Kalam 18 | "ஆசை வார்த்தைகளை கூறி ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டணிக்கு அழைக்கும் இந்த கட்சிகள்"| N18V

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 88

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Месяц назад +2

    இப்போதெல்லாம் ஏனோ அன்புமணி,பா.ம.க.நல்லவர்களாக தெரிகிறது

  • @prasanththangavelu
    @prasanththangavelu Месяц назад +6

    ஆமா இவரு ஒன்னும் தெரியாத பொம்பள புள்ள.. ஆசை வார்த்தை கூறி ஏமாத்துறாங்க என்னடி....

  • @Guna-z3m
    @Guna-z3m Месяц назад +5

    கட்சியையும் கூட்டணியையும் காப்பாற்றுங்கள் மக்களை ஏமாற்றுங்கள்

  • @kumaresann.s437
    @kumaresann.s437 Месяц назад +1

    பாவம் திருமா சார் பச்ச புள்ள இவரு இவருக்கு ஆசையை காட்டி கூட்டிட்டு போறாங்களாம்

  • @a.ramaiahm.ayyanar8502
    @a.ramaiahm.ayyanar8502 Месяц назад +12

    அப்பா கார்த்திகேயன் இன்று நிம்மதியா தூங்குவார் திருமா 2026ல் திமுக கூட்டணியில் தொடருவதாக சொல்லி விட்டதால் போங்கடா நீங்களும் உங்கள் சேனலும்

  • @Tamilstories12
    @Tamilstories12 Месяц назад +17

    நீ உருட்டன உன் நல்ல மனசுக்கு நீ தான் ஜெயிப்ப

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 Месяц назад +16

    அடப் பாவமே இதைத் தெரிஞ்சே ஒவ்வொரு தேர்தலிலும் நீங்களும் உங்கள் தொண்டர்களை ஏமாற்றுகிறீர்கள்😂😂😂😂😂😂

    • @Elamaithendral
      @Elamaithendral Месяц назад

      நாங்க ஏமாறல...சீட்டோ நோட்டோ முக்கியமல்ல..

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Месяц назад +26

    அடங்க மறு; அத்துமீறு; திமுக கூடுதலாக 2 சீட்டு தரவில்லை என்றால், திமிறி எழு; இல்லாவிட்டால் அதிமுக விடம் துண்டு போடு🔥 சரிபடவில்லை என்றால் மீண்டும் திமுகவிடம் கவுந்துவிடு😢

    • @Elamaithendral
      @Elamaithendral Месяц назад +4

      நீங்கா பாஜக விடம் விடம் பொட்டி வாங்கு

    • @parathidassan800
      @parathidassan800 Месяц назад +1

      Athai பாமக விடம் சொல்லு

    • @lathalydia4454
      @lathalydia4454 Месяц назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @SivanmoorthySubramanian-tn9nq
      @SivanmoorthySubramanian-tn9nq Месяц назад

      Circus anubavam

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 Месяц назад +4

    6 சீட்டு இனி 7 சீட்டு. அதுவே இமாலய சாதனையாக துள்ளிக் ஷகுதிப்பார்கள்

  • @sarathkumara8441
    @sarathkumara8441 Месяц назад +5

    நீ சாதாரணமகவே உருட்டுவ இப்ப திமுக கூட்டணியில இருக்க பெரிய உருட்டா உருட்டு உன் வாய் யார் தடுக்க போறா 😅

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv Месяц назад

    அண்ணன் முனைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் தொல் திருமா மக்களின் தலைவர் ❤❤

  • @gnanaselvannallathambi9019
    @gnanaselvannallathambi9019 Месяц назад +1

    நிதானம் !
    சூப்பர்

  • @karounanidys6344
    @karounanidys6344 Месяц назад +3

    2016:
    கட்டு விரியன்,கண்ணாடி விரியன்,நல்ல பாம்புகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன்.
    -எழுச்சி தமிழர்
    திருமாவளவன்.
    ஆனால் நடப்பது
    2017 லிருந்து (திமுக எனும்) கட்டு விரியனுடன் தான் கூட்டணியில் பயனித்து பதவிகள் பெற்று அனுபவித்து வருகிறார்.
    அச்சமில்லை
    நாணமில்லை
    வெட்கமில்லை
    ரோஷமில்லையே
    - கவிஞர் வாலி.

  • @bazeerahmed
    @bazeerahmed Месяц назад +5

    Adave Arjun vck yin alivu

  • @S.SEKAR1983
    @S.SEKAR1983 Месяц назад +7

    உருட்டு உருட்டு

  • @saravananbabu792
    @saravananbabu792 Месяц назад +8

    பணம் மற்றும் சீட்டுக்கு அறிவாலய வாசலில் காத்துக் கிடந்து இன்று தியாகம் செய்து விட்டார் பாவம்

  • @sarkumar1753
    @sarkumar1753 Месяц назад +1

    Vignesh ,
    திருமாவளவனின் மானத்தை வாங்கி விட்டீர்களே! (நீங்கள் சொல்வது தான் உண்மை!)

  • @ilayarajamuthusamy8176
    @ilayarajamuthusamy8176 Месяц назад +9

    கடைசியில் சீட்டுக்கும் நோட்டுக்கும் என்கிற நிலையில் தான் போய் நிற்கும்

  • @muthua1573
    @muthua1573 Месяц назад

    கடந்த ஒருமாதமாக விசிக ஊடகங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இது அந்தகட்சியின் வளர்ச்சியை காட்டுகிறது.

  • @Bkskumar75
    @Bkskumar75 Месяц назад +4

    திருமாவின் மது விலக்கு மாநாடு கவுண்டமணி செந்தில் காமெடியயை விட சிறப்பானது!

  • @sivakumarr8034
    @sivakumarr8034 Месяц назад +2

    திமுக ஆண்டைகளிடம் கஞ்சி வரங்கி குடிச்சுட்டு பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் சுகம் போதும். நான் ஒரு கொத்தடிமை சாகும்வரை திமுக ஆண்டைகள் காலுக்கு செருப்பாக இருப்பேன்.

  • @parthipanparthipan1876
    @parthipanparthipan1876 Месяц назад

    🎉❤

  • @KennadiKennadi-q6f
    @KennadiKennadi-q6f Месяц назад +1

    கார்த்திகேயுவாய்ல வாழப்பழமாவச்சிஇருக்கபபபேசுனதுவிசிகாரன்தான்
    வழ

  • @KowsalyaJagan
    @KowsalyaJagan Месяц назад +6

    தனித்து நிற்கமுடியுமா

    • @sm97.
      @sm97. Месяц назад +1

      Yarum nirka mudiyathu

    • @sm97.
      @sm97. Месяц назад

      Yarum nirka mudiyathu pa.

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 Месяц назад +2

      நீங்க நிக்க முடியாது னு சொல்லுங்க பாஸ் ​@@sm97.

    • @getmeinair
      @getmeinair Месяц назад

      Dmk nikka sollu thania ...vck thaniya ninna illapatharku onnum illa ana dmk ninna achi illa kasu illa

  • @Elamaithendral
    @Elamaithendral Месяц назад +3

    Great leader...சீட்டுக்கும் நோட்டுக்கும் ஆசைபடுபவர் இல்லை

    • @paramasivamkaliyan6203
      @paramasivamkaliyan6203 Месяц назад

      Joke of the century Arivalaya aanda note kudukuthu seat rendu than irunthalum naamak than sudu soranai ila

  • @AnandhAK007
    @AnandhAK007 Месяц назад +1

    Enanaaa solraaan paarunga😄😄😄 kambi katra kadhailaam😂

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 Месяц назад +1

    பக்குவப்பட்ட பண்பான.தலைவர் நல்ல ஓர் எதிர்காலம் நிச்சியம் திருமாக்கு உண்டு,ஸ்டாலின் திருமா.கட்சிக்குள் கருத்து வேறுபாடும் இருந்தாலும் இவ்விரு தலைவர்களின் நட்பு உறவு.நீடிக்க வேண்டும் நீடிக்கும் மக்கள் நன்மைக்கு

  • @drramesh9265
    @drramesh9265 Месяц назад +4

    அந்த பயம் இருக்கனும்.... குருமா...

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 Месяц назад +1

    உலகில் ஆக சிறந்த தலைவர்

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd Месяц назад +1

    திருமா💙

  • @SivanmoorthySubramanian-tn9nq
    @SivanmoorthySubramanian-tn9nq Месяц назад

    Neenga enna kulanthaya?????

  • @PandiPandi-ci5pz
    @PandiPandi-ci5pz Месяц назад

    Vijayakanth theriyuma

  • @nwschandru216
    @nwschandru216 Месяц назад +4

    திமுக அதிமுக மக்கள் நல கூட்டணி இந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு மீண்டும் மாறி மாறி இவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டு‌ ஆசை காட்டினார்களாம் இவர் ஏமாந்து விட்டாராம்.....நம்பீட்டோம்...

  • @RajendranRajendran-cm1ie
    @RajendranRajendran-cm1ie Месяц назад

    Enna mosamaa comandu panninaalum thiruma kavalai paduvathu illai our pakkuvam appadi

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Месяц назад +1

    தெளிவான விளக்கம்

  • @Kathir87
    @Kathir87 Месяц назад +1

    Thiruma sir great leader🎉🎉🎉

  • @primedhoops8824
    @primedhoops8824 Месяц назад

    Urutu.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Месяц назад +3

    இந்த பேட்டி டைம் வேஸ்ட். திருமா கள யதார்த்தம் பற்றி சங்கி ஆதவ் புரியும் படி சொல்லி கொடுங்க. ஊர் இரண்டு பட்டால் சங்கிகளுக்கு கொண்டாட்டம்.

  • @arun13818
    @arun13818 Месяц назад

    இவரைப் போல் ஒரு அரசியல் பச்சோந்தியை இதுவரை கண்டதில்லை😢

  • @palg9501
    @palg9501 Месяц назад +4

    ஆசை வார்த்தைகளில் தான் சோரம் போறேன் - இப்படிக்கு ஆம்பள ஐட்டம்

    • @parathidassan800
      @parathidassan800 Месяц назад

      சங்கி அப்டி ஓரமா போ

  • @subashravi3417
    @subashravi3417 Месяц назад +1

    BJP , RSS unna paththi pesave illaye😂😂😂😂

  • @jamesedward4746
    @jamesedward4746 Месяц назад

    Kadharungadaa soothra, noolibans sanghis & Tyre nakees adimais 😅😅

    • @paramasivamkaliyan6203
      @paramasivamkaliyan6203 Месяц назад

      Pavada kadasi varai plastic chair

    • @jamesedward4746
      @jamesedward4746 Месяц назад

      @@paramasivamkaliyan6203 komium kudikaatheengadaa naa kettaa thaane soothra sanghis. Sotha thinnungadaa broker sanghi

  • @sentamizhselvanbharathi
    @sentamizhselvanbharathi Месяц назад +3

    இவன் ஒரு ஆளு 😂😂 இவனுக்காக திமுகவ எதிர்த்து பேசிட்டோமே

  • @tamilmaarantech7802
    @tamilmaarantech7802 Месяц назад +3

    யோக்கியமாரி பேசுவான் இந்த குருமா நீங்கள் அதிமுக கூட்டணியில் இருந்தவன் தான் நீ இப்போ புனிதர் மாரி பேசுரான்

  • @ManigunasekaranManigunasekaran
    @ManigunasekaranManigunasekaran Месяц назад +3

    200 only

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Месяц назад

      @@ManigunasekaranManigunasekaran கோமியம்

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd Месяц назад +2

    திருமா❤️