலைக்கு நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நன்றிகள் அண்ணா 💐
தம்பி அண்ணாமலை அவர்களின் பண்பு பாராட்டுதட்குரியது. அத்துடன் அவர் விவசாயி சின்னத்தை முடக்கியதற்கு மன்னிப்பு கேட்டிருந்தால் மிகவும் நட்பண்பாக இருந்திருக்கும்.
ஆவலுடன் கலைக்கும் நாளை
எதிர்பார்க்கும் அக்கா.மாண்பை அண்ணாமலையிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.அரசியல்வாதிக்கு
தேவை diplomacy.
Thaniya nu theliva thaane solli irukaru. Edhavadhu thirichi solluvinganu thaan indha video la theliva potu irukanga. BJP: 11% (PMK, TTV, OPS, G.K. avargalin katchi vaakugalum andha 11 ku ullae irukiradhu), 8.21% thaniya ninnu NTK vangi iruku. Eppadi BJP adhigama vaangi irukunu solluringa
Ethirpathute life fulla irunga 😂
Thaniya nu theliva thaane solli irukaru. Edhavadhu thirichi solluvinganu thaan indha video la theliva potu irukanga. BJP: 11% (PMK, TTV, OPS, G.K. avargalin katchi vaakugalum andha 11 ku ullae irukiradhu), 8.21% thaniya ninnu NTK vangi iruku. Eppadi BJP adhigama vaangi irukunu solluringa
பெருந்தன்மையான பதில்
Unmaiyai Urakka Sollum Anna Annamalai Aatcchi Nitcchayam Makkalin Thalaivan Annamalai Engal Thamizhan Annamalai 💯🙏
Ntk ❤❤❤
Anamalai honest speech , seemant should reduce headweight speech
Malada annamalai da🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ப்ரோ நான் தங்களை எவ்வளவு விமர்சனம் செய்து இருக்கிறேன் மேன்மையான குணம் உள்ள நீங்கள் இருக்கும் இடம் தவறு நாம் தமிழர்.
Fine Answer
Very matured and honest to the core to appriciate other's good deed. Great Annamalai.
He is the good in decision making @Annamalai, his stand in political view always surprises me in a positive note 🔥
என்ன தான் நாங்கள் கட்சியில் மட்டும் எதிரிகளாக இருந்தாலும் நண்பர்களாக எங்களை யாராலும் பிரிக்க முடியாது🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
தம்பி அண்ணாமலை பாமக விட கூட்டணி வச்சிருக்க அதனால் நீ ஒரு ஆறு சதவீதம் அதிகமா வாங்கிட்ட
Sariyana aanmaganaga ganiyam maramal pesiyadarku valthukkal
You are great sir
சீமான் அவர்கள் கட்சிக்காக அண்ணாமலை அவர்கள் போச்சி பதிவு நாகரிகமாக இருந்தது அதற்காக அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்
Right Wing Politics❤
Super speech
எல்லாம் சரி..
சீமான் மீசையை முறுக்கிட்டு, தொடையைத் தட்டி சவால் விட்டார்..
இப்போ பிஜேபி.. நாதக விட அதிக ஓட்டு வாங்கிட்டாங்க..
சீமான் கட்சியை எப்போ கலைக்கப் போராரு😅😅
Thaniya nu theliva thaane solli irukaru. Edhavadhu thirichi solluvinganu thaan indha video la theliva potu irukanga. BJP: 11% (PMK, TTV, OPS, G.K. avargalin katchi vaakugalum andha 11 ku ullae irukiradhu), 8.21% thaniya ninnu NTK vangi iruku. Eppadi BJP adhigama vaangi irukunu solluringa
நேர்மையான வாக்குகள்
நல்லா எல்லா செய்தியயும் பாரு தம்பி
Pmk extra,,,,
Bjp percentage less than NTK bro...
நாகரீகமான முறையில் விளக்கம் அளித்த அண்ணாமலை அவர்களுக்கு
பாராட்டும்நன்றியும்
Annamalai super
நன்றி
இது தான் சரியான அரசியல்👏
மலை.. அண்ணாமலை🎉🎉
சீமான் + அண்ணாமலை சேர்ந்தால் அருமையான இருக்கும்
Admk mathriya
@@abdullaabdulla7660ஆமையும் 😅பன்னியும் கூட்டணி சேரும் 😅 ஓட்டு நாங்கள் தானே போடனும். அரசியல் அங்கீகாரம் பெற்றது கேன்சலாகி😅 பெட்டி மணி கூட சேர்ந்து விடுவ😅
அதுக்கு பதிலா பாஜக வை களைத்துவிட்டால் தொண்டர்கள் ஆகிய நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்
Matured speech
கட்சிய கலைச்சுட்டு போய்டுவேன் 10 வருஷமா சொல்லிட்டு இருக்க செய்ய மாட்டேங்கிறியே.
Annan pechil muditchi theriyudhu. Good leader
சீமானும் , அண்ணாமலையார் இருவரும் இணைந்தால் வெற்றி நிச்சயம்
இரு துருவங்கள் இணையாது என்பது நிதர்சனம்
Annamalai Anna 🎉🎉🎉
Annamalai sir❤❤🔥
Nermayana karuthu Annamalai ji
Dear Brother Annamalai
We salute your speech.
We like such a best politician like you.
Please keep it up...
We will be stand behind you..
அண்ணன் Simon கட்சியை கலைக்க மாட்டாரு விஜி அண்ணியோட கருவைத்தான் கலைப்பாரு
Thaniya nu theliva thaane solli irukaru. Edhavadhu thirichi solluvinganu thaan indha video la theliva potu irukanga. BJP: 11% (PMK, TTV, OPS, G.K. avargalin katchi vaakugalum andha 11 ku ullae irukiradhu), 8.21% thaniya ninnu NTK vangi iruku. Eppadi BJP adhigama vaangi irukunu solluringa
😄😄😄😄😁😀😃
Thaniya nu theliva thaane solli irukaru. Edhavadhu thirichi solluvinganu thaan indha video la theliva potu irukanga. BJP: 11% (PMK, TTV, OPS, G.K. avargalin katchi vaakugalum andha 11 ku ullae irukiradhu), 8.21% thaniya ninnu NTK vangi iruku. Eppadi BJP adhigama vaangi irukunu solluringa.
😂😂🎉
Nice speech ❤
Annamalai mass❤❤❤❤❤❤
அண்ணாமலை பேச்சில் உள்ள ஒரு கண்ணியம் சீமானிடம் இல்லை, தலைக்கணம மட்டுமே அவருடைய பேச்சில் தெரிகிறது
இதேமாறி ஒரு press meet ah சின்னவர் ah குடுக்க சொல்லுங்க 😂😂😂
🎉வாழ்த்துகள் ந த க🎉