சார் நீங்க இப்பதிவினில் கடோத்கஜன் வீர மரணம் குறித்து மிக மிக அழகாய் கூறியிருந்தீங்க (இப்பதில்தான்னு நினைக்கிறேன் ...அல்லது இதற்கடுத்து கேட்ட பதிவில் என...சரி அதிருக்கட்டும்) சார் பீமன் தனது மனைவி இடும்பி மற்றும் கடோத்கஜனை தன்னுடனேயே வைத்து பொறுப்பாய் கடமைகளைச் செய்தாரில்லையே சார்....ஏதோ வனம் போன இடத்தில் பெற்றார்...சரி கிளம்பறேன்னு கிள்ம்பிட்டார்தானே....பின்னர் யுத்ததின் போது அழைத்து போர் தொடுக்க சொன்னதும்...அவர் மரணிக்கும்போது உனது உடல் கௌரவர்கள் பக்கமாய் என்றெதெல்லாம் ...தாங்கள் கூறிடக் கூறிட கேட்ட எனக்கு மனம் கலங்கியது....அவ்ளோ ஆஜானுபாகுவான பையனையும் காக்க இயலவில்லை ...அபிமன்யுவையும் காத்திட இயலவில்லை...ஶ்ரீஇறுதியாய் மிஞ்சிய குழந்தைகளையும் கூட அஸ்வத்தாமன் கொன்றே விட்டான்...ஆக இது எவ்வளவு பெரிய புத்திர சோகம் சார்....இதன்பின் அவர்களுக்கு சொத்து கிடைத்தென்ன நியாயமே கூட கிடைத்தென்ன பலன்.... சார் நான் என்ன பாவம் செய்தேன் எனக்கேன் இந்த தண்டனைன்னு சில நேரம் புலம்பிக்கற மனநிலை இருக்குதே...ஆனால் இங்கே பெருமாள் கூடவே இருந்தும்கூட அவர்களுக்கும் அதே நிலைதானே.... நியாயம பக்கமென நல்லவர்கள் பக்கமென இறைவனே துணையிருந்தும் இருபக்கமும் இழப்பு இருந்ததுதானே...இறுதியில் வென்றது இவர்களே எனினும்....ஏதுமற்றவர்களாய் வென்று எதனைப் பெற்றார்கள்....🤔🤔🙏 சிலவருடங்களுக்கு முன் கடோத்கஜன் எலும்பு என பேஸ்புக்ல பல பதிவுகள் எலும்புகூடு கூட பார்த்தேன் சார்...அத்தனை பெரிய உருவம்... அவரின் மரணம் எவ்வாறென்பது குறித்து அறிகையில்... ஏனோ மனம் வருந்தியது....🙏🙏
A wonderful upanyasam to listen in the morning .To start the day with the beautiful knowledge filled with music and melodious voice while singing and abold voice while speaking is very impressive.Dear Dushyanth you are few years elder to my grand son.I am blessed to get the wonderful knowledge from you.unknkwingly at the end I say loudly”samaththu “ and remove drishti if any evil eye is on you.God bless you .
ஹரே கிருஷ்ணா 🙏🏻
Saranam swamy 🙏🙏🙏
பரவசத்துடன் கேட்டேன்
Nice description on temple architecure. For further visual treat on Asian temple sculptures, please visit PraveenMohan's channel.
ஆங்...ஞாபகம் வந்திடுச்சு...இகபர கதி நீயே இந்திரா ரமணா...இக பர கதி நீயே இந்திரா ரமணா....இக....பர...கதி...நீயே...இந்திரா....ரமணா....இப்டியே நாலு வாட்டி அதே வரியை சொல்லும்போது....உங்க அப்பா...என்னடா இவர் அடுத்த வரியை மறந்துட்டாரான்னு கேட்டதா சொன்னீங்க....அது பொய்தானே...😊😃😃தங்களுக்கே இத்தனை ஞானமெனில் ....தங்கள் தந்தையருக்கோ தெரியாது...சும்மா காமடிக்கு சொன்னீங்க...அதானே....😃😃💐🙏🙏
சார் நீங்க இப்பதிவினில் கடோத்கஜன் வீர மரணம் குறித்து மிக மிக அழகாய் கூறியிருந்தீங்க (இப்பதில்தான்னு நினைக்கிறேன் ...அல்லது இதற்கடுத்து கேட்ட பதிவில் என...சரி அதிருக்கட்டும்) சார் பீமன் தனது மனைவி இடும்பி மற்றும் கடோத்கஜனை தன்னுடனேயே வைத்து பொறுப்பாய் கடமைகளைச் செய்தாரில்லையே சார்....ஏதோ வனம் போன இடத்தில் பெற்றார்...சரி கிளம்பறேன்னு கிள்ம்பிட்டார்தானே....பின்னர் யுத்ததின் போது அழைத்து போர் தொடுக்க சொன்னதும்...அவர் மரணிக்கும்போது உனது உடல் கௌரவர்கள் பக்கமாய் என்றெதெல்லாம் ...தாங்கள் கூறிடக் கூறிட கேட்ட எனக்கு மனம் கலங்கியது....அவ்ளோ ஆஜானுபாகுவான பையனையும் காக்க இயலவில்லை ...அபிமன்யுவையும் காத்திட இயலவில்லை...ஶ்ரீஇறுதியாய் மிஞ்சிய குழந்தைகளையும் கூட அஸ்வத்தாமன் கொன்றே விட்டான்...ஆக இது எவ்வளவு பெரிய புத்திர சோகம் சார்....இதன்பின் அவர்களுக்கு சொத்து கிடைத்தென்ன நியாயமே கூட கிடைத்தென்ன பலன்....
சார் நான் என்ன பாவம் செய்தேன் எனக்கேன் இந்த தண்டனைன்னு சில நேரம் புலம்பிக்கற மனநிலை இருக்குதே...ஆனால் இங்கே பெருமாள் கூடவே இருந்தும்கூட அவர்களுக்கும் அதே நிலைதானே.... நியாயம பக்கமென நல்லவர்கள் பக்கமென இறைவனே துணையிருந்தும் இருபக்கமும் இழப்பு இருந்ததுதானே...இறுதியில் வென்றது இவர்களே எனினும்....ஏதுமற்றவர்களாய் வென்று எதனைப் பெற்றார்கள்....🤔🤔🙏 சிலவருடங்களுக்கு முன் கடோத்கஜன் எலும்பு என பேஸ்புக்ல பல பதிவுகள் எலும்புகூடு கூட பார்த்தேன் சார்...அத்தனை பெரிய உருவம்... அவரின் மரணம் எவ்வாறென்பது குறித்து அறிகையில்... ஏனோ மனம் வருந்தியது....🙏🙏
அருமை
Hi Dhushyanth ji, may be sometime it would be great if you teach to recite narayaneeyam. Esp interested to teach for my kid.
where do you live and how old is your kid. i can help
Super
Can you please upload Dasakam 19
Dlvyam
A wonderful upanyasam to listen in the morning .To start the day with the beautiful knowledge filled with music and melodious voice while singing and abold voice while speaking is very impressive.Dear Dushyanth you are few years elder to my grand son.I am blessed to get the wonderful knowledge from you.unknkwingly at the end I say loudly”samaththu “ and remove drishti if any evil eye is on you.God bless you .
Please upload fullnarasimha avatharam
Super.