கம்ப ராமாயணம் பகுதி -30 சுகி சிவம் / kamba ramayanam Part-30 SUKI SIVAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 7

  • @tamilselvi-ff4sv
    @tamilselvi-ff4sv 4 года назад +2

    பெண்ணின் மனநிலையையும், கோபத்தின் செயல் பாட்டையும் அழகா க விளக்கினீர்கள். வெறும் கதையாக கூறாமல் நுண்ணிய, வேறுபட்ட விளக்கங்கள் கூறுவதை மிகவும் சுவைக்கிறோம்

  • @soundarrajv.g.r.puramsuran8606
    @soundarrajv.g.r.puramsuran8606 4 года назад +2

    நன்றி ஐயா.
    இந்த பதிவு விதியின் வலிமையை உணர்த்துகிறது.

  • @jeevarathiname4659
    @jeevarathiname4659 3 года назад +1

    இதில் லட்சுமணன் சீதைக்கு போட்ட கோடு பத்தி சொல்லவே‌ இல்லையே

  • @praveenathangavel
    @praveenathangavel 3 года назад +1

    🙏

  • @poovinnesam78
    @poovinnesam78 4 года назад +2

    ஐயா வணக்கம், உங்களின் சொற்பொழிவுகள் ஒவ்வொன்றும் மழை தரும் பயன்கள்... நீங்கள் சொல்ல சொல்ல கண்முன்னே காண்கின்றேன். ராமாயணம், மகாபாரதம், கீதை இவற்றை எல்லாம் நீங்கள் சொல்ல நாங்கள் கேட்கவில்லை. இவற்றோடு பயணிக்கிறோம்.
    ஐயா ஒரு கேள்வி ... எனக்கு மட்டுமல்ல என்னைப்போன்றர்களுக்கும் சேர்த்து கேட்கிறேன்... இந்த பகுதியில் ராமபிரான் மாயமான் என்று அறிந்து கொன்றார். மாரீசனோ விதி முடியும்பொழுதும் மதியால் ஸ்ரீராமரின் குரலால் சீதா, லட்சுமணா என்று குரல் கொடுத்து உயிர் விட்டான். இதில் அந்த வினாடி ஏன் இவன் நமது குரலில் கூவினான் என்று ஸ்ரீராமர் யோசிக்கவில்லை. ஏதோ மாயம் செய்கிறான் என்று ஏன் நினைக்கவில்லை. அந்த சமயத்தில் பதிலுக்கு ஒரு சப்தமிட்டு இங்கே ஒன்றும் பயமில்லை என்று ஸ்ரீராமர் ஏன் செய்யவில்லை. என் கேள்விகள் ஆயிரம், அதில் இந்த இடத்தில் இப்படியொரு கேள்வி... மிக்க நன்றி ஐயா...

  • @sidd1072
    @sidd1072 4 года назад +1

    வரலாறு என்று சொல்கிறீர்கள்
    ?

  • @manils35
    @manils35 4 года назад +2

    :: 9:23 Miss-placed anger? Wow. Sol vendheray ! An epic definitely needs an 'epic-personality' like that of your's. Ayyyo Nin Tamilzh