19 வருட சனி திசையில் கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள் | Sani Dasa Palangal in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2021
  • #sani #tamilastrology #tamiljothidam
    Here I have explained in detail about 19 years of sani dasa palangal in tamil.
    19 வருட சனி திசையில் கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள்.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 784

  • @kukoo07
    @kukoo07 3 года назад +6

    Crt sir...nan thulam rasi simma laknam nan padatha kashtam ila...ana ipa konjam gap viturukaru sani bagavan epa thirumba oda viduvaru nu therila...but life la elarukum worst ana nerathula help panrathuku kandipa sani bagavan nama oru angel ah anupuvaru...enaku neraya kashtatha kuduthalum ela kashtamana kalathulaum enga appa amma Anna thambi angel pola ena suthi nalathu pana varanga...that's sani bagavan...romba nermayana kadavul

  • @Iswarya0707
    @Iswarya0707 3 года назад +18

    True words SIMMA.☺️
    I blindly believe shanishwar.. we never misjudge him. 😊😊

  • @ranisekar2098
    @ranisekar2098 3 года назад +12

    நான் கன்னி ராசி. கடந்த ஆறு வருடங்களாக சனி திசைதான் நடக்கிறது. ஒரு வேலையும் செய்ய முடியாமல் வீட்டிலேயே இருந்து கஷ்டப்படுகிறேன்.

    • @rajammalvlogs
      @rajammalvlogs 6 месяцев назад

      கன்னி ராசிக்கு 50 வயதில் தான் சனி திசை 19 வருடத்திற்கு வரும் சொல்வார்கள் நடுவுல 71/2 நடக்கும்

  • @VijayalakshmiNagarajan23
    @VijayalakshmiNagarajan23 3 года назад +3

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்...

  • @krishsabapathy159
    @krishsabapathy159 3 года назад +2

    Very good prediction, Simms sir
    Thank you

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 месяца назад +5

    ராசியும் லக்னமும் அடுத்து அடுத்து வந்தால் அதற்கு பலன் எப்படி எடுத்துக் கொள்வது ஐயா (உதாரணம் மேஷ ராசி ரிஷப லக்னம்) இந்த இடத்தில் ராசி வேலை செய்யுமா அல்லது லக்னம் வேலை செய்யுமா?

  • @tamilmurugan5818
    @tamilmurugan5818 3 года назад +18

    thank you bro, really magara rasi sani thisa your prediction 100% true. once again thank u so much bro

  • @GGINDIA33
    @GGINDIA33 2 года назад +4

    Very good explanation given ,GOD bless you 🙏🙏

  • @ckc5858
    @ckc5858 2 года назад +2

    SUPER SUPER. WELL SAID. THANK YOU VERY MUCH

  • @arasimahendran7877
    @arasimahendran7877 3 года назад +14

    ஹாய் simma மக தெளிவான விளக்கம் கேட்டு மகிழ்ச்சி.நன்றி .

  • @krishnakris8041
    @krishnakris8041 3 года назад +5

    Thank you for your valuable information ℹ️ I'm Magaram rasi Thulam Lagnam ❤️❤️❤️❤️❤️❤️ happy to hear this from u simma jiiiiiiiii👍🏻

  • @thanikachalmm9385
    @thanikachalmm9385 2 года назад +2

    Very nice explanation Sir. Congratulations

  • @prembcm
    @prembcm 3 года назад +2

    Thanks🙏 you sir
    very useful for me

  • @muthureddyarunachalam9467
    @muthureddyarunachalam9467 5 месяцев назад

    Thanks, great presentation without any false information.

  • @sarasthamotharamthamothara2635
    @sarasthamotharamthamothara2635 3 года назад +1

    Good information thank you so much 😊

  • @adayainformation2979
    @adayainformation2979 3 года назад +37

    Dhanusu rasi nalla irukkunu solradhu sandhoshama irukku sir... Thank you

  • @asudamaniam5066
    @asudamaniam5066 3 года назад

    Thanks sir. Very nice explanation

  • @jayarevathi2040
    @jayarevathi2040 2 года назад +53

    எனக்கு நடக்குது... இன்னும் 10 வருடம் உள்ளது... நடுவில் 71/2 சனி....முடிந்து... தற்போது அர்த்தாஷ்டம சனி நடக்குது....ஆக 30 வருஷம் இப்படி இருந்தால்... எப்படி தான் வாழ்வது....வெறுத்துப் போகுது.... வாழ்க்கையில் சனி மட்டுமே....வாழ்ந்து கொண்டிருக்கிறார்....

  • @sureshprathiksha3176
    @sureshprathiksha3176 2 года назад

    அருமையான பேச்சு.நன்றி ஐயா.

  • @kamalaganapathy3899
    @kamalaganapathy3899 2 года назад +1

    தெளிவான விளக்கம் 👍

  • @kgopinathan2148
    @kgopinathan2148 2 года назад +8

    Nice one. Very much true about sani dasa. What ever got through hard works in Sani dasa has stayed for ever like, name, fame, wealth etc.

  • @d.venkateshwaran5011
    @d.venkateshwaran5011 2 года назад

    Vely senja soru summava sonanga periyawanga thanks good message

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад

    அருமை அருமையான பதிவு நன்றி மாநன்றி

  • @dhivyabharathiramsingh2262
    @dhivyabharathiramsingh2262 2 года назад +1

    100% true அண்ணா I m 30 சனி தசா started 2003 very hardwork life but this year falling I harvested my effort in a year by land house unexpected car true words thank u துல ராசி and விருச்சிக லக்னம் mainly I got my passed son back to life .. கர்ம காரகன் சனீஸ்வரர்

    • @kabileshpragadesh4402
      @kabileshpragadesh4402 2 года назад

      Same rasi laknam

    • @ACRaja-tr4kp
      @ACRaja-tr4kp Год назад +1

      I am also same. I am a marine researcher scientist, Teacher🙂👍

    • @ACRaja-tr4kp
      @ACRaja-tr4kp Год назад

      How is gone Sani dasa? Its growth or wrote l. I need personal clarification please send your conduct 🙏

  • @jayarevathi2040
    @jayarevathi2040 2 года назад +2

    நான் ஒரு குடும்பத்தலைவி... என்னால் வேலைக்கு செல்ல இயலாத சூழ்நிலை...... கணவரால் மட்டுமே குடும்பம் ஓடுகிறது...... சனியால் எந்த பயனும் இதுவரை இல்லை..... நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை

  • @vanibhavani9024
    @vanibhavani9024 3 года назад

    Good information. Thank you so much

  • @dhilip11
    @dhilip11 3 года назад

    Super anna thank u n god may bless u ...

  • @janamp66
    @janamp66 3 года назад +2

    Thanks bro nalla velakkam bro

  • @lakshmir4579
    @lakshmir4579 3 года назад

    Romba correcta sonnenga
    Tnq

  • @narayanakumar4327
    @narayanakumar4327 2 года назад +2

    நல்ல சனி...வாழ்துக்கு

  • @catherinekalloline9072
    @catherinekalloline9072 3 года назад +1

    Romba nala intha vedio ku than waiting na

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 3 года назад

    Wonderful news from your upload👏👏👏👏,big thumbs up👍👍👍👍👍 for this interesting wonderful sharing Friend 🌹🙏😊

  • @kaviaudiosselvapuramudt1986
    @kaviaudiosselvapuramudt1986 3 года назад +36

    Hard work பண்ணா எல்லாம் வெற்றி தான் Bro 👍👍

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 Месяц назад +2

    நான் கன்னி லக்னம் தனசு ராசி எனக்கு 2014ல் லக்னத்திற்கு 11ல்வந்தது நான்பிறக்கும்போது லக்னத்திற்கு 11ல்கடகத்தில் வந்தது என் இடத்திற்கு முன் பணமாக 5.000.00₹பணம் கொடுத்து கடைக்கு மாதம் 5.500‌வாடகையும் கொடுத்தார் இது போன்று 10 கடைகள் கட்டினேன் மாதம் 20 000 ஆயிரத்தில் ஆரம்பித்து இன்று 40 ₹ஆயிரம் வரை வருகிறது ஒரு வழியில் வாடகை யில் பணம்வந்தும் வேறு வழியில் போய் முடக்கத்தில் உள்ளது வர வேண்டியது சுமார் 3வருடம் கடை காலியாய் இருந்தது இப்போதுபாருங்கள் எது எப்படி யோ மாதம் எனக்கு ஓய்வூதியம் போல் சுமார்30.000‌ரூபாய் சனி கொடுக்கிறார்

  • @subbumanager5168
    @subbumanager5168 3 года назад +4

    நீங்கள் எப்போதும் எல்லோருக்கும் புரியும்படி விளக்கமாக சொல்வீர்கள்.வாழ்த்துக்கள்.நண்றி.subbu pm.

  • @flyingvijay369
    @flyingvijay369 3 года назад +4

    Thanks a lot sir. Running now me .

    • @Simmaa
      @Simmaa  3 года назад +1

      All the best

  • @pandiyanj6679
    @pandiyanj6679 2 года назад

    நல்லவிளக்கம் நன்றி. 🙏🙏🙏

  • @elumalaisundaram710
    @elumalaisundaram710 3 года назад +1

    Thank you sir.

  • @manivannanns6715
    @manivannanns6715 2 года назад

    தெளிவான. விளக்கம். நன்றி. வனக்கம்

  • @pmganesan5978
    @pmganesan5978 2 года назад +8

    ஓம் சனி ஸ் வரபகவானேபோற்றி.போற்றி

  • @rp8025
    @rp8025 3 года назад

    Tks for ur info simma sir

  • @aimstuniversitystudentcoun2599
    @aimstuniversitystudentcoun2599 3 года назад

    Very good explanation

  • @HighonLife1111
    @HighonLife1111 2 года назад +7

    Wonderful video sir. I am a cancer ascendant and libra sign. Shani mahadasha running since 2019. Everything getting delayed sir. My visa process included. It’s been 2 years since I saw my husband who is stuck overseas. Now my baby 1.5 years. So many financial losses too . Very much depressing. 😓 any remedy sir!🙏🏼 pls help

  • @jallwin601
    @jallwin601 3 года назад

    Arumaiyana pathivu

  • @mahalakshmin590
    @mahalakshmin590 2 года назад

    நன்றாக சொல்கிறீர்கள்

  • @prabhur1381
    @prabhur1381 3 года назад +1

    Thanks 🤔 so much 🙏

  • @kowsick416
    @kowsick416 3 года назад +7

    yenaku 29 la start agirukku apo 48 la mudiuima main life ithule poiduche. nan padra kastatha paatha sani bagavane feel panuvaru.. nice explanation

  • @subbumanager5168
    @subbumanager5168 3 года назад

    வணக்கம் .எனக்கும் கும்பராசி மீன் லக்னம் தான் எனக்கு இப்போது சனிதிசை 16 வருடங்கள் முடிந்து விட்டது.ஏழரைசனிவேறு நடக்கின்றது.தாங்கள் சொன்னதுபோல்.இதுவரை எந்த பெரிய முன்னேற்றமும் இல்லை.சனி பகவானுக்கு பிடித்த இனிகடுமையான உழைப்பையும்.முயற்ச்சியும் செய்கின்றேன்.நண்றி .

  • @srama8204
    @srama8204 3 года назад +14

    Thulam rasi , swathi natchatiram, viruchiha lagnam. Lost everything. Expecting govt job since 2013

  • @tamilsuriya5969
    @tamilsuriya5969 3 года назад +17

    accurate predictions

  • @lathaharini9463
    @lathaharini9463 3 года назад +12

    நான் விருச்சிக ராசி. நீங்க சொல்வது போல், சனி திசையில் அதிக சோதனைகளும், கடைசியில் நல்லதும் என் வாழ்வில் இரு முறை நடந்துள்ளது. நன்றி ஐயா🙏🙏

  • @gajendrans3642
    @gajendrans3642 3 года назад

    Super Explanations

  • @physicspraba
    @physicspraba 3 года назад +1

    SIMMA SIR,
    REALLY YOU ARE VERY TALENTED PERSON AND GOD GIFTED PERSON
    I HAVE WATCHED ALL YOUR VIDEOS
    YOU ARE DIFFERENT FROM OTHERS
    THE WAY YOU EXPLAIN IS DIFFERENT
    நவாம்ச கட்டம் 32 வயதுக்கு பிறகு தான் வலிமை பெறும் என்று கூறுகிறார்கள்.....நவாம்ச கட்டத்திற்கு ஜாதகம் பார்ப்பது குறித்து பதிவிடுங்கள்

  • @user-zg1zj1qo9g
    @user-zg1zj1qo9g 3 года назад +3

    வாங்க சிம்மா ரொம்ப நாட்களாக வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன் நன்றி👏👏🙏🙏🙏

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 года назад +14

    சனீஸ்வர பகவானே போற்றி போற்றி போற்றி என் மகளுக்கு இதுவரை நல்லதே நடக்கல இனியாவது நல்லது நடக்கட்டும் 🙏🙏🙏

  • @jayaluxmy9651
    @jayaluxmy9651 2 года назад

    Thank you very much Anna

  • @mandirark4905
    @mandirark4905 2 года назад

    For simmam true sir.. health related problems vandhuchu but not that much🙏 some how managed

  • @velasubramanian
    @velasubramanian 3 года назад

    Ashtama Sani rishaba jiiii totally done

  • @kulothunganm8705
    @kulothunganm8705 2 года назад

    Thank you very much sir

  • @paaapuni
    @paaapuni 2 месяца назад

    Very useful.....Thank you sir....

  • @isiew8970
    @isiew8970 3 года назад

    Im kumbham sani tisai sani bhukti starts on Dec21 which make me scare, but after this video feel much better, ya putting lot of effort in work feel tired, but will not give up🙏🙏

  • @sasukeetitachiuchiwa5798
    @sasukeetitachiuchiwa5798 Год назад

    Super thank you 👌👌👌

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx 3 года назад +9

    கடக லக்னம் Saturn தசை நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை sir thank you simma sir🙏🙏🙏

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 2 года назад +4

    Very very special points you gave to us. Now i can understand. Beautiful explantion. Thank you sir...

    • @rajamahsinnasamy7363
      @rajamahsinnasamy7363 2 года назад

      Moooom MN and experience mm mm to that mm and find for your mm

  • @venugopal7499
    @venugopal7499 2 года назад

    நன்றிமகிழ்ச்சி

  • @kuwaitkuwaitdada7286
    @kuwaitkuwaitdada7286 2 года назад

    சனி பரிகாரமெல்லாம் தவிர்த்து,மக்கள் (சனி திசை 19)எதை எதிர்ப் பார்க்கிறார்கள் 100%துட்டு மற்றது எல்லாம் சூப்பராக தவிர்த்து, அழகாக பலன்களால் யார் மனதும் நோகாமல் ,சனி நிச்சயமாக கொடுத்தே தீருவான்னு ,,வாழ்த்துகளுடன் உலக அளவில் நீங்கள் உயர.

  • @alexd3945
    @alexd3945 2 года назад

    Good presentation sir.

  • @amutharavikumar8949
    @amutharavikumar8949 3 года назад +12

    3rd time 7 & 1/2 yrs lord saturn totally 22 &1/2 yrs then 19 yrs saturn desa 41& 1/2 yrs .....i have completed my karma in this life .....god bless you

    • @Narayan_338
      @Narayan_338 2 года назад

      U r blessed

    • @saranya1111_
      @saranya1111_ 2 года назад

      Im having 71/2 and Sani thasai at same time sis. Probably I will complete my karma as well.

  • @ajanthavicknarajah5835
    @ajanthavicknarajah5835 3 года назад +3

    Simmaa, Neenda kaala santhekangalai nivarthi panni viteerkal, mikka nanri 🙏

  • @yalavan8210
    @yalavan8210 3 года назад +7

    Tq simma annna... 🙏👍😊 அண்ணா சந்திர திசை போடுங்க please.....

  • @rajavelthulasingam362
    @rajavelthulasingam362 3 года назад +51

    பொறுமையா வந்தாலும் பரவாயில்ல, நிலைய வாழக்கை அமைத்தால் போதும் சர்.

  • @leelapragalaya6958
    @leelapragalaya6958 3 года назад

    Super explanation sir

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 2 года назад

    Thanks supper good. Anna

  • @prakashraj590
    @prakashraj590 3 года назад +74

    Sir romba length ah pogathinga short ah mudinga,,,

  • @gopalmurugesan2401
    @gopalmurugesan2401 3 года назад +1

    Thank u simma ji

  • @krishnarajs1816
    @krishnarajs1816 3 года назад

    Thank you sir thank God

  • @jothi.rrajarathinam4982
    @jothi.rrajarathinam4982 2 года назад

    Thank you for your explanation

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 2 года назад

    Thank you 🙏

  • @govindanethirajan812
    @govindanethirajan812 2 года назад

    எல்லா மேஅருமையாசொல்ரீங்க
    புரோ.வாழ்த்துக்கள்..

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 2 года назад +3

    Sani திசையில் புதன் புத்திக்கு thulam rasiku சொல்ல முடியுமா. நன்றாக இருந்ததது

  • @jksview5744
    @jksview5744 3 года назад +1

    சிறப்பான காணொளி ....வாழ்த்துக்கள் அன்பு தம்பி

  • @sivashankar2303
    @sivashankar2303 3 года назад +3

    Pls also put on video where Sani Dasa & 7 1/2 Sani together with magara rasi n meena laknam will effects one people..

  • @karthikravi6530
    @karthikravi6530 3 года назад +27

    Please add timeline else hard to watch without knowing whose rasi was mentioned or what's the message from sani

  • @vijayraghavan7431
    @vijayraghavan7431 3 года назад +1

    Good message

  • @karthi6848
    @karthi6848 3 года назад +4

    Sani thasai start 😀
    Thanks sir

  • @venk777
    @venk777 3 года назад +15

    Sani is like a father figure for makara rasi

  • @Mybestdost12345
    @Mybestdost12345 3 года назад

    Detailed explanation.bro

  • @palanivel6468
    @palanivel6468 3 года назад

    Super Meaning....

  • @dineshkp3912
    @dineshkp3912 2 месяца назад

    Thanks,for gumba laknam.

  • @yadavkumar7360
    @yadavkumar7360 3 года назад +4

    Excellent presentation, Sir.

    • @Simmaa
      @Simmaa  3 года назад

      So nice of you

  • @s.subhashini6161
    @s.subhashini6161 3 года назад +2

    மிக்க நன்றி 🙏💐

  • @sureshraju5627
    @sureshraju5627 3 года назад +1

    தெளிவா அழகா பேசுறீங்க நண்பா

  • @bhaarathiramasamy8209
    @bhaarathiramasamy8209 2 года назад

    Very nice sir, but must mention in which natchatra pada and which bhava he stands and run dasa the prediction will differ you must mention sir and if he act as a padhagathipathi must mention that palan also sir

  • @psaravanan6441
    @psaravanan6441 3 года назад

    Iam muthunam rasi and lakanam asstamasani and sani thesai thankusir

  • @gc8211
    @gc8211 Год назад

    அருமை ❤

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 3 года назад

    Thank you for your video

    • @Simmaa
      @Simmaa  3 года назад

      You are welcome

  • @passupathyranganathan4410
    @passupathyranganathan4410 3 года назад +1

    Sukira thasai pathi oru video podunga please🙏🙏

  • @nagaraj3512
    @nagaraj3512 3 года назад +2

    Unmaiya sollanumna neenga soltrathu thanga perfect bz ulaikanum nu correct ah soltringa 🙏🙏🙏

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 2 месяца назад +1

    சனி தசை குரு புத்தி 19 வருடம் தொழில் இல்லை வீட்டிலேயே முடங்கி இருக்கிறேன் 😢 கும்பம் சதயம் 😢

  • @padmaniratnavelu3601
    @padmaniratnavelu3601 2 года назад

    Thanks ayya